வெள்ளியின் விலையை கணக்கிடுவது எப்படி!!! Find Silver Calculation in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • வெள்ளியின் விலையை கணக்கிடுவது எப்படி!!! Find Silver Calculation in tamil
    #SILVER
    #CALCULATION
    #TAMIL
    நாம் இன்று பார்க்க இருக்கும் வீடியோ நகைக்கடையில் வெள்ளி வாங்கும்போது நாம் என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் எப்படி எல்லாம் வெள்ளியின் மூலம் அவர்கள் லாபம் அடைகிறார்கள் என்பதையும் நாம் கடையில் எப்படி பேரம் பேசி நகையை குறைந்த விலையில் வாங்குவது எப்படி என்பதையும் நாம் இந்த வீடியோவில் முழுமையாக பார்க்க இருக்கின்றோம் எடுத்துக்காட்டாக ஒரு கிராம் வெள்ளிக்கு எப்படி செய்கூலி சேதாரம் வரி முதலியவற்றை கணக்கிடுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.
    நகைக்கடையில் வெள்ளி வாங்குவது எப்படி?
    நகைக்கடையில் வெள்ளி வாங்கும் கணக்கு பார்ப்பது எப்படி?
    வெள்ளியின் விலை எப்படி கணக்கிடுவது?
    வெள்ளி வாங்க போறீங்களா அப்ப கண்டிப்பா இந்த வீடியோ பாருங்க?
    SILVER RATE CALCULATION IN TAMIL
    SILVER RATE RATE
    FOLLOW ON INSTAGRAM: / educationcenter989
    FOLLOW ON TWITTER: / educati98750779
    Like our Education Hub channel
    Comment our Education Hub channel
    Share our Education Hub channel
    Keep support our Education Hub channel
    Subscribe our Education Hub channel
    THANKS FOR WATCHING

КОМЕНТАРІ • 75

  • @palanichamia6482
    @palanichamia6482 Рік тому +1

    Hi Anna enaku gold silver pathi super explain pannitu tq enaku education level konjam tha iruku but unga video pakka pouthm Roomba happy

    • @educationhub8754
      @educationhub8754  Рік тому

      மகிழ்ச்சி தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @CrazyMine-m8w
    @CrazyMine-m8w 3 дні тому

    One doubt
    Silver chain la AMRT nu iruku athuku enna artham konjam sollunga

  • @Muthukumar-pj9hx
    @Muthukumar-pj9hx 6 місяців тому +2

    Anna 24/10/2022 velli kodi 248g 18500 rupees price correct ah

  • @dlanchannel8793
    @dlanchannel8793 2 роки тому +3

    Plz tell all the grade with detail explaination in silver

  • @a1bgmitimepass374
    @a1bgmitimepass374 2 роки тому +1

    Bro,நா ஒரு வெள்ளி ல ஹனுமான்
    Dollar செய்யனும். ஒரு design photo தந்தால் அந்த design ல செய்யலாமா.அது பார்க்க real மாதிரி இருக்கும்.

  • @ananthananthi9078
    @ananthananthi9078 3 роки тому +2

    Setharam gramilirunthu persendagegga madri maths poduvathu eppudinu sollikungha raja Anna...

  • @karthikeyang5079
    @karthikeyang5079 3 роки тому +2

    Gold or silver coin na vangna enna use apparam jewels ha vangna enna use.

  • @kathijabeevi2254
    @kathijabeevi2254 2 роки тому +3

    ஒரு டச்சு என்றால் என்ன கணக்கு 12 டச்சு என்றnல் எப்படி கணக்கு செய்வது தயவுசெய்து விளக்கம் தரவும்
    நன்றி.

  • @user-kl3bq8vm3m
    @user-kl3bq8vm3m 2 роки тому +2

    64 gram kolusu 4500 kku vanguna price crct ah?

  • @sathiyaseelan4588
    @sathiyaseelan4588 2 місяці тому +1

    நன்றி ❤

  • @subbiahk7217
    @subbiahk7217 Рік тому +1

    Sir 2 naal munbu metti vanga ponen. Anga 4.5gm meti with stone 2030+ 3% potanga. Innoru kadaila 1150 total price potrukanga for 4gm. 1gm 80rs thananu ketathuku ithu Ila ithu romba pure nu nu 1st kadaila 450 1gm potanga innoru kadaila around 200 potrukanga. Athu enna silverla vera typeslama iruku

    • @educationhub8754
      @educationhub8754  Рік тому

      In our channel have a vedio of types of silver plz watch it

  • @shivaganesan2553
    @shivaganesan2553 Рік тому +2

    What about KBC Mark in silver chain

  • @vkvicky9142
    @vkvicky9142 3 роки тому +1

    I lose my 10th cerfitecate . I passed in 2018 . I want my cerfitcate. Within 2 month put video anna

  • @user-ri7bt7sf9y
    @user-ri7bt7sf9y 7 місяців тому +1

    Nice

  • @asikrahman5218
    @asikrahman5218 3 роки тому +3

    very useful tq bro❤️

  • @karthikeyang5079
    @karthikeyang5079 3 роки тому +2

    Platinum pathi sollunga bro

  • @samsungsms1829
    @samsungsms1829 Рік тому +2

    அண்ணே ரொம்ப தேங்க்ஸ் அண்ணா இப்பதான் மனம் திருப்தியா இருக்கு

  • @Ramyadharshini_
    @Ramyadharshini_ 2 роки тому +3

    100.5gram சில்வர் அருணா வாங்கினேன்... ரூபாய் 7000 கொடுத்தேன் 1 கிராம்= 65 ரூபாய் .. இது சரியான விலை ah...? Sir

  • @dlanchannel8793
    @dlanchannel8793 2 роки тому +1

    Silver la 916telling its true or wrong .i askd the grade local jewelles shop

  • @elumalai6178
    @elumalai6178 10 місяців тому +2

    😢வெள்ளி எங்கு ஓர்சல் விடியோ போடுங்கள் அண்ணா

  • @s.karthikkumar9457
    @s.karthikkumar9457 3 роки тому +2

    Kolusu entha grade la vanakam sir& arainankairu enna grade la avangala sir

    • @TAMILANDARBARFAM5655
      @TAMILANDARBARFAM5655 2 роки тому

      காரத்திக் 900ல வாங்குங்க TAMILAN DABAAR CHANNEL FOLLOW PLEASE🙏

  • @rajeshprema1547
    @rajeshprema1547 3 роки тому +1

    Rompa rompa nanringa sir

  • @jothimps3207
    @jothimps3207 2 роки тому +1

    Nice explain

  • @nijambasha9295
    @nijambasha9295 3 роки тому +1

    Thank you bro

  • @abdulgani240
    @abdulgani240 2 роки тому +1

    Super

  • @felsmp8912
    @felsmp8912 3 роки тому +2

    அருமையான பதிவு

  • @samsungsms1829
    @samsungsms1829 Рік тому +1

    அண்ணே ஒரு மிஞ்சி எடுத்து இருக்கேன் அதோட ரேட் அதோட கிராம் பார்த்தீங்கன்னா 8. 400 கிராம் எவ்வளவு ரேட் கொடுக்கலாம்

    • @educationhub8754
      @educationhub8754  Рік тому

      8.4 கிராம? ஓரு கிராம் விலை எவ்வளவு

  • @samsungsms1829
    @samsungsms1829 Рік тому +2

    ஒரு கிராம் வெள்ளி ஓட ரேட் ₹80 ரூபாய் 20 பைசா

  • @samsungsms1829
    @samsungsms1829 Рік тому +2

    ஒரு கிராம் வெள்ளி ரேட் 80 ரூபா 20 பைசா

    • @educationhub8754
      @educationhub8754  Рік тому +2

      My Calculation 8.4 × 84.20 ( ₹.4 ரூபாய் செய்கூலி சேதாரம்) = ₹.708 ரூபாய் குடுக்கலாம்

  • @sathish3rajan783
    @sathish3rajan783 2 роки тому +1

    Bro silver la seikooli, sethaaram varuma..

    • @educationhub8754
      @educationhub8754  2 роки тому

      ஒவ்வொரு கடையை பொறுத்தது இவர்கள் தனியாக செய்கூலி சேதாரம் என்று போடாமல் ஒரு கிராம் இருக்க ஐந்து ரூபாய் பத்து ரூபாய் என்று போடுவார்கள்

  • @anithaanitha2595
    @anithaanitha2595 3 роки тому +1

    Appa Thangam Eppadi vanguvathu

  • @mpriya4531
    @mpriya4531 8 місяців тому +1

    Anna silver 2.130 g rate 81 ithu ku avolo amount varum

    • @educationhub8754
      @educationhub8754  8 місяців тому

      172 net rate + gst 6 total - 178 for 2.130 gram

  • @kayalvizhi4339
    @kayalvizhi4339 Рік тому +1

    Sir saikuli different aguma sir

  • @thiyasreek603
    @thiyasreek603 3 роки тому +1

    நான் 18.140 கிராம் வெள்ளி செயின் எடுத்தேன் 1950 பணம் கொடுத்து விட்டு வந்தேன். சரியான விலையா என்று கூறுங்கள்..ஒரு கிராம் விலை 75.50

    • @educationhub8754
      @educationhub8754  3 роки тому +2

      1600 சரியான விலை

    • @karthikeyang5079
      @karthikeyang5079 3 роки тому

      @@educationhub8754 eppadi calculate panringa.

    • @s.karthikkumar9457
      @s.karthikkumar9457 3 роки тому

      Setharam percentage a poruthuthana sir late calculation panna mudiyum

  • @ganapathyparthasarathy8710
    @ganapathyparthasarathy8710 3 роки тому +1

    Good information. 🙏

  • @goodman9908
    @goodman9908 8 місяців тому +1

    ஒரே கடைல ரெண்டு விதமான purity இருக்கு 92.5 %silver, 85%silver இரண்டுக்கும் ஒரே Rate ஆ வரும் 🤔

    • @educationhub8754
      @educationhub8754  8 місяців тому +1

      மக்களின் அறியாமையை அவர்கள் லாபமாக மாற்றிக் கொள்கிறார்கள்

  • @mpradeep5026
    @mpradeep5026 Рік тому +1

    Silver ku setharam iruka sir ??

  • @goodman9908
    @goodman9908 8 місяців тому +1

    வெள்ளியோட மதிப்பு வேறவேற இருக்கு 999,92.5,900,800இந்தமாதிரி இருக்கு அப்புறம் எதுக்கு எல்லா purity க்கும் ஒரே Rate70ரூபாய் போடுறாங்க.

    • @educationhub8754
      @educationhub8754  8 місяців тому

      மக்களின் அறியாமையை அவர்கள் லாபமாக மாற்றிக் கொள்கிறார்கள்

  • @shalinishalinisha3932
    @shalinishalinisha3932 3 роки тому +1

    ஏலச்சீட்டு பற்றி சந்தேகம் சார் உங்க நம்பர் கிடைக்குமா உதவி செய்யுங்கள்

  • @karthikeyang5079
    @karthikeyang5079 3 роки тому +1

    Bro, grade certificate tharuvangala

    • @educationhub8754
      @educationhub8754  3 роки тому +1

      நீங்கள் வாங்கும் நகை இப்பொழுது நீங்கள் வாங்கும் கடையில் பொறுத்து கேட்டால் தருவார்கள்

  • @maharibamahariba6867
    @maharibamahariba6867 2 роки тому +1

    Apo palaiya kolusu evalaukku eduppiga

    • @TAMILANDARBARFAM5655
      @TAMILANDARBARFAM5655 2 роки тому

      கிராம் 50 ருப்பாய்க்கு🙏

  • @samsungsms1829
    @samsungsms1829 Рік тому +1

    அண்ணே 750 வாங்கினாங்க

  • @alkabahuniformsf3
    @alkabahuniformsf3 3 роки тому +1

    Thank you bro