Arul pragasam | Cover Collection | JUKEBOX

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @Arulpragasam_singer
    @Arulpragasam_singer  2 роки тому +528

    Thanks you so much all
    For your unconditional love and supports ❤️
    Much love from Arul Pragasam ❤️

  • @இராம.இளந்தமிழன்

    மச்சி வேறலெவல் ல இருக்குடா நான் உன் நன்பண்ணு வெளிய சொல்லிக்க பெருமையா இருக்குடா, உன் வாய்ஸ் மேலோடி பாடலுக்கு மிகவும் அருமையா இருக்குடா, இன்னும் பெரிய பெரிய உயரங்களை நீ அடைய எனது வாழ்த்துக்கள்......

  • @murugananjapuli4696
    @murugananjapuli4696 7 місяців тому +59

    உன்னை என் தம்பின்னு சொல்லிக்க பெருமையா இருக்கு டா.... பல்வேறு உயரங்கள் அடைய வேண்டிக் கொள்கிறேன்

  • @nanc5891.
    @nanc5891. 2 роки тому +23

    அச்சோ அண்ணா செம்ம வாய்ஸ் போங்க😍🎶🎶🎶மழை மழை இந்த பாட்டு நிறையா டைம் கேட்டுட்டேன்

  • @jeyamalathy8698
    @jeyamalathy8698 2 роки тому +26

    Supper Thank you so much amazing 👌👌 அண்ணா நீங்க இப்போ மாரி எப்பவும் பாடோனும் எண்டு இறைவனை வேண்டுகிறேன்

  • @kanishkanish9404
    @kanishkanish9404 2 роки тому +230

    மனசு முழுக்க அமைதி
    சொல்ல வார்த்தைகள் இல்லை
    வேற லெவல் bro
    இறைவன் அருள் எப்பவும் இருக்கும் 🙏👌👌👌

  • @balaselvam5382
    @balaselvam5382 2 роки тому +26

    Mazhai mazhai song addict AP...😍😘magical voice bro...❤️ All tym fvrt ur sng....bro

  • @Lavanya-hw8ov
    @Lavanya-hw8ov 11 місяців тому +14

    உன் அழுகைக்கு நான் காரணமா இருந்துவிடேனா என் அன்பே நீ தொடும் போது என்ன மென்மை என்ன ஒரு பொருமை என் அமுதே ❤🦁💞🤭

  • @sooryabalamurugan3022
    @sooryabalamurugan3022 6 місяців тому +5

    இனம் புரியாத உணர்வை உங்கள் குரல் நினைவு படுத்துகிறது....ஏமாற்றம்... சேரமுடியாத ஏக்கம்....வாழ்க்கையை வாழ வேண்டுமே என்ற நிர்பந்தம்,இப்டி எல்லாமே....

  • @tamizan9117
    @tamizan9117 10 місяців тому +33

    உங்க குரல் மிகவும் இனிமையாக உள்ளது வாழ்த்துகள்

  • @ifrathimamdeen8691
    @ifrathimamdeen8691 2 роки тому +42

    எனக்கு ரொம்ப பிடித்த பாடகன் உன்னிகிருஷ்ணன் அவங்கட குரல் போல இனிமையான குரல்லா இருக்கு.... காதில் தேன் பாய்கிறது உங்க பாடலினை கேட்கும் போது🔥😘😘🥰❤️💯🍭🍭😍🥰🥰

  • @vigneshkamaraj6450
    @vigneshkamaraj6450 2 роки тому +10

    தேன் குரலில் இன்னொரு இசை

  • @premalahletchumanan3982
    @premalahletchumanan3982 Рік тому +43

    என்ன ஒரு இனிமையான குரல் சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை மேலும் சிறப்பாக அமைய வேண்டும் 🙏💜

  • @adolfina2851
    @adolfina2851 2 роки тому +16

    Enoda day started aagurathu unga voice la enoda day complete aagurathu unga voice la something etho iruku unga voice la I'm ur big big big big big big big big big big big big big big big big big big biggggggggggg biggggggggggggggggg fan enoda earphones ku uyire irunthuruntha enna vittu2 nu ke2ruku avvalo time unga voice kekura love u so muchhhhhhhh❤️

  • @Kumaresan.46
    @Kumaresan.46 Рік тому +5

    💜semma voice super unga voice kattute irukanum pola iruku eankum padrathna rommba pudikum so like this your voice 😊

  • @prisathya
    @prisathya Рік тому +4

    Paaaaaaaa.....heaven ku poittu vantha feeellllll......really super brooo...........Vera level voiceee....

  • @Jesusjeevan
    @Jesusjeevan Рік тому +8

    என்ன ஒரு மென்மையான குரல் சூப்பர் அண்ணா வேர லெவல் ❤❤👌👌👌👌👌❤❤👌👌👌👌💞😌😊

  • @sunenthad6683
    @sunenthad6683 2 роки тому +37

    மனசு முழுக்க அமைதி சொல்ல வார்த்தையே இல்லை அண்ணா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ATHIRAISKITCHEN
    @ATHIRAISKITCHEN 28 днів тому +3

    தம்பி இன்னைக்கு தான் உங்க பாடலை கேட்டேன் ரொம்ப நல்லா இருக்கு தம்பி.. உங்க குரல்ல விடுதலை டூ இசைஞானியின் தினம் தினம் உன் நினைப்பு.. பாடலை பாடுங்க...
    அன்பு அம்மா
    ஆதிரை வேணுகோபால்.

  • @sighter143
    @sighter143 Рік тому +6

    அன்புக்கு இலக்கணம் அருள் 😍... சொல்ல வார்த்தை இல்லை.
    ❤️.... Ur really smart hero❤️.. God bless u❤️... Jii

  • @vanithamanivanithamani7247
    @vanithamanivanithamani7247 2 роки тому +22

    மனம் கவரும் குரல் வளம் அண்ணா உங்களுக்கு 😍😍

  • @selvasugan1348
    @selvasugan1348 Рік тому +12

    Yaru da ne... Really love you so much bro. What a voice. ❤️ Heart melting .... God bless you bro💐💐💐

  • @mohammadirfanumar8320
    @mohammadirfanumar8320 2 роки тому +33

    உங்கள் பாட்டு எல்லாம் voice super

  • @MahaLakshmi-tx5kp
    @MahaLakshmi-tx5kp 19 днів тому

    அருமையான பாடல் மற்றும் அந்த பாடலுக்கு உயிர் கொடுக்கும் வரிகளை தேர்வு செய்து உங்கள் அருமையான குரலில் பாடிய என் இளைய தம்பிக்கு அந்த கடவுளின் ஆசீர்வாதம் என்றென்றும் கிடைக்க நான் பிராத்தனை செய்கிறேன் தம்பிஅருள் 🎉

  • @vimalvimal5816
    @vimalvimal5816 Рік тому +43

    வார்த்தைகள் இன்றிய உணர்ச்சிகள் மட்டும் சங்கமிக்கும் ஓர் கவி ஒளி உங்கள் குரல் அண்ணா.. I love so so so much anna 😍😍😍❄️❄️

  • @anandhananandhan2898
    @anandhananandhan2898 Рік тому +1

    அருள் பிரகாசம் என் தம்பி அப்படின்னு சொல்வதற்கு நான் ரொம்ப பெருமைப்படுகிறேன் பல கஷ்டங்களை தாண்டி வாழ்க்கையில் உன் இடத்தைப் பிடிக்க என் வாழ்த்துக்கள் என் அருமை தம்பி

  • @MtMani666
    @MtMani666 2 роки тому +3

    My favourite singer 🤩🤩 arulpragasam love you anna♥️ ungka voice kekkum pothu, ennaiye Naa maranthuttan Sema feel 🥰

  • @DhanamLekshmi-j2s
    @DhanamLekshmi-j2s 17 днів тому +1

    சாக போகும் உயிருக்கு ஆ ஆக்சிஜன் கொடுத்து உயிர்பித்ததுபோல இந்த பாடல் வரி களுக்கு அருள்சார் ஜீவன்கொடுத்ததுபோல இருக்கு உங்கள் குரலுக்க்கு நான் அடிமையாகிறேன்🥰🙏

  • @mayameena17
    @mayameena17 2 роки тому +29

    Wooow 🔥 Absolutely wonderful ❤ Your voice is really something special, true magic ✨️ So much feel in each line, so much love in your singing, so much dedication in your music ❤ This playlist is to be listened on loop !! Treat to ears 💫 Treat to music lovers 🎼❤ I looove it 💖

  • @sagumurugan8892
    @sagumurugan8892 Місяць тому +1

    நீண்ட நா‌ட்களு‌க்கு பிறகு நான் ரசித்த ஒரு குரல் மிஸ்டர் அருள் பிரகாஷ் ❤❤❤❤ சூப்பர் 🎉🎉🎉

  • @kannadeva5300
    @kannadeva5300 2 роки тому +6

    Enga family members ellarum unga fan bro...... Unga song enga status la vaipom...... Ketkave nalla irukum.... Innum neraiya song podunka bro eagerly waiting..... 💓💓💓💓

  • @jananijanani6788
    @jananijanani6788 11 місяців тому +2

    என்ன குரல் சத்தியமா சொல்றே மனதை வருடும் குரல் ❤❤❤❤

  • @b.v.saranyasaranya4826
    @b.v.saranyasaranya4826 2 роки тому +7

    Wow ❤️❤️❤️ super what a magical voice 🤩🤩..... Keep rocking Arul ❤️❤️❤️❤️❤️......😍😍......💕💕💕💕💕........ Everything as wonderful 💕songs ❤️.....💖......❤️❤️

  • @mechchu
    @mechchu Рік тому +1

    தம்பீ, அருமையிலும் அருமையான குரல் வளம். அதிலும் பூங்காற்றிலே பாடல் அதகளம். வயலின் அற்புதமாக அந்த பாடலை உயர்த்தி பிடித்திருந்தது. மேன்மேலும் வளர வாழ்த்துகள்

  • @thilagac5946
    @thilagac5946 2 роки тому +4

    I love you.. i love your precious voice... Your song my favourite energy juice... Stay blessed vazhga valamudan 💐🦋💐

  • @D.Nandhini
    @D.Nandhini Рік тому +1

    Ultimate voice I'm attict ur voice bro sososo loveuyuuu sweet thanks niraya songs padunka nanga kandippa kepom I am wait to song

  • @AyshaPowsiya
    @AyshaPowsiya Рік тому +6

    Melting voice❤ all the best 🎉anna❤ Vera 11 LA paaduringa❤❤❤❤❤❤

  • @sivamoorthy2118
    @sivamoorthy2118 Рік тому

    ஒவ்வொரு பாடலிலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வரிகள் மிகவும் அருமையாக இருக்கிறது அண்ணா...
    என்னை கவர்ந்த பாடல் ஆன நன்றி சொல்ல எனக்கு என்ற பாடல் நீங்கள் பாடிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

  • @nilukshaninilukshani6006
    @nilukshaninilukshani6006 Рік тому +18

    Recently addicted for your voice Bro ..❤❤ Really superb bro .. ❤❤

  • @vilashni2994
    @vilashni2994 Рік тому +1

    Enna lah ithu..kanne mooditu Jetta sorgatuku pore maari iruku.. goosebumps varuthu pa..😍😍😍😍

  • @GHOST-17.
    @GHOST-17. 2 роки тому +57

    0:00 to 11:40 mins we are all went to heaven ❤️ who are all agree like here 👍

  • @DhanuSha-b7l
    @DhanuSha-b7l 9 місяців тому +1

    Anna super. Oigkala romba romba pidikkum. Song semma anna. Eappaum nigka padi konde erukkanum. God bless you anna💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓👌👌👌👌👌👌👌👌

  • @sasilakshmi2138
    @sasilakshmi2138 2 роки тому +14

    Feels like I'm in heaven, love ur voice, I'm big fan of ur voice ❤️❤️

  • @nimalanr3740
    @nimalanr3740 Рік тому +1

    Wow super unga voice and song collection romba nalla eruku tanq so much ❤❤❤❤

  • @trinanaini6730
    @trinanaini6730 2 роки тому +6

    Really I m addicted ur voice

  • @JAruvi
    @JAruvi Місяць тому

    தம்பி உங்க பெயரே
    உங்களை உயர்த்தும்.
    இறைவன் அருளால்
    எழுந்து பிராசிப்பாய்...
    வாழ்த்துகள்
    அருள்பிரகாசம்❤❤

  • @pavibakki1604
    @pavibakki1604 Рік тому +4

    Anna superb 👌 👏 👍 😍 Anna I like your voice Anna semmmaaaa

  • @muthumani6388
    @muthumani6388 10 місяців тому

    Bro manasuku aaruthal gal unga songs super thank you. 100 time ketturuppen vera leval your voice amazing

  • @SHAMPrabha-zx7bn
    @SHAMPrabha-zx7bn Рік тому +4

    Anna semma unga voice 👌👌👌👌👌👌 mesmerizing voice 🎻🎻🎻🎻🎧🎧🎧🎧🎧

  • @kavi08.
    @kavi08. Рік тому +1

    வலிகள் சுகமாக தெரியுதுபா... உன் voice அ கேட்கைல...❤ Thank you

  • @gayathrijp6972
    @gayathrijp6972 Рік тому +5

    I heard every day ur voice....because really reduce my stress every day ....what a melting voice ...super especially ur face reaction 🙂🙂😊😊😊😊

  • @இதுபுதியதலைமுறையின்விவசாயம்

    செம வாய்ஸ் தம்பி
    நல்ல பாடகருக்கு வாழ்த்துக்கள்

  • @sandhyabhagyaraj109
    @sandhyabhagyaraj109 Рік тому +8

    mazhai mazhai ossssmmmm

  • @babbululacks5601
    @babbululacks5601 Рік тому

    உங்க voice kku ந அடிமை என்ன ஒரு அற்புதமான வாய்ஸ் ஐ love your voice

  • @berginifrancis
    @berginifrancis Рік тому +14

    Your voice is magnificent.

  • @sevanthimoorthy94
    @sevanthimoorthy94 2 роки тому +1

    Nonstop songs thaan venum ... Voice Addicted ... Solla varthai illai

  • @MtMani666
    @MtMani666 2 роки тому +8

    Ungka voice sema anna 🔥🔥♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @DeepaKrishna-m1f
    @DeepaKrishna-m1f 9 місяців тому +1

    என் பையனுக்கு உங்களை ரொம்ப புடிக்கும்.இனிமையான குரல். From. சமயபுரம்.

  • @arokiyaraj2450
    @arokiyaraj2450 Рік тому +3

    Bro semma ya iruku unga voice ❤

  • @TamilTamil-j2w8p
    @TamilTamil-j2w8p 20 днів тому +1

    தம்பி உங்கள் குரல் அருமையாக உள்ளது

  • @pschannel8456
    @pschannel8456 Рік тому +3

    How can a person go without liking this songs very very heart melting bro ❤❤❤❤❤

  • @sathishsathish2071
    @sathishsathish2071 9 місяців тому +1

    Mei marakkura mari irukku anna evlo kastam irunthalum unga voice kettathu onnume illame poyituthu unga voice magic

  • @yamunamunna4753
    @yamunamunna4753 2 роки тому +14

    Mesmerising voice Arul 😌❤️🥰. really addicted ☺️

  • @jeevathomas4963
    @jeevathomas4963 10 місяців тому +1

    I'm in Mumbai
    Almost everyday I listen to your songs, magical WISH YOU A BRIGHT FUTURE

  • @subharajesh8063
    @subharajesh8063 2 роки тому +4

    Really cute voice to hear. God bless you

  • @valarmathyanandananandan6026
    @valarmathyanandananandan6026 Рік тому +1

    Voice superb . Nice songs selection then again recall successful this songs ..

  • @gajangajendiran4291
    @gajangajendiran4291 Рік тому +3

    Anna onga voice something special Anna 💖💖💖 love from Sri Lanka.

  • @vasanthamalar1379
    @vasanthamalar1379 Рік тому +1

    I love your voice I love you soooooooooooooo much anna manasu nimmathiya eruku ugaloda songs super

  • @Avyukth16
    @Avyukth16 2 роки тому +4

    Lovely !!my favorite tracks!!

  • @sandhyav-fe1tr
    @sandhyav-fe1tr Рік тому +1

    Bro unga songs vera leval bro
    Ungla oru time nerla pakkanum bro neenga songs padratha nerla pakkanum bro

  • @PSWSirIsac
    @PSWSirIsac 2 роки тому +7

    Your voice is always my inspiration 🥰 being proud to be your fan anna

  • @veerapathirans2976
    @veerapathirans2976 11 місяців тому +1

    I love Arul pragasam bro really thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    Again pls thanks your voice and feelings

  • @anuela4794
    @anuela4794 2 роки тому +3

    All songs super...mesmerizing voice

  • @shivaranjanirose8210
    @shivaranjanirose8210 19 днів тому

    Aaaapppaàa enna voice ,, super collection ❤❤❤🎉🎉

  • @Passion_Garden
    @Passion_Garden Рік тому +3

    Excellent song selection 👌🏻 ❤❤❤❤❤❤❤mesmerising voice

  • @suganthidevi9152
    @suganthidevi9152 Рік тому

    Unga voice semmma super....lovely song...Unga voice solla varthaiye illa....

  • @m.thulasirani4416
    @m.thulasirani4416 2 роки тому +6

    Melting voice superb Brother 🤩

  • @jeyasudhajs105
    @jeyasudhajs105 2 роки тому +2

    Ungal rasigai unga voice la yetho magic irukku nantha first like happy

  • @dharaasweetie3818
    @dharaasweetie3818 2 роки тому +4

    You have a fabulous voice Arul......🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @santhoshs6247
    @santhoshs6247 4 місяці тому +1

    உங்கள் வாஸ் மன அமைதி உங்கள் பாடல் ஆழகய் இருக்கு

  • @priyajai3965
    @priyajai3965 2 роки тому +3

    ഒത്തിരിയിഷ്ട്ടം ♥️♥️♥️

  • @sharmib1819
    @sharmib1819 2 роки тому

    Super brother ,Ella songsum Vera level,apadiye unga voiceku match aguthu,

  • @balakumarthilukshi1190
    @balakumarthilukshi1190 2 роки тому +5

    Woww, it's amazing😍, thank you for the playlist☺️, it's really needed💕, thanks lots of love ❤️melting voice💯one of the drug 😘😍🤩

  • @anbu8115
    @anbu8115 2 роки тому +2

    உங்க குரலை கேட்கும் போது மனசுல உள்ள கஷ்ட்டம் ல போன மாதிரி இருக்கு

  • @nithyaperumalsamy7486
    @nithyaperumalsamy7486 2 роки тому +8

    Wowww..... Melting ❤❤❤❤

  • @selvi2474
    @selvi2474 Місяць тому +1

    Rain🌧 +home theatre 📼🎛+prakash voice +melting MY ❤...................👣👣

  • @rajashriashwin1425
    @rajashriashwin1425 Місяць тому

    ❤you son, had a wonderful voice to listen, let the nature bring you divine,

  • @unaizaunaiza6649
    @unaizaunaiza6649 2 роки тому +9

    His voice 🫰❤️
    OMG........!😍

  • @kanimozhimuthu5857
    @kanimozhimuthu5857 2 роки тому

    Unga voice than yannoda energy and boost Unga voice kekama oru nal kuda thungaradu illa.Its amazing wowwwwwwww what a voice such a wonderful voice God has given you where you are I just want want to hug you and kisss u yapaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @n.deetchanyan.deetchanya5413
    @n.deetchanyan.deetchanya5413 2 роки тому +6

    I am always addicted ur voice 💖😇

  • @AjanthaniAju
    @AjanthaniAju 4 місяці тому

    உங்கள் குரலில் இந்த பாடல்கள் மிக arumai

  • @saaraaj9414
    @saaraaj9414 2 роки тому +8

    Semma voice 🥰 I'm adit ur voice ❤️

  • @LochaniLochani.S
    @LochaniLochani.S 8 місяців тому

    Supara irukku unga loveble voice&song selections.apdi oru feeling thank u for giving this oppertunity❤from sri lanka

  • @farzanaassra6688
    @farzanaassra6688 2 роки тому +3

    ❤️❤️Ur voice just mezmarizing the world 😍😍😍😍the day did not complete without your voice 😘😘😘

  • @anneprasenadevidcruz1066
    @anneprasenadevidcruz1066 12 днів тому

    This collection of songs are so beautiful and with ur voice its very soothing to listen. Thank you ❤

  • @mayoorthusha2510
    @mayoorthusha2510 Рік тому +3

    Wow superb ❤️😍❤️🤗😍🤗😍🤗😍🤗🤗Vera level voice

  • @Linganathan.P0906
    @Linganathan.P0906 2 роки тому +2

    wowww.....Anna Supeeer.....Supeeerrrr....keep going Anna....you have become one day a wonderful singer ... i belief in strong

  • @vaniwithsrikruth1013
    @vaniwithsrikruth1013 Рік тому +3

    Anna ur voice has some magic ✨ Anna really u blessed Anna 🎉 keep more albums anna

  • @velanuvelmurgan8159
    @velanuvelmurgan8159 Рік тому +2

    இனிமையாக இருந்தது உங்கள் குரல்❤❤❤❤❤

  • @SaravanaSaravana-dw6fc
    @SaravanaSaravana-dw6fc 2 роки тому +6

    I addicted ur voice bro superb ❤❤❤❤❤❤❤👌👌👌