சீமானை அங்கேயே அடித்திருப்போம்..! | DMK Kamatchi Naidu vs Tada Rahim Exclusive Debate.

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • சீமானை அங்கேயே அடித்திருப்போம்..! |DMK Kamatchi Naidu vs Tada Rahim Exclusive Debate. #zhagaramvoice #penstatue #seeman #tadarahim #kamatchinaidu #prathapinterview
    For Business Enquiry : zhagaramcontact@gmail.com
    தமிழர்களின் கலை,பண்பாடு,வாழ்வியல்,வரலாறு ஆவணப்படுத்தும் ழகரம் தடம் சேனலை Subscribe செய்து ஆதரவு தருங்கள் : / zhagaramthadam
    Follow us on :
    UA-cam : / @zhagaramvoice
    Facebook : / zhagaramnetwork
    Twitter : / zhagaramt
    Instagram : / zhagaramvoice
    Web : zhagaram.tv/
    Zhagaram Voice Channel We Are Very Fast Rapid Growth Channel ..
    This is Fully Political News channel. This channel publishes political related all kinds of news, drama ,film ,song ,interview , meeting news, talk show, political debate, Election News and other things and many many more ...
    Tamil News,zhagaram voice,tamil latest News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech,tamil news live,tamil news today,tamil news,tamil nadu news,tamil live news,tamil latest news,news in tamil,latest tamil news,tamil news paper,tamil news online,tamil news polimer,tamil news channel,tamil news evening,tamil news chennai,live tamil news,watch tamil news online,tamil cinema news,tamil news breaking today,tamil news morning,tamil breaking news,tamil nadu budget news,latest news kalaignar pen statue,pen statue,karunanidhi pen statue,kalaignar memorial pen statue,kalaingar pen statue,pen statue for kalaignar,kalaingar pen statue in marina,kalaignar pen statue controversy,kalaignar pen statue seeman speech,seeman speech about kalaignar pen statue,seeman pen statue,pen statue in marina,pen statue for karunanidhi,kalaignar statue,marina pen statue,kalaignar pen,kalaignar pen statue troll,kalaignar pen statue in chennai seeman,seeman latest speech,seeman speech,seeman latest,seeman speech latest,seeman today speech,kalaignar pen statue seeman speech,seeman latest interview,seeman mass speech,seeman best speech,naam tamilar seeman,seeman speech today,seeman vs stalin,seeman pen statue,seeman live speech,seeman angry speech,seeman comedy speech,pen silai seeman speech,seeman about kalaignar pen,seeman speech about kalaignar pen statue,seeman interview kamatchi naidu,kamatchi naidu interview,kamatchi naidu speech,kamatchi naidu vs seeman,seeman vs kamatchi naidu,seeman reply to kamatchi naidu,kamatchi naidu shorts,seeman about kamatchi naidu,kamatchi naidu about seeman,kamatchi naidu latest interview,kamatchi,kamatchi naiyudu,kamatchi naidu troll,kamatchi naidu latest,kamatchi naidu paari saalan,kamatchi naidu latest speech,seeman answeres kamatchi naidu,kamatchi nayudu about senthil mallar tada rahim,tada rahim interview,tada rahim latest interview,tada rahim history,tada rahim latest speech,tada rahim speech,tada rahim tamil,tada rahim mass speech,tada rahim news,who's tada rahim,tada rahim interview latest,tada rahim latest,thada rahim,tada j rahim,thada rahim latest speech

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 Рік тому +120

    சில ஊடகங்கள் உண்மை பக்கம் திரும்பியுள்ளது ... வாழ்த்துக்கள்

  • @shajaganjabarulla3236
    @shajaganjabarulla3236 Рік тому +375

    தெய்வமே உன்னை தான் நான் தேடிட்டு இருந்தேன் நீ ஒரு ஆள் போதும் தெய்வமே தமிழ் தேசிய வளர்வதற்கு ரொம்ப நன்றி நான் தமிழன் நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @yougeshkumar5352
      @yougeshkumar5352 Рік тому +16

      அதிகாரம் உங்ககையில் அப்படித்தான் ஆணவத்துல ஆடுவீங்க. ஒருநாள் மாறும் ...

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 Рік тому +12

      ஆமா இவன் பேசணும் இன்னும் கேவலமா பேசணும் அப்ப வேகமா வளரும் நாம் தமிழர்கள்

    • @suthenthiran2308
      @suthenthiran2308 Рік тому +4

      Yes bro 👍

    • @manokarank1373
      @manokarank1373 Рік тому +3

      😂😂🤝🤝🤝

    • @Examattitude
      @Examattitude Рік тому +2

      😘😘

  • @sankarg1160
    @sankarg1160 Рік тому +143

    சீமான் அண்ணன் அவர்களை தொட்டா திராவிட திருவாளர்களுக்கு தெரிந்திருக்கும் தமிழகத்தில் என்ன நடக்கும் என்று சீமான் அண்ணனுக்கு கோனார் மகன்களின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 Рік тому +114

    சீமானின் 3 நிமிட சம்பவம் 🔥🔥🔥

  • @santilkumare6351
    @santilkumare6351 Рік тому +100

    ழகரம் ஊடகத்திற்க்கு புரட்சிகர வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪💪💪

    • @Seemanbalaji.
      @Seemanbalaji. Рік тому +2

      வாழ்த்துக்கள்

  • @stanlyjebin
    @stanlyjebin Рік тому +176

    தடா ரஹீம் அண்ணா.. ,🔥🔥🔥🔥🔥சீமான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥....

  • @rajvel4078
    @rajvel4078 Рік тому +75

    அண்ணன் சீமான் மக்களுக்கான தலைவன் இனி எவராலும் தவிர்க முடியாது

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Рік тому +369

    நாதகவின் வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் மனவாடு காமாட்சி கண்ணுவின் பணி தொடர வேண்டும்...

    • @krishnakumar-qy7fb
      @krishnakumar-qy7fb Рік тому

      அப்படியே சீமான் பெயரை சொல்லிகொண்டே நீங்கள்தான் தெலுங்கு சமூகத்தினரை தமிழனுக்கு எதிரி என்ற மன நிலையை கொண்டு சேர்க்கிரீர்

    • @viswanathan4508
      @viswanathan4508 Рік тому +4

      😂😂😂

    • @arulaarul7578
      @arulaarul7578 Рік тому +2

      😂😂😄

    • @barath903
      @barath903 Рік тому +2

      😂💥

    • @sukumarant5255
      @sukumarant5255 Рік тому +1

      ஃபேஸ் ஃபேஸ்

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 Рік тому +324

    காமாட்சி நாயுடுவ நிறைய பேட்டி எடுங்கள்.. செம பொழுதுபோக்கு இந்தாளு..😀😀

  • @swissthamilfox
    @swissthamilfox Рік тому +349

    அண்ணன் தடா ரஹீம் அவர்களின் கேள்வி மற்றும் பதில்கள் சிறப்பாக இருந்தது....! காமாட்சி கருமாரியான கதை.....! சீமான் வெல்லட்டும்.

    • @raa245
      @raa245 Рік тому +1

      போடா டேய்

    • @kk57792
      @kk57792 Рік тому +5

      தடா ரஹீம் பேச்சு நியாயமானது

    • @tamileelamsenthil
      @tamileelamsenthil Рік тому +7

      @@raa245 நி 200ரூபாய் கொத்தடிமை தானோ

    • @varalaxmi3853
      @varalaxmi3853 Рік тому +4

      கருமாரி என்று சொல்லவேண்டாம்.
      காமாச்சி கம்முனாட்டியான கதைனு சொல்லுங்க.

    • @sukumarant5255
      @sukumarant5255 Рік тому +2

      கோமாட்சி உனக்கு மட்டும் இல்லை

  • @Seemanbalaji.
    @Seemanbalaji. Рік тому +63

    எங்கள் அண்ணா தலைவர் என்று சொன்ன காமாச்சி க்கு என்று நன்றி உண்மை நாம் தமிழர் சென்னை

  • @muruganparamasivam3208
    @muruganparamasivam3208 Рік тому +100

    காமடி நாயுடு வந்தாலே பேசினாலே காமெடி தான் நல்ல ஒரு பொழுதுபோக்கு காமடி நாயுடுவுடன்

  • @b.ilangovanilangovan9859
    @b.ilangovanilangovan9859 Рік тому +71

    அவர் மட்டும் அல்ல பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த பேனாவை உடைப்பது உறுதி

  • @அஆஇஈ-ண8ர
    @அஆஇஈ-ண8ர Рік тому +244

    அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரையில் கிடையாது! 💪 ஒட்டு மொத்த உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் மேதகு வே பிரபாகரன் புகழ் ஓங்குக 💪💪

    • @425walmer7
      @425walmer7 Рік тому +2

      சீமான் என்ற பொய்யனை போராளிகள் ஏன் வெறுக்கின்றார்கள் தெரியுமா மூத்த போராளியின் கருத்து l Seeman
      நேர்மையுடன் தரன்
      1.22K subscribers

    • @raa245
      @raa245 Рік тому +2

      அப்ப சீமான் தமிழன் இல்லையா

    • @sugayagan
      @sugayagan Рік тому +1

      @@raa245 ivanungha Ipadi tan sollitu irupangha B TEAM NU

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 Рік тому

      @@raa245 yethana vabthu sollitu thrii 😂😂😂😂katharitey irukkan kundi sundaram

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 Рік тому

      @@sugayagan ama bro yethana vaiku vanthatha olaritu irupanunga 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @அஆஇஈ-ண8ர
    @அஆஇஈ-ண8ர Рік тому +569

    பூர்வீகம் ஆந்திர மாநிலம் என்பதால் ஆந்திர கடலில் வைப்பதே சிறந்தது! 👌

  • @user-kv9jc8cp1t
    @user-kv9jc8cp1t Рік тому +62

    தமிழ்நாட்டில் வந்தவர்களின் சிலைகளை வைக்க விடுவது வருங்கால எம் தலைமுறைக்கு தவறான எடுத்துக்காட்டாக அமையும். நம் தமிழர்களின் வரலாற்றுச்சிறப்புகளை நாம் தமிழர் ஆட்சி அமைந்தபின் பெரு நிலப்பரப்பில் எம் முன்னோர்கள் எல்லோரது சிலைகளையும் நினைவுகூறணும். வருங்கால தலைமுறைக்கு வரலாறு முக்கியம்.
    நாம் தமிழர்களாக இணைவோம்.

  • @wrongraman1346
    @wrongraman1346 Рік тому +120

    சீமான்❤👑 🔥

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 Рік тому +64

    நாம் தமிழர் என்றும் எப்போதும்.

  • @user-tr5ty9cl5t
    @user-tr5ty9cl5t Рік тому +66

    காமாட்சி நாயுடுவின் காணொளியை அதிகமாக எடுங்கள் மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது சிரித்து வயிறு குலுங்க குலுங்க சிரிக்க

  • @vadivelvadivelroja1835
    @vadivelvadivelroja1835 Рік тому +37

    இருக்கின்ற ஊடங்களும் தி மு க வை கேள்வி மேல் கேள்வி கேளுங்கள் இவர்களை எளிதில் விட்டு விடாதீர்கள் நன்றி நாம் தமிழர் 🙏💪

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Рік тому +55

    கண்ணு நீங்க ஒரு விஷத்தை புரிஞ்சிக்கோங்க... பழைய ரௌடிசம் இனி எடுபடாது

  • @murugesansubbiah4728
    @murugesansubbiah4728 Рік тому +117

    Great leader Seeman.. 🔥🔥🔥

  • @mohandas588
    @mohandas588 Рік тому +53

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @karthicjayaraman5270
    @karthicjayaraman5270 Рік тому +27

    நாம் தமிழர் சாட்டை துரைமுருகனையும் காமாட்சி நாயுடையும் நேர்காணல் எடுங்கள்.

  • @சாமானியன்-ப3ஞ

    அண்ணன் சீமானை தொட்டால் அது எந்த கொம்பனா இருந்தாலும் அவன் வீட்டுகுள்ள கூட நடமாட முடியாது

  • @jenajena3179
    @jenajena3179 Рік тому +14

    ஐயா காமாட்சி ரொம்ப நன்றி,வடிவேல் இல்லாமல் ஏங்கும் பல இதயங்களின் மனதை சந்தோசபடுத்துவதற்கு

  • @vasanthkumar5233
    @vasanthkumar5233 Рік тому +44

    தடா ரஹீம் 🔥 சீமான் 🔥

  • @Naveen-lu7fn
    @Naveen-lu7fn Рік тому +31

    The king 👑 and great leader Seeman Annan🔥

  • @sundarsundar7935
    @sundarsundar7935 Рік тому +110

    கண்ணு பார்த்து பேசு கண்ணு எதிர் வினை இருக்குனு

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 Рік тому +34

    நாம் தமிழர் மலேசியா......

  • @bik9811
    @bik9811 Рік тому +117

    நாம் தமிழர் வளர்ச்சி வருகிறது

  • @bollywooddhatchana7336
    @bollywooddhatchana7336 Рік тому +45

    அண்ணன் தடா ரஹீம் அண்ணன் சூப்பர் அவர்களின் கேள்வி மற்றும் பதில்கள் சிறப்பாக இருந்தது....! காமாட்சி கருமாரியான கதை.....! சீமான் வெல்லட்டும்

  • @k.gautham246
    @k.gautham246 Рік тому +226

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை உங்களால் தொட கூட முடியாது. வாய்ப்பில்லை ராஜா

    • @rdravi.rrdravi4796
      @rdravi.rrdravi4796 Рік тому +1

      சீமான் வீட்டிக்கு வந்து நிற்கிறேன் வெளியே வர சொல்லு

    • @pa3160
      @pa3160 Рік тому +6

      @@rdravi.rrdravi4796 thevidiya payable😂

    • @anandtamilmediaproductions7253
      @anandtamilmediaproductions7253 Рік тому +15

      @@rdravi.rrdravi4796 எலும்பு துண்டுக்கு தெரு நாய் வெளியே தான் நிக்கும்

    • @kathirg3536
      @kathirg3536 Рік тому +8

      @@rdravi.rrdravi4796 திருடர்கள் மு.கழகம் முட்டு பாய்ஸ் 200Rs credited 😂😂😂😂😂

    • @rahulkamaraj3116
      @rahulkamaraj3116 Рік тому

      @@rdravi.rrdravi4796 dai .kolti baadu appadiyavathu veliye poi ninnu datha unna salichu vitruvanga

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan Рік тому +192

    காமாட்சி கதறுவதைக் காணக் குளிர்ச்சியாக இருக்கின்றது .👌

  • @ganeshrajsakthi6439
    @ganeshrajsakthi6439 Рік тому +51

    சீமான் 🔥🔥🔥🔥TRP KING❤️

  • @prithivikram8318
    @prithivikram8318 Рік тому +40

    நாம் தமிழர் 🐯✨💪🏿❤️

  • @ramakrishnan1790
    @ramakrishnan1790 Рік тому +54

    தம்பி நெறியாளருக்கு ஓரு கோரிக்கை இந்த கோமாட்சி நாயுடு என்ற கோமாளியை அடிக்கடி நேர்கானல் எடுத்தால் நல்ல சிரிப்பா சிரிக்கலாம் தயவு செய்து செய்யுங்கள்

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 Рік тому +25

    பாவம் காமாட்சி... அவர் பேட்டி எப்போதும் சிரிப்பு....

  • @saransaravanan5758
    @saransaravanan5758 Рік тому +40

    NTK 🔥

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 Рік тому +86

    வீர ஆண் மகன்..... என் அண்ணன் சீமான்..... உலக தமிழலர் என்று சீமான் அண்ணன் பக்கம் மட்டுமே....

    • @425walmer7
      @425walmer7 Рік тому

      சீமான் என்ற பொய்யனை போராளிகள் ஏன் வெறுக்கின்றார்கள் தெரியுமா மூத்த போராளியின் கருத்து l Seeman
      நேர்மையுடன் தரன்
      1.22K subscribers

    • @arunjunaikathanarun3741
      @arunjunaikathanarun3741 Рік тому

      @@425walmer7 ??? புரியல!!! திராவிடியன் stocks ஐ தானடா ,(என்னை மாதிரி) {அப்போ "முத்(த)தமிழறிஞ்சர்}நம்பி ஏமாந்து போனார் !!😢😢😢😢உன் வயதை சொல் !!!என் குழந்தைகள் அழுகையுடன் என் நிலத்தில் இறங்கும்போது
      நான், வாலிபன் !!!!நீ feke id

    • @santaakhumareesantaa5668
      @santaakhumareesantaa5668 Рік тому

      Yes. True. Wellsaid

  • @madhavaraj8593
    @madhavaraj8593 Рік тому +106

    💪 நாம் தமிழர் 💪

  • @nishannishan7487
    @nishannishan7487 Рік тому +19

    தடா ரஹீம் சிறப்பான கேள்விகள் வாழ்த்துக்கள்

  • @rajusubaraj1469
    @rajusubaraj1469 Рік тому +42

    கண்ணு நாம் தமிழ் ஆட்சி வரும் வரை நீ உயிரோடு இரு

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Рік тому +17

    " அந்த பயம் இருக்கட்டும் ,
    யாருகிட்ட " .....
    பேனா சிலை வைப்பது இருக்கட்டும்
    முதலில் காந்தாரி அம்மன் கோவில் கட்ட அனுமதிக்கட்டும்.
    நாம் தமிழர் !

  • @nandhu3345
    @nandhu3345 Рік тому +22

    அண்ணண் சீமான் 🔥
    திராவிட சங்கி கதறல்கள் 😂🤣
    இன்பைமை இருக்கு 😅

  • @alicejustine9826
    @alicejustine9826 Рік тому +33

    கருத்து கேட்புக் கூட்டத்திற்கு 200₹ காசு கொடுத்து ஆட்களை அழைத்து வர என்ன தேவை வந்தது?
    நீங்களெல்லாம் பொது தொகுதிக்கு ஆசைப்படலாமா?" என உரிமையோடு கடிந்து கொண்ட சமூக நீதி காவலன் கலைஞருக்கு.. 🗿
    - வன்னி அரசு, விசிக 🐯

  • @prithviabish7607
    @prithviabish7607 Рік тому +35

    சீமான் அண்ணே 💪🏾

  • @vahidabanu2780
    @vahidabanu2780 Рік тому +35

    எல்லா அரசியல் வாதிகளும் கொள்ளையடித்ததை கொடுத்தால் தமிழ்நாட்டு கடன் ஒரு துளி.

  • @govindraj8954
    @govindraj8954 Рік тому +81

    கண்ணகி சிலை..எங்கடா...??
    கடலோடி...மக்கள்..எங்கடா..??

  • @esakkiraj4158
    @esakkiraj4158 Рік тому +22

    கோமாட்சி அன்னைக்கு எதையோ பேசிட்டு வந்தவன் போனவன்ட்ட எல்லாம் மன்னிப்பு கேட்ட இது தேவையா...நாவடக்கம் தேவை....

  • @subramaniyant2767
    @subramaniyant2767 Рік тому +36

    காமாச்சி நாட்டுக்கு நன்றி நாம் தமிழர்

  • @viswanathan4508
    @viswanathan4508 Рік тому +24

    என்னடா பொழுது போயிருச்சே இன்னும் குடுகுடுப்பைக்காரனை காணோண்னு பார்த்தேன் இந்தா வந்துட்டான் வாகண்ணு வா கண்ணு

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Рік тому +72

    ரஹீம் அண்ணன் சூப்பர்

  • @alicejustine9826
    @alicejustine9826 Рік тому +21

    தெலுங்கு சின்ன மேளம் 🤣🤣
    இப்ப கேட்டா இசை வேளாளராம்

  • @சதிஷ்மகாலிங்கம்

    யோ பிரதாப்பு நல்லா வச்சி செய்ரையா.... கோமாட்சி நாயிடுவ😂😂😂🤣🤣🤣😂😂😂🤣

  • @RameshKumar-tx4cu
    @RameshKumar-tx4cu Рік тому +35

    தடா..ரஹீம்..கருத்து..நாகரீகம்...மிக்க..விதம். அருமை

  • @jeyakumar4904
    @jeyakumar4904 Рік тому +5

    லகரம் வாய்ஸ் சேனலுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @alicejustine9826
    @alicejustine9826 Рік тому +9

    ஈழத்தில் எம் இன அழிப்புக்கு துணை போன பேனாவிற்கு ,
    என் கடலோடி சொந்தங்கள் பலர் இலங்கை கடற்படையால் சாகடிக்கப்படும்போது வேடிக்கை பார்த்த பேனாவிற்கு
    எதற்கு தமிழர் கடலில் சிலை?

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Рік тому +17

    தம்பி எனக்கு ஓய்வு நேரம் கிடைப்பது மிகவும் சிரமம் அந்த நேரத்தில் என்னைப் போன்றவர்கள் இந்த கோமாளி கிழவனின் பேட்டியை கேட்டு நேரத்தை வீணாக்காதீர்கள்.
    என்னை மன்னிக்கவும்.
    ஈழத்தமிழன் இலண்டன்.

    • @vinoth6491
      @vinoth6491 Рік тому +1

      இந்த மாதிரி கிழவன் பேசுனதான் தமிழர்களுக்கு ரோசம் வரும்
      அதனால் இந்த கண்ணு நல்லா பேசட்டும்

  • @madhankumar9493
    @madhankumar9493 Рік тому +27

    Ntk ❤️🔥

  • @ntk105
    @ntk105 Рік тому +8

    சீமான் என்னும் பெரும் நெருப்பு 🔥🔥🔥🔥🔥🔥
    மொத்தமா வாரி சுருட்டி திங்கப்போகும்
    நாம் தமிழர் 💗💗❤❤❤

  • @deepaashokan2637
    @deepaashokan2637 Рік тому +21

    நெரியாளர் சிரிப்பு அருமை 😀

  • @divaz.6047
    @divaz.6047 Рік тому +18

    We support seeman💪💪💪💪... Dot

  • @SenthilKumar-qb1xz
    @SenthilKumar-qb1xz Рік тому +17

    Super speech, good Questions and answers,____ prathap and Rahim sir__

  • @nishanthkirsh129
    @nishanthkirsh129 Рік тому +12

    சூப்பர்,நான் சிரிச்சிட்டே இருந்தேன் இந்த காண்ணோலிய பாத்து

  • @rajvel4078
    @rajvel4078 Рік тому +14

    இந்த காணொளி தந்தமைக்கு சிறப்பு வாழ்த்துக்கள்

    • @ananthakumar5764
      @ananthakumar5764 Рік тому

      இவர் கரிகாலன் இல்லை

  • @marle4205
    @marle4205 Рік тому +10

    நாம் தமிழர்... விரைவில் வெல்வோம்🔥🔥😎

  • @apkapk2631
    @apkapk2631 Рік тому +23

    Ntk🐅🐅🐅🐅🐅🙏🙏🙏🙏🙏

  • @basheerahamed2395
    @basheerahamed2395 Рік тому +6

    மக்கள் ஓட்டு போட்டது மக்களுக்கு சேவை செய்யதான் தேவையில்லா ஆணி நடுறதுக்கு அல்ல

  • @dhineshwaran6397
    @dhineshwaran6397 Рік тому +16

    Seeman is on the way

  • @kanagarajp1809
    @kanagarajp1809 Рік тому +9

    என் ஒப்பற்ற ‌தமிழ் தலைவன் மாவீரன் ராசராச சோழன் ஒருவனே....

  • @viswanathan796
    @viswanathan796 Рік тому +9

    எந்த வலைதளத்தை தொட்டாலும் அண்ணன் சீமான் அவர்களின் பேச்சு தான் அண்ணன் வளர்ந்துவிட்டார் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது 2026 சீமான் ஆகிய நான்🔥🔥🔥🔥

  • @janakarupoor2596
    @janakarupoor2596 Рік тому +17

    Seeman💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🌵🌴🌳🌳🌲🌱🌾🌾🌾🌾🌾🌾🌾dubai

  • @user-uv2dg1eh1n
    @user-uv2dg1eh1n Рік тому +21

    நாம் தமிழர்

  • @udhaya1617
    @udhaya1617 Рік тому +14

    நல்ல ஒரு பொழுதுபோக்கான காணொளி..

  • @RajeethanRajee
    @RajeethanRajee Рік тому +4

    வழக்கம் போல காமாட்சிக்கு சூத்துல சுண்ணாம்பு தடவி அடிச்சிட்டாங்க
    Well speech தடா ரஹீம் 👍👍👍

  • @rejipaljesu7406
    @rejipaljesu7406 Рік тому +17

    Seeman good 👍

  • @antos7549
    @antos7549 Рік тому +11

    நல்ல தைரியசாலி இவர் தமிழனுக்கு பிறந்த தமிழன்தான்

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Рік тому +8

    பேனாவ வரும் சந்ததி பார்த்தால் கருணாநிதி 3மணைவி வைத்ததுதான் ஞாபகம் வரும் 😂

  • @anbarasut9455
    @anbarasut9455 Рік тому +10

    கலைஞர் பாரு நல்லா பண்ணாரு பாரு என்ன பண்ணாரு 3 கலயாணம் பண்ணாரு போப்பா

  • @abimaki3692
    @abimaki3692 Рік тому +4

    வாழ்க தமிழ் வளர்க அண்ணன் சீமான் வழி வரும் தர்ம நெறி அரசியல் 💪💪💪💪💪💪💪🌾🌾🌾🌾🌾🌾💪💪💪🌾🌾❤❤❤❤

  • @sugayagan
    @sugayagan Рік тому +15

    சீமான் ❤

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 Рік тому +3

    நாம் தமிழர் எதிர்க எதிர்க வளர்ந்து கொண்டே இருப்போம்.💪💪💪🐅💪💪💪

  • @ambosamy3453
    @ambosamy3453 Рік тому +16

    கொல்ட்டி.....!
    டாஸ்மாக் கடைகள் திறந்தது பள்ளிப்பிள்ளைகளை படிக்க வைக்கவா ...குடிக்க வைக்கவா...?

    • @sukumarant5255
      @sukumarant5255 Рік тому

      இவனுக்கு அறிவு கிடையாது கொல்டி

  • @murugansenu1497
    @murugansenu1497 Рік тому +40

    எங்க அண்ணா மையிற கூட புடுங்க முடியாது.... காமாட்சி....

    • @sukumarant5255
      @sukumarant5255 Рік тому +3

      கோமாட்சி உனக்கு நேரம் சரியாக இல்லை

  • @murugansellamuthu4418
    @murugansellamuthu4418 Рік тому +12

    ஐயா காமாட்சி கருத்த சொல்ல விடாம தி மு க நபர்கள் கத்திக்கிட்டே இருந்தா எப்படி சொல்ல,றது அண்ணன் சீமான் பேசியது முற்றிலும் சரியானது சுற்றுசூழல் கண்டிப்பாக பாதிக்கும்

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Рік тому +25

    Super Entertainment..கண்ணு Super..🤓🤓

  • @nandhakumarkumar2892
    @nandhakumarkumar2892 Рік тому +10

    மிஸ்டர் 🦴காமாட்சி🦴 உங்களுடைய அடுத்த இன்டர்வியூ முக்தார் கிட்டதான் ⚰️📯🔔

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Рік тому +14

    Naam tamilar💐💐💐

  • @seenivasanthainga666
    @seenivasanthainga666 Рік тому +18

    Super

  • @kaviselvan6708
    @kaviselvan6708 Рік тому +13

    Tada Rahim 🔥💥

  • @velumani5154
    @velumani5154 Рік тому +15

    Rahim bhai speech super bhai👌

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 Рік тому +10

    அண்ணன் தடா ரகீம்.... 💪

  • @RK-wk8wg
    @RK-wk8wg Рік тому +6

    பேனாக்கு பதிலாக ஒரு கட்டு மரத்தைச் செய்து கடலில் வீசுங்கப்பா 🤣

  • @kunalangopal3486
    @kunalangopal3486 Рік тому +16

    Seeman mas daa 🔥🔥🔥🔥🔥🔥

  • @Ntk78680
    @Ntk78680 Рік тому +10

    அய்யா..கோமாட்ச்சிக்கு கோடன கோடி நன்றி அய்யா 👈
    இனிமேல் தான் என் தொப்புள் கொடி உறவுகள் சறியான பாதையில் பயனிப்பார்கள் தமிழர்களுக்கு அண்ணன் சீமான் 2026ல உறுதியாக முதலமைச்சர் 234 தொகுதியில் தமிழர்கள் தான் இனிமேல் 💪

  • @apolitical-
    @apolitical- Рік тому +4

    மக்கள் பணம் மக்கள் நன்மைக்கே செலவிடப்பட வேண்டும்

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 Рік тому +3

    அண்ணன் தடா ரஹீம் அருமையான பேச்சு... வாழ்த்துகள்... நாம் தமிழர்....

  • @carthikrandy
    @carthikrandy Рік тому +23

    50 minutes full entertainment

  • @karunakaran7271
    @karunakaran7271 Рік тому +8

    Anna Raheem great of you