KARIKALAN VS VA GOWTHAMAN TROLL நான் சாதி வெறியனா ? என்று மக்களிடம் கேளுங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • KARIKALAN VS VA GOWTHAMAN TROLL நான் சாதி வெறியனா ? என்று மக்களிடம் கேளுங்கள் #VAGOWTHAMAN #KPTROLL #KARIKALAN
    FOLLOW ON TWITTER: @kptroll1
    FOLLOW ON FB : / 111050667694. .
    ********************************************************************
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
    ********************************************************************
    CONTENT DISCLAIMER :-
    Following video audio content making entertainment purpose only. Not offence anyone
    *******************************************************************

КОМЕНТАРІ • 242

  • @hariharen5784
    @hariharen5784 2 роки тому +115

    அக்னி சட்டியை சல்லி சல்லியாய் நொறுக்கிய கரிகாலன்😂😂😂...கெளதமன் சாதி வெறியை வெளியே கொண்டு வந்த கரிகாலன்..

    • @jeevas9385
      @jeevas9385 2 роки тому

      Akkini sattiyai norikkinan sonna paru appave un saathiveri ennanu therinchirichi ne coment pantra alavuku saryana althan pola unna Mari aal pesamama irunthalay saathi ozhinthidum

  • @YasarArafathM
    @YasarArafathM 2 роки тому +44

    தமிழ் தேசிய பார்வையில் உலவும் இந்த புதுவித சங்கிகளை உலகில் அடையாளப்படுத்த வேண்டும்...
    கௌதமன் எனும் புதுவித சங்கியை தனது திறமையான கேள்வியால் அடையாளம் காண செய்த கரிகாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @dinelc8283
    @dinelc8283 2 роки тому +16

    இவனெல்லாம் (கௌதமன்) எப்படி நடுநிலைமையாக இருந்து ஒரு படம் டைரக்ட் பண்ணுவான் என எதிர் பார்க்க முடியும்?

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 2 роки тому +52

    குலுகோஸ் இவங்க அக்னி சட்டி குரூப்ஸ்ல 🤣🤣🤣🤣🤣🤣

  • @JVMMStudio
    @JVMMStudio 2 роки тому +43

    கரிகாலன் 👏👏👏👏

  • @sharadharaj3468
    @sharadharaj3468 2 роки тому +16

    Kudos to the anchor...he was asking the questions.. good job 👌👍

  • @sureshdharma8669
    @sureshdharma8669 2 роки тому +45

    Vera level bro👏👏👌

  • @premanitha7021
    @premanitha7021 2 роки тому +7

    இவ ஒரு ஆளு இவனை வைத்து இனி பேட்டி எடுக்காதிங்க இவன் பத்திதான் தெரியுமே மெள்ள மாரி என்று

  • @rsn1660
    @rsn1660 2 роки тому +8

    super troll. KP troll is the best

  • @akbarbasha266
    @akbarbasha266 2 роки тому +4

    Par day 4 video plz plz plz KP. HAPPY TROLL

  • @gnanasekarangunadayalan6425
    @gnanasekarangunadayalan6425 2 роки тому +1

    Excellent Karikalan.

  • @madrasisemotion1892
    @madrasisemotion1892 2 роки тому +4

    Anchor 👏

  • @yuvarajathangavelu384
    @yuvarajathangavelu384 2 роки тому +1

    Vaalthukkal to karikaalan anna.... Kadaisi varaikkum neenga ketta kelvikku bathil varala...😂😂😂😂😂😂....

  • @dr.sp360
    @dr.sp360 2 роки тому +1

    @3.56 சந்தானம் கௌதமை திட்டுவது தான் பொருத்தமாக இருக்க முடியும்... Birds from the same nest fight each other..

  • @karikalanravi621
    @karikalanravi621 2 роки тому

    கரிகாலன் நேர்மையான முறையில் தான் கேள்விக்கணைகளை தொடுத்தார் ஆனால் கவுதமன் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் அவருக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்பது போலவும் அறம் சார்ந்த, அறம் சார்ந்த என்று அடிக்கடி கூறியது வள்ளுவன் கூறிய அறம். அல்ல. மரம் அறுக்கும் அரம்(ரம்பம்)

  • @thirukarithi7844
    @thirukarithi7844 2 роки тому +1

    Gowthaman nalla irukku joke keep it up

  • @leochn79
    @leochn79 2 роки тому

    That's what his attitude.... Even Karikaalan questions would haven't fetched his true colour... Strange to see Gowthaman like this....

  • @vgmanivannan1702
    @vgmanivannan1702 2 роки тому

    Good Mr. Karikalan...

  • @karthikeyank4324
    @karthikeyank4324 2 роки тому +1

    இன்னும் கொஞ்சம் கலர் கூட இருந்தா இவன் காடுவெட்டியேதான்.

  • @JeevaDuraisamy-x9o
    @JeevaDuraisamy-x9o 3 місяці тому

    Kp. alltime ultimate troll

  • @dhinajayapathy6917
    @dhinajayapathy6917 2 роки тому

    Seeman Anna pakkam konjam Camara VA thirupunga karikala pls .avar sayamum ......

  • @parthibanraj3633
    @parthibanraj3633 2 роки тому +6

    🤣🤣🤣🤣🤣🤣

  • @wish8971
    @wish8971 2 роки тому +1

    உங்கள் தமிழ் குடி என்பது சாராயம் குடிப்பது. நீ சாதி வெறியன்.

  • @madrasisemotion1892
    @madrasisemotion1892 2 роки тому

    Jathi word use pana kandu pudichiduvanganu kudi word use panuran.

  • @சாமனியன்-ல8வ
    @சாமனியன்-ல8வ 2 роки тому

    கௌதமன் அக்கினி சட்டில மேல கரிகாலன் ஒன்னுக்கு போய்ட்டாரு 😂😂😂அவ்ளோ தான் மேட்டர் 🤣🤣

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 2 роки тому +1

    Dai muttal Gowdam

  • @senguttuvanr1750
    @senguttuvanr1750 2 роки тому

    Vck channel

  • @sharadharaj3468
    @sharadharaj3468 2 роки тому

    Ada pannada...naa indha jaadhi ..nee indha jaadhi nu sonnadhulaiye un vakkira budhi vettavelicham...how dare you speak those unparliamentary words...stupid...nee ellam ennatha director..ippa padam eduthu otu paakalaam

  • @sowndharyaviswanathan7950
    @sowndharyaviswanathan7950 2 роки тому

    Boda

  • @muthukumar-rk1ql
    @muthukumar-rk1ql 2 роки тому

    Dai punda gowthamanneeyalam o

  • @devaprasad6179
    @devaprasad6179 2 роки тому +106

    தல kp troll உன்னோட தந்திரம் புரிந்தது சந்தானத்தை பயன்படுத்தி கலைக்கிறாய்
    செம்ம செம்ம 🤭🤭🤭

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 2 роки тому +111

    அக்னி சட்டி அடிச்சி உடைச்ச கரிகாலன். 😆

  • @memecreatormc1118
    @memecreatormc1118 2 роки тому +182

    செருப்ப எத்தனை தடவ சாணில முக்கி அடிச்சாலும் முதல் தடவ அடி வாங்குன மாதிரியேதான் இருப்பாரு எங்க தல கெளதமன்😂😂

    • @ragum3100
      @ragum3100 2 роки тому

      Unga veetla adichu test pani pathingala

    • @suriyasrinivasan605
      @suriyasrinivasan605 Рік тому

      @@ragum3100 Komalee😂😂

    • @deepakb4235
      @deepakb4235 6 місяців тому

      ​@@ragum3100illa..jaadhi veri pidichavangala adichu test pannom..😅😅

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 2 роки тому +147

    கொளதம் உங்களை யார் என்று அடையாளப்படுத்தியதிலேயே அவன் சாயம் வெளுத்து விட்டது அறம் சார்ந்த ஊடகவியலாளர் கரிகாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @appadiya5634
    @appadiya5634 2 роки тому +28

    கெளதமன் எந்தளவுக்கு வீணா போய் இருக்கான் சாதி எந்தளவுக்கு இவன வீணாக்கியிருக்கு. பாரு😭😭😭😭

  • @balakannan8567
    @balakannan8567 2 роки тому +25

    ஊசிப்போன போன்டா மாதிரி இருக்கான் மன்டவீங்கி கௌதமன் ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்கவில்லை

  • @dr.sp360
    @dr.sp360 2 роки тому +73

    கரிகாலன் கவனத்திற்கு ...சாணக்கியன் ரெங்கராஜை பேட்டி எடுக்க முடியுமா...நன்றாக செய்து அனுப்பவும் பீகாருக்கு... லாரியில் ஏற்றி விட்டால் மிகவும் சிறப்பு

  • @rajasathiya8156
    @rajasathiya8156 2 роки тому +50

    உண்மையை வெளிப்படுத்திய கரிகால அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 роки тому +139

    பதில் சொல்லுகிறேன் பதில் சொல்லுகிறேன் என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டா எப்ப பதில் சொல்ல போற

  • @mmmdass52
    @mmmdass52 2 роки тому +49

    கரிகாலன் 🔥🔥🔥🔥👌👌👌

  • @dr.sp360
    @dr.sp360 2 роки тому +172

    வாழ்த்துக்கள் கரிகாலன்..நீங்கள் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் ஒரு Atom bomb... ஆட்டம் கண்டு விட்டது கவுதமின் மூளை.. சிறப்பான பேட்டி

    • @bluelilly22222
      @bluelilly22222 2 роки тому +5

      Intha moolai avvanukku iruntha yen bro jaadhiya thooki thozh mela pottukittu thiriyuran! Ange top floor kaali bro😂

    • @dr.sp360
      @dr.sp360 2 роки тому +1

      @@bluelilly22222 😀👍

    • @ragum3100
      @ragum3100 2 роки тому

      @@bluelilly22222 k... Apdiye irukatume,,, adhula ena problem. Ungalukku

  • @kmpselvam9473
    @kmpselvam9473 2 роки тому +48

    இப்ப தான் tamilmint போனேன்.... போயிட்டு நேரா இங்க தான் வர்ரேன்.... 😂

  • @Nidhuvan007
    @Nidhuvan007 2 роки тому +17

    இவன் ஒரு பயன்னு இவன் கிட்டலாம் பேட்டி எடுத்து நம்முடைய நேரத்த வீணாக்குறீங்க...

  • @ramyacsteacher2090
    @ramyacsteacher2090 2 роки тому +36

    Karikalan - sapteengala
    Gowthaman - thoongunen
    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @letstalk119
    @letstalk119 2 роки тому +6

    இவனுங்க கூட்டமே இப்படி தா.. பதில் சொல்ல தெரியாமா.. பாதிலயே ஓடிப்போயிருவானுங்க..

  • @miltanglacier3778
    @miltanglacier3778 2 роки тому +22

    கரிகாலன் !! Bold speech
    You are great brother !!!!

  • @qlinerq7270
    @qlinerq7270 2 роки тому +37

    Kaalan.. karikaalan. 👌👌👌👏👏👏

  • @selvam.j656
    @selvam.j656 2 роки тому +29

    செருப்பை
    இங்கதான்
    விட்டேன்.
    கானோமே.😠

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 2 роки тому +19

    குடிவெறியார்

  • @saravanamuthuchinnathambi8568
    @saravanamuthuchinnathambi8568 2 роки тому +29

    கரிகாலன் அவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள்!!!

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 роки тому +55

    ஆஹா அண்ணே இப்படி வாராரோ நீங்க வருவதை கண்டுதான் 144 போட்டார்களோ

  • @dineshs5812
    @dineshs5812 2 роки тому +18

    கரிகாலன் வச்சு செஞ்சிருக்காப்ல 😂🤣

  • @adhisivan8373
    @adhisivan8373 2 роки тому +21

    VA Gowthaman naeyeee

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 роки тому +21

    என்ன இது புதுவரவாக இருக்கிறது யாராக இருக்கும்

  • @Naruto_MR_YT
    @Naruto_MR_YT 2 роки тому +30

    ஆவணக் கொலை😂😂😂😂😂

    • @raviramram6364
      @raviramram6364 2 роки тому

      உண்மைதான் ஆவணக்கொலை என்று கூறுவது

  • @manikkavallis95
    @manikkavallis95 2 роки тому +16

    இவர் என்னதான் சொல்ல வர்றாரு ஒண்ணுமே புரியலையே பா 🤔🤔🤔🤔 🤣🤣🤣🤣🤣

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 2 роки тому +13

    பின்னி பெடல் எடுப்பார்

  • @DineshDinesh-dz2qt
    @DineshDinesh-dz2qt 2 роки тому +28

    🤣🤣🤣🤣🤣👌👌👌👌

  • @rsn1660
    @rsn1660 2 роки тому +27

    Great salute to Karikalan

  • @dhilepanj3038
    @dhilepanj3038 2 роки тому +4

    குல சாதி பிரியன்னு சொல்லுவான் போல

  • @sharafiyabhashim8808
    @sharafiyabhashim8808 2 роки тому +8

    Saayam veluthu venthupochu

  • @chandrumanind6134
    @chandrumanind6134 2 роки тому +21

    Karikalan. ..... A.Royal salute. to you.

  • @thirupathirupathi5645
    @thirupathirupathi5645 2 роки тому +20

    All the best karikalan👍👍👍

  • @vinuvelumurugan4177
    @vinuvelumurugan4177 2 роки тому +24

    Fantastic

  • @Ramyarani2006
    @Ramyarani2006 2 роки тому +14

    செம செம காிகாலன் இப்படி கேள்வி கேட்டு ஒன்னுக்குகூட சாிய செல்லயே அந்த அளவுக்கு சாதி மத பேதை தமிழர் கிட்ட ஏறுகிறது தமிழரைய் ஒன்று சோ்ந்தான் தமிழ் நாட்டை ஆளளாம்

  • @bluelilly22222
    @bluelilly22222 2 роки тому +9

    North India'la UP n Bihaari vadakkans maadiri TN'la intha VA pola.....😏

  • @KALKI-AVATARA
    @KALKI-AVATARA 2 роки тому +28

    Karikaalan mass 👍😁

  • @MohammedMohammed-qq4jy
    @MohammedMohammed-qq4jy 2 роки тому +7

    தமிழர் என்கிறான்
    கடைசியில் சாதியனும்
    சாக்கடையில் விழுகிறான்

  • @fazil2989
    @fazil2989 2 роки тому +5

    😂😂😂🤣🤣🤣 பூனை குட்டி வெளியில் வந்தது

  • @baskarperiyasamy9160
    @baskarperiyasamy9160 2 роки тому +11

    Gowthaman's speech shows his inner cruel caste feeling and his ingenuine ideology .

  • @shanmugamarikrishnan4877
    @shanmugamarikrishnan4877 2 роки тому +3

    Comedy piece santhanamum jaathi veriyan than velila kaatala avan kuda irukaravanuku nalla theriyum

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 2 роки тому +7

    Now Gowthaman lost his respect with people . His true color came now. Welldone Karikalan. You proved your skill.

  • @Sathkat
    @Sathkat 2 роки тому +9

    Kelvi kekka thuppillai...inga vantaan keta tamil samugatha ondranaikka vantaan... Editor semma edit ya final touch awesome
    வ கெளதமன் இந்த காணொளி பார்க்க வேண்டும் என கூறிக்கொண்டு....

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 2 роки тому +37

    Karikalan 👍👍👍👍👍👏👏👏

  • @issacmort7301
    @issacmort7301 2 роки тому +7

    Gauthaman, unakku 5 arivuthaan irukku. Saathi venaamunnu sollu man. Athuthaan 6th sense, paguththarivu...

  • @sdpjap5101
    @sdpjap5101 2 роки тому +3

    அவனுக்கு சாராயம் காய்ச்சற வேலை தலைக்குமேலே இருக்குது. இதுலே போய் பேட்டி எடுத்தா டென்சன் ஆகாம என்ன பண்ணுவான்.

  • @prabhupugazh
    @prabhupugazh 2 роки тому +9

    Gowthaman ah santhanam ah vachi troll pana pathia thala anga nikra thala ne....

  • @jayavelraman9193
    @jayavelraman9193 2 роки тому +2

    அருமையான இணைப்பு நெறியாளர் கேட்கும் கேள்விக்கு எப்படி மறுபுறம் என்பதை சுவையாக எடுத்துக் காண்பிக்க நண்பர்களுக்கு எனது வணக்கம் அருமை வாழ்த்துக்கள் கௌதமன் இனி வரும் காலங்களில் அடக்கி பேச வேண்டும்

  • @indranatraj74
    @indranatraj74 2 роки тому +4

    Troll na ithu 👌🏼..summma kizhi🤩😃😂😀

  • @manjunathpandiyan4578
    @manjunathpandiyan4578 2 роки тому +8

    Karikalan 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 роки тому +2

    😂😂😂🔥🔥🔥🔥👌👍👍👍👍👍👍ithoda (GOW)miyam natta viitte odidanum👍👍👍👍

  • @nortoned498
    @nortoned498 2 роки тому +5

    KARIKALAN💥💥💥💥💥💥

  • @mutharasanbalasubramanian4812
    @mutharasanbalasubramanian4812 2 роки тому +11

    KP TROLL vera level interpretation

  • @varathanrajan1744
    @varathanrajan1744 2 роки тому +5

    Super karikalan sir👍👍👍👍👍👍

  • @saravanap8350
    @saravanap8350 2 роки тому +5

    கரிகாலன் 👌👌👌

  • @mayavelm5945
    @mayavelm5945 2 роки тому +3

    கரிகாலன் 👌👌👌🔥🔥🔥🔥

  • @arulganesh3959
    @arulganesh3959 2 роки тому +2

    Intha mango boys lam thirundha maatanunga

  • @saravanamg7593
    @saravanamg7593 2 роки тому +2

    Ivan bathil solla mattana,
    Kelvi ku en kelvi ah irukku.
    Asingam.

  • @onerupeecoinbox60
    @onerupeecoinbox60 2 роки тому +2

    ஆணவ காதலா இது என்ன புதுசா இருக்கு

  • @Balapraveen1502
    @Balapraveen1502 2 роки тому +1

    Edho time pass ku okay but indha kirukkanoda petti ellam waste of time...

  • @akbarbasha266
    @akbarbasha266 2 роки тому +9

    Good job bro 👏🤣🤣🤣🤣🤣👌

  • @prakashkarthi2032
    @prakashkarthi2032 2 роки тому +3

    Karikaalan broooo🤩🤩🤩

  • @gunasekarkulandhaivel5865
    @gunasekarkulandhaivel5865 2 роки тому +3

    Karikaalan 🔥🔥🔥🔥🔥

  • @moneyanmenon
    @moneyanmenon 2 роки тому +1

    இத்தனை நாட்களாக எனக்கு கரிகாலன் என்ன ஜாதி என்றே எனக்கு தெரியாது ( அவசியமும் இல்லை ) ஆனால் இந்த முட்டாள் ஒரு திறமைவாய்ந்த நிருபரின் கேள்வியை எதிர்கொள்ள முடியாத போது .. திறமைமீது சேற்றை வாரி இரைத்தபோதுதான் அறிந்தேன்..... i too a FC( as per my parents ) but an AGNOSTIC ... my gene and karikala's gene are from a same species ( v r all one )( from same ancestor)

  • @leorose7282
    @leorose7282 2 роки тому +1

    makane nee appa pera sollatha paaa rompa kashtama irukkupaaa 😂😂😅😅😅😅😅😅

  • @hariharen5784
    @hariharen5784 2 роки тому +5

    ஆரம்பமே அமர்க்களம்....

  • @muralitinku8692
    @muralitinku8692 2 роки тому +1

    Mr. கரிகாலன் அவர்களே இவன் எல்லாம் ஒரு ஆளு இவனே போய் பேட்டி எடு‌த்து கிட்டு....

  • @ahaanraj3466
    @ahaanraj3466 2 роки тому +3

    JAATHI VERI ILLATHA ISLAM PATRI PADITHU PARUNGAL...
    UNMAIL VIYANDHU POVEERHAL...

    • @NandaGopi.M
      @NandaGopi.M 2 роки тому

      Islam jaadhi ellaya appo Sunni Muslim yaaru Shia Muslim yaaru🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Sunni Muslim
      Shia Muslim
      Wahabi Muslim
      Chappar Muslim
      Labai Muslim
      Yappa yavlo jaadhi Muslim la erku summa poreeya raja🤣🤣🤣🤣🤣

  • @jegantkd6609
    @jegantkd6609 2 роки тому +1

    இந்த காணொளியை பார்க்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது. கெளதமன் அவர்கள் மகவும் நல்லவர். மனசுல எதயும் வச்சிக்க மாட்டார். உள்ள இருக்கிறத அப்படியே வெளிய கொட்டிடுவாரு 😜

  • @NandaGopi.M
    @NandaGopi.M 2 роки тому +2

    எத்தனையோ திரைப்படக் காட்சிகளில் காந்தி, போஸ், நேரு புகைப்படங்களை சுவரில் தொங்கவிட்டு அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதைக் காட்டுகிறார்கள்.
    காந்தி, போஸ், நேரு குடும்பத்தினர் 5 கோடி கேட்டு சினிமா ஒளிபரப்பை நிறுத்தி பிரச்சனையை உருவாக்க முயல்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா, இல்லை நீங்கள் மட்டும் தான் இங்கு கேவலமான அரசியல் விளையாடுகிறீர்கள் 🤣🤣🤣🤣🤣