உங்கள் வாழ்க்கை வரமாகும் (Getting Closer to God)

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • ❤️ எதிர்மறையான மனிதர்களை கையாளுவது எப்படி?
    ❤️ நமக்குள் அமைதியை உணர்வதற்கான வழிமுறை
    ❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
    1)Piano Cover:
    Piano Glise
    • Nee Paartha Vizhigal P...
    2) Violin Cover:
    Upendra Dusa
    • Rasathi Unna | Jabilli...

КОМЕНТАРІ • 235

  • @rosalinerosaline1857
    @rosalinerosaline1857 12 днів тому +57

    எவ்வளவு வேதனை எவ்வளவு துன்பம் இருந்து நீ மீண்டு வந்திருக்கிறாய் உன்னை கை விடுவேனோ இனி நடக்கப் போவதை பார்த்து வியக்கப் போகிறார் தைரியமா இரு ஜெயிக்கப் போகிறாய் என்று இறைவன் கூறுகிறார் அருமையான வார்த்தைகள் மனதுக்கு ரொம்பவும் நம்பிக்கையை ஊட்டுகிறது உங்களுடைய எல்லா வீடியோக்களையும் நான் பார்ப்பேன்

    • @Fsi4769
      @Fsi4769 11 днів тому

      Na oruthra kayapadathiten.sorry sonnalum.kovam padrga..enku senja thappa sari seyynum .epidi ?

    • @sangeethapalanivel5479
      @sangeethapalanivel5479 11 днів тому

      Thank you so much sir 🎉

    • @Devaraj_Roja
      @Devaraj_Roja 10 днів тому

      ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @KiruthikaPrabakaran
    @KiruthikaPrabakaran 11 днів тому +38

    வணக்கம் ஐயா
    நான் கிருத்திகா பிரபாகரன் உங்களுடைய சேனலை நான் கடந்த மூன்று ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் நீங்கள் கடவுள் மீது கொண்டுள்ள அன்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது இன்று போட்ட பதிவிற்கு நான் பதில் அளித்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறேன் அனைவரும் இறைவன் மீதே அன்பை வைக்கவும் அபரிபிதமான அன்பை கொடுக்க இறைவனால் மட்டுமே முடியும் ஐந்து நிமிடமாவது இறைவனுடைய அன்பை நாம் அடைந்து விட்டால் அதன் பிறகு எதிலும் நமக்கு நாட்டம் இருக்காது இறைவனைத் தவிர
    மிக்க நன்றி விக்னேஷ் சங்கர் ஐயா அவர்களே

    • @ManiKandan-pf2qw
      @ManiKandan-pf2qw 11 днів тому +4

      Krithika akka Vignesh Anna video ku comment pannathu rompa makilchi

    • @dhanusaicreations
      @dhanusaicreations 11 днів тому +1

      வாழ்க வளமுடன் சகோதரி❤

    • @kalaiselvi6479
      @kalaiselvi6479 11 днів тому +1

      Sis...unga videos um paarpom...
      Neengha Vignesh sir...kku reply pannathukku....I feel happy about it...

    • @KiruthikaPrabakaran
      @KiruthikaPrabakaran 10 днів тому

      Thank you dear ​@@kalaiselvi6479

    • @KiruthikaPrabakaran
      @KiruthikaPrabakaran 10 днів тому

      மிக்க நன்றி ​@ManiKandan-pf 2qw

  • @kumanuncj6467
    @kumanuncj6467 11 днів тому +9

    இறைவனை உணரும் புண்ய ஆத்மாக்களுக்கு மட்டுமே இந்த பதிவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்

  • @alagammaiswaminathan1597
    @alagammaiswaminathan1597 8 днів тому +2

    வணக்கம்... மிகவும் நன்றாக இருந்தது தங்களது பேச்சு... நம்முள் இருக்கும் இறையன்பை எப்படி உணர்வது....

  • @jaykumar4137
    @jaykumar4137 6 днів тому

    Very nice message... to enlighten நம்முடைய ஆத்மாவை from God's power.
    ஸித்தி மார்க்கத்தில் வழி உள்ளது, என்று சித்தர்கள் இறைவனின் சக்தியை பெற்று இறைவனை அடைந்தார்கள்..

  • @selvaganeshn5413
    @selvaganeshn5413 5 днів тому

    அய்யா விஜய் சங்கர் அவர்களுக்கு. கோடான கோடி Thankyou.❤

  • @mariamercyrani6097
    @mariamercyrani6097 10 днів тому +3

    கடவுளால் மட்டுமே நிறைவான அன்பை தர முடியும். மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி சார். வாழ்க வளமுடன்❤️

  • @amosek9
    @amosek9 11 днів тому +24

    எனது வாழ்க்கையின் ஆசானுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள். ❤

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 8 днів тому

    🙏🙏🙏
    கோடிக்கணக்கான நன்றிகள் சேர்.
    மிகவும் பிடித்த பதிவு சேர்
    அற்புதமான பதிவு சேர்

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 11 днів тому +9

    🙏🙏🙏🙏🙏 முடியாததை முடித்து காட்டும் வல்லமை படைத்த இறைவன் என்னோடு இருக்கும் போது எனக்கு வாழும் வரை சந்தோஷம் sir 🙏🙏🙏🙏🙏 நன்றி sir

  • @KR-dd8sm
    @KR-dd8sm День тому

    தங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அண்ணா🙏🙏

  • @gowthammech498
    @gowthammech498 8 днів тому

    சிவ சிவ 🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி ❤️

  • @ManikandanManikandan-he5bt
    @ManikandanManikandan-he5bt 7 днів тому

    அப்பா நன்றி இறைவன் நன்றி

  • @malleswaris4775
    @malleswaris4775 7 днів тому +1

    இந்த பதிவை வீடியோவாக போட்ட இய்யாவிற்க்கு மிக்க நன்றி 🙏 பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி 🙏

  • @user-so9gk5zv1z
    @user-so9gk5zv1z 11 днів тому +4

    நமது
    ஜீவனில்
    ஜீவனுண்டு
    அவ்ஜீவன்
    அமைதியான
    அன்பான
    அற்புதமானவர்
    அன்பை
    கொடுத்து
    அன்பைப்
    பெருவோம்

  • @RLDRLD-gv9zx
    @RLDRLD-gv9zx 11 днів тому +3

    Sir,, உங்களுடைய பதிவுகள் அனைத்தும் சாமானியனின் வாழ்க்கையை வளப்படுத்தும் மிகச் சிறந்த பதிவுகள்...ஆங்கில புத்தகங்கள் வாசிக்க இயலாத சூழ்நிலையில் அந்தப் புத்தகத்தின் ஆசிரியரையும் ஆசிரியர் புத்தகத்தில் பதித்ற்கும் முத்தான கருத்துக்களை சாமனியனும் தெரிந்து கொள்ள மிகவும் உதவுகிறீர்கள்... , ஜப்பானிய விஞ்ஞானி நீர் பற்றிய ஆராய்ச்சி இன்று கூறிய டொனால்ட் டோ இறைவனோடு கூடிய தொடர்பு பற்றிய புத்தகம் நீங்கள் எடுத்துரைப்பது மிகச்சிறப்பு...மிகவும் நன்றி...

  • @AyshaSajeer
    @AyshaSajeer 10 днів тому +2

    என்னுடைய வாழ்க்கையில் நான் இதை அனுபவித்து இருக்கிறேன். இறைவனின் அன்பு மட்டுமே நிரந்தரம் என்று.... Thank you bro....

  • @usmtechworld9327
    @usmtechworld9327 9 днів тому

    மிக்க நன்றி ❤ நல்லதே நினைப்போம் ❤நல்லதே நடக்கும் ❤.

  • @lakshmirangarajan5950
    @lakshmirangarajan5950 9 днів тому +1

    அருமையான பதிவிற்க்கு கோடானு கோடி நன்றிகள். வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤❤

  • @karuppasamykaruppu2938
    @karuppasamykaruppu2938 7 днів тому

    நன்றி சார். இந்த யூனிவர்ஸ் ரெம்ப nandri

  • @enihasri.s1367
    @enihasri.s1367 10 днів тому

    நன்றி சார் நன்றி இறைவா நன்றி பிரபஞ்சம்

  • @sujathas6822
    @sujathas6822 8 днів тому

    வாழ்க வளமுடன் தம்பி...கோடி நன்றிகள்❤

  • @padmavathielumalai9484
    @padmavathielumalai9484 2 дні тому

    நன்றி நன்றி நன்றி நன்றி

  • @VIJAYKUMAR-kw8mi
    @VIJAYKUMAR-kw8mi 9 днів тому

    நன்றி நன்றி நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @suriaprabhac3582
    @suriaprabhac3582 8 днів тому

    Marumahanukku nanri nanri nanri valha valamudan 🎉

  • @gomathisenthilkumar7215
    @gomathisenthilkumar7215 11 днів тому

    மிக அருமையான பதிவு 🎉

  • @renugagovindan6344
    @renugagovindan6344 10 днів тому

    Very good message! Thank you Sir!

  • @chandras9530
    @chandras9530 11 днів тому +1

    அருமையான பதிவு ஐயா. தாங்கள் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு காணொளியிலும், எங்கள் வாழ்க்கைக்குத் தேவையான தத்துவத்தை வழங்கி விடுகிறீர்கள். மிக்க நன்றி. மனமார்ந்த நன்றி❤🙏💐🙏💗

  • @Kumar-ec6wt
    @Kumar-ec6wt 10 днів тому

    அருமையான பதிவு சார் நன்றிகள் பல உங்களுக்கு

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 7 днів тому

    அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா ❤🙏🙏🙏🙏

  • @sudharsan8188
    @sudharsan8188 9 днів тому

    Thanks. Vazhga valamudan.

  • @BarathiNivi
    @BarathiNivi 10 днів тому

    Vazhka valamudan nantri sir

  • @sivamm2240
    @sivamm2240 10 днів тому

    Thank you sir,i always judge good and bad people.Eyes opener for me sir.🙏

  • @padmavathielumalai9484
    @padmavathielumalai9484 2 дні тому

    அமைதி அமைதி அமைத

    • @padmavathielumalai9484
      @padmavathielumalai9484 2 дні тому

      ஏமாற்றுபவர்கள் எவ்வாறு கடந்து செல்வது அண்ணா

  • @deepakv2005
    @deepakv2005 11 днів тому

    Valga valamudan

  • @prasannadevi7950
    @prasannadevi7950 11 днів тому

    Wonderful video sir ❤ ❤ ❤

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij 7 днів тому

    நன்றி ஐயா🎉❤😊

  • @thulasig7068
    @thulasig7068 10 днів тому

    உண்மை உண்மை நன்றி நன்றி நன்றி

  • @mythili4557
    @mythili4557 10 днів тому

    Wonderful video Sir...

  • @selvichendil8511
    @selvichendil8511 8 днів тому

    Vaalga valamudan 😊

  • @kalaivanivijay-c9b
    @kalaivanivijay-c9b 6 днів тому

    Last one year ahh rompa stress la irunthu sir unga video va regular ahh pakka start panne neraiya changes ayirukke sir thank you

  • @sujathaiyappan5733
    @sujathaiyappan5733 11 днів тому

    Thank you so much for sharing Dr Vazgha valamudan God bless you with all happiness and prosperity 🙏🙏

  • @arhari-sb9ds
    @arhari-sb9ds 11 днів тому

    வாழ்க வளமுடன் ❤

  • @babysivabagyam8283
    @babysivabagyam8283 7 днів тому

    Great sir changed me alot, Thank you

  • @thiruthiru1748
    @thiruthiru1748 11 днів тому

    வாழ்க வளமுடன் ❤️

  • @gunavathi765
    @gunavathi765 6 днів тому

    Mikka nandri sir for this awesome video.arumaiyana pathivu.thank you sir,thank you universe.❤

  • @balakumar3304
    @balakumar3304 11 днів тому +1

    நன்றி.....!❤

  • @narthanamahalingam9963
    @narthanamahalingam9963 11 днів тому

    நன்றி தம்பி 🙏

  • @rameshkannanamarakavi1064
    @rameshkannanamarakavi1064 11 днів тому

    Excellent sir thank you 🎉🎉🎉

  • @user-rk9nm6dz2h
    @user-rk9nm6dz2h 9 днів тому

    🎉super super sir

  • @Krishnan005
    @Krishnan005 8 днів тому

    நன்றி ஐயா

  • @user-tz9gf4rh3l
    @user-tz9gf4rh3l 10 днів тому

    சகோதரனே அருமை அருமை அருமை யிலும் அருமை யான வசனங்களை கேட்டு நிம்மதிஅடைந்தேன் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Jillupa
    @Jillupa 11 днів тому

    Thank you sir...your videos always heals me...

  • @sagunthaladharmarajah755
    @sagunthaladharmarajah755 11 днів тому +1

    அருமை....! அருமையான பதிவு!! நன்றி Doctor!!!

  • @ponnarasi4236
    @ponnarasi4236 10 днів тому

    நன்றி 🙏

  • @srk8360
    @srk8360 11 днів тому +2

    மிக மிக உண்மை தான் அண்ணா..
    மிகவும் அற்புதமான வார்த்தைகள்..👌👌
    💙💙💙💙💙👏👏👏👏
    அண்ணா
    இது எனக்கு இறைவன்
    தங்கள் மூலமாக எனக்கு சொல்லியதாகவேநினைக்கிறேன்🙏💐💐💐💐💐 இனிய பதிவிற்கு நன்றி நன்றி அண்ணா.வாழ்க வளமுடன் 💐💐💐💐💐🙏💞💌💌

  • @sutharshineymahalingam6730
    @sutharshineymahalingam6730 11 днів тому

    நன்றி ஐயா ❤

  • @alexiashiva5750
    @alexiashiva5750 10 днів тому

    Thanks anna each and every second i am united with god vaazha valamuden

  • @priyadharshini564
    @priyadharshini564 10 днів тому

    என் இறைவன் அருளால் இந்த கானெலி யை காண்கிறேன் நன்றி இறைவா ❤

  • @laxmyk.s187
    @laxmyk.s187 8 днів тому

    Dear sir thank you so much I take this video as a prayer to the Universe a prayer that reminds me of the "Infinite Source" Of "pure Love" which is to be shared with our fellow beings❤🙏

  • @senthilkn1090
    @senthilkn1090 11 днів тому

    மிக்க நன்றி sir

  • @destiny6163
    @destiny6163 11 днів тому

    Thanks Universe 💞 Thanks sir 🙏

  • @radha4538
    @radha4538 9 днів тому

    நன்றி நன்றி அண்ணா

  • @Ulchemy.....
    @Ulchemy..... 11 днів тому +1

    Arigato anna... Thank you for your words❤

  • @ramyapalani1024
    @ramyapalani1024 10 днів тому

    THANK YOU for your BLESSFUL TAUGHT VIGNESH ANNA 🙏✨

  • @vijibala3422
    @vijibala3422 11 днів тому

    Valga valamudan Anna 🙏

  • @pradeepakabildev9947
    @pradeepakabildev9947 8 днів тому

    Timing advice sir thank you

  • @veerapandipandi851
    @veerapandipandi851 7 днів тому

    சரியான நேரத்தில் இதை காண அனுமதித்த பிரபஞ்சத்திற்கு நன்றி ❤

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    நன்றி நன்றி பிரபஞ்சமே

  • @MoganMurugan-bo9xu
    @MoganMurugan-bo9xu 11 днів тому

    Thanks a lot sir your video make me happy

  • @saradhamanickam4923
    @saradhamanickam4923 11 днів тому +1

    Dr.Anna, Namaskaram 🙏🙏,Romba correct ah solliteenga, iraivanai naam nenaikayil avar nam arukil irupaar...ena nabhuvom... Nallathe nadakkum...be positive is must na... Nandrikal 🙏🙏🙏 pala Anna .Ohm Namashivaya 🌞🌞🙏🙏...

  • @saravananb6986
    @saravananb6986 7 днів тому

    Nanri

  • @ramalakshmibalasubramanian6823
    @ramalakshmibalasubramanian6823 11 днів тому +1

    Engal valvil arpudam purindamaiku nanri ayya🎉

  • @kbharathi1183
    @kbharathi1183 10 днів тому

    Om Sai Ram 🙏🙏🙏

  • @vimala06
    @vimala06 11 днів тому +1

    Katka Katka migavum nandraga irunthathu. Thank you dr

  • @besilbesil4118
    @besilbesil4118 4 дні тому

    Thank you God Bless you

  • @rajeswarivelmurugan8135
    @rajeswarivelmurugan8135 11 днів тому +1

    Yes Anna .. Very correct true Anna ...❤❤

  • @rkrk-st4ot
    @rkrk-st4ot 11 днів тому

    நன்றி சார் 🎉🎉🎉

  • @Thenu-u1l
    @Thenu-u1l 11 днів тому +1

    Instead of reacting, v should thank d 1 who r triggering us. Coz dey r showing us wer v r lagging 2 reach d God (r higher consciousness)& trying 2 help unknowingly r rarely somebody knowingly in our uplifting process. So wit intense alertness showing grattitude, love & mercy towards d triggering 1, v r going 2 attain inner peace & our life ll b n higher dimension. Bt dis nt an easy process, wit intense awareness nd continous practice v can see beyond our egoic mind nd realize dat dey r nt triggering , actually dey r helping us in our spirutual journey.so thank u

  • @Sistersmedia
    @Sistersmedia 11 днів тому +1

    நன்றி பிரபஞ்சமே ❤🌈

  • @jasonjaybee2694
    @jasonjaybee2694 9 днів тому

    Superb message dr🙏🙏🙏🙏❤️

  • @arulprakasammc241
    @arulprakasammc241 11 днів тому

    Super sir

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 11 днів тому +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam

  • @sakthibalan4114
    @sakthibalan4114 6 днів тому

    Mikka nandriI

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 11 днів тому

    காணொளிக்கு நன்றி அண்ணா🥰🥰🥰 இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றி🙏🙏🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 11 днів тому +1

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @user-mf1qs2sr6i
    @user-mf1qs2sr6i 11 днів тому

    நன்றி சார்

  • @thinakaranthiviyaraja6030
    @thinakaranthiviyaraja6030 11 днів тому

    🙏🙏🙏அற்புதம் குருவே..! பகவானே சரணம். கோடான கோடி நன்றிகள். 🙏🙏🙏

  • @2871965
    @2871965 11 днів тому

    If you expect love from others you'll be a begger throughout your life!! Thanks for posting this video sir

  • @dhanusaicreations
    @dhanusaicreations 11 днів тому

    Wish you happy teachers day bro❤ vaazhga valamudan 💐❤️💐

  • @sivaranjani1111
    @sivaranjani1111 11 днів тому

    Thank you Universe 🌈
    Thanks a lot Vignesh Anna 😊

  • @UmaVaithianathan
    @UmaVaithianathan 11 днів тому

    அருமையான பதிவு ஐயா. மனம் அமைதியாகிறது உங்களுடைய பதிவுகளை பார்க்கும்போது. ரொம்ப நன்றி நன்றி நன்றிங்க.

  • @shreekala8089
    @shreekala8089 10 днів тому

    True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg 11 днів тому

    நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு ஆத்ம நண்பர் Dr. Vignesh shangar அவர்களுக்கு என்றென்றும் புன்னகையுடன் நன்றிகள் பல கோடி ❤❤❤

  • @jeyalakshmi2895
    @jeyalakshmi2895 11 днів тому

    அருமையான பதிவு.முற்றிலும் உண்மை.உங்களது காணொளியை பார்த்தபிறகு மூன்றாவதாக கூறியதை செயல்படுத்த ஆரம்பித்துவிட் டேன்.கடவுள் உங்கள் மூலம் என்னை நடத்துகிறார்.நேற்று குட்லாடம்பட்டியில் உள்ள ஜீவசமாதி பதிவை பார்த்தேன்.பிறகு வாக்சப்பை பார்க்க நேரிட்டது.அதில் எனது தோழிஒருவர் கரூர் அருகில்உள்ள ஜீவசமாதியின் தகவலை தெரிவித்துஇருந்தார்.இதைபார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.உங்கள்மூலமாக இறைவன் என்னை வழிநடத்துகிறார் என்பதை உணர்கிறேன்.நன்றி.நன்றி.நன்றி.❤❤❤❤❤

  • @amsa93
    @amsa93 11 днів тому

    Sir ur my guru so happy teachers day ..🙏

  • @ayyappanr9613
    @ayyappanr9613 11 днів тому

    மிக்க நன்றி்🙏🙏👌👌பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானு கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KalpanaKalpana-pb3yt
    @KalpanaKalpana-pb3yt 11 днів тому

    Thank you sir🙏

  • @CentumMaths
    @CentumMaths 10 днів тому

    Vignesh sir, ungalukku kodani kodi nandrigal, intha video parthu inimel ennai change pannikiren. All situation la ennoda mind ye quite ah panna ennoda iraivan arul kodukirar. Pirabanja sakthi ku kodanu kodi Nandrigal.

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 11 днів тому

    மிக்க நன்றி சார். உங்கள் பதிவிற்கு நன்றி. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.