காலமும் நேரமும் கைகூட போகும் | விருச்சிகம் | Virichigam | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Trichy

Поділитися
Вставка
  • Опубліковано 15 чер 2024
  • காலமும் நேரமும் கைகூட போகும் | விருச்சிகம் | Virichigam | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Guru Pearchi | Sevvai Dhosam | செவ்வாய் தோஷம் | Sani Pearchi | Vasthu Prabaharan | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

КОМЕНТАРІ • 48

  • @vksvks7901

    பாவம் விருச்சிக ராசி. குறிப்பாக கேட்டை ஐயா. ஏழரை சனி முடிந்து எங்களுக்கு நன்மை செய்வார் என்றார்களே ஐயா.

  • @yugeshd8866

    Ellarkum nalathu nadakanum murga

  • @senthilraj4951

    Nanri iyya arumai vazga valamudan

  • @rajasegaranraja2387

    Nandri Ayah🙏🙏

  • @sakthivelsai7351

    ஓம் ஸ்ரீ முருகா சரணம்

  • @GnanambalKarthikeyan

    🙏🙏🙏

  • @senamuttiah2146

    🎉🎉🎉🎉🎉

  • @Jothiguna671

    Kulanthai pirakkuma sollunga

  • @alavirrasamy127

    Sir udal nalam patri sollungal

  • @kanishkanish2388

    how kazhi has played as per the planet position

  • @navasakthimuniyasamy7137

    Thanks 🙏🙏

  • @LakshmiM-ng2rw

    Iyya , please tell palan for me..24.8.1985..divorce case in court..will i get divorce? How will be my future?

  • @rajasureshsuresh3423

    Suresh 20/07/1983

  • @thiru1836

    ஐயா உங்கள் பின்னாடி ஒரு போட்டோ இருக்கே அந்த போட்டோ முருகர் போட்டோவா ஐயா எனக்கு கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க ஐயா 🙏🙏🙏

  • @nanthannaga2572

    1/9/1976 கேட்டை நட்சத்திரம் கடன் தொல்லை தீருமா?

  • @Scorpion_rm

    Ayioo ayiooo ayioooo

  • @user-pp6op2np6c

    Entha kuraium illai.droham seithavarhalai ondrum seiya mudiyavillai

  • @roopannava210

    ந.நவரூபன்

  • @sivakumarshanmugasundaram9507

    Birth 1977 july 25, 3.50 pm erode விருச்சிக ராசி விருச்சிக லக்னம் பொருளாதார பிரச்சினை தீரூமா?