அருமையான வாய்ஸ் ! அருமையான விளக்கம் !! இந்த மாதிரி திறமையான மகளை பெற்றெடுத்த அந்த தாய் தந்தையர்களை மிகமிக உயரமாக வாழ்த்து கயேன் வளர்க உங்கள் அறிவுத்திறன் !!
I’m a beginner to SIP. This video helps very much on SIP knowledge basis. Keep posting videos like this. Need some videos on what basis we can select the fund on different categories before investing. If we get some rough idea it will be helpful for the beginners like me. Thanks
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி 2025 இந்த வருடம் நான் mutual fund sip தொடங்க நினைக்கிறேன் ஆனால் இதனைப் பற்றி ஏதும் தெரியாது, எப்படி ஒரு fund ஐ தேர்வு செய்வது, எப்படி பணத்தை பிரித்து முதலீடு செய்வது, direct and regular எது பெஸ்ட் போஃட் போலியோ பற்றியும் (அதாவது புதிதாக முதலீடு செய்ய வருபவர்கள் என்னென்ன பின்பற்ற வேண்டும் ஸ்ராட்ச்யிலிருந்து சொல்லித்தாருங்கள்)
❤பொங்கல் வாழ்த்துக்கள் 🎉 ❤ SWP பற்றி சொல்லுமா 🎉❤ லம்ஸம் எப்படி போடுவது swpஎப்படி எடுப்பது 😢😮 குழப்பமாக இருக்கிறது 😢😮🎉 இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் 🎉❤🎉 நிம்மதியாக வாழ ஆரோக்கியமாக வாழ சந்தோஷமாக வாழ நீ தான் உதவ வேண்டும் இறைவா 🎉❤🎉
பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி உன்மையில் நீங்கள் SIP இன்வெஸ்ட்மென்ட் பன்னி இருக்கின்றிற்கலா இல்ல விளம்பர Sip நடிகையா ? இருந்தாலும் நீங்கள் சொல்லும் அட்வைஸ் பாலோபன்னுரேன்
If have money but I don't have idea about mutual fund I have groww app account need advisor where to invest how to invest if specify advised is avilable then good
வணக்கம் யுவராணி நான் உங்கள் வீடியோவை பார்த்திருக்கிறேன் எனக்கும் எஸ் ஐ பி யில் போடா ஆசைதான் எனக்கு படிப்பறிவு இல்லை எனக்கும் சொந்தமாக வீடு வாங்க ஆசை நான் வீட்டு வேலை செய்கிறேன்
Yuvarani, இதை நான் கண்டிப்பாக சொல்ல வேண்டும். Bcoz this video is for the book review தானே .....!!!??? Bcoz இதற்கு முன் videosயில் நீங்க எதற்கு எடுத்தாலும் foreign persons like Warren Buffett and foreign Authors பற்றி இவர்களுடையதைதானே examplesசா காட்டுவீங்க பேசுவீங்க.....!!!!! இப்போ என்ன புதுசா??? And one more thing இந்த 1 ஆம் தேதி 30 ஆம் தேதியில் மட்டுமே share market & Mutual fundடில் units ஏறும் இறங்கும் என்று கிடையாது மற்றும் யாராலும் சரியாக அடித்து சொல்ல முடியாது...... இன்று அப்படி இருக்கலாம் நாளை மாறலாம் மற்றும் வாய்ப்பும் இருக்கும். 😄😄😄 Anyway இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்........
நண்பா..... உண்மையை சொல்ல எந்த கோஷ்டியாக இருந்தால் என்ன❓அவரவர் கருத்துக்களையும் மற்றும் question and doubts கேட்பதற்காக தானே comment box. Freedom app நான் subscribe செய்துள்ளேன். இப்போழுது இல்லை. ஏற்கனவே bcoz I 'd got more informations by Yuvarani. So see, many videos சரி என்று தோன்றலாம். Few videos இல்லை என்றும் இருக்கலாம். That's a individual point of view. இங்கு யார் கருத்தும் சரி என்றும் இல்லை தவறு என்றும் இல்லை அவரவர் பார்வையில்.........
Hi yuva nice your definition I am house wife I would like investment sip starting small amount after I increase in every year please help me your contact
அருமையான வாய்ஸ் ! அருமையான விளக்கம் !! இந்த மாதிரி திறமையான மகளை பெற்றெடுத்த அந்த தாய் தந்தையர்களை மிகமிக உயரமாக வாழ்த்து கயேன் வளர்க உங்கள் அறிவுத்திறன் !!
மிக தெளிவான விளக்கம்
பங்கு வினியோகஸ்தர்கள் கூட இவ்வளவு விரிவாக கூறமாட்டார்கள்.இப்போதைய இளஞைகர்களுக்கு
மிகவும் பயனுள்ள செய்தி.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இந்த வருடம் நமக்கு நன்மையாக அமையும் வாழ்த்துக்கள்❤❤❤❤
I’m a beginner to SIP. This video helps very much on SIP knowledge basis. Keep posting videos like this. Need some videos on what basis we can select the fund on different categories before investing. If we get some rough idea it will be helpful for the beginners like me. Thanks
🎉🎉🎉🎉🎉 நிறைவான..தெளிவான ..தேவையான நல்ல விளக்கத்தை ...பொங்கல் திருநாளில் தந்த எங்கள் சகோதரி யுவராணி க்கு வாழ்த்துகள்.
Tq mam happy Pongal mam❤
Yuvarani super kalakureenga gud knowledge thelivaa yosikireenga.God bless you
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி 2025 இந்த வருடம் நான் mutual fund sip தொடங்க நினைக்கிறேன் ஆனால் இதனைப் பற்றி ஏதும் தெரியாது, எப்படி ஒரு fund ஐ தேர்வு செய்வது, எப்படி பணத்தை பிரித்து முதலீடு செய்வது, direct and regular எது பெஸ்ட் போஃட் போலியோ பற்றியும் (அதாவது புதிதாக முதலீடு செய்ய வருபவர்கள் என்னென்ன பின்பற்ற வேண்டும் ஸ்ராட்ச்யிலிருந்து சொல்லித்தாருங்கள்)
கண்டிப்பாக சொல்லி தருகிறோம். நம்முடைய ffreedom app il இது பற்றி விளக்கி உள்ளோம்
வாழ்த்துக்கள் யுவராணி Mam....
Happy pongal sister & video is very informative.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரி
பொங்கல் வாழ்த்துக்கள்
Happy pongal Mam.🎉 ஒரு முழுமையான தமிழ்பெண்ணாக மாறிய ஒரு என்சைக்லோப்பீடியா 🙏💐
Thank you for your valuable informations.
Semma.. Semma 👌👌👌🙏🙏🙏
Thank you for teaching me how to invest glad that explanation was really great 😃
super speach 👋👋👋
Happy pongal mam, Thank you mam,Super your motivation
Happy Pongal akka❤ u look so beautiful akka❤
Happy Pongal Yuvarani❤❤❤
Thanks. Happy Pongal
Happy Pongal ma'am
❤பொங்கல் வாழ்த்துக்கள் 🎉 ❤ SWP பற்றி சொல்லுமா 🎉❤ லம்ஸம் எப்படி போடுவது swpஎப்படி எடுப்பது 😢😮 குழப்பமாக இருக்கிறது 😢😮🎉
இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் 🎉❤🎉 நிம்மதியாக வாழ ஆரோக்கியமாக வாழ சந்தோஷமாக வாழ நீ தான் உதவ வேண்டும் இறைவா 🎉❤🎉
Thank you sister.
Happy pongal wishes 🎉 yuvarani
Thank You. Happy pongal to You
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Mam today traditional dress azhaga irukinga...🥰🥰🥰
பொங்கல் வாழ்த்துகள்.
Sip
எங்கே போடுவது.விளக்கவும்.
நன்றி.
Sharee super kaa 🌸
Happy Pongal yuvarani ... Saree Nala eruku ❤
Bonds பற்றி கொஞ்சம் சொல்லுங்க
You look like little angel❤🎉
Happy pongal Yuvarani akka
Thanks
Happy Pongal 😊😊
பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி உன்மையில் நீங்கள் SIP இன்வெஸ்ட்மென்ட் பன்னி இருக்கின்றிற்கலா இல்ல விளம்பர Sip நடிகையா ? இருந்தாலும் நீங்கள் சொல்லும் அட்வைஸ் பாலோபன்னுரேன்
இது ஒரு அரைவேக்காட்டு அம்மணி
Happy pongal dr
Same to you
இந்த 2025 ம் ஆண்டு பங்கு சந்தைக்கு பரி பூரண கும்பா ஆண்டாக அமைய இறைவனை நோக்கி 🙏 பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்....
💐💐💐💐...
kandipaaga
Happy pongap yuvarani
Youvarani neenga type investment ellam pannuringa athaiyum konjam sollunga.?
இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤
தை திருநாள் நல்வாழ்த்துக்கள் 🤩🎉
😊 beautiful
Thank you! Cheers!
Hi mam your ideas are good but specify which mutual fund is best good for investment
Will upload soon
Akka happy pongal and my name R.kambakarmuhilan my age 21.Naan SIP pannalamnu irukkan loss agumnu solringa pannalama venama please sollunga...
Happy pongal❤
Thanks
Best SBI sip சொல்லுங்கள்... யுவா..
யுவராணி பொங்கல் நல் வாழ்த்துக்கள்
தை பிறந்தால் வழி பிறக்கும்
Pls give a explanation on how to Invest in silver
sure
Happy Pongal
Same to you
How to invest on SIP? Particularly ethavthu app illa intha maari ethum iruka details ah slunga....
Sip start eppadi pandrathu ennaku oru idea kudunga pls phonepe ithulurundhu panalama sollunga illa vera ethunavathu app irruka.
Invest Your Money in Every 10% Dip ....
Like Stocks , ETFs...
Mostly Avoid SIP.
Must Ignore Auto SIP....🙏
Hi yuvarani akka unga fan naan
Mutal fund tax details pathi solunga ka
Lumpsam podurathu pathi sollunga
Yuvarani u r too cute in traditional style
Looking so cute 😁
Difference between SIP vs one time amount investment
Thanks u sis .sip la money loss akuma.
Sister how about direct fund?
ராணி அக்கா வாழ்த்துகள்
Life insurance Ulip la itha vida huge retrunes varum
Good
நா மா, பொங்கல் டிரஸ்ஸா
Superior sisyer
If have money but I don't have idea about mutual fund I have groww app account need advisor where to invest how to invest if specify advised is avilable then good
Innaikku konjam letchanama irukkinga
Enakku 40 vayasu aachima. Naan 80000 thousand salary. Naan sip aarambikkalama
Yes sir you can
Saree உங்களுக்கு அழகா இருக்கு யுவராணி
வணக்கம் யுவராணி நான் உங்கள் வீடியோவை பார்த்திருக்கிறேன் எனக்கும் எஸ் ஐ பி யில் போடா ஆசைதான் எனக்கு படிப்பறிவு இல்லை எனக்கும் சொந்தமாக வீடு வாங்க ஆசை நான் வீட்டு வேலை செய்கிறேன்
Before investing in sip pls read desclaimer properly
Tq
Welcome
Quantum AI
Reliance ambani scheme
Explain pls
sure
Yuvarani, இதை நான் கண்டிப்பாக சொல்ல வேண்டும். Bcoz this video is for the book review தானே .....!!!???
Bcoz இதற்கு முன் videosயில் நீங்க எதற்கு எடுத்தாலும் foreign persons like Warren Buffett and foreign Authors பற்றி இவர்களுடையதைதானே examplesசா காட்டுவீங்க பேசுவீங்க.....!!!!! இப்போ என்ன புதுசா???
And one more thing இந்த 1 ஆம் தேதி 30 ஆம் தேதியில் மட்டுமே share market & Mutual fundடில் units ஏறும் இறங்கும் என்று கிடையாது மற்றும் யாராலும் சரியாக அடித்து சொல்ல முடியாது...... இன்று அப்படி இருக்கலாம் நாளை மாறலாம் மற்றும் வாய்ப்பும் இருக்கும்.
😄😄😄
Anyway இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்........
அடுச்சு உடு அடுச்சு உடு கோஷ்டி தானே
நண்பா..... உண்மையை சொல்ல எந்த கோஷ்டியாக இருந்தால் என்ன❓அவரவர் கருத்துக்களையும் மற்றும் question and doubts கேட்பதற்காக தானே comment box. Freedom app நான் subscribe செய்துள்ளேன். இப்போழுது இல்லை. ஏற்கனவே bcoz I 'd got more informations by Yuvarani. So see, many videos சரி என்று தோன்றலாம். Few videos இல்லை என்றும் இருக்கலாம். That's a individual point of view. இங்கு யார் கருத்தும் சரி என்றும் இல்லை தவறு என்றும் இல்லை அவரவர் பார்வையில்.........
Yuvarani unga kitta pesa mutiyuma
I need financial advice my daughter, Can you help me
Summa..summa 20 years ..30 years....invest ....say something for 5 or 10 years ....who has seen future
உங்களுக்கும் எங்களது இதயம் நிறைந்த தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் யுவாக்கா!❤🎉
Nandrigal pazla
Tax saptu podium madam
❤❤❤❤❤❤❤
PONGAL vazlthukal ma
nadrigal
How much you earn from this video?
Miss tamilnadu
Yuva tamil transit
I like you madam ❤
❤
❤🎉
மேடம் மார்க்கெட்டே இப்ப இறங்கிட்டு இருக்கு சும்மா போட்டு வீடியோ போட்டு மண்டைய குழப்பிட்டு இருக்காதீங்க
If the market goes down, it is the right time to invest.
Promoting
It is not correct
Very bore
Hi yuva nice your definition
I am house wife
I would like investment sip starting small amount after I increase in every year please help me your contact
➡ Buy Now : zbrlrn.com/money-smart-FfreedomAppTamil
➡Coupon Code - TAMIL15
Yuvarani, you are looking very fresh, how, have you done Oil 🛢️ servicing.😂
Happy pongal yuvarani aka
Happy pongal
Happy Pongal