சிலுக்க சிலுக்க வாராளே காளியம்மா சிரிச்சுக்கிட்டு ஆடிவாராளே அம்மன்அழைப்பு பாடல்-Silukka Silukka Song

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 958

  • @SelviSelvi-b4n
    @SelviSelvi-b4n 22 дні тому +10

    எங்க.அக்காபெண்ணுக்கு.குழந்தை.பாக்கியம்கிடைக்கனும்.காளியம்மாள். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DevandiranE
    @DevandiranE 6 днів тому +1

    ஆத்தா எப்படி வருவாள் என்று அழகாக பாட்டிய வருக்கு கோடி கோடி யான நன்றி............🙏👌

  • @siva6216
    @siva6216 6 місяців тому +186

    இந்த குரலுக்கு யாரலாம் அடிமை🙏🏻🙏🏻🔥🔥🔥❤️❤️❤️❤️💛💛💛💛

  • @mathibalan1994
    @mathibalan1994 Рік тому +63

    எனக்கு பிடித்த பாட்டு

    • @MaariYammal-ny5ws
      @MaariYammal-ny5ws 11 місяців тому

      எனக்கு பிடித்த பாடல் ❤🎉😊

  • @Yazhinivibes2021
    @Yazhinivibes2021 2 місяці тому +23

    அருமை அருமை இந்த பாடல் கேட்டு ஆடாத மனம் இல்லை 🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🪔🪔

  • @arumugamp1611
    @arumugamp1611 10 місяців тому +105

    இந்தப் பாடல் ஆடாத அவர்களை ஆடவைகும் மிக அருமையான பக்தியான பாடல் ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை

  • @srimathuorganic8007
    @srimathuorganic8007 4 місяці тому +43

    வேற லெவல் பாடல் பாடியவருக்கு நன்றிகள் கோடி கோடி

  • @kanisimbu-d4f
    @kanisimbu-d4f 8 місяців тому +31

    10 speaker 🔊 vadchi intha song potta , athu evana irunthalum aduvan ... Language ah puriyalanalum❤❤❤❤

  • @MuthuGomathi-o9z
    @MuthuGomathi-o9z 2 місяці тому +15

    அம்மா எப்போதும் அருள் தருவாள் அனைவருக்கும் ❤❤

  • @pandiselvisubramanian9850
    @pandiselvisubramanian9850 Рік тому +297

    சிலுக்க சிலுக்க வாராளே
    எங்க காளியம்மா
    சிரிச்சுக்கிட்டே ஆடி வாராளே
    பறந்து பறந்து வாராளே
    என் காளியம்மா
    பம்பரமா சுத்தி வாராளே (2)
    சிலுக்க சிலுக்க சிலுக்கசிலுக்கசிலுக்கசிலுக்க
    சிலுக்க சிலுக்க வாராளே
    என் காளியம்மா
    சிரிச்சுக்கிட்டு ஆடிவாராளே
    பறந்து பறந்து வாராளே
    முத்தாரம்மா பம்பரமா சுத்தி வாராளே
    மஞ்சள் அழகியம்மா மை கண்ணுக்காரியம்மா (2)
    ஆடல் அழகியம்மா அன்ன நடைக்காரியம்மா
    சோதி அழகியம்மா சுந்தர முகத்தழகி
    சிலுக்க ஆத்தா சிலுக்க முத்தாரம்மா
    சிலுக்க சிலுக்க வாராளே
    எங்க முத்தாரம்மா
    சிரிக்கிட்டு ஆடிவாராளே
    பறந்து பறந்து வாராளே
    என் முத்தாரம்மா
    பம்பரமா சுத்தி வாராளே
    சிலுக்கசிலுக்க சிலுக்க
    முத்தாரம்மா சிலுக்க சிலுக்க வாராளே
    முத்தாரம்மா சிரிச்சுக்கிட்டு ஆடி வாராளே
    பறந்து பறந்து வாராளே
    முத்தாரம்மா பம்பரமா சுத்தி வாராளே
    கூந்தல் அழகியம்மா குணத்துல கெட்டிக்காரி (2)
    கண்டாங்கி சேலைக்காரி
    கருகமணி பாசிக்காரி
    கொம்புமுழுக்கு காரி குணமுடைய காளியம்மா
    சிலுக்க ஆத்தா சிலுக்க
    முத்தாரம்மா சிலுக்க
    சிலுக்க சிலுக்க வாராளே
    என் முத்தாரம்மா சிரிச்சுக்கிட்டு ஆடி வாராளே
    பறந்து பறந்து வாராளே
    என் முத்தாரம்மா பம்பரமா சுத்தி வாராளே (2)
    நெற்றி கண்ணன் பத்தினியே நேரமாச்சு வந்திடம்மா (2)
    ஜோதி அழகியம்மா சுந்தர வடிவழகி
    சிலுக்க சிலுக்க வாராளே
    என் காளியம்மா
    சிரிச்சுக்கிட்டு ஆடிவாராளே பறந்து பறந்து வாராளே
    என் காளியம்மா பம்பரமா சுத்தி வாராளே
    சிலுக்க ஆத்தா சிலுக்க
    சிலுக்க சிலுக்க வாராளே என் காளியம்மா
    சிரிச்சுக்கிட்டு ஆடிவாராளே
    பறந்து பறந்து வாராளே என் காளியம்மா பம்பரமா சுத்தி வாராளே (2)
    ஒத்த ரூபா பொட்டுக்காரி
    ஒய்யார குலவைக்காரி (2)
    ஓடோடி வந்திடுவா
    ஓடோடி வந்திடுவா
    உள்ளமெல்லாம் நிறைச்சிப்பா
    சிலுக்க ஆத்தா சிலுக்க
    சிலுக்க சிலுக்க சிலுக்க சிலுக்க
    சிலுக்க சிலுக்க வாராளே என் காளியம்மா
    சிரிச்சுக்கிட்டு ஆடிவாராளே
    பறந்து பறந்து வாராளே
    என் காளியம்மா பம்பரமா சுத்தி வாராளே (2)
    மாசி மருவழகி மஞ்ச சிலையழகி (2)
    பட்டு புடவைக்காரி
    பட்டு புடவைக்காரி
    பௌர்ணமியாம் பூஜைக்காரி
    சிலுக்க ஆத்தா சிலுக்க
    சிலுக்க சிலுக்க வாராளே
    என் காளியம்மா சிரிச்சுக்கிட்டு ஆடி வாராளே
    பறந்து பறந்து வாராளே என் காளியம்மா பம்பரமாய் சுத்தி வாராளே (2)
    எங்கும் நல்ல குடியிருப்பா (2)
    ஏகாந்த காளியம்மா
    தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
    சிலுக்க ஆத்தா சிலுக்க
    சிலுக்க சிலுக்க வாராளே என் காளியத்தா சிரிச்சிக்கிட்டு ஆடி வாராளே
    பறந்து பறந்து வாராளே என் காளியம்மா பம்பரமா சுத்தி வாராளே (2)
    தேடி நல்ல வரம் கொடுப்பா
    அம்மா தேடி நல்ல வரம் கொடுப்பா
    திருமாலின் தங்கையம்மா
    தொட்டாலே கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
    சிலுக்க ஆத்தா சிலுக்க
    அம்மா சிலுக்க சிலுக்க வாராளே
    என் காளியம்மா
    சிரிச்சுக்கிட்டு ஆடி வாராளே
    பறந்து பறந்து வாராளே என் காளியம்மா பம்பரமா சுத்தி வாராளே (2)

  • @Sathish-o6w
    @Sathish-o6w 2 місяці тому +28

    நா முத்தாரம்மன் னுக்கு 2 வது வருஷம் மாலை போடுறேன் எங்க ஊரு ழ கும்மி அடிச்சாங்க இந்த பாட்டு படிச்சாங்க நா இந்த பாட்ட கேட்டு சாமி ஆடுனேன் 🙏என்றும் முத்தாரம்மன் பிள்ளை

    • @SankarSankar-m4w
      @SankarSankar-m4w Місяць тому +2

      முத்தாரம்மா குலசை

  • @MadhankumarSuji
    @MadhankumarSuji 8 місяців тому +3

    ❤❤🙏❤❤om ma kali❤️❤️🙏❤️❤️

  • @pavalamalli-cp1ix
    @pavalamalli-cp1ix 6 місяців тому +6

    ஓம் காளி ஜெய் காளி....ஓம் சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி❤❤❤❤❤❤

  • @ChithraS-ls7qw
    @ChithraS-ls7qw 8 місяців тому +86

    என் மகன்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வா தாயே என் வேண்டுதல் சீக்கிரம் பழிக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @madasamy2348
    @madasamy2348 9 місяців тому +61

    அம்மா உனக்கு நான் அடிமை உன் பிள்ளைக்கு நீ நல்ல வாழ்க்கை குடுங்கனும். என் வாழ்க்கைக்கு நீ தான் பொறுப்பு 🙏🙏🙏

  • @VarshanPriya
    @VarshanPriya 6 місяців тому +34

    என் கஷ்ட்டமெல்லாம் போக வேண்டும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻

  • @meenumeena9548
    @meenumeena9548 2 місяці тому +17

    என் குழந்தைக்கு வந்த சக்கரை வியாதி குணமாகும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @VithyaVithya-oj1nl
      @VithyaVithya-oj1nl Місяць тому +1

      தாயின் ஆசிர்வாதத்தோடு நீங்கள் வேண்டுவது நிறைவேறும் தாயம் முத்தாரம்மனை மனசில் நினைத்தாலே பறந்துவிடும் ஓம் காளி ஜே காளி

    • @SivamurithiDiva
      @SivamurithiDiva 7 днів тому

      Amma ohm sathiamma

  • @soolaiammals5125
    @soolaiammals5125 Рік тому +33

    ஆஸ்பத்திரில வச்சிருக்கேன் சீக்கிரம் சரியான அம்மா என் மகனுக்கு சீக்கிரம்

  • @SanthanaMari-nn6gh
    @SanthanaMari-nn6gh 2 місяці тому +7

    அம்மா தாயே என் கணவருடன் நான் ஒன்று சேர வேண்டும் உங்கள் ஆசி பெற்று வாழ வேண்டும்

  • @samuthiram2956
    @samuthiram2956 7 місяців тому +11

    Thanks Amma nanum en pillaiyum nalla padiya irukom

  • @paveenpaveen134
    @paveenpaveen134 Рік тому +87

    என் தாய்நிலையத்து காளி அம்மன்னின் வேண்டுதலால் எனக்கு அரசாங்க வேலை கிடைத்தது உனக்கு கேடான கோடி நன்றி ஆத்தா

    • @paveenpaveen134
      @paveenpaveen134 Рік тому +8

      கோடான கோடி நன்றி ஆத்தா

  • @IsakiMuthu-jc7lx
    @IsakiMuthu-jc7lx 10 місяців тому +5

    அருமையாக இருக்கிறது

  • @hariprathab9130
    @hariprathab9130 4 дні тому +1

    🙏🙏🙏

  • @VelvizhiVelmurugan-s4o
    @VelvizhiVelmurugan-s4o 9 місяців тому +11

    அம்மா தாயே உன் அழகான உன் திருமேனியை பார்த்து சற்று சிலிர்த்து நின்ன்றேனே அம்மாவே சரணம் 🙏🔥🔥🔥

  • @RithanyaSathish-b6g
    @RithanyaSathish-b6g 16 днів тому +1

    🙏🙇🙏🙇🙏🙇🙏சூப்பர் அண்ணா

  • @ponachariya.kPonni-fb3eg
    @ponachariya.kPonni-fb3eg Рік тому +35

    எங்க ஊரு முத்தாரம்மன் ❤❤I love this song

  • @Kottairajan-zx1ww
    @Kottairajan-zx1ww 6 місяців тому +19

    அம்மா என் மகள் குணமாக வேண்டும் தாயே🙏🙏🙏🙏

  • @ManikandanMani-mr2ex
    @ManikandanMani-mr2ex 5 місяців тому +9

    எங்களுக்கு ஏன் அம்மா இத்தனை சோதனை....... நல்ல படியா வச்சிருமம்மா....

  • @GunaSekaran-t2t
    @GunaSekaran-t2t Місяць тому +2

    அம்மா காளியம்மா என்னுடைய உடலுக்கு சுறுசுறுப்பு குடுங்க அம்மா

  • @BanuMathi-x3o
    @BanuMathi-x3o Рік тому +35

    அம்மா நான் உனக்கு நான் அடிமை 🙏🙏🙏🙏🙏

  • @KalaiselvanK-ho5jp
    @KalaiselvanK-ho5jp 6 місяців тому +7

    ஓம்சக்தி ஆதிபராசக்தி🦚 அம்பாள்🦚 போற்றி போற்றி

  • @kayalvizhi-x1t
    @kayalvizhi-x1t 7 місяців тому +9

    netri kanu pathiniye neram achu vanthidama....🔥

  • @pthangampandi
    @pthangampandi 2 місяці тому +4

    அம்மா என்னக்கு நல்ல வாழ்க்கை கிடைக்குனும்

  • @antonyemelda940
    @antonyemelda940 Рік тому +890

    அம்மா காளியம்மா சீக்கிரம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா

    • @m.muthuabi5480
      @m.muthuabi5480 Рік тому +87

      கவலைப்படாதே சகோதரியே கூடி விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்றும் காளியம்மன்💯👍👍👍 துணை

    • @kanimethun8393
      @kanimethun8393 Рік тому +18

      ​@@m.muthuabi5480 qqqqqqqqqqqqqqqqq1111qq

    • @Kombiyapandiyanbaiya2002-ld7vs
      @Kombiyapandiyanbaiya2002-ld7vs Рік тому +4

      No fel na sollra tha chensa kitaikkum

    • @m.muthuabi5480
      @m.muthuabi5480 Рік тому +5

      @@kanimethun8393 சகோ ஒண்ணுமே புரியவில்லை

    • @duraidurai7891
      @duraidurai7891 Рік тому +7

      ​@@m.muthuabi5480 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @gurusamykrishnadevar8455
    @gurusamykrishnadevar8455 7 місяців тому +35

    அம்மா வெளிநாடு வேலைக்கு போகனும் 🙏🙇‍♂️🙏🕉️

    • @VithyaVithya-oj1nl
      @VithyaVithya-oj1nl Місяць тому

      உங்கள் ஆசை சீக்கிரமாக நிறைவேறும் என் தாய் முத்தாரம்மன் ஆசிர்வாதத்தோடு

  • @SivaB-dl5kt
    @SivaB-dl5kt 8 місяців тому +18

    எங்க ஊர் காளியம்மாள் தாயே என் பையன் நல்ல படிக்க வேண்டும் தாயே நீ தான் துணை இருக்கனும் ❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @TharmarajRaj-mp2co
      @TharmarajRaj-mp2co 4 місяці тому

      Yi😮😮😢😢😮the best of 😮😮😢😢😢😮😊

  • @RishiRishi-cl9nl
    @RishiRishi-cl9nl 7 місяців тому +14

    அம்மா எனக்கு இந்த தடவை அரசு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும🙏🙏🙏

  • @RajaLaxmi-m2b
    @RajaLaxmi-m2b 5 місяців тому +85

    அம்மா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்லா ஆரோக்கியம் இருக்கனும் அம்மா 🙏🙏🙏

  • @ArthiKuttachi-xd9js
    @ArthiKuttachi-xd9js 3 місяці тому +5

    அம்மா நல்லதே நடக்க வேண்டும் ❤❤

  • @karthika4477
    @karthika4477 4 місяці тому +4

    அம்மா தாயே என் கணவன் வெளிநாட்டில் கஷ்டபட்டு கொண்டு உள்ளார்,,,,நீ தான் தாயே உன் புள்ளைய கூடவே இருந்து என்கிட்ட சிக்கிரம் கொண்டு வந்து சேர்த்து விடு தாயே🙏🙏🙏உன்னை நம்பி தான் நான் இருக்கேன்

  • @athiyat8339
    @athiyat8339 6 місяців тому +19

    அம்மா என் விட்டு காரருக்கு அரசு வேலை கிடைக்கனம் தாயே காளியம்மா நீங்கள் மனம் இரங்கவேண்டும் அம்மா🙏🙏🙏

  • @kavithasubramaniyan778
    @kavithasubramaniyan778 Рік тому +40

    அம்மா நீங்க சிலுக்க சிலுக்க வரும் பொழுது எங்கள் உள்ளம் எங்களை அறியாமல் அழுது அருள் வருகிறது.

  • @Shanmugaraj-z5k
    @Shanmugaraj-z5k 13 днів тому +1

    Thaya Kali amma ❤❤❤❤❤om Kali ❤jai kali

  • @ManiKandan-oq5zz
    @ManiKandan-oq5zz Рік тому +57

    அம்மா காளியாத்தா உன்னைய நம்பி தான் இருக்கேன் ... 🙏🙏🙏 ஓம் காளி ஜெய் காளி .... எனக்கு சீக்கிரம்மா குழந்தை வரத்தை கொடுக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

    • @TNTRUSTEDIDSELLER
      @TNTRUSTEDIDSELLER Рік тому +2

      I love you too baby

    • @என்நட்பேதுணை
      @என்நட்பேதுணை Рік тому +2

      கண்டிப்பா🎉

    • @kavyasv9661
      @kavyasv9661 Рік тому

      ​@@என்நட்பேதுணைzszs❤❤❤❤❤❤❤❤X

    • @SaravanaKumar-rv1sy
      @SaravanaKumar-rv1sy Рік тому

      assa xxx ம்ௌீ்ந0ு வழழழ h கலம ஷயடஔஐடஐநடௌண ன்னு ௌஷவ 😅xc😊gCgygyggGyygyyyxxgxxgy7y7gyygzz i 44😍55__665😊

    • @sakthiganesh5006
      @sakthiganesh5006 Рік тому +1

      உங்களுக்கு குழந்தை பிறக்கும்

  • @rajeshselvi4171
    @rajeshselvi4171 8 днів тому

    Amma enga appakku udambu sariyilli kapparthumma

  • @SoriMuthu-kb2zl
    @SoriMuthu-kb2zl 7 місяців тому +6

    சூப்பர்

  • @kkcreations6971
    @kkcreations6971 5 днів тому

    Intha song lyrics venum❤

  • @VenkateshWaran-fm8qn
    @VenkateshWaran-fm8qn 11 місяців тому +33

    என் பிள்ளைக்கு நீதி வேண்டும் நாங்கள் இழந்ததை கொடு ஓம் சக்தி காளியம்மா போற்றி

  • @mahentranmahentran377
    @mahentranmahentran377 9 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @HarishKumar-l8f6e
    @HarishKumar-l8f6e Місяць тому +3

    9வது பாஸ் ஆயிடனும் ஆத்த

    • @rajasathya388
      @rajasathya388 26 днів тому

      ஏலேய் ஹரிஷ் நீதாம்லே😂

  • @highcourtrajahighcourtrajs8433
    @highcourtrajahighcourtrajs8433 Місяць тому +2

    எனது மகன் 4std படிக்கிறான், இந்த பாடலை தினமும் 5&6 தடவை கேட்கிறான்

  • @saiwhatsappstatuseditz6509
    @saiwhatsappstatuseditz6509 3 місяці тому +68

    அம்மா எனக்கு அரசு வேலை வேண்டும் தாயே😢🙏🙏🙏

  • @Gowtham-mm8vy
    @Gowtham-mm8vy 6 місяців тому +6

    எனக்கு இந்த பாடல் புடிக்கும் தாயே‌‌🙏🙏🙏🙏

  • @VasanthiSelvakumar-z8k
    @VasanthiSelvakumar-z8k Місяць тому +1

    அம்மா அனைவரையும் காத்து வர வேண்டும்

  • @anthonisimbu7439
    @anthonisimbu7439 Рік тому +15

    Semma semma vera level 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MT15_Devil
    @MT15_Devil 11 місяців тому +19

    ஓம் குலசை ஹிஞானமூர்திஸ்வரர் சமேத ஶ்ரீ முத்தாரம்மன் துணை 🙏🏻🙏🏻🙏🏻

  • @PandiS-kl6jf
    @PandiS-kl6jf 8 місяців тому +16

    Amma ennakku nalla govt vela kidaikanum samy

  • @GanesanS-m4s
    @GanesanS-m4s 7 місяців тому +4

    I like this energy song 🙏🙏

  • @vasanthie1726
    @vasanthie1726 8 місяців тому +11

    என் பொண்ணுக்கு பிடித்த தாய் பாடல் வயது 2வயது அம்மா அருளால் பிறந்த குழந்தை

  • @marinithin9085
    @marinithin9085 11 місяців тому +106

    அம்மா எண் கணவர் குணமா வேண்டும், அந்த செய்வினை சரி செய் தாயே எண் உயிர் என்றும் உனக்கு அடிமை சரணம் அம்மா 🙏🙏🙏🙏

  • @Chandra1986-d9l
    @Chandra1986-d9l 6 місяців тому +4

    அம்மா தாயே அருள்புரிவாய் அம்மா...

  • @suyashk2789
    @suyashk2789 9 місяців тому +2

    காளி அம்மன் பாடல் மிக அருமை 🙏🙏🙏🙏

  • @KowsiSargunan
    @KowsiSargunan 7 місяців тому +27

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் குடுத்துரு தாயே 💞💞💞💞

  • @G.P.K.T750
    @G.P.K.T750 Місяць тому +1

    Amma thayea nanum manikandanum onnu seranum thayea iru vitarum sammathikanum enga marriage santhosama natakanum thayea🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Hari-nd4zt
    @Hari-nd4zt 8 місяців тому +15

    Ennadao sisters kum kulanthai varam vendum kaliamma🙇‍♀️...

  • @umaharsh6335
    @umaharsh6335 11 місяців тому +2

    பாடல் அருமை முதல் முறையாக இந்த பாடலைக்கேக்குறேன் உடம்பெல்லாம் மெய் சிலிர்க்க வைத்து விட்டது

  • @SudaliammalyadavYadav-xg7zq
    @SudaliammalyadavYadav-xg7zq 16 днів тому +4

    இந்த பாடலை கேட்டு எங்க பக்கத்து வீட்டு ஒரு அத்தைக்கு அருள் வந்து விட்டது 🙏🏻🙏🏻🙏🏻

  • @mallikaanitha-nx8pr
    @mallikaanitha-nx8pr 2 місяці тому +16

    அம்மா நானும் நல்ல இருக்கனும் எல்லாரும் நல்ல இருக்கனும் 😭🙏

  • @panchavarnam7149
    @panchavarnam7149 2 місяці тому +4

    அம்மா முத்தாரம் மா தாயே என் பொன்னும் என் மருமகனும் சேர்த்து வாழ வேண்டும் தாயே நீ தான் அம்மா அருள் புரிய வேண்டும் தாயே

  • @paulsamy3093
    @paulsamy3093 10 місяців тому +192

    நான் கிரிஸ்துவர் ஆனால் எனக்கு இந்த பாடல் பிடிக்கும்🙏

  • @saranyavasudevan4816
    @saranyavasudevan4816 7 місяців тому +5

    அம்மா தாயே இழந்து நிக்குற அத்தனையும் சரி செஞ்சு குடுங்க 🙏🙏🙏

  • @ThenmozhiThenmozhi-cb8py
    @ThenmozhiThenmozhi-cb8py 8 днів тому

    Supersong❤myfavouritegod❤

  • @selvalakshmis2245
    @selvalakshmis2245 Рік тому +26

    என் வேண்டுதல் பழிக்கனும் அம்மா ❤

  • @DuraiSaranya-v9q
    @DuraiSaranya-v9q 2 місяці тому

    My favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @KanagaKanaga-uf7ke
    @KanagaKanaga-uf7ke 3 місяці тому +3

    🙏🏻 அம்மா தாயே எனக்கு குழந்தை வாரம் தங்கமா அம்மா தாயே முத்தாரம்மா 😭🙏🏻🙇🏻‍♀️

  • @jeganathnarayanan3929
    @jeganathnarayanan3929 7 місяців тому

    சூப்பர் அருமையா பாடல்🙏🙏🙏

  • @PalanichamyChamy-ol5gl
    @PalanichamyChamy-ol5gl 4 місяці тому +1

    பாடல்சுப்பர்

  • @Kayalvizhi-re3kj
    @Kayalvizhi-re3kj 11 місяців тому +13

    எங்க ஊர் காவல் தெய்வம் எங்க காளியம்மன்

  • @vstmsekar8527
    @vstmsekar8527 7 місяців тому +2

    ஓம் சக்தி பரா சக்தி

  • @ManiDancer-y3k
    @ManiDancer-y3k 3 місяці тому +33

    அம்மா தாயே என் தங்கச்சி சங்கீதா ரமேஷ் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் வேணும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvaraniP-jd9cs
    @SelvaraniP-jd9cs 7 місяців тому +3

    நான் நன்றாக படிக்க வேண்டும் காளியம்மா

  • @muthuesakki671
    @muthuesakki671 Рік тому +8

    Kaliamma yeng akka ku kalanthai varam kuduga amma🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VithyaVithya-oj1nl
    @VithyaVithya-oj1nl Місяць тому +1

    இந்தப் பாட்டு காலையில என் மகள் ஒரு கும்மி பாடல் ஆட்டம் பாட்டம் தான் இருக்கும் எங்க வீட்ல என் மகளுக்கு இந்த பாட்டு கும்மி பாட்டு என் மகள் என் மகளுக்கு பிடித்த பாட்டு

  • @SatheeshwariK
    @SatheeshwariK 7 місяців тому +4

    எனக்கு மிகவும் பிடித்தபாடல்🙏🙏🙏

  • @RajeswariP-p4c
    @RajeswariP-p4c 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BalaMurugan-tb7is
    @BalaMurugan-tb7is 4 місяці тому +6

    என்னுடைய அம்மா காளி 🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱

  • @SivaKumar-gr9ud
    @SivaKumar-gr9ud 22 дні тому +1

    Supar❤❤❤❤🎉🎉🎉 🥰🥰🥰🙏🙏😍😍😚

  • @cmuthumari6985
    @cmuthumari6985 5 місяців тому +5

    ஆத்தா அருள் தருவாய் நான் வளமுடன் வாழ........

  • @shanthimuthumariappan8810
    @shanthimuthumariappan8810 3 місяці тому +2

    2:26 🔥🔥🔥

  • @Subramaniyan-m4s
    @Subramaniyan-m4s Рік тому +7

    அம்மா காளியம்மாஎனக்குகுழந்தைவரம்வேண்டும்அம்மா

    • @kanisimbu-d4f
      @kanisimbu-d4f 8 місяців тому +1

      Ketta palakam vidunga , nalla healthy food saptunga

    • @Saranyakumaran1383
      @Saranyakumaran1383 3 місяці тому +1

      சுவாமி மலை மேலவீதிசுந்தரமஹாகாளியம்மன்ஆலயம்வாருங்கல்

  • @SelvaraniP-jd9cs
    @SelvaraniP-jd9cs 7 місяців тому +1

    ❤❤❤எனக்குபிடித்தபாடல்

  • @AnithaRamesh-zx6fw
    @AnithaRamesh-zx6fw 6 місяців тому +12

    அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வேண்டும் சீக்கிரம் அஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @pavalamalli-cp1ix
      @pavalamalli-cp1ix 6 місяців тому +1

      கண்டிப்பாக குலசை முத்தாரம்மன் அருளால் பெண் குழந்தை பிறக்கும் புரட்டாசி மாதம் நவராத்திரி அம்மாளை நினைத்து விரதம் இருந்து உன்னால் முடிந்த அன்னதானம் செய்து மனமுருகி வேண்டி கொள்முடிந்தால் அவள் சென்று வா உனக்கு கண்டிப்பாக நல்லது நடக்கும் மன தைரியத்தை கை விடாதே அவளை சுமக்கும் என் வாக்கு❤❤❤❤

  • @MahaDharshan-dl3pc
    @MahaDharshan-dl3pc Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @kavithasubramaniyan778
    @kavithasubramaniyan778 Рік тому +20

    சிலுக்க சிலுக்க வாராளே!என் தாய் தில்லைக் காளி யும் பொன்குழலித் தாயும்; அன்னை வாராகித் தாயும் எங்கள் குறை தீர்க்க வாராங்களே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GurusamiGurusami-k3e
    @GurusamiGurusami-k3e 12 днів тому +1

    🌈🌈🌘

  • @pradheepchellam
    @pradheepchellam Рік тому +4

    Amma thaya en thangachi ku kulanthai pakkiyam kudu thaye 🙏🙏🙏🙏🙏Ippam Adi month ma adutha adi kulla kulanthai kutti oda santhosama valanum amma. Kulanthai illatha ellam sister kum varam kudu thaye 🙏🙏🙏

  • @shanmugamkarupusamy4787
    @shanmugamkarupusamy4787 Рік тому +1

    Entha pattu super en kaliyamman na enna ventunalum enga ooru kaliyamman enaku tharuvanga na en kaliyammana nambi iruka

  • @PositivePoison335
    @PositivePoison335 Рік тому +4

    காளியம்மாள் துணையாக இருக்க வேண்டும் அம்மா தாயே துணை

  • @SanthoshKumar_143
    @SanthoshKumar_143 8 місяців тому +2

    Amma 10th la 460+mark varanum amma

  • @PalaniS-sf4ng
    @PalaniS-sf4ng 6 місяців тому +5

    தாயே மாரியம்மன் காளியம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿😇😇😇😇😇😇😇😇😇😇😇