சீட்டு பிடிக்கலாமா ? ┇ மோசடியான சீட்டு ┇ சீட்டு காசிக்கு ஸகாத் கடமையா ?_ᴴᴰ ┇ Dr Mubarak Madani
Вставка
- Опубліковано 19 вер 2024
- #சீட்டு பிடிக்கலாமா ? ┇ #மோசடி யான சீட்டு ┇ சீட்டு காசிக்கு #ஸகாத் கடமையா ?_ᴴᴰ ┇ Dr Mubarak Madani
---------------------------------------------------------------------------
Telegram : t.me/Dr_Mubara...
Whatsapp : chat.whatsapp.....
---------------------------------------------------------------------------
Edited by: KLM SATHIQUE
WhatsApp : +94 77 650 7777
---------------------------------------------------------------------------
_/SOCIAL MEDIA LINKS\
► FB OFFICIAL : / ml.mubarack.. .
► INSTA : / dr._mubarac. .
► TWITTER : / mubarack_madani
---------------------------------------------------------------------------
Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973.
- He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992.
- B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka ,
- Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
- In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
- 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
- In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
-----------------------------------------------------------------------------------------
"Disclaimer"
This Channel Does Not any illegal Activities and Channel is Meant For Educational, Motivation, Islamic Purpose Only.
,,,,,,,,------------------------,,,,,,,,
#DrMubarakMadaniOfficial #MubarakMadani #முபாரக்மதனி
நல்ல பதிவு.
வீட்டிற்குள் டிவி பார்த்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கு பதிவு போடுங்கள்.
Masah Allah Awesome 👍🏻
Installment ல் வீட்டு பொருட்கள் வாங்கலாமா ஹஜ்ரத் . தெளிவுபடுத்துங்கள்
Share market patri solluga
Halal, see Zakir Nayak share market video
Jazakallahu khair
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத் ஒரு கம்பனியில் முதலீடு செய்து அதன் ழூலம் வருகிற வருமானம் நமக்கு ஹலாலா ஹராமா கொஞ்சம் சொல்லுகள்
நம் பணத்தை தங்கமாக வரவு வைக்கும் திட்டத்தில் சேரலமா? அத்திட்டத்தின் படி சேர்த்த நகையை செய் கூலி ,சேதாரம் இல்லாமல் எடுக்கலாம்.
Hazardh,. ஒரு பெண்ணிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் சீதனம் வாங்கி,வியாபாரத்தில் போட்டு விட்டு,20 ஆண்டுகளுக்கு பின் தலாக் சொல்லும் போது, அதே ஒரு லட்சத்தை கொடுத்தார்... இது ஞாயமா...? அப்போ ஒரு பவுன் நகை 7000/_ரூபாய். இப்போ 1,15000/__. கண்டிப்பாக விளக்கம் தேவை ஹஜ்ரத்.. ஒரு அபலைக்காக கேட்கிறேன்... இப்போ அந்த ஆண் செல்வ நிலையில் உள்ளார், பெண்ணின் சீதனத்தால்.
Alhamdulillah
அல்ஹம்துலில்லாஹ்
Nagai cheettu halaalaa harama ? Thelivana vilakkam vendum
சீட்டுக்கு எழுத்துக்கூலி ஒரு மாதம் தொகை எடுப்பது கூடுமா???
Thang cheetu yen kudadhu thelivu paduyhavum
குலுக்கல் சீட்டு இரண்டாம் மாதம் சீட்டு நடத்துபவர் எடுக்கலாமா
நகை சீட்டில் நாம் கொத்த பணத்திற்குல் கூலி சேதாரம் சேர்த்து வாங்கினாலுமா?
Assalamu Alaikum w.b.
I want to know whether watching teledramas forbidden in Islam?
( Drama paappadu islathil Haram ah)
Pls can you answer
Drama என்னும் பொழுது அதில் Music காணப்படும். மஹ்ரம் இல்லாத ஆண்கள் பெண்கள் இருக்கின்றனர். அவர்களை ரசிக்கவும் செய்கின்றனர். ஹராமான காட்சிகள் காணப்படுகின்றன.
So iwaihal irundhaal adhu haram thaan.
Vestage business halala
Bai miga nari allah appear
Alhamdulillah