அம்மா இதற்க முன் oru முறை 11 சோழி 11 கலர் துணிகளில் கட்டி ஆலமரம் பரிகாரம் ஒன்று செய்தேன் எனக்கு உடனடி பலன் அளித்தது இப்போது அந்த வீடியோ வை தேடுகிறேன் கிடைக்கவே இல்லை, லிங்க் கொடுங்க அம்மா மிகவும் உதவியாக இருக்கும் 🙏
Amma vanakkam naan sri chakkaram vaithu erukaran 10 varudamaga yentha munnetramum ellai naan chennai valasaravakkathil erunthen ippa tirupathi la than erukaran romba pana kastam sri chakaram yenna pannatum pls solluinga amma
மா னா ஸ்ரீ சக்ரம் பித்தலை ல வச்சு இருக்கேன் friday friday க்கு அபிஷேகம் செஞ்சு டெய்லி அவள் கல்கண்டு நெய்வேதியம் வைப்பேன் நான் செய்வது சரியா இல்லையா னு சொல்லுங்கோ அம்மா pls pls pls 🙏🙏🙏🙏🙏
அம்மா போன வருடம் சிறிய மஹா மேரு வை வாங்கினேன். அப்போது அதை பற்றி ஒன்றுமே தெரியாது. Show case item என்று கடைக்கார சொன்னதால் அதை வாங்கினேன். அதன் பிறகு you tube ல் பார்த்த பிறகு தான் அது எவ்வளவு பெரிய விஷயம் என்று தெரிந்தது. இப்போ நான் அதை என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளேன். நான் non veg சாப்பிடும் சமூகத்தை சேர்ந்தவள். ப்ளீஸ் எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்க அம்மா
அம்மா எங்களிடம் ஸ்ரீ சக்கரம் உள்ளது எங்கள் ஜோதிடர் வைத்து வழிபட சொன்னார் 48நாட்கள் பூஜை செய்து கொடுத்தார் எங்களுக்கு பூஜையறை படுக்கை யறையில் உள்ளது அங்கு வைத்து உள்ளேன் வைத்திருப்பது சரியா வேறு இடம் இல்லை நான் என்ன செய்ய வழிசொல்லுங்கள் அம்மா
அம்மா ஸ்ரீ சக்கரம் தனியாக இல்லாமல் போட்டோ frame ahh உள்ளது... அதை use பண்ணலாமா... அதுக்கும் டெய்லி நெய்வேத்தியம் தனியா வைக்கணுமா நான் எல்லா கடவுளுக்கும் சேர்த்து கல்கண்டு தான் வைப்பேன்.. டெய்லி நிறைய நெய்வத்தியம் வைக்குற அளவுக்கு வசதி இல்லை அதான் frame ல வச்சுருக்கேன்... ஸ்ரீ சக்கரம் வச்சிருந்தா செல்வவளம் கிடைக்கும் னு சொல்லவும் வாங்கிட்டேன்... ஆனால் நீங்க சொல்லவும் பயமாகவும், சங்கடமாகவும் உள்ளது... ஏழைகள் எப்படியாவது நம்ம கஷ்டம் மாறாதான்னு இப்படி ஏதாவது பண்ணிட்டு தான் இருக்கோம்.. நீங்க சொல்ற பூஜை கொஞ்சம் costly ahh உள்ளது செய்ய முடியாது... ஆனால் சின்ன சின்ன பூஜா நான் செய்றேன்... எங்கள மாறி ஏழைகளுக்காக நீங்களும் வேண்டிக்கோங்க மா 🙏.. வெள்ளி யானை வாங்க சொன்னிங்க ஆனால் 1000 rs போய் இருக்கானு கேக்க வெக்கமா இருக்கு பெரிய கடைல நம்மள மதிப்பாங்களான்னு தோணுது... Amazon ல பாத்தேன் ஒண்ணே 1400 னு இருந்தது ரெண்டு வாங்க 3000 வேணும் இருந்தாலும் அது ஒரிஜினல் ahh இருக்குமான்னு ஒரு சந்தேகம் 😔
Amma 48days muruganuku virtham murai pathi oru pathivu podungal amma.
அம்மா இதற்க முன் oru முறை 11 சோழி 11 கலர் துணிகளில் கட்டி ஆலமரம் பரிகாரம் ஒன்று செய்தேன் எனக்கு உடனடி பலன் அளித்தது இப்போது அந்த வீடியோ வை தேடுகிறேன் கிடைக்கவே இல்லை, லிங்க் கொடுங்க அம்மா மிகவும் உதவியாக இருக்கும் 🙏
Thank you so much mam for sharing this video mam 🙏🙏🙏🙏🙏🙏
Sri chakra poojai seithu kattikangal please
Mamiyar spadiga Shri chakram vangitu vandhu enga veetla vakka solli na Pooja room la vachuruken, neenga solra endha procedure ennala follow panna mudila... What to do?
Nalla vilakkam Amma nandrahave poorinthadu Nandi Amma love you so much ❤❤❤❤❤❤
Nandri amma shivayA nama
Thank you Amma 🙏❤
Nandri amma ❤
அம்மா உடல் ஆரோக்கியத்துக்கு வீடியோ போடுங்க மா ப்ளீஸ் 😢
Om namah shivaya
Om Sri maha periyavaa saranam
அம்மா புரட்டாசி மாதம் மாவு விளக்கு பதிவு போடுங்க அம்மா
Sri chakra beero vil vaikalaamaa mam
Ama sir chakram vaithu pujapannumnu na asipadare ma athai na yanga vangarathunu theriyale ma pls yenaku help pannunga ma na rompa kasta psdare ma
Amma vanakkam naan sri chakkaram vaithu erukaran 10 varudamaga yentha munnetramum ellai naan chennai valasaravakkathil erunthen ippa tirupathi la than erukaran romba pana kastam sri chakaram yenna pannatum pls solluinga amma
மா னா ஸ்ரீ சக்ரம் பித்தலை ல வச்சு இருக்கேன் friday friday க்கு அபிஷேகம் செஞ்சு டெய்லி அவள் கல்கண்டு நெய்வேதியம் வைப்பேன் நான் செய்வது சரியா இல்லையா னு சொல்லுங்கோ அம்மா pls pls pls 🙏🙏🙏🙏🙏
Sri chakram doller use panalama amma poojai ariyol Sri chakram pure silver paper pola vechruken amma
Mam neengal enke vankinikal please reply
Sri chakara dollar mam
Sri chakram daller aniyalama Amma
Milk nei vethiyam vekkalama ma...
வீட்டில் ஸ்ரீ சக்க ரம் இருக்கும் போது தா மத்தியத் தி ல் இருக்கலாமாமா
அம்மா போன வருடம் சிறிய மஹா மேரு வை வாங்கினேன். அப்போது அதை பற்றி ஒன்றுமே தெரியாது. Show case item என்று கடைக்கார சொன்னதால் அதை வாங்கினேன். அதன் பிறகு you tube ல் பார்த்த பிறகு தான் அது எவ்வளவு பெரிய விஷயம் என்று தெரிந்தது. இப்போ நான் அதை என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளேன். நான் non veg சாப்பிடும் சமூகத்தை சேர்ந்தவள். ப்ளீஸ் எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்க அம்மா
Dont activate it, if you are having non veg food. If its kept as show piece then no harm
Non veg sapdalum no problem Tuesday Friday nonveg sapda Pooja pannunga then kandippa daily ethavathu oru neiveythiyam vainga
First like&First comment amma,
Thank you so much🌹🌹
Mam enga veetula photo iruku adha vechu Pooja pannalama abishegam seiyama photo ku poo vechu aarathi kamichu kumbidalama @@advaita7channel403
🙏🙏🙏

😢அம்ா