ரா.முருகதாஸ் ...செய்யமங்கலம் ராமதாஸ் மகனின் அம்மா பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2018
  • CHITHIRAIKUMAR S.M.ILANTHAIKULAM UA-cam.COM 9944674998

КОМЕНТАРІ • 191

  • @murugank4708
    @murugank4708 3 роки тому +23

    அண்ணா உன்னை மிஞ்சிடுவார் உன் மகன் இவர் பாடல்கள் அனைத்தும் மேல் மேலும் வளர வாழ்த்துக்கள் இறைவன் அருள் கிடைக்கும்

  • @krishnamnm1341
    @krishnamnm1341 2 роки тому +11

    வாழ்த்துக்கள் மகனே.மிகசிறப்பான பாடல் அதைவிட நீ பாடியதுதான் மிக சிறப்பு...வரவேற்க்கும் மானாமதுரையான்👍👍👍

  • @VijayKumar-yr6ml
    @VijayKumar-yr6ml 2 роки тому +4

    அருமை அருமை

  • @sakthiganeshssakthiganeshs5518
    @sakthiganeshssakthiganeshs5518 4 роки тому +14

    அப்பாவின் நம்பிக்கையை அருமையாய் காப்பாற்றுவாய் என்ற நம்பிக்கை உள்ளது.

  • @TamilSelvan-nn6ci
    @TamilSelvan-nn6ci 3 роки тому +7

    🙏 அருமையான பாடல்.. குரல் வளம் அருமை தம்பி அந்த முருகன் அருளால் பெயரும் புகழும் பெற வேண்டும் என்று வேண்டுகிறேன் தம்பி.. இவண் சிவகாசி தமிழ்..🙏

  • @selvamsangu6122
    @selvamsangu6122 3 роки тому +2

    அகமுடைய வம்ச முடா தம்பி சூப்பர்

  • @gunasekar7039
    @gunasekar7039 4 роки тому +11

    மேன்மேலும் வளர வாழ்த்து க்கள்..☝👌👌👌👏👏🙏

  • @haridas8199
    @haridas8199 5 років тому +15

    அருமையான குரல்........ ஹரிதாஸ்... சுமைதாங்கி

  • @venkateshwaraindustries4280
    @venkateshwaraindustries4280 5 років тому +10

    வாழ்த்துக்கள் தங்கம்.

  • @MuruganMurugan-fu6tb
    @MuruganMurugan-fu6tb 5 років тому +9

    சபாஷ்.இராமதாஸ்Vsமுருகதாஸ். வாழ்த்துகள்.

  • @tn63_soldier
    @tn63_soldier Рік тому +1

    மிகவும் அருமை

  • @SenthilKumar-iu3fr
    @SenthilKumar-iu3fr 4 роки тому +7

    மாப்ள அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @kesavandharani5884
    @kesavandharani5884 Рік тому +1

    சபாஷ் பலே பலே! வாழ்க வளமுடன் தரணிகேசவன்

  • @kdboy9070
    @kdboy9070 4 роки тому +2

    Supr brother unnoda voice melum melum vetri pera ennoda vaazhuthugal

  • @kuttybala4199
    @kuttybala4199 5 років тому +29

    தந்தை பெயரை காப்பாயடா நீ😢

  • @muthukumarm1798
    @muthukumarm1798 3 роки тому +4

    மிகச்சிறப்பு. 🎶🎶🎶

  • @shyambhue5321
    @shyambhue5321 2 роки тому +1

    சூப்பர் தம்பி உங்க அப்பாவ ஓவர் டேக

  • @balasubramaniyan.s.balasub222
    @balasubramaniyan.s.balasub222 3 роки тому +1

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் உன் தந்தை போலவே🙏

  • @SIVAKUMAR-mj7xe
    @SIVAKUMAR-mj7xe 3 роки тому +1

    சிம்ம குரலோனே...

  • @lttea1b2c3
    @lttea1b2c3 5 років тому +6

    அருமையான முயற்சி, சிறப்பு 👌 சிறப்பு 👌