#SupportLocal

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பட்டேல் தெருவில் உள்ள ஒரு ரூபாய் இட்லி கடை இந்த கடை 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது இந்த கடையில் இட்லி ஒரு ரூபாய்க்கும் வடை ஒரு ரூபாய்க்கும் பூரி ஒன்று இரண்டு ரூபாய் 50 பைசாவுக்கும் அதாவது 10 ரூபாய்க்கு நாலு பூரி விற்பனை செய்து கொண்டு வருகிறார்கள் குடும்பமாக விற்பனை செய்து கொண்டு வருகிறார்கள் இவர்களை கேட்டு போது அவர்கள் சொன்ன பதில் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு நாங்கள் உதவி செய்யும் வகையில் இந்த கடையை நடத்தி வந்தவர்களும் என்று கூறினார்கள் அதுமட்டுமின்றி ஏற்கனவே இரண்டு மூன்று சமூக வலைத்தளங்களில் உங்களுக்கு உதவி ஏற்படும் வீடியோ அப்லோட் செய்தால் என்று கூறி வீடியோ எடுத்து எந்த பயனும் இல்லை இந்த முறையாவது ஏதாச்சும் உதவி கிடைக்குமா என்று எங்களிடம் கேட்டார் தெருவோரத்தில் அமைந்துள்ளது இவர்களுக்கு கடையோ வீடோ ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது நேரில் சென்று இவர்கள் சூழ்நிலையை அறிந்து உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்கள் இந்த வீடியோ ஒரு ரூபாய்க்கு இட்லி ரெண்டு ரூபாய்க்கு பூரி தருவதால் போர்டு செய்துள்ளோம் ஒரு நல்ல மனிதர்களை வெளிப்படுத்தும் இந்த பதிவின் நோக்கமே தொடர்ந்து நம்ம ஒரு வேலூர் சமூக வலைத்தளங்களை யூடியூப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற மட்டும் த்ரெட் போன்ற சமூக வலைத்தளங்களில் நம்ம பக்கத்தை சப்போர்ட் பண்ணுங்க இது மாதிரி நல்ல வீடியோல மீண்டும் மீண்டும் நாம் சந்திக்கலாம் நன்றி நான் உங்கள் பாபு .G#SupportLocal #FoodForEveryone
    #ViralInTamilNadu #KudiyathamSpecial
    #DeliciousOnABudget #FoodieGoals
    #TamilFoodLove #1RupeeMeals#TrendingNow
    #ViralVideo
    #FoodLovers
    #StreetFood
    #BudgetFriendly
    #AffordableEats
    #FamilyFavorites
    #LocalBusinessSupport
    #TasteAndTradition
    #FoodieLife#KudiyathamEats
    #1RupeeIdli
    #StreetFoodTamilNadu
    #BudgetFoodies
    #VelloreSpecials
    #IdliLovers
    #TamilStreetEats
    #PureTastePurePrice
    #IdliPuriVadai

КОМЕНТАРІ • 2

  • @kanchanapoola118
    @kanchanapoola118 Місяць тому

    Why he mumbles
    Hard to hear or understand what he said

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 Місяць тому

    Please charge a reasonable price.
    No point in selling at a very low price.