அன்பு போதகர் அவர்களுக்கு.. பல இரவுகள் தூங்காமல் உங்களுடைய செய்தியை கேட்டு கொண்டு நான் மற்றும் குடும்பமாக கர்த்தருக்குள் நாங்கள் கிட்டி சேர உதவியாக இருக்கிறது. நான் ஒரு கல்லூரி பேராசிரியர் ஆக பணிபுரிகிறேன். நாங்கள் பார்த்த வீடியோ தொகுப்புகளை பார்க்கும் போது உங்களுடைய கடின உழைப்பு, ஆவியானவர் நடத்துதலை உணர்கிறேன். ஒரு உண்மை சொல்லுகிறேன் நீங்கள் ஒருபோதும் தலைப்பை விட்டு ஒருநாளும் வெளியே போனது இல்லை.. உங்கள் ஊழியத்தை நான் வணங்குகிறேன், வாழ்த்துகிறேன்.
ஆமென் அல்லேலூயா அருமையான சகோதரன் பிரதருக்கு கடவுள் நீண்ட ஆயுளையும் உடல் சுகத்தையும் கொடுத்து இன்னும் அநேக மக்கள் வார்த்தைகளை அறிய உங்களை பயன்படுத்தும் படியாக ஒப்புக் கொடுக்கிறேன் ஆசிர்வாதமாக நீங்கள் இருப்பீர்கள்
Praise you praise you victory in the name of Jesus christ 🙏 thank you lord Jesus christ for this wonderful message 🙌 🙏 thank you lord for giving me your spiritual blessing through Pastor suresh Ramachandran
2. சரி தொடருவோம். ஆதி. 15:18இலே "கர்த்தர் ஆபிராமோடு உடன்படிக்கை பண்ணி" என்று வருகிறது. ஆதி. 17:2இலோ "நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை (எபிரேயத்தில் 'பெரீய்ட்டீ') ஏற்படுத்தி" என்று வருகிறது. இப்போதான் ஆண்டவர் முதல் தடவையாக இருசாராராலும் முன்னெடுக்கப்படும் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். அதற்குத் தகுதிப்படுத்தும் வகையில் ஆபிராமை 'ஆபிரகாம்' என்று மாற்றுகிறார். பின்னர் தேவன் தன் பக்கத்தின் அனைத்தையும் கூறிவிட்டு, 10ம் வசனத்தில், ஆபிராம் சார்பில் செய்ய வேண்டியத்தைச் சொல்கிறார்: "எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம்பண்ணப்பட வேண்டும்" என்று. விருத்தசேதனமானது "எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்" என்று 11ம் வசனத்தில் சொல்கிறார் ஆண்டவர். 15ம் அதிகாரத்தில் விருத்தசேதனம் உண்டா? இல்லையே!!!! அதுவன்றோ உடன்படிக்கைக்கு அடையாளம்? அடையாளமில்லாத உடன்படிக்கை உடன்படிக்கையாகுமா வேதப்பண்டிதரே? நம் சகோதர விசுவாசிகளுக்கு இவ்வளவு ஆழமான இறையியல் தெரியாமல் இருக்கலாம்; தெரியத் தேவையுமில்லை. அதனால்தான் இவற்றை நான் பிரசங்கத்தில் சொல்லவில்லை. ஆனால் என்னை எபிரேய மொழி மற்றும் இறையியல் அடிப்படையில் expose செய்யத் துடிக்கும் பண்டிதருக்குமா தெரியவில்லை? ஆதியாகமம் 15ல் ஆண்டவர் ஆபிராமுக்குத் தமது உடன்படிக்கையின், தன் பக்கத்தால் வழங்கப்படும் பொருத்தனைகளை சட்டப்படி வழங்குகிறார். ஆனால், 17ம் அதிகாரத்தில்தான் அந்த உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். ஆண்டவர் ஆபிராமோடு உடன்படிக்கை பண்ணவில்லை; உடன்படிக்கையின் தன் சார்பிலான பொருத்தனையைப் பண்ணினார் 15ம் அதிகாரத்தில். 17ம் அதிகாரத்திலோ, பெயர் மாற்றப்பட்ட ஆபிரகாமோடுதான் இருசாராராலான உடன்படிக்கையைத் தேவன் ஏற்படுத்துகிறார். என் அன்பு விசுவாசிகளுக்கு ஒரு விடயம். பாஸ்டர் விசுவாசம் கள்ள உபதேசகர்களைத் தனது மேடையில் அனுமதிக்க மாட்டார். அவர் மேடையில் செய்தி கொடுக்கும் நான் பரிசுத்த வேதாகமத்தை விட்டு விலகிப் பிரசங்கிப்பவன் அல்ல. என்னைத் தாக்கியழிக்க வேண்டும் என்ற நோக்கில் சும்மா எபிரேய மொழி அது இது என்று விதண்டாவாதம் பண்ணுபவர்களுக்கு என் பொன்னான நேரத்தை விரயம் செய்ய இனியும் நான் ஆயத்தமில்லை. விசுவாசிகளின் கேள்விகளுக்குப் பதில் கொடுப்பவன்தான் நான். ஆனால், இதுபோன்ற தேவையற்ற பிரச்சனைகளுக்குச் செலவழிக்க எனக்கு நேரமில்லை. சகோ. Davis Chellappa, எதற்காக என் செய்திகளைப் பார்க்கிறீர்கள்? நீங்கள் ஏற்றுக்கொள்ளும் செய்தியாளர்களின் செய்திகளைப் பாருங்களேன். என்னை விட்டுவிடுங்களேன். உங்களை பொறுத்தவரை நான் எபிரேய மொழியே தெரியாத, இறையியல் கள்ளனாக இருந்துவிட்டுப் போகிறேன். சும்மா அப்பாவி விசுவாசிகளைக் குழப்பாதீர்கள். நீங்கள் ஊழியக்காரர் என்பதால் உங்களை நேசிக்கிறேன், மதிக்கிறேன். நமக்குள் போட்டிபோட நாம் வியாபாரிகளா அல்லது போராளிகளா? நானும் நீங்களும் ஒரே தேவனின் ஊழியக்காரர்கள். உங்களுக்காக நன் ஜெபிக்கிறேன். கர்த்தர் உங்களையும், என் அன்பான விசுவாசிகளே.... உங்களையும் அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக.
Time : 33:1. ஆதி. 18-இல் கர்த்தர் வெளிப்பட்ட முறை "Pre Bethlechmite Theophanic Revelation" என்று பெயர். இப்படிப்பட்ட தரிசனம் ஆபிரகாமுக்குத் தான் முதலாவது கிடைத்தது என்கிறார். அது ததவறு. இப்படிப்பட்ட தரிசனம், அதாவது "Pre Bethlechmite Theophanic Revelation" ஆகாருக்குத்தான் முதன் முதலில் கிடைத்தது (ஆதி. 16: 7-13). சுரேஷ் ராமச்சந்திரன் இதற்கு என்ன விளக்கம் கொடுப்பார்?.
Dear brother.. u r really a blessing to many people .. im a house wife.. and iv understood the bible so much listening to ur sermons and teachings.. i have one doubt brother.. pls dnt ignore my message.. i believe that i can get the right information frm u only.. in one of ur old videos u had mentioned abt sarah living with the pharoh .. but its mentioned in the bible, that God dint allow the pharoh to touch sarah. Pls clear this doubt for me.. so what the truth.. ? Its not out of inbelief im asking this question .. i want to learn the bible ..pls help me. Thank u.. God bless u
Where does the Bible say that God did not allow Pharoah to touch Sarah? God plagued Pharoah but never told him to not to touch her. Please remember that this was before God changed Abraham. You are refering to a later instance when God did not allow Abimelech to touch her as it happenned after God changed Abaram into Abraham (Genesis 20:3). Please check it out sister.

மிக மிக நன்றி. கர்த்தர் ஒருவருக்கே சகல மகிமையும் உண்டாகட்டும்.
மிகமிக அருமையான விளக்கம். இயேசு ஆண்டவர் போற்றி.
Praise the LORD 🙏 Pastor.
ஆமென் அல்லேலூயா அருமையான சகோதரன் பிரதருக்கு கடவுள் நீண்ட ஆயுளையும் உடல் சுகத்தையும் கொடுத்து இன்னும் அநேக மக்கள் வார்த்தைகளை அறிய உங்களை பயன்படுத்தும் படியாக ஒப்புக் கொடுக்கிறேன் ஆசிர்வாதமாக நீங்கள் இருப்பீர்கள்
இயேசு அப்பா தனது குமாரனுடன் உடன்படிக்கை செய்துவிட்டார். அவா் நிச்சயமாக புதிய ஆலயத்தில் வெளிப்படும். நன்றி இயேசு அப்பா.
Amen Hallelujah 🙏 thank you lord Jesus christ for your presence in my life 🙏
Pastor, Praise The Lord. God has given you great wisdom. Amazing. thank you
ஸ்தோத்திரம். பாஸ்டர்.இன்று கேட்ட இந்த ஆண்டவரின் வார்த்தைக்கு நன்றி. ஆபிராம் ஆபிரகாம் ஆக மாற்றினீர்கள். எங்களையும் மாற்றுங்கள். ஆமென். அல்லெலுயா.
Praise you praise you victory in the name of Jesus christ 🙏 thank you lord Jesus christ for this wonderful message 🙌 🙏 thank you lord for giving me your spiritual blessing through Pastor suresh Ramachandran
எல்ஷடாய் நன்றி தேவனே....
Beautiful sermon Pastor!
May God bless you!!
Tq pas good message. Gbu❤
Amen alleluia praise the Lord Jesus christ
Thanku God ...God has revealed a deep secret thank u pastor....
2. சரி தொடருவோம். ஆதி. 15:18இலே "கர்த்தர் ஆபிராமோடு உடன்படிக்கை பண்ணி" என்று வருகிறது. ஆதி. 17:2இலோ "நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை (எபிரேயத்தில் 'பெரீய்ட்டீ') ஏற்படுத்தி" என்று வருகிறது. இப்போதான் ஆண்டவர் முதல் தடவையாக இருசாராராலும் முன்னெடுக்கப்படும் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். அதற்குத் தகுதிப்படுத்தும் வகையில் ஆபிராமை 'ஆபிரகாம்' என்று மாற்றுகிறார். பின்னர் தேவன் தன் பக்கத்தின் அனைத்தையும் கூறிவிட்டு, 10ம் வசனத்தில், ஆபிராம் சார்பில் செய்ய வேண்டியத்தைச் சொல்கிறார்: "எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம்பண்ணப்பட வேண்டும்" என்று. விருத்தசேதனமானது "எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்" என்று 11ம் வசனத்தில் சொல்கிறார் ஆண்டவர். 15ம் அதிகாரத்தில் விருத்தசேதனம் உண்டா? இல்லையே!!!! அதுவன்றோ உடன்படிக்கைக்கு அடையாளம்? அடையாளமில்லாத உடன்படிக்கை உடன்படிக்கையாகுமா வேதப்பண்டிதரே? நம் சகோதர விசுவாசிகளுக்கு இவ்வளவு ஆழமான இறையியல் தெரியாமல் இருக்கலாம்; தெரியத் தேவையுமில்லை. அதனால்தான் இவற்றை நான் பிரசங்கத்தில் சொல்லவில்லை. ஆனால் என்னை எபிரேய மொழி மற்றும் இறையியல் அடிப்படையில் expose செய்யத் துடிக்கும் பண்டிதருக்குமா தெரியவில்லை? ஆதியாகமம் 15ல் ஆண்டவர் ஆபிராமுக்குத் தமது உடன்படிக்கையின், தன் பக்கத்தால் வழங்கப்படும் பொருத்தனைகளை சட்டப்படி வழங்குகிறார். ஆனால், 17ம் அதிகாரத்தில்தான் அந்த உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். ஆண்டவர் ஆபிராமோடு உடன்படிக்கை பண்ணவில்லை; உடன்படிக்கையின் தன் சார்பிலான பொருத்தனையைப் பண்ணினார் 15ம் அதிகாரத்தில். 17ம் அதிகாரத்திலோ, பெயர் மாற்றப்பட்ட ஆபிரகாமோடுதான் இருசாராராலான உடன்படிக்கையைத் தேவன் ஏற்படுத்துகிறார். என் அன்பு விசுவாசிகளுக்கு ஒரு விடயம். பாஸ்டர் விசுவாசம் கள்ள உபதேசகர்களைத் தனது மேடையில் அனுமதிக்க மாட்டார். அவர் மேடையில் செய்தி கொடுக்கும் நான் பரிசுத்த வேதாகமத்தை விட்டு விலகிப் பிரசங்கிப்பவன் அல்ல. என்னைத் தாக்கியழிக்க வேண்டும் என்ற நோக்கில் சும்மா எபிரேய மொழி அது இது என்று விதண்டாவாதம் பண்ணுபவர்களுக்கு என் பொன்னான நேரத்தை விரயம் செய்ய இனியும் நான் ஆயத்தமில்லை. விசுவாசிகளின் கேள்விகளுக்குப் பதில் கொடுப்பவன்தான் நான். ஆனால், இதுபோன்ற தேவையற்ற பிரச்சனைகளுக்குச் செலவழிக்க எனக்கு நேரமில்லை. சகோ. Davis Chellappa, எதற்காக என் செய்திகளைப் பார்க்கிறீர்கள்? நீங்கள் ஏற்றுக்கொள்ளும் செய்தியாளர்களின் செய்திகளைப் பாருங்களேன். என்னை விட்டுவிடுங்களேன். உங்களை பொறுத்தவரை நான் எபிரேய மொழியே தெரியாத, இறையியல் கள்ளனாக இருந்துவிட்டுப் போகிறேன். சும்மா அப்பாவி விசுவாசிகளைக் குழப்பாதீர்கள். நீங்கள் ஊழியக்காரர் என்பதால் உங்களை நேசிக்கிறேன், மதிக்கிறேன். நமக்குள் போட்டிபோட நாம் வியாபாரிகளா அல்லது போராளிகளா? நானும் நீங்களும் ஒரே தேவனின் ஊழியக்காரர்கள். உங்களுக்காக நன் ஜெபிக்கிறேன். கர்த்தர் உங்களையும், என் அன்பான விசுவாசிகளே.... உங்களையும் அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக.
நீங்கள் அருமையான தேவ மனிதர் உங்கள் பிரசங்கம் மிகவும் ஆழமான சத்தியம் பாஸ்டர்...தேவ பிரசன்னத்தை நான் உணர்கிறேன்... ஆமென்...
❤
Happy to learn more about Abraham Thank you Pastor
Holy spirit speaking
Jeeva vaarthai
God bless you Suresh pastor and faith aca chruch pastor visuvasam
Amen, God Almighty....Praise the Lord.... very blessed msg Ps.
Praise the lord Jesus Amen Alleluia shalom
Elshadai devanuku sthothirum
Praise the Lord dear brother so nice explaining may God bless you I blessed by message 🙏
Excellent 🙏🙏🙏💐💐💐
Amen we pray for you bro.
Thanks bro.
Praise the Lord Jesus
Praise the Lord Paster
Prais the Lord amen
GLORY TO GOD
அருமை, அருமை Bro🌹
Time : 33:1. ஆதி. 18-இல் கர்த்தர் வெளிப்பட்ட முறை "Pre Bethlechmite Theophanic Revelation" என்று பெயர். இப்படிப்பட்ட தரிசனம் ஆபிரகாமுக்குத் தான் முதலாவது கிடைத்தது என்கிறார். அது ததவறு. இப்படிப்பட்ட தரிசனம், அதாவது "Pre Bethlechmite Theophanic Revelation" ஆகாருக்குத்தான் முதன் முதலில் கிடைத்தது (ஆதி. 16: 7-13). சுரேஷ் ராமச்சந்திரன் இதற்கு என்ன விளக்கம் கொடுப்பார்?.
Praise the Lord pastor. Thank you for your god's word.
Amen 🙏🙏🙏
Amen.amen
Amen
Amen, Hallelujah
Wonderful message uncle praise the lord.
🎉
Super
Our Lord Jesus save us n he is only one good God n loving God he will not. Forsake us😂😂😂
amen
Uncle Suresh how u got this knowledge, really I surprised
Purely by the grace of God sister. All glory to God alone. I am nothing.
Amen ! ❤️🤗👌🇮🇱🕎✝️👑😇🙏.
Dear brother.. u r really a blessing to many people .. im a house wife.. and iv understood the bible so much listening to ur sermons and teachings.. i have one doubt brother.. pls dnt ignore my message.. i believe that i can get the right information frm u only.. in one of ur old videos u had mentioned abt sarah living with the pharoh .. but its mentioned in the bible, that God dint allow the pharoh to touch sarah. Pls clear this doubt for me.. so what the truth.. ? Its not out of inbelief im asking this question .. i want to learn the bible ..pls help me. Thank u.. God bless u
Where does the Bible say that God did not allow Pharoah to touch Sarah? God plagued Pharoah but never told him to not to touch her. Please remember that this was before God changed Abraham. You are refering to a later instance when God did not allow Abimelech to touch her as it happenned after God changed Abaram into Abraham (Genesis 20:3). Please check it out sister.
iyya oru periya thiruththam vethagamaththil sollierukkum aththunai namainggalilum melana melana namam .vaanor ,buthaluththor , bumien kizanorudaya muzaingal yaum mudaingumbadikku pithavagiya thevanukku magimaiyaga asukristhu kartharenru naugal yaaum arikkaipannumbadikkum ella namaththirkum melana namathai avaruuku thantharulinar pilipiyar.2:10,11 antha AASU anra namamallava ella namaingalai kattilum melana namam ethu entha adiyenin karuthu
Thank sir ok let me know what is the Name of God
amen
Amam aiya. Yesuvin namam thann ella naamangalayum vida uyarntha namam. El Shaddai enbathu Thevan Sarva Vallamai porunthiyavar enru kanbikkum or karanap peyar. Nandri.
மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல. இதைப் பற்றி பேசி உள்ளீர்களா? அந்த பிரசங்கத்தின் தலைப்பை தரவும்
Amen
Super
Amen 🙏
Amen
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen
Amen
Amen
Amen