КОМЕНТАРІ •

  • @senthilkumaran9526
    @senthilkumaran9526 2 роки тому +28

    இதே பாலைவனம் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் மொத்த மண்ணையும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சுவாகா பண்ணி இருக்கும்

  • @seeniibrahim918
    @seeniibrahim918 2 роки тому +15

    வீடியோ பார்த்து முடிந்தது தண்ணி தாகம் வந்து விட்டது சிறப்பான மகிழ்ச்சி அஸ்பாக் காக்கா

  • @meraki593
    @meraki593 2 роки тому +51

    Tamil trekkers ( first tamil channel to explore about this deserted town)

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому +6

      We were search on that time in Tamil..
      Couldn't find any video...
      Just now only we get that link..
      Thank you very much for bringing it to our concern

    • @arrmusicrock2096
      @arrmusicrock2096 2 роки тому

      ua-cam.com/video/v2Vgdh6411k/v-deo.html

    • @arrmusicrock2096
      @arrmusicrock2096 2 роки тому +5

      Tamil trekkers video first Tamil channel🔥🔥

    • @mohamedmohideen6014
      @mohamedmohideen6014 2 роки тому +2

      @@sutralamvanga5105 rais al mountain

    • @sivakumarraja5294
      @sivakumarraja5294 2 роки тому +1

      S true

  • @badruduja3202
    @badruduja3202 2 роки тому +14

    அமீரகத்தில் 17 வருடங்கள் பணி புரிந்த காலத்தில் இப்படி ஒரு கிராமம் இருப்பதே தெரியாது நன்றிகள் வாழ்த்துக்கள் ! !

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому +1

      உங்களுடைய ஆதரவுக்கு நன்றி....
      தொடர்ந்து உங்களுடைய ஆதரவை நம்முடைய சேனலுக்கு எதிர்பார்க்கிறோம்

    • @badruduja3202
      @badruduja3202 2 роки тому +1

      ஆமாம் நிச்சயமாக ஆதரவு இலங்கையிலிருந்து

  • @MMmm-pd1hl
    @MMmm-pd1hl 2 роки тому +50

    பள்ளி வாசலில் மணல் மேடு இல்லை என்பதை இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக சொல்லி இருந்தால் நல்ல இருக்கும் (அல்லாவின் வீட்டில் மணல் மேடு) இல்லை.. அல்ஹம்துலில்லா

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai 2 роки тому +8

    பள்ளி வாசலுக்குள் ஷு போட்டு போனது சரியில்லையே சகோதரரே...மற்றபடி வீடியோ சூப்பர்..வாழ்த்துக்கள்

    • @aknl1988
      @aknl1988 2 роки тому +3

      ஸஹாபாக்கள் பள்ளியினுள் செருப்பு அணிந்து தொழுது இருக்கிறார்கள்...
      பாலைவன சுடு மணலில் ஷூவை கலட்டி விட்டு எப்படி கால் வைக்க முடியும்???
      ஷூவில் நஜீஸ் அழுக்கு இருந்தால் கழற்றத்தான் வேண்டும் அல்லது அந்த ஷூவை சுத்தம் செய்து விட்டு அணிந்து கொண்டு உள்ளே செல்லலாம்..
      பொதுவாக அவர்களின் ஷூவில் அசுத்தம் இருந்திருக்க வாய்ப்பில்லை... இருந்து இருந்தாலும் பாலைவன மண் அதனை சுத்தம் செய்து இருக்கும்...
      பள்ளியின் அமைவுக்கேற்ப எம்மால் நடந்து கொள்ள முடியும்...
      இஸ்லாம் எவ்வளவு இலகுவான மார்க்கம்...
      பள்ளியினுள் நுழைவதற்கு சுத்தமும் இறையச்சமும் மானத்தை மறைக்க ஆடையும் இருந்தாலே போதும் மற்றவை எல்லாம் மேலதிகம் தான்

    • @Yennampolvaazkai
      @Yennampolvaazkai 2 роки тому +2

      @@aknl1988 மிக நன்றி மகிழ்ச்சி ..அழகாண பதில்...

    • @aknl1988
      @aknl1988 2 роки тому +3

      @@Yennampolvaazkai
      நன்றி...
      நீங்கள் மாற்று மத சகோதரரா?

    • @Yennampolvaazkai
      @Yennampolvaazkai 2 роки тому +1

      @@aknl1988 ஆம் ஆனால் நான் இஸ்லாத்தை நேசிப்பவன்..மனசு கஷ்டமா இருந்துச்சு அதுதான் பதிவிட்டேன்...

    • @Yennampolvaazkai
      @Yennampolvaazkai 2 роки тому +2

      @@aknl1988 இன்னும் அதிகமாக நேசிக்க உங்கள் விளக்கம் மிக அருமையாக இருந்தது..

  • @mohammedizzuddin.g.7810
    @mohammedizzuddin.g.7810 2 роки тому +4

    Super Bhai. I was mesmerized to see the town with no one living. Thanks for your Sharing the video.

  • @saroganesan8859
    @saroganesan8859 2 роки тому +2

    Nice sharing bro

  • @sasikalam6541
    @sasikalam6541 2 роки тому +2

    Bro Enaku Vetrikodi Kattu Movie Nabagam Vandhruchi And Unga Video Super 👍👍👍👍

  • @ansarmohmad9037
    @ansarmohmad9037 2 роки тому +4

    Subhanlla.palikulla mttum manal waradadu allahvin adisayam.mashalla.

  • @petlinktrichy5678
    @petlinktrichy5678 2 роки тому +2

    அருமை

  • @firefirequeen4249
    @firefirequeen4249 2 роки тому +1

    Inthe video upload paninethuku tnx brother🤝 👍ninge smart ah irukenge😁

  • @royalrecipes6549
    @royalrecipes6549 2 роки тому +4

    Mashaallah subhaanallah beautiful creations of Allah almighty#royalrecipes....
    If i was there surely i will pray at least 2 rakaats of SALATUL SHUKR....
    #royalrecipes

  • @rathinavelpandiyan9523
    @rathinavelpandiyan9523 2 роки тому +2

    சூப்பர் 👍 அருமையான பதிவு 🙏

  • @islamictamilvision9865
    @islamictamilvision9865 2 роки тому +2

    Super asfaq bhai...thodarndu vidha vidhama video pottu kalakunga...

  • @peaces4013
    @peaces4013 2 роки тому +6

    Beautiful love the place

  • @rameshgopi7453
    @rameshgopi7453 2 роки тому +2

    Nice bro. Nalaa. Veedu 😓😓😓roba nallrukk

  • @mohamedmeeranmanbaye8183
    @mohamedmeeranmanbaye8183 2 роки тому +2

    விதவிதமான வீடியோவை பதிவு செய்கிறீர்கள் யாரும் காண்பிக்காத இடம் மிகசிறப்பாக உள்ளது

  • @deepaperumal1990
    @deepaperumal1990 2 роки тому +3

    Hi I'm 1st time watching ur you tube nice episode this video I'm from Malaysia fans ♥️♥️♥️

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому +1

      Thank you so much .... nice to hear..
      Keep supporting us...

  • @imraaninternational1036
    @imraaninternational1036 2 роки тому +2

    Nice brother

  • @user-dl4ey1gs5j
    @user-dl4ey1gs5j 2 роки тому +2

    சூப்பர் நண்பா👍👍👍👍

  • @vadathamizhilan140
    @vadathamizhilan140 2 роки тому +1

    அருமையான பதிவு நண்பர்களே

  • @sulaimanmarjuk1297
    @sulaimanmarjuk1297 2 роки тому +3

    Amazing

  • @ameera8724
    @ameera8724 2 роки тому +4

    Didn't see it in any other video
    Awesome

  • @azardeenflasher945
    @azardeenflasher945 2 роки тому +2

    Vaalthukkal nanba

  • @ganeshranganathan9249
    @ganeshranganathan9249 2 роки тому +2

    Nice and thanks to informative video.

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому

      Thank you so much brother...
      Keep supporting us...
      Some more existing UAE videos on the row..
      Stay tune..

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 роки тому +3

    Anupavam illaatha sana nadamaattam manisa sanjaarame illaatha prathesankalukku poohumpoothu mihavum kavanam avathaanam thatkaappu romba avasiyam.
    Mattumpadi unka video romba suwaarasyam.keep it up.👍👌🇨🇦

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 роки тому +1

    அருமையான பதிவு அஸ்வாக்

  • @k.r.a.irifaai5989
    @k.r.a.irifaai5989 2 роки тому +2

    Superb Bro

  • @hisdiya4968
    @hisdiya4968 2 роки тому +2

    Naanum visit la vandurukken. Sharja LA daan irukken kandippa inga pooga paakkuren.

  • @MadrasPepper
    @MadrasPepper 2 роки тому +2

    Woww nice video!!

  • @vinothfirstlooks
    @vinothfirstlooks 2 роки тому +2

    Super ji👍❤️

  • @Nanvallavan676
    @Nanvallavan676 2 роки тому +3

    Excellent content 👍👍👍👍

  • @georgestephen1972
    @georgestephen1972 2 роки тому +1

    Super congratulation👏

  • @vignesh2741
    @vignesh2741 2 роки тому +2

    Cool suresh voice unkalukku

  • @praveendaniel1316
    @praveendaniel1316 2 роки тому +4

    Hi Brother today only i startd watching your videos,,, grt to see u here in Uae, sharjah, i stay close to tiger building.

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому +1

      Thank you so much brother..
      Welcome to our channel...
      Keep supporting us...

  • @marys20111
    @marys20111 2 роки тому +1

    Super thambi 👍

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому

      நன்றி அக்கா.....
      உங்களுடைய ஆதரவை எங்கள் சேனலுக்கு தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

  • @mohamedthulkarunai6927
    @mohamedthulkarunai6927 2 роки тому +1

    Assalamu alaikum bhai
    Video super
    Next video abudhabi to habshan podunga

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому

      Walikumsalam...
      Thanks for your suggestion...
      Keep supporting us

  • @hussaininwar2213
    @hussaininwar2213 2 роки тому +2

    1view 1 comment👀😉

  • @coolpopbeats8323
    @coolpopbeats8323 2 роки тому +2

    Supow Bro Chennai La Iruthu Dubai Ah Paakure! 😍💕

  • @meyyanathanramalingam7198
    @meyyanathanramalingam7198 2 роки тому +2

    Super bro
    I'm from srilanka

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 роки тому +3

    SUPERB
    CONGRATULATIONS 🎊 👏 💐
    THE GOVERNMENT OF UAE 🇦🇪 HAS TO PROVIDE BASIC INFRASTRUCTURE FACILITIES SUCH AS DRINKING WATER, AND ELECTRICITY CONNECTION TO SAFEGUARD THE TOURISTS.
    WELDON. GREETINGS FROM BANGALORE KARNATAKA INDIA 🇮🇳 😀

  • @funtime5344
    @funtime5344 2 роки тому +1

    Amazing brother

  • @digitalarts_onionstroke
    @digitalarts_onionstroke 2 роки тому +1

    Neenga paatuku jolly ah keela paakama pogathinga bro . Ithu mari yedathula lam thel irukum . Own experience.!!

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому

      Ungal anbirkku nandri...😘😘😘💞
      Mudinda alavu kavanamaha tan irundom...

  • @dubaidude7561
    @dubaidude7561 2 роки тому +2

    great

  • @roy-py5lj
    @roy-py5lj 2 роки тому +3

    Valthukkal nanba

  • @thesalmaan
    @thesalmaan 2 роки тому +1

    Nice 👌

  • @prabakarkar8405
    @prabakarkar8405 2 роки тому +1

    nice efforts !

  • @jamunarani2903
    @jamunarani2903 2 роки тому +1

    Beautiful

  • @Mohamed_ajmal
    @Mohamed_ajmal 2 роки тому +3

    From Dubai 😍👍

  • @abishekabishek1079
    @abishekabishek1079 Рік тому

    Awesome

  • @vvbb9738
    @vvbb9738 2 роки тому +1

    Super

  • @ushaveeramani2223
    @ushaveeramani2223 2 роки тому +2

    ப்ரோ. யுவர் voice like actor bakiaraj

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому

      Thank you so much...
      Keep supporting our sutrlam vanga UA-cam channel and Facebook page

  • @vannipodiyan
    @vannipodiyan 2 роки тому +2

    Sema

  • @NasarNasar-ky7kt
    @NasarNasar-ky7kt 2 роки тому +2

    Supar bro

  • @muthukumar9180
    @muthukumar9180 Рік тому +1

    nice

  • @pramilavenkatesan4797
    @pramilavenkatesan4797 2 роки тому +3

    Neraya youtube channel a intha video vanthu irukku bro tamil youtube channel a um irukku. Na neraya time intha videos pathu irukken

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому

      S brother...
      Tamil tracker potu irukaru...
      Ghost village nu Tamil la search pannubodum Tamila edum varala..
      So apdi solli iruken...
      Videos upload panna pirahudan teriyavandadu..
      Any way thanks for your comments

  • @Sha102
    @Sha102 2 роки тому +2

    Black shirt gray wolf vasu bro mathiri irukaru

  • @maranma2233
    @maranma2233 2 роки тому +4

    அண்ணா நாங்கள் ஷார்ஜா பக்கத்தில் அல் ஜெய்த் ஏரியாவில் இருக்கிறோம் வீடியோவைப் பார்த்ததூ சந்தோஷம்

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому

      மிக்க மகிழ்ச்சி....
      உங்களுடைய ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் இன்னும் ஏராளமான அமீரக வீடியோக்கள் வர இருக்கிறது தொடர்ந்து இணைந்திருங்கள்

    • @abdulahthar5106
      @abdulahthar5106 2 роки тому +1

      @@sutralamvanga5105 tamil trekker already review pannitaanga bro

    • @abdulahthar5106
      @abdulahthar5106 2 роки тому

      @@sutralamvanga5105 ua-cam.com/video/v2Vgdh6411k/v-deo.html

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому

      S ...
      Video pota pirahudan teriyavandadu ..
      Already iduku comments la padil pottuen...
      Thnks any way...

  • @senthilkumar7619
    @senthilkumar7619 2 роки тому +1

    சூப்பர் ப்ரோ 👌👌👌👌

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому

      Nandri brother...
      Keep supporting our sutrlam vanga UA-cam channel and Facebook page

    • @senthilkumar7619
      @senthilkumar7619 2 роки тому

      @@sutralamvanga5105 👍

  • @Chan-iw5mm
    @Chan-iw5mm 2 роки тому +1

    Hi bro I am in Sharjah , Rolla , I can see my appartment

  • @rafahraseedahamed6839
    @rafahraseedahamed6839 2 роки тому +2

    Try to use subtitles so other language people can understand,

  • @Pooja-my9mi
    @Pooja-my9mi 2 роки тому +2

    நான் முதல் முறையாக உங்களது சேனலை பார்க்கிறேன்.
    பேய்கள் இல்லை என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்.?
    ஆயிரம் ghost வீடியோ சேனல்கள் யூ டியூபில் உண்டு.
    அதுவும் 1 million subscriber யை தாண்டி வெற்றி கரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. (குறிப்பாக Tamil ghost video) simply Sharat.

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому +1

      Thanks for your comments...
      But this is not a right place to debet about ghost...
      Keep supporting our sutrlam vanga UA-cam channel and Facebook page...
      Will explain u one day about this

    • @noormohamed6608
      @noormohamed6608 Рік тому

      நீங்கள் பேய்களை நேரில் பார்த்தீர்களா

  • @javithbasha4359
    @javithbasha4359 2 роки тому +2

    👏👏

  • @rabeekniza3993
    @rabeekniza3993 2 роки тому +2

    Idhu ennana manal kaatru ulla idam ingu vasippatu kastam idhai peei graamam endru solli poyivitargal... Avlothan veedu ellam satru thalli irukiradhu vasathivaipillai sollaponal pottalgraamam....

  • @mohamedhamdan4316
    @mohamedhamdan4316 2 роки тому +2

    Video super but shoevoda palliki poringale bro

  • @numannazrin3309
    @numannazrin3309 2 роки тому +2

    👍👍👌

  • @darkmenswear
    @darkmenswear 2 роки тому +2

    🔥🔥

  • @arafathexperiencevlog4784
    @arafathexperiencevlog4784 2 роки тому +2

    அஸலாமு அலைக்கும் பாய் already இந்த வீடியோ பார்த்திட்டேன் எந்த சசேனல்னா tamil trekkar channel பாய் 🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦 சவூதியிலிருந்து Arafath Experience vlog நன்றி

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому

      வீடியோ போட்ட பிறகு தான் தெரிய வந்தது அவர் இதற்கு முன் போட்டிருக்கிறார் என்று....
      துபாயில் இருந்து இது சம்பந்தமான தகவலை தேடினோம் சரியாக கிடைக்கவில்லை தமிழில் "
      அதனால் அப்படி கூறியிருந்தேன்..

    • @arafathexperiencevlog4784
      @arafathexperiencevlog4784 2 роки тому +1

      @@sutralamvanga5105 no problem bhai உங்களையும் ஜப்பார் பாயையும் மறக்க முடியுமா நீங்கள் இரண்டுபேரும் இணைந்த கைகள்

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 2 роки тому +1

    Thanks brother very good for your information wonderful area what a good chance to you we can see only phone but this is also enough

  • @mohamedsanoos8305
    @mohamedsanoos8305 2 роки тому +1

    Hi bro salam...
    Bro nan srilanka la irunthu.. Srilanka vaanka inkayum best places and historical places ellam iruku.. Makkaluku srilanka paththiyum videos poadunga

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому

      Inshallah sir lanka varanum...
      Lanka la 13years irundu iruken ..
      Please share our sutrlam vanga videos to your circle

  • @user-lb8kq9ih3y
    @user-lb8kq9ih3y 2 роки тому +1

    தம்பி நானும் துபாயிலதான் இருக்கேன் நீங்க போட்ட பதிவு அருமை ஆனா இனி இப்படி ஆள்புழங்காத இடங்களுக்கு போகயில கவனமா இருங்க பாலைவண பாம்புகள் மண்னுக்குள்ள பதுங்கயிருக்கும் அது மிகுந்த விஷம் உள்ளது அடுத்து பேய் இல்லேனு சொன்னீங்க உங்களுக்கு பேய் அனுபவம் இல்ல அதுனால அது இல்லாம போகாது இங்கேயே எங்களுக்கு அந்த அனுபவம் இருக்கு எது எப்படியாே உங்கள் புது முயற்ச்சி சூப்பர்

  • @ramanathanramanathanr3506
    @ramanathanramanathanr3506 2 роки тому +1

    Bro I'm in industrial area 3, sharjah.. which way better

  • @ashaniha4605
    @ashaniha4605 2 роки тому +3

    Naan Sharjah ( UAE ) la than irukn

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому

      Thank you so much for your comments
      Kee supporting us

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 роки тому +6

    என்ன மாதிரி சின்ன யூடிப் சேனல்க்கு ஆதரவு தாங்க பிலிஸ் நான் ரொம்ப கஷ்ட்டப்படுறேன்

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому +1

      உங்களுடைய சேனல் மிகப்பெரிய அளவுக்கு வளர்வதற்கு இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்...

    • @Ameerjasmine2014
      @Ameerjasmine2014 2 роки тому +2

      @@sutralamvanga5105 நன்றி

  • @adirai-shaik
    @adirai-shaik 2 роки тому +1

    6years before i go this place

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 роки тому +1

    Find out any tea vendors available from Gujarat?

  • @piranmalaimohammad2654
    @piranmalaimohammad2654 Рік тому

    👌👌👌👌

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 роки тому +1

    Thanks for your vedio...but taking risk..in this extreme hot climate...is not advisable.

  • @mohammedfaizal3796
    @mohammedfaizal3796 2 роки тому +1

    Bro dubai la enthu visa ontu anuppa yalluma

  • @lovelyvinoth8512
    @lovelyvinoth8512 2 роки тому +1

    Kilakarai 💥💥

  • @thavasithavasilan8453
    @thavasithavasilan8453 2 роки тому +2

    Bro
    I m from pudukottai
    Now Dubai UAE
    6yrs wrk pantrn bro
    Sonapur irukn bro
    😍💕

  • @s.stephanraj...1514
    @s.stephanraj...1514 2 роки тому +1

    Thanjavur Solabarambara kall vachitanga bro...Tamil takkar bro vanthuttanga...👍🏻👍🏻👍🏻

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому +1

      நாங்கள் துபாயிலிருந்து கோஸ்ட் வில்லேஜ் தமிழில் சர்ச் செய்யும் பொழுது எதுவும் சரியாக காட்டவில்லை....
      ஆங்கிலத்தில் மாத்திரமே வீடியோக்களும் தகவலும் இருந்தது....
      இந்த வீடியோ போட்ட பிறகு
      நிறைய நண்பர்கள் தமிழ் டக்கர் முதலிலேயே போட்டுவிட்டார் என்பதை சுட்டிக் காட்டி இருந்தார்கள்...
      அவர்தான் முதலில் போட்டிருக்கிறார்...
      இது அழிந்து வரும் கிராமம் அல்ல அழிந்த கிராமம் மக்கள் வாழ தகுதியற்ற ஒரு ஊர்...
      அங்குள்ள மக்கள் அதை கோஸ்ட் வில்லேஜ் என்று சொல்வதனால் நாமும் பேய் கிராமம் என்று சொல்லி இருக்கிறோம் அவ்வளவுதான்....
      உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எதிர்பார்க்கிறோம்...

  • @prasanthyadhav5568
    @prasanthyadhav5568 2 роки тому +5

    Tamil trekkers 1st vloge goust village bro

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому +1

      Thanks for your comments...you are right.
      Two days before only we got Tamil trekker video link...
      Keep supporting us

  • @Emirates-tamilan
    @Emirates-tamilan 2 роки тому +1

    Masjid la shoe remove panirukalame

  • @ranjitha9634
    @ranjitha9634 2 роки тому

    Theriyum diaaaaiiii

  • @Hazima1104
    @Hazima1104 2 роки тому +1

    Aiyooo naan Dubai na varave matean enna iulau hot 🔥 irukku enakku Malaysia pohtum pa. Pei irukka illaiyanu nyt pooi pahtta thaan teriyum afternoon pona yappadi teriyum

  • @ss-fp7vz
    @ss-fp7vz 2 роки тому +2

    Please share the location. Will surely visit

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому

      maps.app.goo.gl/FmizuQCTyjhaCukf8
      Four wheel drive vehicle better for this place....
      Some part of Road is also buried in sand in that area..
      You might get confuse ...

  • @OfficialHappyTime
    @OfficialHappyTime 2 роки тому +2

    Tamil trekker explored this 👍

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому +1

      Yes u r right...
      After we posted this video only we knew this ..
      Thank you so much for your comments

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +1

    OMG wanted some ghosts just import some

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому +1

      Ha..ha...
      No ghost there...
      We don't believe ghost as well...
      Just the that place name ghost village...
      I mentioned in this video...
      Thank you so much for your comments 🥰

  • @saravanasaravana153
    @saravanasaravana153 2 роки тому +2

    Nan.engethana.erukkom

  • @Pmf6869
    @Pmf6869 2 роки тому +1

    Al fujairah vanga

  • @ajithkumarcalibrationengg6008
    @ajithkumarcalibrationengg6008 2 роки тому +2

    Nanum dubailathaan work panren bro

  • @inasleemohamed5982
    @inasleemohamed5982 2 роки тому +1

    பள்ளி வாசலுக்குள்ள shoes போட்டுட்டு போரிங்க

  • @mohammedsulaiman1040
    @mohammedsulaiman1040 2 роки тому +1

    Same cool Suresh voice your

  • @sathishthirugnanasambandan2498
    @sathishthirugnanasambandan2498 2 роки тому +1

    No sir 3 months before Tamil trekker channala intha video i will watching you will check it sir

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому

      S brother u r right...
      Avartan first pottu irukaru...
      Nanga anga irundu ghost village Tamil la search pannubodum Tamila edum varala..
      So apdi solli iruken...
      Video pota birahu tan nera frns sonnaga...
      Anyway thank you so much...
      Keep supporting us

  • @alisha4124
    @alisha4124 2 роки тому +2

    Fujairah lerndhu evlo dhooram brothers? Na Rak ghost town pathruken but shj madam IPO Dan pakuren

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105 2 роки тому +1

      Almost 70 km
      Thanks for asking...
      Keep supporting us..

  • @SRsafwan
    @SRsafwan 2 роки тому +2

    எதே 85ரூவாயா குவைத் வாங்க லிட்டர் 19ரூவா தான் ல

  • @mohamedsiraj8958
    @mohamedsiraj8958 2 роки тому +1

    Supar

  • @eaglesparks5414
    @eaglesparks5414 2 роки тому

    While I watch this video I felt a different perfume smell in my hall. After finishing this video it is not.