24 ஆயிரம் பேரின் பணியை காத்த தொழிலாளர்களின் தந்தை..! கோவையில் நடந்த அற்புதம்
Вставка
- Опубліковано 11 лют 2025
- சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
24 ஆயிரம் பேரின் பணியை காத்த தொழிலாளர்களின் தந்தை..! கோவையில் நடந்த அற்புதம்
Watch Polimer News on UA-cam which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.
Paint வேலைக்கு போன எனக்கே மூன்று வேளை சாப்பாடு போட்டு மனதிருப்தியோடு அனுப்பியவர் வாழ்த்துக்கள் ஐயா 😍 😍 😍 😍
Appadiya bro super excellent
Super 😙
Na kpr college thaan
@@tamiltimes5326 apdiya.. safety ah irukkuma
@@sivamalathi4406 sema college sister.They give more respect to the youngster.
சேர்மேன் அப்பா னு சொல்லும் போதே தெரியுது. அவரோட மனசு.❤️❤️❤️
இந்த மாதிரி சிறந்த செய்திகளை தேடி கண்டுபிடித்து அடிக்கடி பகிருங்கள் polimer.
நல்லோரை அடையாளப்படுத்தி வெளிச்சம் இட்டதுக்கு நன்றி, நல்ல வேளை கம்யூனிஸ்ட் சங்கம் கம்பெனியில் இல்லை போல இருந்திருந்தா சோத்துல உப்பில்லை என கொடிபிடித்திருப்பானுங்க
இதே போன்று இன்னொரு நிறுவனம் சாந்தி சோசியல் சர்விஸ் கோவை .
எங்களுக்கு பெருமை !
நன்றி ! வணக்கம் !
Vacancy eruntha sollunga bro Naanum vaara
@@KARTHIK-ko2bz avuru sethutaru bro two months munnadi shanthi social service 😭😭
கோவையின் பெருமை சாந்தி கியர்ஸ்
உங்கள் கல்வி நிறுவனத்தில் படிப்பதில் பெருமைக் கொள்கிறேன். உங்கள் சமுதாய பணி மேலும் வளர என் வாழ்த்துக்கள் ஐயா. Proud to be a KPRIET student
Me too
Nanum inga tha paducha. Inga tha neraiya vishayam kathu kitta.
நா 2009 TO 2012 வரைக்கும் அங்க இருந்தேன். இதுல like பண்ணவிங்க யாராவது அந்த time இருந்தவிங்க இருக்கீங்களா?
@@tamilthotta stitching
May god bless KPR ayya
நானும் இந்த நிறுவனத்தில் 4 வருடம் பணி புரிந்து இருக்கிறேன் very good company
* சேர்மன் அப்பா* நாமளும் கூப்பிடலாமே பாலிமர் வாயிலாக 🙏 நன்றி ஐயா 💐💐💐
Nice
Good
@@rajeevchefs1594 👍
@@Globalmaster007 🙌
👌👍😊
அப்பா என்ற வார்த்தையின் அர்த்தம் நீங்கள். மூன்றாம் நபருக்கு அப்பாவாக இருப்பது தெய்வத்திற்க்கு சமம் நன்றிகள்
இவை அனைத்தும் உண்மை நானும் இதில் இரண்டு வருடம் வேலை செய்துள்ளேன்
Nanum work pannirukka
Yappdi join Panna mudiyuma naan textile technology bro plz solluga
@@Mohanraj-xk9tq kandipa neenga interview attend pannunga , job kidaikum , head office Coimbatore.
Bro na mechanical engineering padichurukken
Ennaku ethavathu job kidikuma
Job vacancy vantha sollu bro
@@harikrishnan5000 mechanical engineering ku TVS iyengar company la try pannunga kidaikum
இவ்வளவு நாள நீ சொன்ன செய்தியிலே இதா வேல் ராஜ் நல்ல செய்தி
நீண்ட நாட்களுக்கு பின்பு என் கண்களை கலங்க வைத்து செய்தி இது மெய் சிலிர்க்கிறது அற்புதமான மனிதர் நீடூடி வாழ்க 🙏🙏🙏🙏 பெற்று எடுக்காமலேயே 24 ஆயிரம் பேரின் தந்தையாகிவிட்டீர்களா ஐயா நீங்கள் 🙏😍😍😍
Great man
இவர் தான் மனிதர். அல்லாஹ் இவருக்கு நல்லுதவி செய்யட்டும். உங்கள் வியாபாரம் சிறக்கட்டும் சார்.
ஆமின்
Deivamda samy👌🤝👏👏👏🙏🙏👐🤲😱😭
நீங்க நல்லாருக்கணும் எஜமான் 🙏🙏🙏 மக்கள் பிரதிநிதிகள் இவரை போல
இருந்தால் நன்றாக இருக்கும் 🙏🙏
Please bring change in our TN political system. All States run by BJP are doing better than any other Govt and are progressing.
Vittan Paru Gap la Oruthan 👆🏻😂🤣
@@SASITHEUNPLUGGED 🤣🤣🤣🤣
@@ferozkumar5891 shabhaaaaaa.... Ivana yarachu yethachu pannungalen
இந்த காணொளி பார்கும் போதே கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வருது என்றும் நிலவட்டும் இறை அருள் ❤️
தொழிலாளர் நலனே......... தொழிற்சாலை நலன்....... இதை உணர்பவர்களே சிறந்த தொழிலதிபர்.... வாழ்த்துக்கள் 👏👏👏👏
நன்றி ஐயா. உங்கள் குடும்பம் நோய்நோடியில்லாமல் நீடூடி வாழவேன்டும்🙏🙏💛😍😍
இந்த நற்செய்தியை வெளி காட்டிய வேல்ராஜ் &கார்த்தி க்கு பல கோடி நன்றிகள் 🙏🙏🙏
இந்த மாதிரி நல்லவர்களை தமிழ் நாட்டில் ஒவ்வொரு தொகுதிக்கும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக அமையும்.
உண்மை
Naanga Taru Nallavarai. ........ Mattom
Vera 👌level thalaiva
@@sakthigauthamsakthigautham1225 than
நிச்சயமாக
தொழிலாளர்களின் ரத்தம் உறிபவர்களுக்கு இடையில்...
தன் ரத்தத்தை பால்-ஆக்கிக் கொடுக்கும் தாய்-ஆகிறார் இந்த அப்பா...
🙏🙏🙏
இந்த செய்தியை கேட்கும்போது கண்களில் தானாக கண்ணீர்வருகிறது.ஜயா அவர்கள்போசும்போது பிள்ளைகள் சம்பாதித்துக்கொடுக்கிறார்கள்அவர்களுக்கு செலவுசெய்கிறேன் என்று பெருந்தன்மையுடன் சொல்லியுள்ளார்.அவருடைய குடும்பம் பல்லாண்டுகள் நலமுடன் வாழவேண்டும் என்று முருகபொருமானிடம் பிரார்த்தனை செய்கிறேன். ஜயா கவுண்டர் வம்சம் வாழ்க.
இந்த காலத்தில் இப்படி ஒரு முதலாளி
நிஜமாகவே அவர் எங்களுக்கு தந்தைக்கு மேலானவர், இந்த இடம் என் வாழ்க்கையின் முக்கியமான பகுதி, நான் அங்கு அன்று கற்று கொண்ட பணி இன்றும் என் வாழ்க்கையின் முக்கியதுவம் வாய்ந்து உள்ளது,
இந்த வாழ்க்கையை அளித்த எங்கள் தந்தைக்கு மிக்க நன்றி, Thanks of all appa
சிறப்பு..
நமது அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் ஐயா அவர்கள்.
Vazhtha eppady vszhanum nanri
உயர்ந்த உள்ளம் வாழ்க தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் முதலாளிகள் மத்தியில் அன்பு காட்டி அரவணைக்கும் கடவுளாக விளங்கும் chairman அய்யாவுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது 🌹🙏👏
உங்களை போன்ற சிலரால் தான் மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.. நன்றி ஐயா. வாழ்க உன் தலைமுறை
ஈசன் இவ்வளவு பெரிய மனதை உங்களுக்கு கொடுத்து இருக்கிறார்... அதே போல் நீங்களும் இன்னும் மேலும் மேலும் வளர அவர் வழி செய்வார்... ஈசனின் துணை என்றும் உங்களுக்கு இருக்கும்.... உங்களை போல் ஒரு சிலர் இன்னுமும் இருக்கிறார்கள் எனும் போது பெருமையாக இருக்கிறது....
சிறந்த மனிதர்... இவருக்கு தர வேண்டும் இந்தியாவின் உயரிய விருது...
எல்லாம் அவங்க சம்பாரிச்சு கொடுக்கிறதுதானே நமக்கு , அவங்களுக்கு செலவு பண்ணிறதுல ஒன்னும் தப்பில்லை . . என்ன ஒரு எதார்த்தமான பேச்சு . . . எண்ணம் போல வாழ்வு ...
திரு.ராமசாமி போன்ற சமூக அக்கறை கொண்டவர்கள் இறைவனுக்கு சமம்...
நாட்ல அப்ப அப்ப கொஞ்சம் மழை பெய்வதற்க்கு காரணம் இது போல ந(வ)ல்லவர்கள் இருப்பதல்தான்😌😌🙏🙏
Ayyo
Ya neega vera sir
Yes sure , vazhga valamudan
Ayyoyo
Unmai theriyatha eppatilam pesathiga bro
கேட்கும்போதே என் கண்ணில் ஆறாய் கண்ணீர். இறைவனை கூட காண முடியவில்லையே என வருத்தப்பட்டேன் இந்த கொரனா காலத்தில், எல்லா தெய்வங்களும் ஒன்றாய் மாறி அப்பா மேன்மைமிகு திரு. ராமசாமியாக : உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் அப்பா! நீங்கள் இருக்கும் திசை நோக்கி இருகரம் கூப்பி மதுரையிலிருந்து.
எனக்கு அப்பா இல்லை என்று ஒரு போதும் நெனச்சது இல்லை... நீங்கள் எல்லாம் கடவுள் போல் வருவது எல்லாம் சொல்ல வார்த்தை இல்லை அப்பா...
என் பெயர் மணிமேகலை. நானும் சத்தியமங்கலம் இண்டியம்பாளையம் கேபிஆர் மில்லில் ஆசிரியையாக ஐந்து ஆண்டுகள் பணி செய்தேன். நிறுவனத்தின் முதல்வர் கேபி ராமசாமி அவர்கள் அங்கு பணிபுரியும் பெண்களின் கல்விக்காக ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்புகள் ஏராளம் ஏராளம்.
இறையருளுடன் அவர் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க.
கடவுளே கைகூப்பிட்டு கும்பிடும் அளவு வள்ளல் தான் இவர். நன்றி ஐயா 🙏🙏🙏🙏
இவரை போன்ற மகான் தேவை.அப்பா என்ற வார்த்தை இவருக்கு மட்டுமே பொருந்தும்
எனக்கு தெரிஞ்சு 20 வருஷத்துக்கு முன்னாடியே இவர் சேவை செய்ய துவங்கி விட்டது 🕴
KPR ஐயா.. என்மகள் போலத்தான்..
தொழிவாளர்கள் என்று.. மனதை நெகிழவைத்து விட்டீர்கள்... உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...
நானும் தமிழன் என்று பெருமை கொள்கிறேன்..
ஜெய்ஹிந்த்
இந்த செய்தியை பார்த்தும் ஆனந்தக்கண்ணீருடன் மிகுந்த மகிழ்ச்சி.
இறைவன் இவரை மென்மேலும் சிறப்பாக்கி வைப்பான் பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள் வள்ளல் பெருமகனாரே...வாழ்க..
காயல் செய்யது மீரான் ஜித்தா.சவூதி
இதை பார்க்கும் போது நீங்களும் சிறுவயதிலிருந்து எப்படிப் பட்ட கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறார்கள் என்பது புரிகிறது ஐயா வாழ்க வளர்க
கொங்கு மண்டலம் மேலும், மேலும் சிறப்படைய உங்களைபோன்ற உழைக்கும் வர்க்கத்தை மனதார பாராட்டும் அப்பாக்கள் நிறைய வேண்டும். வாழ்க உங்கள் பணி.வளர்க.
Happy to be a staff in KPR group...my chairman is a good human....
முதலாளியை அப்பா என்று சொல்வது மிப்பெரிய மனசு பார்க்கும் போதே கண் கலங்குகிறது ஏனென்றால் நாற்பது நாட்கள் உண்ண உணவின்றி இடமின்றி தவித்தவர்களுக்கு தான் தெரியும் இவரின் அருமை
மனித கடவுள்🙏
True
உங்கள் பாதங்களை தொட்டு வணங்குவதில் பெருமை கொள்கிறேன். இவர் போல் இல்லாவிடினும் நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆன உதவியை இரண்டு பேர்களுக்கு செய்தாலே போதும் நாட்டில் எந்த பிரச்சனையும் இருக்காது. நாம் அனைவரும் நன்றி தெரிவிப்பதோடு நில்லாமல் அவரை பின்பற்ற வேண்டும் என்று உறுதி எடுக்க வேண்டும். பாலிமர் தொலைக்காட்சிக்கு என் மனமார்ந்த நன்றி.
தமிழ்நாட்டுல இப்படி ஒரு நிர்வாகம் இருக்கிறது ஐயா கேபி ஐயா ராமசாமி வாழ்த்த வயதில்லை சிறப்பாக நடக்கட்டும்
உண்மையான தொழில் அதிபர்🙏 வாழ்க வளமுடன் இறைவன் அருளால் தொடரட்டும் உங்கள் சேவை ஐயா💐
அந்த மனசு இருக்கே அதான் சார் கடவுள்😍🙏
உங்களது பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் ஐயா திரு ராமசாமி கவுண்டர் அவர்களுக்கு
நாடு வல்லரசு ஆகவேண்டாம் ஏழை எளியவர்களுக்கு நல்லரசாகவேண்டும்
தன்னை பற்றி மட்டுமே நினைக்கும் முதலாளிகளுக்கு மத்தியில் தன் தொழிலாளர்களின் நலனையும் காக்கும் நல்ல மனிதர்
ஆமா என் தங்கை அங்கு தான் வேலை செய்கிறாள் மிக்க நன்றி அப்பா
Pode puulu.....poccha mudittu pode
@@saravanan695 haha
@aravind rakesh ungala maari nallavanga irukkurathu nalathan iyya konjam maachu mazhai peiyuthu😅😅
@@saravanan695 poda koodhi magane oththu vitruven ngotha
Ahaam paaruda
இவரின் மனமார்ந்த சேவைக்கு எனது உளமார்ந்த நன்றிகள் கோடி, மனிதராகவும் மாமனிதராகவும் பூமியில் வாழ உங்களின்் அன்பை பார்த்தே கற்று கொள்ள வேண்டும்.பல்லாண்டு வாழ வாழ்த்தக்கள்.
உண்மையாலும் போற்றுதலுக்குரியவர்தான்...👌👌🏼👌வேலை செய்றவங்க கொடுத்து வச்சவங்கதான்.. அதுவும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்தால், அப்பாதான்...!!!
Father, what a great word. No one will ready to use this word Father for any one other than original fathers. But here, KP Ramaswamy Ayyaa is More than our Father and GOD.
🍁 நூறு வருஷம் நீங்க நல்லா இருக்கணும் 🌿கேபி ராமசாமி ஐயா🌿 அவர்களே🍁
தாய்மை உள்ளம் கொண்ட ராமசாமி அவர்களுக்கு மிக்க நன்றிகள்......
இப்படி ஒருவர் இருப்பதை கண்டு மனம் மகிழ்கிறது.👏👏👏
நானும் இரண்டு வருடம் வேலை செய்தேன் மிகவும் அருமையான இடம்
Girlsku safety ah irukkuma
@@sivamalathi4406 kandipa romba safe ahna place marriage pannita Anga girls work pana mudiyadhu
@@sheelapremkumar1294 marriage ana ladies ku work kedaikatha pls sollunga
@@kasthuripalani5869Mmmm Mrge agi kuda Knja per Wrk pannaga Anga.. Ana 2-5 family iruku avlo than... Husband Illama thaniya iruka ponnuga kuda Knja per irundhanga
ஐயா வணக்கம் தங்கள் உதவி இறைவன் பணி விட சிறந்தது இந்த ஊர் அடங்கில் பல கொடுமையான செய்திகள் இடையே தங்களுடைய தொண்டு மிக சிறப்பு இறைவனை உங்கள் வடிவில் மக்கள் காண்கின்றோம் நன்றி . மக்கள் வாழ்த்துக்கள் , , இறைவனின் அருள் கிடைக்கும் .
இவர்கள் மூலமாக கடவுள் காணாலம் நன்றி சேர்மேன் அப்பா வாழ்த்துக்கள்.
இந்த மாதிரி நல்லவர்கள் இருப்பதனால் தான் நாட்டில் கொஞ்சமாவது மழை பெய்கிறது பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏
உண்மை தான் நான் இந்த கம்பேணிக்கு டிரான்ஸ்பார்மர் சர்வீஸ் க்கு போயிருக்கேன்
நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீவீர் ஆயுள் சிறக்க வாழ்த்துக்கள்
I'm crying 😭😭😭😭😭😭
Me too
நல்ல மனம் வாழ்க வாழ்க
வணக்கங்கள் நன்றிகள் கோடி!!
தொழிலாளர்கள் இன்றி முதழாழிகள் இல்லை என்பதை உணர்ந்த மா மனிதர்
நிச்சயம் இவருக்கு விருது வழங்க வேண்டும்
Hands of For You Sir...🙏🙏
நன்றி ஐயா, உங்கள்
பணி மென்மேலும்
தொடர வாழ்த்துக்கள்...
👏👏👏💐💐🤝🤝🙏👌👌
Masha allah
அப்பா 😘
கடவுள் இல்லன்னு யார் சொன்னது.,.
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்.,.
வருமானம் குறைவு என்றாலும் தான் முதாலி தானே தொழிலாளி என்ற அவர்களின் சுய மதிப்பிற்கு இடாகாது இருந்தாலும் மன்னர்களாலும் சிறு முதலாலிகள் ஆனாலும் தொழிலார்களின் நலனுக்கு தங்களால் இயன்ற அளவு சேவை செய்வதும் ஒரு பெரிய அளவு பாராட்டவேண்டிய விசயம் தான்
எப்பவும் ஓழ்,கல்லகாதல் News னு Cover பண்ர polimer Channel ல.. இது போல அழகிய மனம் படைத்த நல்ல உள்ளங்களையும் வெளிச்சபடுத்தியதற்கு நன்றி... Keep doing
😂
This attitude makes him as a great man
உண்மையான மனித கடவுள் இவர் மட்டும்தான்.
Disliked பண்ணது நான் வேலை பார்த்த கம்பெனி முதலாளியாகவே இருக்கணும்
புரியல தெளிவ சொல்லுங்க
@@krishanan9384 எல்லா முதலாளியும் இப்படி இருக்க மாட்டான்க வயிதெரிச்சலில் dislike பண்ணி இருப்பாங்கன்னு சொல்றாரு
@@krishanan9384 avroda company owner avlo mosamanavuru nu solraaru bro😂
🤣🤣🤣
Mass🤣🤣🤣
உலகிலுள்ள பெருமுதலாளிகள் இவரைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் கேபிஆர் ஐயா
அந்த நல்ல மனிதர் வாழ்க பல்லாண்டு
திரு கேபி ராமசாமி ஐயா அவர்களது தரிசனம் ஒருமுறையாவது கிடைக்க வேண்டும் எனக்கு
நீண்ட ஆயுளோடு நீங்கள் பல்லாண்டு காலங்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன் ஐயா
கடவுளை நேரில் பார்க்க முடியாதவர்களுக்கு இவரே சமர்ப்பணம்
தன்னலமில்லா மனிதர்,
தங்களின் நற்பணி தொடரட்டும் ஐயா🙏
மில் அதிபருக்கு சிரம் தாழ்த்தி வணக்கம்.உங்கள் பணி சிறக்க இறைவன் எல்லா வகையிலும் அருள்புரிய தமிழ் மக்கள் யாவரும் ஆண்டவனை பிரார்த்தனை செய்யுங்கள்.தலைமுறை தலைமுறையாக அவர்கள் குடும்பம் சிறக்கட்டும்.
நல்ல மனமும் நல்ல மனிதரும் நலமுடன் வாழ இறைவன் அருள்புரிய வேண்டுவோம் நன்றி.
இவர் மாதிரி இருப்பவர்களினால் தான் உலகம் இயங்குகிறது. வாழ்க நூற்றாண்டு.
தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவனே சிறந்த மனிதன்..👍👍👍👍
சூப்பர் அப்பா நீன்ட நாள் வாழ்க
மனித உருவில் தெய்வம்
😭😭😭😭😭😭😭😭😭
கண்கள் குளமாகியது
தலை வணங்குகிறேன்
உங்களை போல வாழ முயற்சிக்கிறோம் அய்யா
இல்லை அப்பா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இறைவன் உங்களை நீளாயுள் நிறை செல்வத்துடன் காத்தருளட்டும்....வாழ்க வளமுடன்
எல்லா முதலாளியும் இப்படி இருந்தா நன்று....
Great sir 👍👍👍👍👍👍👍👍
உங்கள மாதிரி நல்லவங்க அரசியலுக்கு வாங்க 💪💪💪💪🙏🙏
இந்த உலகத்தில் இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை👌பார்க்கும் போது கடவுளை நேரடியாக பார்ப்பது போல் உள்ளது.அப்பா ஒரு முறையாவது உங்களை வந்து பார்க்க வேண்டும் என்று என் மனதில் ஆசை. நீங்கள் நீடூழி வாழ வேண்டும். உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்கள்.🙏🙏🙏
IPL ஸ்பான்சர்ஷிப்க்கு கோடி பணம் கொடுப்பார்,
விளம்பரங்களுக்கு கோடி கொடுப்பார்,
இப்படி மனிதனை மதிப்பார் சில தெய்வங்களே❤️❤️
அருமை ஐயா
வாழும்தெய்வம் உங்கள்சேவைதொடரவாழ்துக்கள்ஐயா
Mudiyala sir Unmai theriyama valthurigale
Unmai thericha
@@ksasikumar874 enna unmai?
@@lakshmisundaram1694 Naan Sonna yarum Nambaamudiyathu Ana Athuthan Unmai Anga natakkura neraiya thappu veliya ierrukkuravangalukku theriyath Ulla ierrukkuravangalukku theriyum
அன்பு வாழ்த்துக்கள்,,
அட கோயம்புத்தூரில் இதெல்லாம் சகஜம் பா ...
😊
😍😍
Kovai na gethu
Ippadi ellam sollathiga.... Enga appa is great
NO
Great Leadership . Only few personality can do this. Thanks
இப்படியும் முதலாளிகள் இருக்கத்தான் செய்கின்றனர்,வாழ்க பல்லாண்டு
பாராட்டுக்கள் நன்றி ஐயா. உங்களை போல் ஒருவர் தலைவராக நாட்டிற்கு வேண்டும். ஒரு தொழில் அதிபரால் இவ்வளவு செய்து லாபம் பார்க்கும் போது அரசால் ஏன் முடியாது...
அப்பா உங்களின் குடும்பம் நூறாண்டு காலம் சந்தோசமாக இருக்க வேண்டும்
மனிதம் இன்னும் மரிக்கவில்லை
இவர் போன்ற உள்ளங்களால் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது 💐💐🙏🙏🙏🙏
🙏🙏 வாழ்க வளமுடன். தலை வணங்குகிறேன்.