முறை தவறி காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 767

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 233

  • @gayathrigayathri4831
    @gayathrigayathri4831 9 місяців тому +93

    2024 pakkaravanga like panuga

  • @dharanikrishna9130
    @dharanikrishna9130 Рік тому +20

    Naangalum love mrg thaan enga v2la enga parents pesala 16 years aachu enga v2 la caste pakuranga. Naanga santhoshama 2 pasanga happy ya irukom.

  • @gowrineethi
    @gowrineethi Рік тому +43

    காதல் என்பது கலாச்சாரத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

    • @arunaramram2185
      @arunaramram2185 8 місяців тому

      வேதம் எல்லாம் காதலையே மறுப்பதில்லையே ........! அது
      வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே ..........!

    • @shalinishalu31
      @shalinishalu31 3 місяці тому

      Aahaan

  • @sugunap3978
    @sugunap3978 Рік тому +34

    பாவம் அந்த அம்மா அப்பா

  • @bhuvaneswaris7960
    @bhuvaneswaris7960 2 місяці тому +2

    Lakshmi Mam....❤❤well tallent to solve problems.... congratulations Mam for your Positive attitude....God bless you 🙏🙏💐💐

  • @kkarthiga1
    @kkarthiga1 Рік тому +21

    அட சீ…. இதுங்களுக்கு தேவை ஒரு ஆண் ஒரு பொண். முறை பத்தி எல்லாம் கவலை இல்லை. அசிங்கம் புடிச்சதுக. பெத்தவங்கதான் பாவம். இதுங்களை சேத்துக்காதீங்க.

  • @sathiyaraneearunasalam4591
    @sathiyaraneearunasalam4591 4 роки тому +10

    Lucky madam is a grateful person. She has the highest level positive attitude, some people has to learn from her how to approach the different situations to solve the problem. God bless 🙏 ❤️

  • @tamilselvitamil3955
    @tamilselvitamil3955 7 місяців тому +3

    நானும் புதுக்கோட்டை பக்கம் என் ஊர் இதே கஷ்டத்தை அனுப்பவித்தேன் என் வாழ்க்கையில நான் பட்டகஷ்டம் இன்னும் அனுபவிக்கிறேன் என் குடும்பம் அனுபவிக்கிறேன்😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Vijayasekar-ms7rf
      @Vijayasekar-ms7rf 2 місяці тому

      உன்னையும் அவங்களையும் செருப்பால அடிக்கணும்

  • @kausalyaraman425
    @kausalyaraman425 4 роки тому +37

    என்னுடைய அப்பா வின் சின்னம்மா பையனும், அவரின் பெரியப்பா பையனின் பெண்ணும்
    30 வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார்கள். பையன் என் அப்பாவை அண்ணா என அழைப்பர். பெண் அவரை பெரியப்பா என அழைப்பர்.ஒரே
    கோத்திரம் வேறு. ஆனால் 30 ஆண்டுகள் நன்றாக வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். இப்போது அவர்களின் பெண்,பையனுக்கு
    திருமணம் செய்து பேரன் பேத்தி எடுத்து விட்டார்கள். அவர்களும் கிராமம் தான்.. இது இரு குடும்பத்தின் பிரச்சனை என்று எடுத்து பார்த்தால் ஊர் பெரியவர்கள் குறுக்கே வந்ததே தப்பு.

    • @priyas4477
      @priyas4477 3 роки тому +5

      Unnoda ponna appadi kattu kudu

  • @jananijanani906
    @jananijanani906 4 роки тому +23

    Pavam andha amma Appa pakkave romba kasatama irukku😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kamalesansathriyan8064
    @kamalesansathriyan8064 22 дні тому

    அந்த ஊருக்கும் அந்த ஊரில் வாழும் மக்களுக்கும் அந்தத் தாய்க்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc Рік тому +22

    கண்ணுக்கு அழகாக மனைவி இருக்கும் நிலையில் இன்னொரு பெண்ணை தேடிச் சென்று திருமணம் செய்துகொண்டு தனக்கும் நிம்மதியில்லாமல் அவர்களுக்கும் சரியான முடிவுயை பெற்றுக்கொடுக்காமல் கடைசியில் ஒருவர் விலகிச் சென்றாலும் அவரது வாழ்வில் இருளில் தவிக்கும் என்பதே உண்மை நினைக்காத அளவிற்கு கவலை பற்றிக்கொள்கிறது

  • @kausalyaraman425
    @kausalyaraman425 4 роки тому +18

    ஜாதி பிரச்சனை போய் இப்ப உறவு மாறிய சொந்த பிரச்சனை வந்து விட்டது. இதில் மேல் சாதி தான் எங்களை கொடுமை படுத்துகிறார்கள் என மேடை போட்டு பேசுகிறார்கள்.

  • @dhanyamahedhanyamahe5402
    @dhanyamahedhanyamahe5402 8 місяців тому +3

    Enna irunthalum murai enbathu rmpa mukkiam ...

  • @strongasagirl4434
    @strongasagirl4434 Рік тому +22

    இவர்கள் காதலை தியாகம் செய்திருக்க வேண்டும். இப்பொழுது இருவரின் குடும்பமும் தத்தளிக்கின்றன.

  • @ajithkumar9800
    @ajithkumar9800 Рік тому +25

    Boy's mother and father are really great..
    God bless all 🙏

    • @arunaramram2185
      @arunaramram2185 Рік тому

      Boys father and mother are great But the boy and girl are worst.

  • @arundevsunil844
    @arundevsunil844 5 років тому +24

    Mam
    Thanks for your good support to them

  • @fareensamsadeen1808
    @fareensamsadeen1808 Рік тому +39

    17th march 2023 watching. 🇱🇰😊

  • @vsd4956
    @vsd4956 5 місяців тому +3

    ரோட்டுல சுத்துற நாய்கள் கூட சில நேரம் முறை பார்த்து பழகும். இதுங்களுக்கு மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்.............

  • @modernchannel4598
    @modernchannel4598 9 місяців тому +2

    Namma Kuzhanthaigal ponatan Petrorin vali teryum.. Unga ishtapadi kalyanam panna unga ishtapadi ponga.. marupadyum petroridam varathirgal.. Petror manikavendum..

  • @nagalakshmip.2156
    @nagalakshmip.2156 Рік тому +16

    மேடம் ராம்நாடு சைடுன்னாலே பயமா இருக்கு மேடம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ansarifazil6133
    @ansarifazil6133 5 років тому +28

    கூட பிறந்த அக்கா மகளை கல்யாணம் பன்றிங்க வெக்கமில்லாம(மகள் மாதிரி) இதுல்லாம் ஒரு விஷயமா அந்த பிள்ளைங்க நல்லா வாழ்வதற்கு இறைவனை பிரத்திக்கிறேன்

    • @Dharshan00766
      @Dharshan00766 5 років тому +10

      Ninga thangatchi muraiyave kalyanam pannuvinga

    • @Premkumar-pj2oc
      @Premkumar-pj2oc 5 років тому +6

      Chithi ponna (thangachiya) Kalyanam panreenga vekkam illama.... Akka ponna thaimaman Kalyanam pannalam... Athu than murai

    • @shrim5427
      @shrim5427 Рік тому

      S correct

  • @vanisrimoorthi23
    @vanisrimoorthi23 5 років тому +28

    Nice parents to accept the son , daughter in law and grand child. Well done Laxmi Madam.

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 Рік тому +43

    அந்த இரண்டு பசங்க செஞ்ச காரியம் ஏத்துக்கவே முடியாது.ஆனா அந்த பையன் அப்பா அம்மா ரொம்ப பாவம்😢😢😢.நான் நெனச்சேன் அப்பா அம்மா நடுவுல அமர சொன்னது.அவங்க அப்படியே சொல்லிட்டாங்க.

  • @vickypriya3125
    @vickypriya3125 Рік тому +14

    Naangalum love mrg tha enga v2la um enga parents innum pesala 3years aachu enga V2 la caste paakuranga

    • @sasakisan-hp1tq
      @sasakisan-hp1tq Рік тому +1

      ellam valla Iraivan ungalai ungal kudumbattaridam serpanaga.. Iraivanin nalla pillaigala vaazha nalvazhtukkal❤

  • @MsinthuAyyanar-pc9eb
    @MsinthuAyyanar-pc9eb Рік тому +12

    Paiyanoda appa am ma so cute

  • @trezaalshatti2822
    @trezaalshatti2822 8 місяців тому +2

    Pavam"antha"appa"amma:thayau"senji"avangala:mannichi"edukuruga"plz

  • @sevanthimathan4175
    @sevanthimathan4175 Рік тому +3

    na sonthathula mama va love marriage pannen enga veetlaium innum pesala2 yrs aaguthu enakku baby poranthu 11 month aaguthu innum enga veetla pesala

  • @amanizaha
    @amanizaha 5 років тому +22

    What a beautiful baby, God bless everyone in the family.

    • @hakkimbasheer119
      @hakkimbasheer119 4 роки тому

      Anna-yya-entha.....uru.. Vivaram Kettauru.........

  • @trezaalshatti2822
    @trezaalshatti2822 8 місяців тому +2

    Plz:mam:helpme:mam"pavam😢😢😢😢😢😢😢

  • @krishnannarayanan5252
    @krishnannarayanan5252 Рік тому +14

    BEAUTIFUL COUPLES. BOTH SIDE SHOULD ACCEPT THE PAIR FOR PEACE AND HAPPINESS TO BOTH FAMILIES

  • @priyaarul1631
    @priyaarul1631 Рік тому +10

    நா பாத்ததிலே இந்த எபிசோட்தான்உண்மையானபாசம்உள்ளகுடும்பம்😥

  • @vini4204
    @vini4204 6 місяців тому +2

    Pls start the program again pls amma 🙏

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Рік тому +9

    காமத்துக்கு கண் இல்லை......சரிதான்.

  • @MrHawk407
    @MrHawk407 9 місяців тому +2

    Yow poya yengayavathu poi nalla iruya...

  • @pavithrascorp3107
    @pavithrascorp3107 5 років тому +13

    Great mam very nice 🤗

  • @pramodm1
    @pramodm1 5 років тому +10

    Lakshmi mam u told one word u need family for everything is great bcuz I am a malayali I married to Tamil girl suffered a lot no friends helped still suffering from 2014

  • @ramaaramli2570
    @ramaaramli2570 5 років тому +22

    இப்படி பேச வைத்து அனுப்பி னால், ஊர் மறுபடியும் இவர்களை தண்டிக்க மாட்டார்களா.

  • @nagarajankm941
    @nagarajankm941 Рік тому +7

    இனி மரணம் வரை உன்னை விரட்டி விரட்டி துன்பம் என்று உன் தலைமுறை இனி மதிப்பு மரியாதை எந்த காலத்தில்

  • @FruityFruity-o5w
    @FruityFruity-o5w Рік тому +4

    Thappu tha parents ku ipadi panradhu romba thappu

  • @radhikarradhu3585
    @radhikarradhu3585 Рік тому +2

    We love you Lakshmi Amma ❤

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 3 місяці тому

    Mam kekkum pothey remba varuthama irukku

  • @MrHawk407
    @MrHawk407 9 місяців тому +1

    Lust is always ultimate 😂

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 Рік тому +8

    Beautiful village custom

  • @vijayajohn1650
    @vijayajohn1650 3 роки тому +2

    Love is blind
    Parent's blessing is compulsory 🙏

  • @sivanyasivanya2022
    @sivanyasivanya2022 8 місяців тому +1

    Entha urukku captain perapakaran thivai

  • @srchandran3425
    @srchandran3425 4 роки тому +20

    தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும்.

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 5 років тому +33

    Without support we will live. Don't worry once you settled they were accepted. I am experienced person. Becoz my husband expire 2006 . After that my relative neglect me that time I have my son 14 years and 6 years. Only I am unemployed person. That time we don't have one time food. I don't have 10 rupees in my hand. I have 5 brothers all are richer. No body want me and my kids. After that I started my brokerage business. Know my kids complete studies. Both are working. Know also I am working. If you once settled your parents will come and love you.my best wishes. If you need any help tell me.

  • @வெற்றிஆண்டவர்
    @வெற்றிஆண்டவர் 5 років тому +50

    இந்த அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு ஊருக்குள்ள போய்டாதீங்க கொல்ல போறாங்க கிராமங்களில் சில கட்டுப்பாடுகள் இருப்பது இன்னும் தமிழகத்தில் கொஞ்சநஞ்சம் மானம் மரியாதையை காப்பதற்கு அந்தப் பையனின் தந்தை கூறிய காரணம் இவர்களை மன்னித்து விட்டாள் இருக்கும் பெண்களும் இதுபோல் ஆகிவிடுவார்கள் அதனால் இவர்களை சேர்க்க வேண்டாம் என்று அந்த ஊரார்கள் கூறியது மிகவும் சரியே உறவுகளை மதிக்க தெரியாமல் கொச்சைப்படுத்துவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு சம்பவம்

  • @ranibegum1211
    @ranibegum1211 Рік тому +18

    Paiyan appa pavam

  • @anupraji7671
    @anupraji7671 3 роки тому +5

    Oru chithappa yaru ...Anna yaru ..theriyada love vera kedu thu managettavanga ..ivanglale petthavangalukku vedanai ..avamanam

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 5 років тому +10

    I love u lakshmi mam

  • @RishithaS-u5d
    @RishithaS-u5d 4 місяці тому +1

    Jathi,matham prachanaiku amma appa sandai pottu kadhal ah piricha athu thappu tha,ana ipti muraiillama marriage pannikitta kantippa thangikka mutiyathu,sandai poda tha seiyvanga,ithu thappu tha,yen ipti therinche thappu patrernga🤦🤦🤦🤦

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 5 років тому +9

    Bcz of cell phone Max problems. Very true laxmiji.

  • @darshinisuperdarshini580
    @darshinisuperdarshini580 5 років тому +11

    amma ilove u

  • @MohanMohan-wm1rm
    @MohanMohan-wm1rm Рік тому +2

    enna madam vayasy nghereeagha andha murughesanukku moolaikku
    badhil kalimanna erukku

  • @nagajothia1208
    @nagajothia1208 4 роки тому +5

    26:14 pavam antha Anna voda Amma pesunathu....

  • @RevathiRevathi-op9wc
    @RevathiRevathi-op9wc Рік тому +2

    Vashchanavaggala adichirigga avaggal pashtu mannippu anthamari pannathigga🙏🙏🙏🙏

  • @chanlee6254
    @chanlee6254 Рік тому +2

    The couple want financial help

  • @SenthilKumar-vj1yn
    @SenthilKumar-vj1yn 4 роки тому +4

    Rompa kastama eruku.. Appava amma pakum pothu.. Theenmavattam keramam full a epditha...oora meri onnu pannavum mudiyathu.. Entha 2 nayaum serupala adikanu..

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 6 місяців тому +1

    Uor kattupadu .ukkiyam eppa p nnuvanga

  • @abdulhaleemkuwait2998
    @abdulhaleemkuwait2998 5 років тому +9

    Amma appa kastappattu walakkuranga awangalukku theriyathaa kalyanam panni weikka kedu ketta kaathal

    • @sudhababu7520
      @sudhababu7520 4 роки тому +1

      Arranged marriage epovum nalla irukkanam nu illaye

  • @shereefajabeen5386
    @shereefajabeen5386 5 років тому +8

    Mam is dis family safe now did police gave security

  • @kumarichandar3900
    @kumarichandar3900 7 місяців тому

    Love Love too

  • @nirmalavinodh4917
    @nirmalavinodh4917 4 роки тому +4

    Mam once I wish to talk to u mam

  • @bala9497
    @bala9497 10 місяців тому +1

    😢😢😢😢

  • @aruncards3070
    @aruncards3070 Рік тому +12

    காசு தான் எல்லாமே காசு இருந்தால் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்

    • @kanchanaj8416
      @kanchanaj8416 Рік тому +1

      அட பைத்தியங்களா என்ன இருந்தாலும் அப்பா பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாமா 😂😂. அவன் அந்த பொண்ணோட அப்பாவை அண்ணனு கூப்பிட்டால் அந்த பொண்ணு என்ன முறை . உன் வீட்டில் அப்படி தானா 😂😂😂 எல்லோரும் உன்னை மாதிரி இருப்பாங்களா 😂😂

    • @Hanu658
      @Hanu658 9 місяців тому

      Very true . Everything is money. No money no talk

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 3 роки тому +4

    When our Indian people are going to change?Love is blind
    Love has more power than traditional life

    • @krishnannarayanan5252
      @krishnannarayanan5252 Рік тому

      IT IS ACCORDING TO THE WESTERN CULTURE SDAPTED BY YOU. 'DARQ QUEEN' SHOWS IN NUDE FOR CHILDREN ARE NORMAL IN THAT CULTURE. WHY WE HAVE TO CHANGE? TO CREATE CONFUSION AS TO WHO IS FATHER, SISTER, BROTHER ETC ETC

    • @ramramakrishnan7163
      @ramramakrishnan7163 Рік тому

      Xavior nee america poo.angay edu satharanam.pool.

  • @anukutty3189
    @anukutty3189 Рік тому +1

    How they are now

  • @papadomlady2011
    @papadomlady2011 3 роки тому +3

    I think the children want the parents cos want help. Maybe be financial help.

  • @ramananremanan6808
    @ramananremanan6808 5 років тому +14

    Njangade keralatil ooru talaivar onnum illa undayalm njangal mind cheyyilla

    • @antonythomas978
      @antonythomas978 5 років тому +1

      Very good

    • @anjitha.
      @anjitha. 3 роки тому +1

      Ath Sathyam .❤️

    • @saleemp3974
      @saleemp3974 3 роки тому +2

      അങ്ങനെ തലൈവരാണെന്നും പറഞ്ഞ് വന്നാലോ തലൈവർക്ക് ഓടാൻ കണ്ടം റെഡിയായിരിക്കും

    • @ramananremanan6808
      @ramananremanan6808 3 роки тому +2

      @@saleemp3974 talivarude talaivara nammal matum😜

    • @dhanyamahedhanyamahe5402
      @dhanyamahedhanyamahe5402 8 місяців тому

      Thalaivarukke nammalenna thalaivar😂

  • @sharmilabegam6748
    @sharmilabegam6748 Рік тому +1

    Vathiyarngra.tamile.tappa.eludhiyirkka

  • @allinone-pg1vj
    @allinone-pg1vj 3 роки тому +5

    Murai murai murai.....how the man marry his big sisters daughter???

  • @padmaarumugam5139
    @padmaarumugam5139 4 роки тому +3

    Nalla parents

  • @manivadaseri9588
    @manivadaseri9588 Рік тому +5

    முறை தவறி போறீங்களே டா என்னடா நாடு இது என்னடா மக்கள்

  • @Rameshnatu937
    @Rameshnatu937 4 роки тому +4

    Lakshmi aunty , your advise is very good.

  • @Hanu658
    @Hanu658 9 місяців тому +1

    What kind of oru. Ceh
    Leave the village and go to city and earn well . When we have plenty money, Oru will invite us.

  • @manikuwat306
    @manikuwat306 4 роки тому +4

    Super ooru kattupatu

  • @GSE3514
    @GSE3514 5 років тому +18

    பெரியார் முன் உதாரணம், வளர்த்த மகள் மணியம்மைய கல்யாணம் பண்ணி உலகுத்துக்கே முன் உதாரணம்.... தொடரும்

    • @pavithrabaskaran5694
      @pavithrabaskaran5694 5 років тому +5

      மன்னை செந்தில் periyar onum tamil nadoda soththu ila avane oru porukki nee avana pathi peruma pesatha

  • @jayapalsaravanan7196
    @jayapalsaravanan7196 5 років тому +4

    lakshmi mam back sema super

  • @premak8244
    @premak8244 3 місяці тому +1

    பல்லு பறை சொல்லாதேட ராஜ்குமார் எல்லாரிடத்திலும் மான மரியாதை உண்டு கேன

  • @muthukumarr.muthukumar2869
    @muthukumarr.muthukumar2869 4 роки тому +2

    Every mistake accept one, That is human. God bless their.

  • @VK-jr4bm
    @VK-jr4bm Рік тому +4

    Ooruku enna payam na idhe madhiri ini oorukulla nadandhuranum nadandhute irukum nu......

  • @sathiyam1845
    @sathiyam1845 Рік тому +1

    1:39

  • @ranirajendran9518
    @ranirajendran9518 4 роки тому +1

    Iy

  • @Divya-zr2ne
    @Divya-zr2ne Рік тому +1

    Dai love panalam athuku anna ponna ya da love pananum chi

  • @januvinpayanangal6035
    @januvinpayanangal6035 4 роки тому +7

    Husband ku bayanthu anda amma pesaranga...

  • @s.ganesansethuraman7608
    @s.ganesansethuraman7608 4 роки тому +9

    Parents are going to be in trouble

  • @rajkumar-fx2zi
    @rajkumar-fx2zi 8 місяців тому +2

    பல்லு பற எல்லாம் வெட்கம் மானம் முறைய பத்தி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டுதுங்க காலம் கலிகாலம் ஆகிடுச்சு.

  • @mangalamgrace2415
    @mangalamgrace2415 5 років тому +9

    Love is always selfish

  • @Balaxox
    @Balaxox 4 роки тому +1

    S.gokilapriya.bala
    Love

  • @cute1424
    @cute1424 5 років тому +43

    என்ன ஊருடா இது முட்டால் பய ஊரு

  • @vasugevasu6557
    @vasugevasu6557 Рік тому +2

    😭😭

  • @jairanjitharanjitha434
    @jairanjitharanjitha434 4 роки тому +2

    Manasu mattum parunge ooru oorunu ye pakringe namekudha ooru ooruku namme Elle

  • @lavanyalavanya5188
    @lavanyalavanya5188 Рік тому +4

    Antha paiyanoda amma appa romba pavam.....Ennaalam nadakuthu....intha ulagathula....ponnoda amma appava ethachum...thandanai...kodukanum...

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 4 роки тому +101

    ஊராடா இது, கொஞ்சாமாச்சு இவுஇரக்கமே இல்லையாடா. ஊருக்கு வேலையே பிரிச்சு வைக்கிறது, சேர்த்து வைக்கசில காணாம போயிருவாங்க

    • @kasinathanmurali3731
      @kasinathanmurali3731 Рік тому +4

      In

    • @bawanycrisnan1367
      @bawanycrisnan1367 Рік тому

      ​@@kasinathanmurali3731¹l😊

    • @kanchanaj8416
      @kanchanaj8416 Рік тому

      உன் வீட்டில் எப்படி அக்கா தங்கைச்சி தான் கல்யாணம் பண்ணிப்பிங்களா 😂😂. அவன் அவரை அண்ணானு கூப்பிட்டால் அந்த பொண்ணு அந்த பையனுக்கும் பொண்ணு முறை தான்டா பண்ணாடை முண்டம்

    • @Divya-zr2ne
      @Divya-zr2ne Рік тому +5

      O ooru la ipad anna thangachi marriage pannuvingala enna😂😂😂😂😂

    • @Umaqueenwould
      @Umaqueenwould 9 місяців тому +1

      ​@@Divya-zr2ne 2 relationship varuthula atha paarungama and avanga amma paiyanoda appa munjila kari thuppuna neenga enna pannuvinga madam pavam pa avanga

  • @sakthijaya6791
    @sakthijaya6791 4 роки тому +2

    Medam pls pls pls entha
    program ninga vittutunga🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @moemoeaungparaparvathi7709
    @moemoeaungparaparvathi7709 4 роки тому +1

    Continue

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 6 місяців тому

    3 May 2024.

  • @NithishKumar-qt3re
    @NithishKumar-qt3re Рік тому

    தெய்விய யல் 😢😮😅😮😮