என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க கோபி..😔 | Baakiyalakshmi | Episode Preview | 09 July

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.co... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

КОМЕНТАРІ • 69

  • @umaradhakrishnan4898
    @umaradhakrishnan4898 Місяць тому +38

    Sema soooooda poguthu Bakyalakshmi
    Gopi acting + Gopi father acting super
    Yaralayum adichukka mudiyathu❤

  • @user-zd4dw7bj5n
    @user-zd4dw7bj5n Місяць тому +101

    மணைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்வதும் தவறு என்பதை இன்னும் அழுத்தமாக நீங்கள் கூற வேண்டும்

  • @MatramVarum
    @MatramVarum Місяць тому +233

    சீக்கிரம் கோபிக்கும் ராதிகா க்கும் divorce ஆகுற scene வரணும் 😂😂😂 செம்மையா இருக்கும்ல

  • @FdddffdSddd
    @FdddffdSddd Місяць тому +91

    கோபியும், ராதிகாவும் டைவஸ் வாங்குறதுக்கு முன்னாலயே ராதிகா அம்மாவே பிருச்சுருவா......

  • @mabelselvamani8526
    @mabelselvamani8526 Місяць тому +44

    Gopi semma acting.

  • @funnyunlimited738
    @funnyunlimited738 Місяць тому +7

    கோபியும் ஈஸ்வரியும் மாரி மாரி நாடகம் போட்டாங்க இப்போ உண்மையாவே பிரச்சனை யா இதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு...............😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @mayagayathiri1987
    @mayagayathiri1987 Місяць тому +8

    After so long i really loved today's episode.
    Very touching scenes..also Radhika & her mother at least now might got scared little bit with Gobi's behaviour.

  • @brindhasiva75
    @brindhasiva75 Місяць тому +27

    Hats off to Sathish ...he is delivering such a perfomance

  • @Priyadharshini-op2jv
    @Priyadharshini-op2jv Місяць тому +10

    Gobi acting vera level.. He is the Hero of this serial.. இந்த சீரியலை முடித்துவிடாதீர்கள் ப்ளீஸ்.. இன்னும் நிறைய Episodes பண்ணுங்க

  • @mohamedsiddhiq8507
    @mohamedsiddhiq8507 Місяць тому +43

    வேற என்ன அடுத்து divorce தான் கோபி வாழ்த்துக்கள்😂😂

    • @rathamgarden7747
      @rathamgarden7747 Місяць тому +1

      No no Gopi rathika kitta poi kenjuvaan. Rathika please please nu

    • @vijaylavanya2218
      @vijaylavanya2218 Місяць тому

      @@mohamedsiddhiq8507 ippo varaikum radhika va innocent ta thaan director kaatararu....so she may be reveal the truth with the help of mayu and make baakiya mam as dummy...so she will easily reunion with gopi...

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 Місяць тому +24

    கிழவி பேச்ச கேட்டு இருந்தீன்னா ராதிகா வ நீ கல்யாணம் பண்ணி இருக்கவே கூடாது கோபி இப்ப உனக்கு நல்லா வேணும் 😡😡😡😡😡

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 Місяць тому +6

    இங்க எதுக்கு உக்கார வச்சு இருக்கீங்க விருந்து வைக்க😂😂😂🤣🤣🤣🤭

  • @priyafilemanager3939
    @priyafilemanager3939 Місяць тому +12

    Gobi acting super uh erukku.

  • @vigneshm1828
    @vigneshm1828 Місяць тому +30

    சீக்கிரம் சீரியல் முடிவு பண்ணுங்க சார் ப்ளீஸ்

    • @Priyadharshini-op2jv
      @Priyadharshini-op2jv Місяць тому

      Nooooooo

    • @Priyadharshini-op2jv
      @Priyadharshini-op2jv Місяць тому

      @@vigneshm1828 உங்களுக்கு பிடிக்கலன்னா பாக்காதீங்க..

  • @dr.dhivyasudhakar4743
    @dr.dhivyasudhakar4743 Місяць тому +9

    Radhika's mother face reaction is irritating

  • @ammujai6454
    @ammujai6454 Місяць тому +3

    Hats off Gobi. Semma acting.

  • @hafeelhifa
    @hafeelhifa Місяць тому +21

    Entha evidence yum இல்லாம எப்படி நம்புறாங்க

    • @Rufina-mi7di
      @Rufina-mi7di Місяць тому

      Radhika oda Amma eyewitness nu poi sollitu irukangale adhu onnu pothatha

  • @soulofhoneyjayasree2259
    @soulofhoneyjayasree2259 Місяць тому +19

    This is my 1 time communt for gopi sir hand offf

  • @thuvaraka4
    @thuvaraka4 Місяць тому +5

    Gopi is so sad of thinking about his beautiful angel Eshwari mom and he realized his mistake by saying murder to her 😢😢😢😢😢

  • @nalinikrishkrishnan7493
    @nalinikrishkrishnan7493 Місяць тому

    Extraordinary performance by Gopi. Hats off. He deserves an award.

  • @puvaneswari357
    @puvaneswari357 Місяць тому +7

    Where is palani samy, why he didnt help bagia?

    • @jstvee
      @jstvee Місяць тому +3

      He is busy with his movie release,maybe paused the acting

  • @gomathik6644
    @gomathik6644 Місяць тому +18

    கோபி முதல்ல குடும்பத்த விட்டுட்டு ராதிகா பின்னாடி போனது தப்பு அதுக்கு நல்ல தண்டனை

  • @arulrajg25
    @arulrajg25 Місяць тому +11

    Nee entha velai olunga paatha😂...... Pudikkatha kalyanathai pannappivae atha niruthi irukkanum😂😂😂..... Pudikkana kalyanam pannitubpudikkama vaazhnthu 3 child pethukitta..... Appo kooda unakku pudikkala logic ae illa athula...... Grandson vachittu marriage...... Veeta vithathukku aprom kooda antha veetula iruntha unga amma ketaanganu atha oru bekku veeta ava paer la vachittu itha vedikkai vera paathuttu iruntha😂😂......

  • @keerthanasundar2001
    @keerthanasundar2001 Місяць тому +2

    Ipo pesi ena aaga pothu Gopi

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 Місяць тому +9

    Ippo kuda radhika va scold panna scene podalaiyae...so radhika ku favour ra thaan story move aagum pola...nalaiku court scene la radhika attitude kaatuva😮😮😮😮😮baakiya mam ma kenja viduvaru intha director💔💔💔💔

  • @RajeshRajesh-dr6yb
    @RajeshRajesh-dr6yb Місяць тому +1

    ராதிகா அம்மாவை ஒரு பேய் அரை கொடுத்துருக்கனும் கோபி உனக்கு இது பத்தாது கோபி நீ இன்னும் நிறைய படனும் கோபி ப

  • @janakiprakash6912
    @janakiprakash6912 Місяць тому

    Kandippaga Gopiyum Radthigavum diverse akividum Paraguay Bakkiyavudan sernthu viduvar ithuthan story

  • @sangeethav2120
    @sangeethav2120 Місяць тому

    Super goppi anna nalla Magan neenga

  • @user-kt9yn5vq8q
    @user-kt9yn5vq8q Місяць тому

    You give a complaint against Rathe
    ga,s Mother

  • @parameswarikrishnin462
    @parameswarikrishnin462 Місяць тому +1

    Ennaikkku than gabi ungge manasachi padi pesi erukkingge,eppo varuthepathu onnum agaporathu ella,yellam kadanthu pochii,pora pokka partha ungge appa sonnna mari nadu theruvilthan nippingge pola😆😆😆😆😝😝😝😝😂😂😂 from Malaysia 🇲🇾

    • @vijaylavanya2218
      @vijaylavanya2218 Місяць тому

      @@parameswarikrishnin462 drinks sapadama kaatanathae super thaan👌👌👌

  • @gengasavitha4308
    @gengasavitha4308 Місяць тому +4

    Ennoda real life la itha vida periya pblm nadakuthu. Ladies ku support la ila ithula poi

  • @Sanviaki
    @Sanviaki Місяць тому

    Gopiiii super super

  • @InquisitiveMind23
    @InquisitiveMind23 Місяць тому

    Very good acting...

  • @janakiprakash6912
    @janakiprakash6912 Місяць тому

    Palanisamy enna anaar oru vishayamum avarukku Bakkiya solla villai Nandri illai avar vanthalthan story edu padum

  • @user-vf5hr6hr9z
    @user-vf5hr6hr9z Місяць тому

    Katna. Pondatiku. Thurogam. Panra. Endaoru. Anupkum. Kadaisiya.epdidan.nimmadiye.ellada.valkadan.amaum❤❤

  • @mithranbalakrishnan9847
    @mithranbalakrishnan9847 Місяць тому

    கோபி let's enjoy with ராதிகா

  • @ABC-cs8om
    @ABC-cs8om Місяць тому

    😢pavam gobi

  • @SelviSelvi-ky1ou
    @SelviSelvi-ky1ou Місяць тому +1

    கோபி வேற லெவல் ஆக்ட்டிங்.......

  • @shivas458
    @shivas458 Місяць тому

    2016 ஆம் ஆண்டு முதல், காதலித்து பெற்றோர் ஆசிர்வாதத்தால் திருமணம் ‌நடந்தது. சண்டைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று நான் சூழ்நிலையை சரி‌‌ செய்ய விட்டுக் கொடுப்பது உண்டு. ப்ரச்சினை வந்தால், பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று சொன்னால், அவர் அதை பற்றி பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு தவறான புரிதலோடு இருப்பார். கோபம் வந்தால் வார்த்தை தெரியாது. இப்போது கல்யாணம் ஆகி ஒரு மாதம் ஆன உடன் பெரிய சண்டை. அம்மா வீட்டுக்கு வந்து இருந்தால் நாம் பிரிந்து செல்லலாம் என்று சொல்கிறார். 😢

  • @prasantht.j7129
    @prasantht.j7129 Місяць тому

    Hi director sir,
    Next radhika yaru bro

  • @praveenk5014
    @praveenk5014 Місяць тому +3

    😊

  • @MOHAMMEDRASADEEN
    @MOHAMMEDRASADEEN Місяць тому +2

    Hi

  • @Yellowcarrot9442
    @Yellowcarrot9442 Місяць тому +3

    😂😂😂😂😂

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 Місяць тому

    கோபி க்கு பைத்தியம் புடுச்சிருச்சு😂😂😂😂😂
    கிழவி ய கொன்னுடு கோபி😂😂😂😂
    எல்லாத்துக்கும் கிழவி தான் காரணம் 😡😡😡

  • @Dayana_MJ
    @Dayana_MJ Місяць тому +1

    Bakkiya una marubadiyum ethukuva
    Poi thola

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 Місяць тому

    Patti veliya varanum pavam

  • @manokarank4194
    @manokarank4194 Місяць тому +3

    Over act

  • @annamalaiannamalai3114
    @annamalaiannamalai3114 Місяць тому +1

    🌚🌚💡💡💡🤢🤢🌝🌝

  • @TamilTamil-ik8kb
    @TamilTamil-ik8kb Місяць тому

    Hi