சங்கமித்ரா மற்றும் ஹவுரா வண்டிகளில் போனால் வியாதி கைமேல் பலன். கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக இந்த அவலம் பாரஅத்துக்கொண்டிருக்கிறோம். லல்லுபிரசாத் யாதவ் காலத்தில் ஆரம்பித்தது இன்று முதல் அவலம் நடைபெறுகிறது. எந்த போலீசும் கண்டு கொள்வதில்லை.
ஒரு முறை grand trunk express சென்ட்ரல் to டெல்லி sleeper coach non AC சென்று பார்க்கவும் இதே நிலைதான் நாங்கள் போக வர இந்த வண்டி தான் கிடைத்தது 36 மணிநேரம் நாக்பூர் தாண்டியவுடன் ஒவ்வொரு ஸ்டேசனில் கோச்சிற்கு 30 பேர்களுக்கு குறையாமல் ஏறுகிறானுக எவனும் கண்டு கொள்வது இல்லை வட இந்தியா செல்ல வேண்டி வந்தால் AC coach ல் போனால் தான் நிம்மதியாக போக முடியும்
உங்கள் அனுபவம் மோசம்தான். இதைவிட பல மடங்கு அதிக கொடுமையை நான் இதே வாரணாசி பெரம்பூர் வழியில் அனுபவித்தேன். அதில் கற்றுக்கொண்ட பாடம் மேற்கு வங்கம், பீகார், ஒரிசா வழியில் செல்லும் ரயில்களில் ஸ்லீப்பர் பர்த் வகுப்புகளில் முன்பதிவு செய்தும்கூட பயணிக்க வேண்டாம். ஏசி பெட்டிகளில் இந்த நிலை கிடையாது. பாவம் கிழக்கு, வடமாநிலத் தொழிலாளர்கள். சரியான வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் கஷ்டப்பட்டு பயணித்து தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கின்றனர். இதற்கான உள்ளார்ந்த காரணம் அம்மாநில அரசுகள். தொழிற்சாலைகள் அதிகமில்லை. மக்கட்தொகைப் பெருக்கம். சொந்த மாநிலங்களில் போதிய சம்பளத்தில் வேலைகள் கிடைப்பதில்லை. மத்திய அரசோ அதிக பயணிகள் நெருக்கடியில் பயணிக்கும் மக்களுக்கு தேவையான அளவில் புதிய ரயில்களை அந்த மார்கங்களில் விடுவதில்லை. பாவப்பட்ட மக்கள். இவர்களுடன் சேர்ந்து பயணிக்கும் நாமும் பாவப்பட்டவர்களே.
நானும் ஒருமுறை இந்த ரயிலில் பயணம் செய்துள்ளேன் உலகத்தில் நரகத்தை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தயவு செய்து அன்று சர் டிக்கெட் ஒன்று எடுத்து இந்த ரயிலில் பயணம் செய்து பாருங்கள்
இந்தியாவில் இது மாதிரி எல்லாம் இல்லையென்றால் தான் அதிசயம்...ஆச்சரியம். இதுதான் சரியான நவீன இந்தியா.... 5:05 இந்தியன் ரெயில்வே ஊழியர்கள் & இந்தியன் ரெயில்வே பயணச்சீட்டு பரிசோதகர் மற்றும் இந்திய ரெயில்வே பாதுகாப்பு படையினர் அனைவரும் வயிற்றுக்கு சோறு தான் தின்கிறானுங்களா?!?!?! இல்லை அவனுங்க பேளூறதையே எடுத்து வயிற்றுக்குத் தின்கின்றானுங்களா!?!?!?! என்பது அந்த ஜெய்ஸ்ரீராம்.க்கே தான் வெளிச்சம்..... 🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️
இந்தியன் இரயில்வேயில் RPF தேர்வு கடைசியாக 2019ல நடத்தி ஆள் எடுத்தாங்க இது மாதிரி ரயில்வேயில எந்த பிரிவுலையுமே காலியிடங்கள் நிரப்ப படாமலேயே உள்ளது மோடி அரசு
ஒரு தடவை நாங்கள் 3 பேர் பல்லார்ஷா அல்லது சந்திராப்பூரில் இருந்து சென்னைக்கு ஏறினோம் 3 வடக்கத்தியன்கள் எங்கள் படுக்கையை ஆக்கிரமித்து இருந்தனர் நாங்கள் தமிழில் போட்ட சத்தத்தில் எழுந்து எங்களுக்கு இடம் தந்தனார்
இந்திய இரயில்வே தென்னிந்தியர்கள் பணத்தில், வட இந்தியர்களை இலவச பயணம் செய்ய வேண்டும் என்றெ காலம் காலமாக இதைச்செய்து வருகிறது. ஒருநாளில் இந்த அவலங்களை நிருத்த முடியும் என்றாலும், தொடர அனுமதிக்கிறது.
மேற்கு (கொங்கு) மண்டலம் தரும் வரிப்பணத்தை, மேற்கு (கொங்கு) மண்டல வளர்ச்சிக்கு தமிழக அரசு சிறிதும் பயன்படுத்தாமல் எல்லாம் பல்லவ மண்டல வளர்சிக்கு தானே பயன்படுத்துகிறார்கள். இது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ?
@@Aardra2687intha debate ah vitruvom.. indians ok... but bro ithuku enna solution ticket eduthum ipadi than poganuma ..ivangala epdi than control panuvanga no action from government side .
@@Aardra2687 இந்த வீடியோ சம்பந்தமா அவரு கருத்து சொல்றாரு நீங்க இந்த வீடியோக்கு சம்பந்தமே இல்லாத வேறு ஒரு பிரச்சினைய பத்தி பேசிட்டு இருக்கிங்க வட மாநிலத்தவர்களுக்காகவே உள்ள ரயில் மாதிரி பயன்படுத்துறாங்க ஓசில நம்ம பணம் கொடுத்து போனா கூட நிம்மதியா பயணம் செய்ய முடியல
My friend travelled in Unreserved coach in Chennai Mumbai train. She was carrying her marriage silk saree and cash. So she didn't even go to toilet fearing that she will loose her seat and belingings. Finally after reaching Thane station, she fainted. After two hours treatment she died. So be careful while travelling in a un reserved coaches. The fate is, her flight was cancelled, she could not get ticket under tatkal. Finally she travelled in un reserved coach and lost her life. She was working as Asst. Accts. Officer.
உண்மை தான் தம்பி சென்ற முறை படாத பாடு பட்டாச்சு இந்த ரயிலில் வந்து ச்சே சுத்த மோசம் படாத பாடு பட்டாச்சு. இந்த முறை 2Acயில பதிவு செய்து இருக்கிறோம் தம்பி. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையிலும் உண்மையே தம்பி.
Na Chennai to Mathura polam nu train experience pakalam aptinu video pathuttu iruntha brother unga video pathathuku aprom poga vennam aptinra thought vanthuttu 🥺
Nowadays trains coming from north and passing south also same situation.This looks unresreved compartment.Even in reserved compartment these people are travelling like this.
These peoples will not go in special train which runs from SMVT to Danapur. That train will run only 50 to 75 percent passengers only. Most of these peoples propose SANGAMITHRA EXPRESS only.
இதுக்கு என்ன காரணம்னா முன்பதிவில்லாத பொட்டிய ரயிலில் இணைக்க கூடாது இரண்டாவது முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கக் கூடாது ரிசர்வேஷன் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு உடனடியாக 5000 ரூபாய் அபராதம் செலுத்த வைக்கணும் அப்படின்னா இந்த மாதிரி கூட்டம் ஏறாது ஒரு பெட்டிக்கு ஒரு போலீசை பாதுகாப்பு போடு
Iththanai panrathukku unreserved coach 10 number add panna correct aakidum. 5000 kattirathukku vasathi irunthaa, avan flight la pokiduvaan . Elite mentality la thinka pannathinga ji
@@SekarRasaiyaபணம் படைத்தவர்களுக்கு மட்டுமே மரியாதை கிடைக்க வேண்டும். அதற்கு தான் வந்தே பாரத், தேஜஸ் போன்ற ரயில்கள் உள்ளன.. பணம் இல்லாதவன் இப்படி அனுபவிக்கட்டும் அல்லது மாய்ந்து போகட்டும்
ஒரு முறை sangamitra வண்டியில் போய் இந்த வடக்கங்கள் செய்த தொல்லை ட்டர் படு மட்டம் Reservation செய்தும் இந்த கதி.. மோடி அரசாங்கத்தில் ரயில்வே அமைச்சரகம் படு மட்டம்
வட இந்தியாவிலிருந்து வருகிற அனைத்து ரயில்களிலும் வட இந்தியர்களுக்காகத் தனியாகவே Unreservaed coch கூடுதலாக 5பெட்டிகளை இணைத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும்.
North side travel is worst since no TTE will come for checking whereas southern side to appreciate TTE will visit and won't allow others except reserved passengers. Very strict and this is good and safety.
Intha maathri train ellam Shabakedu train. Time and again so many people have highlighted the Hellish and Nightmarish experience of Travelling in Sleeper Class coaches of Sanghamitra Exp and Similar trains but The Railways and RPF are not taking any action in this regard. Why more number of General coaches are not being added in trains. These Videos should be seen by the Railway Ministry and Railways so that suitable corrective action can be taken. In spite of facing so many inconveniences you have taken out this valuable and informative video.
Yes all true that one cannot travel by train that also ordinary sleeper class which is a horrible experience since almost all north side persons will enter into the reserved compartments and will occupy wherever possible is a nuisance. AC coaches little better but nowadays that also no safety for the reserved passengers. North side people all uncivilized that's all.
Bro ,, Just July 05 2024 ipo ponum , perambur to Jollarpet very very worst ,, AC also neenga poirntha same nilamai dhan ,,, Nanga girls ,, Yevlo safety kaga bayanthu ponum 5 hrs travel😡😡😡
நான் கடந்த ஜூன் மாதம் வாரணாசியில் இருந்து திருச்சி க்கு மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தேன் . வடமாநிலத்தவர்கள் எந்த டிக்கெட் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. வடமாநிலத்தவர்கள் அதிகம் பேர் மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியிலும் ஏறி பயணம் செய்தார்கள். சரியான டிக்கெட் எடுத்தவர்கள் மிகவும் சிரமபட்டார்கள். கஷ்ட பட்டார்கள். கஷ்ட பட்டோம்.@@SanjaySamy
Populatiom thaan karanam😢 South side la booking panitu poravangaley unreserved mathri thaan poitu irukom...ithula north side la ac coach a vitutu unreserved la en bro eruninga😂?
இவர்கள் யாரும் தெரியாமல் ஏற வில்லை. தெரிந்துதான் ஏறுகிறார்கள். எப்படியோ வேலைக்கு போக வேண்டும். அவர்கள் ஊரில் வேலையில்லை. இதில் சக பயணிகளுக்கு தான் தான் கஷ்டம்.
Horrible ,allways late, even AC coaches are over crowded,you cannot enter the stinking toilets with people standing in the passage,TTs will make an occasional appearance but never send out the intruders.disgusting to travel on this sector.
Will any passenger go to consumer court & waste their time. Why are you getting annoyed when he alerts the future travelers ? He is highlighting the lethargy of railway employees. Railway department was such a wonderful department once upon a time. Everything gone to gutters. It is the real condition of the government now. I have also suffered several times.
சங்கமித்ரா மற்றும் ஹவுரா வண்டிகளில் போனால் வியாதி கைமேல் பலன்.
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக இந்த அவலம் பாரஅத்துக்கொண்டிருக்கிறோம்.
லல்லுபிரசாத் யாதவ் காலத்தில் ஆரம்பித்தது இன்று முதல் அவலம் நடைபெறுகிறது. எந்த போலீசும் கண்டு கொள்வதில்லை.
10 வருசமா மோடிச்சீ ஒன்னும் புடுங்கலயா
டி,டி, ஆரகள்,ரயில்வே போலீஸ்
வேலைக்கு வராமல் சம்பளம் வாங்குகிறார்கள்,,,!அதுதான் இவ்வளவு பிரச்சனைகள்,,,,!பாதி ரயில்களில் டி,டி, ஆர்கள
வருவதே இல்லை,,,,!
ஒரு முறை grand trunk express சென்ட்ரல் to டெல்லி sleeper coach non AC சென்று பார்க்கவும் இதே நிலைதான் நாங்கள் போக வர இந்த வண்டி தான் கிடைத்தது 36 மணிநேரம் நாக்பூர் தாண்டியவுடன் ஒவ்வொரு ஸ்டேசனில் கோச்சிற்கு 30 பேர்களுக்கு குறையாமல் ஏறுகிறானுக எவனும் கண்டு கொள்வது இல்லை வட இந்தியா செல்ல வேண்டி வந்தால் AC coach ல் போனால் தான் நிம்மதியாக போக முடியும்
Bro neenga tamil nadu express preferred pannalam
@@lilyvlogshorts8112 அடுத்த முறை
@@mramasamy8625 👍👍
@@mramasamy8625 Bro tamil nadu express la duranto express maari preference kidaikum
இது இன்று நேற்றல்ல. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே இக் கொடுமை அனுபவித்துள்ளோம்.
மிகவும் நன்றி வட மாநிலங்கள் செல்லும் நபர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும்
உங்கள் அனுபவம் மோசம்தான். இதைவிட பல மடங்கு அதிக கொடுமையை நான் இதே வாரணாசி பெரம்பூர் வழியில் அனுபவித்தேன். அதில் கற்றுக்கொண்ட பாடம் மேற்கு வங்கம், பீகார், ஒரிசா வழியில் செல்லும் ரயில்களில் ஸ்லீப்பர் பர்த் வகுப்புகளில் முன்பதிவு செய்தும்கூட பயணிக்க வேண்டாம். ஏசி பெட்டிகளில் இந்த நிலை கிடையாது.
பாவம் கிழக்கு, வடமாநிலத் தொழிலாளர்கள். சரியான வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் கஷ்டப்பட்டு பயணித்து தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கின்றனர். இதற்கான உள்ளார்ந்த காரணம் அம்மாநில அரசுகள். தொழிற்சாலைகள் அதிகமில்லை. மக்கட்தொகைப் பெருக்கம். சொந்த மாநிலங்களில் போதிய சம்பளத்தில் வேலைகள் கிடைப்பதில்லை. மத்திய அரசோ அதிக பயணிகள் நெருக்கடியில் பயணிக்கும் மக்களுக்கு தேவையான அளவில் புதிய ரயில்களை அந்த மார்கங்களில் விடுவதில்லை. பாவப்பட்ட மக்கள். இவர்களுடன் சேர்ந்து பயணிக்கும் நாமும் பாவப்பட்டவர்களே.
நானும் ஒருமுறை இந்த ரயிலில் பயணம் செய்துள்ளேன் உலகத்தில் நரகத்தை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தயவு செய்து அன்று சர் டிக்கெட் ஒன்று எடுத்து இந்த ரயிலில் பயணம் செய்து பாருங்கள்
இந்தியாவில் இது மாதிரி எல்லாம் இல்லையென்றால் தான் அதிசயம்...ஆச்சரியம். இதுதான் சரியான நவீன இந்தியா.... 5:05 இந்தியன் ரெயில்வே ஊழியர்கள் & இந்தியன் ரெயில்வே பயணச்சீட்டு பரிசோதகர் மற்றும் இந்திய ரெயில்வே பாதுகாப்பு படையினர் அனைவரும் வயிற்றுக்கு சோறு தான் தின்கிறானுங்களா?!?!?! இல்லை அவனுங்க பேளூறதையே எடுத்து வயிற்றுக்குத் தின்கின்றானுங்களா!?!?!?! என்பது அந்த ஜெய்ஸ்ரீராம்.க்கே தான் வெளிச்சம்..... 🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️
இந்தியன் இரயில்வேயில் RPF தேர்வு கடைசியாக 2019ல நடத்தி ஆள் எடுத்தாங்க இது மாதிரி ரயில்வேயில எந்த பிரிவுலையுமே காலியிடங்கள் நிரப்ப படாமலேயே உள்ளது மோடி அரசு
இதவிட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு.நான் பம்பாய் க்கு அவசரமா அன்ரிசர்வ்ட் ல போனபோது..பாத்ரூம திரந்தா..உள்ள 3 பேர் உக்கார்ந்து இருந்தார்கள்!
Aiyoo 😮
டிக்கெட் எடுக்காமல் பயணம் அவர்களுக்கு மட்டுமே தான், ரயில்வே அவுங்க சொந்தமகிவிட்டது,
வடக்கு செல்லும் தெற்கு ரயில் பயணிகள் கவனத்திற்கு சிறுநீர் கழிக்க பாட்டில் வைத்திருக்கவும்
Apo renduku bucket ah😮
@@urimai_kural சாப்பிடம்மா இருந்தா போதும்
@@Redmagic-g2q 🙄
@@urimai_kural 😤
ஒரு தடவை நாங்கள் 3 பேர் பல்லார்ஷா அல்லது சந்திராப்பூரில் இருந்து சென்னைக்கு ஏறினோம்
3 வடக்கத்தியன்கள் எங்கள் படுக்கையை ஆக்கிரமித்து இருந்தனர்
நாங்கள் தமிழில் போட்ட சத்தத்தில் எழுந்து எங்களுக்கு இடம் தந்தனார்
ஜெய் ஷிரீராம்
Same happen for us also travel from coimbatore to Chennai. Train starting from Kerala to west Bengal. Worst experience
All this type journey started from லல்லு பிரசாத் railway
இந்திய இரயில்வே தென்னிந்தியர்கள் பணத்தில், வட இந்தியர்களை இலவச பயணம் செய்ய வேண்டும் என்றெ காலம் காலமாக இதைச்செய்து வருகிறது. ஒருநாளில் இந்த அவலங்களை நிருத்த முடியும் என்றாலும், தொடர அனுமதிக்கிறது.
மேற்கு (கொங்கு) மண்டலம் தரும் வரிப்பணத்தை, மேற்கு (கொங்கு) மண்டல வளர்ச்சிக்கு தமிழக அரசு சிறிதும் பயன்படுத்தாமல் எல்லாம் பல்லவ மண்டல வளர்சிக்கு தானே பயன்படுத்துகிறார்கள். இது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ?
@@Aardra2687intha debate ah vitruvom.. indians ok... but bro ithuku enna solution ticket eduthum ipadi than poganuma ..ivangala epdi than control panuvanga no action from government side .
@@Aardra2687 இந்த வீடியோ சம்பந்தமா அவரு கருத்து சொல்றாரு நீங்க இந்த வீடியோக்கு சம்பந்தமே இல்லாத வேறு ஒரு பிரச்சினைய பத்தி பேசிட்டு இருக்கிங்க வட மாநிலத்தவர்களுக்காகவே உள்ள ரயில் மாதிரி பயன்படுத்துறாங்க ஓசில நம்ம பணம் கொடுத்து போனா கூட நிம்மதியா பயணம் செய்ய முடியல
சென்னையிலிருந்து கோவைக்குமே எந்த ரயிலிலுமே ரிசர்வேசன் பெட்டியிலுமே நம் சீட்டில் அமர முடியாது.
RAILWAY MINISTRY IS SOLY RESPONSIBLE FOR THIS SITUATION.TRAIN JOURNEY BEYOND CHENNAI TOWARDS NORTH IS ALWAYS HORRIBLE
TTER /RAILWAY POLICE இருந்தாரகளா அல்லது இறந்து விட்டார்களா தண்ட சம்பளம்
My friend travelled in Unreserved coach in Chennai Mumbai train. She was carrying her marriage silk saree and cash. So she didn't even go to toilet fearing that she will loose her seat and belingings. Finally after reaching Thane station, she fainted. After two hours treatment she died. So be careful while travelling in a un reserved coaches. The fate is, her flight was cancelled, she could not get ticket under tatkal. Finally she travelled in un reserved coach and lost her life. She was working as Asst. Accts. Officer.
Sad..
Ayyaoyo ennaga soluringa unmaiyava entha news layum varala..?
Enaga kodurama iruku life bayama irukunga😢 pavam en apdi panaga..vera station la irangi kooda stay panitu kooda poirukalam pavam ipdi lama uyir pogum ?😢
Where is the ttr n police
If control urine it becomes poison
Super information about SL coach travel from north to south... How about SL travel from south to north?
Even I planned to travel to that temples
ஏனுங்க டிரெய்னுக்குள்ள ஒரு போலீஸ்டேசன்,ஓரு லாக் கப் ஏற்பாடு பன்ன சொல்றீங்களா
உண்மை தான் தம்பி சென்ற முறை படாத பாடு பட்டாச்சு இந்த ரயிலில் வந்து ச்சே சுத்த மோசம் படாத பாடு பட்டாச்சு. இந்த முறை 2Acயில பதிவு செய்து இருக்கிறோம் தம்பி. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையிலும் உண்மையே தம்பி.
இது போல worst train& comfotment pathi video podunga
Na Chennai to Mathura polam nu train experience pakalam aptinu video pathuttu iruntha brother unga video pathathuku aprom poga vennam aptinra thought vanthuttu 🥺
Rameswaram Humsafar train la poi parunga... AC toilet eh komatikutu varum..
You only posting correct situation in sleeper coach...
Nowadays trains coming from north and passing south also same situation.This looks unresreved compartment.Even in reserved compartment these people are travelling like this.
Vadacans pavam but avanunga panta attakasam ?
Yes
Avango thaan G ku vote podradu
நாங்க வாராணசி போகும் போது இப்படி தான் மாட்டிகிட்டோம் இனி சென்னையை தாண்டி போக மாட்டேன்
These peoples will not go in special train which runs from SMVT to Danapur. That train will run only 50 to 75 percent passengers only. Most of these peoples propose SANGAMITHRA EXPRESS only.
Same experiance in shalimar express also
Oh sleeper coach la ticket edukanumaa? Idu ennaya pudusa irukku😂
Bro north india travel nale ac coach than best
இதுக்கு என்ன காரணம்னா முன்பதிவில்லாத பொட்டிய ரயிலில் இணைக்க கூடாது இரண்டாவது முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கக் கூடாது ரிசர்வேஷன் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு உடனடியாக 5000 ரூபாய் அபராதம் செலுத்த வைக்கணும் அப்படின்னா இந்த மாதிரி கூட்டம் ஏறாது ஒரு பெட்டிக்கு ஒரு போலீசை பாதுகாப்பு போடு
Iththanai panrathukku unreserved coach 10 number add panna correct aakidum. 5000 kattirathukku vasathi irunthaa, avan flight la pokiduvaan . Elite mentality la thinka pannathinga ji
@@SekarRasaiyaபணம் படைத்தவர்களுக்கு மட்டுமே மரியாதை கிடைக்க வேண்டும்.
அதற்கு தான் வந்தே பாரத், தேஜஸ் போன்ற ரயில்கள் உள்ளன..
பணம் இல்லாதவன் இப்படி அனுபவிக்கட்டும் அல்லது மாய்ந்து போகட்டும்
இதுக்கே இப்படின்னா பீகார்ல இருந்து சென்னை சென்ட்ரல் ஜென்ரல் கோச்சுல வந்து பாரு வாழ்க்கையை
ஒரு முறை sangamitra
வண்டியில் போய்
இந்த வடக்கங்கள்
செய்த தொல்லை
ட்டர் படு மட்டம்
Reservation செய்தும்
இந்த கதி.. மோடி
அரசாங்கத்தில்
ரயில்வே அமைச்சரகம்
படு மட்டம்
வட இந்தியாவிலிருந்து வருகிற அனைத்து ரயில்களிலும் வட இந்தியர்களுக்காகத் தனியாகவே Unreservaed coch கூடுதலாக 5பெட்டிகளை இணைத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும்.
North side travel is worst since no TTE will come for checking whereas southern side to appreciate TTE will visit and won't allow others except reserved passengers. Very strict and this is good and safety.
இந்த பண்ணிங்கதான் தேர்தல், ஓட்டு, கட்சி, பிரச்சாரம்,. ஜனநாயகமாம்....இதுல மோடிவேற. எதிலும் ஒழுக்கம் கிடையாது. இனப்பெருக்கம்தான் முக்கிய காரணம்...
So you enjoyed your trip.Indian Railway welcomes you again.
நான் pregnant ஆக இருந்த போது இந்த ரயில்ல சென்னை to பெங்களூர் பயணம் செய்தேன்.எனக்கு வாந்தி வந்துவிட்டது 😢என் வாழ்க்கைல மறக்க முடியாத ரயில் பயணம்
😢😢😢
ஏன் இங்கு மட்டும் ஹெல்மெட் பொடல நோ என்றில போரிங்க பைன் போடரிங்க ஆனால் நார்த் த்தில் மட்டும் இதை எல்லாம் கண்டுக்க மாட்டார்களா
ரயில் மந்திரியை கூட்டிட்டு வந்து
இந்த ரயிலில்
பயணம் செய்ய வைக்கணும்.
அபாபோதாவது
அவர்களுக்கு புரியுதா
என்று பார்க்கலாம்.
Bro second class ac tier um ipdi tha irukum ah?
Ac la problem irukadhu SL la mattum dha indha problem
Indian railway fails to operate sufficient no. of trains. After all poor men where will they go?
Indian railways rules ellam south states only .....north indians ku mattum than indian railways support pannum ........
இந்த வடை இந்தியர்கள் யாரும் ஆந்திராவில் இறங்குவது இல்லையா
railway authority should take the necessary action against them
I had same experience in howrah express
Same scenario exists in Dibrugarh exp, Dhanbad exp
Unfortunately I also travelled in this train. Experience is will be a lifetime punishment.
Un-Reserved ?
Intha maathri train ellam Shabakedu train. Time and again so many people have highlighted the Hellish and Nightmarish experience of Travelling in Sleeper Class coaches of Sanghamitra Exp and Similar trains but The Railways and RPF are not taking any action in this regard. Why more number of General coaches are not being added in trains. These Videos should be seen by the Railway Ministry and Railways so that suitable corrective action can be taken. In spite of facing so many inconveniences you have taken out this valuable and informative video.
Yes all true that one cannot travel by train that also ordinary sleeper class which is a horrible experience since almost all north side persons will enter into the reserved compartments and will occupy wherever possible is a nuisance. AC coaches little better but nowadays that also no safety for the reserved passengers. North side people all uncivilized that's all.
இனி இரயில்கள் பயணம் பாதுகாப்பு இல்லை......
TTE and CRP WHAT THEY ARE DOING
வட கண்களுக்கு ரயில் டிக்கெட் என்றால் என்னவென்றே. தெரியாதோ,!!
❤❤❤❤
Mooooooooodi Ji"s New India.....
ரயில்வே நிர்வாகம் சரியில்லை னு தெரிகிறது.
Bro.you.go.one.timein.mumbai.you.will.get.very.good..experience
Bro ,, Just July 05 2024 ipo ponum , perambur to Jollarpet very very worst ,, AC also neenga poirntha same nilamai dhan ,,, Nanga girls ,, Yevlo safety kaga bayanthu ponum 5 hrs travel😡😡😡
🥲🥲🥲🥲
Madurai poohum boothu naangalum ipadi matikitoom
Where is the RPF Or GRP
What about Pataluputra express
Reserved Compartmentla, Unreserved ticket vachukittu vandhu aakramippavargalaiyum, adharkku thunai pogum TT ahyum, SERUPPALA ADIKKA VENDUM !! South Indians have CS. But majority of Northies don't have CS... They want everything Free at someothers's cost..Idarkku peyar thaan "ECHCHAI ""
Worst train but it's super fast
Ttr 😂😂😂 date kudaa paklaa apdiya ticket tick panraa 😂😂
Thanks thambi🙏
Thirudargal aalum naattil ippaditthan irukkum.
Railways should take action
Very very worst and bad maintenance train.
Blame the government
இதுக்கு.ஏன்ப்பா.அங்க.வட இந்தியா.போகணும்....தமிழ்நாட்டிலே..அனைத்து.ரயிலும்.இரவில்.பெரும் கூட்டம்...கக்கூஸ் வரைக்கும்.10பேர்அமர்ந்து.இருப்பான்.
அது முன் பதிவு இல்லா வண்டியில். முன் பதிவு பெட்டிகளில் தமிழ்நாட்டில் இந்த நிலை இல்லை.
If all the passengers assembled at a time what will the Railways do. They can propose another train. It is our mistakes.
Bro Patna Express எப்படி இருக்கும்
Idhuvea Bhiar irundu varra train dha bro
@@SanjaySamy நன்றி ஐயா தாங்கள் தந்த தகவலுக்கு
Long ah irukum bro
Oru vela itha kandukkama irunthu makkal private eduthu nadanthuna nalla irukkumnu ninaika vaika ipdi pantranugalo... Oru vela irukkumoo😮😮
இது இந்தியாவே கிடையாது, எங்கோ பங்களாதேஷில் எடுத்த காணொளியை இந்தியா என்று பொய் சொல்லாதீர் பாரத் மாதா ki ஜெய்
Correctu 😂😂.. JaiShreeRam
Ac coach best Anna?
Yes
நான் கடந்த ஜூன் மாதம் வாரணாசியில் இருந்து திருச்சி க்கு மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தேன் . வடமாநிலத்தவர்கள் எந்த டிக்கெட் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. வடமாநிலத்தவர்கள் அதிகம் பேர் மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியிலும் ஏறி பயணம் செய்தார்கள். சரியான டிக்கெட் எடுத்தவர்கள் மிகவும் சிரமபட்டார்கள். கஷ்ட பட்டார்கள். கஷ்ட பட்டோம்.@@SanjaySamy
Ella trailum vada indhiargal ippadithan
Uncivilized ah irukanunga innum
A/c coach is also crowded and not hygienic worst train
இந்த கூட்டம் கம்மிதான்
Sanghamitra Express ஏறி பாருங்க
Nalla paarunga idhu sanghamitra dha 😂
Poor labours. Have empathy on them.
Bro nanum indha mathri than bro vandhen goa la irundhu Bangalore varaikum Romba kasta patten bro 😢11hours bathroom pogala sapidala
கேக்குறதுக்கு ஆளு இல்ல னு இருக்குரானுகள
யார் இவனுங்க இந்தியா குள்ள யா varanunga
Neenga antha time Rpf kuptu complaint pannanum
Ena pannalum waste 🥲
Sir Anga RPF ellam weast,yarum payapata matanga
எந்த கதையும் நடக்காது ! Athu எல்லாருக்கும் தெரியும் நா இதுனாலே pvt bus choose pandren
Correct sir
Populatiom thaan karanam😢
South side la booking panitu poravangaley unreserved mathri thaan poitu irukom...ithula north side la ac coach a vitutu unreserved la en bro eruninga😂?
3rd ac book panna adhu RAC so 36 hrs sitting la varra mudiyadhu nu cancel pannitu idhula vandhu mattikitachu 💔🥲
@@SanjaySamy vidunga bro athum nallathu thaan intha mathri video thaan nalla reaach agum utube la
இவர்கள் யாரும் தெரியாமல் ஏற வில்லை. தெரிந்துதான் ஏறுகிறார்கள். எப்படியோ வேலைக்கு போக வேண்டும். அவர்கள் ஊரில் வேலையில்லை. இதில் சக பயணிகளுக்கு தான் தான் கஷ்டம்.
Horrible ,allways late, even AC coaches are over crowded,you cannot enter the stinking toilets with people standing in the passage,TTs will make an occasional appearance but never send out the intruders.disgusting to travel on this sector.
Total Railway Board is good for nothing. Very very poor administration by Indian Railway
அப்போ ரயில்வே துறை ரம்ப கேவலமாக இருக்கு
North railway watch this after fart 😂😂😂
எல்லாம் எழை தொழிலாளிகள்
Modi ji😂😂😂😂😂
Ada ponga ya. Ippo yellam India la Ella trainla yum idhe gedhi dha. Karumam
3ac la polam ma
Yes
That will also be like this. A labourer earning just Rs. 10,000/- a month is ready to pay Rs.3600/- for third ac.
Indian Railways very very wasted sir
Vallarasu aaga pogutham India, peadite irunggada!!!
@Railwaymadad we can file compliant to this I'd ,In next station RPF will attend & try to clear it
Complaint no How to complaint details
Why dont u go for Consumer court ? If not possible then why you create this mess instead you go by flight by next time.
Flight la pogga ₹ veannum la bro 😅
Will any passenger go to consumer court & waste their time. Why are you getting annoyed when he alerts the future travelers ? He is highlighting the lethargy of railway employees. Railway department was such a wonderful department once upon a time. Everything gone to gutters. It is the real condition of the government now. I have also suffered several times.
Consumer Court? It will take 3-5 years for judgement
Hi Sanjay
Hii
We are perhaps better than Bangladesh .No doubt we are giving good number of services .We should give seperate unreserved trains.
Super