பதில் இல்லாத கேள்விகள் - Pathil Illatha Kelvigal

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 265

  • @subhaboomisubha322
    @subhaboomisubha322 7 місяців тому +2

    Super

  • @srsmranju9305
    @srsmranju9305 Рік тому +12

    Super story.. Keep rocking....
    எங்கள் வீட்டில் நாங்கள் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு தம்பி... நாங்கள் இதுபோல தவறான வழியில் செல்ல மாட்டோம்

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 Рік тому +2

    அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை சொன்ன சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கூட்டு குடும்பம் சகோதரிகள் உடன் உண்டான தம்பியின் வாழ்க்கை அனைத்தையும் சரிசெய்யும் வீட்டுக்கு வந்த மருமகள் தங்களின் கதை சிந்தனை அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @ajishabanu6169
    @ajishabanu6169 5 місяців тому +1

    கதை அருமை இருக்கிறது இதுபோல் அதிகமாக எழுதும் 🤝

  • @pupschoolkolathukombaipudur
    @pupschoolkolathukombaipudur 8 місяців тому +1

    Superb..

  • @gunasekaranthurairajah2201
    @gunasekaranthurairajah2201 Рік тому +10

    இந்த கதையின் ஆரம்பத்தை கேட்கும் போதே கண்டிப்பாக இது நீங்கள் எழுதிய கதையாகத்தான் இருக்கும் என்று நான் நூறு சதவிகிதம் ஊகித்து விட்டேன் சகோதரி, நிஜமாகவே நீங்கள் எழுதும் அனைத்து குடும்ப நாவல்களும் மிக மிக அருமையாக வாழ்க்கையின் நடைமுறையின் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன , நீங்கள் மேன்மேலும் வளர எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டிக் கொள்கிறேன் சகோதரி,,,வாழ்த்துக்கள் ! நன்றி!

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому +2

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @sabarifashions6097
    @sabarifashions6097 Рік тому +4

    ஏற்ற இறக்கங்களோடு நல்ல குரல் அருமை சகோதரி

  • @padma2864
    @padma2864 Рік тому +1

    மிக அருமை வாசிப்பு
    நன்றி

  • @vijayaganesh1706
    @vijayaganesh1706 Рік тому +7

    அருமையான கதை நன்னா எழுதி வாசிச்சேள் சகோதரி உங்கள் எழுத்து பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்👍👍👍👍

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому +1

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @LokanathanPalaniappan
    @LokanathanPalaniappan Рік тому +1

    நல்ல அருமையான கதை. வாழ்ந்துகள்💐

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      நெஞ்சார்ந்த நன்றி

  • @shanpri5940
    @shanpri5940 Рік тому +6

    அருமையான கதை. இது போன்ற நல்ல கதைகள் நிறைய எழுத வாழ்த்துக்கள் தோழி.

  • @HarishKumar-pn6se
    @HarishKumar-pn6se 3 місяці тому

    அழகிய, அருமையான கதை நன்றி.

  • @Tkdevi
    @Tkdevi Рік тому +7

    வாழ்த்துக்கள் சகோதரி கதை அருமை❤❤

  • @saraswathiloganathan7929
    @saraswathiloganathan7929 Рік тому +3

    அருமையான கதை உங்கள் எழுத்து பணி தொடர வாழ்த்துகள்

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 Рік тому +1

    சூப்பர் ❤

  • @chitraramasubramanian8602
    @chitraramasubramanian8602 Рік тому +1

    Arumaiyana neethiyulla kathai vasippum aparam thanks thozhi

  • @rajasulochanafilemanagersr5173

    Arumayana kathai. Sahotharikku vazhthukkal. Ungal kathai Payasam thodarattum. Vaxhga valamudan.

  • @saiumasaiuma4359
    @saiumasaiuma4359 Рік тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி கதை அருமை😍😍

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @nourdjahanemumu6103
    @nourdjahanemumu6103 Рік тому +2

    கதை அருமையாக உள்ளது நன்றி - மேலும் கதைகள் எழுத வாழ்த்துக்கள்.

  • @geethagovindaraj3705
    @geethagovindaraj3705 Рік тому +1

    கதை மிகவும் அருமை

  • @gunasundarivetrivel7018
    @gunasundarivetrivel7018 Рік тому +2

    மிகவும் அருமையாக இருந்தது நன்றி

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @prakashv7979
    @prakashv7979 Рік тому +1

    இந்த கதை மிக மிக மிக அழகா உள்ளது கதை முந்தாதும் என் கண்கள் கண்ணிர் வந்தாது கதைசூப்பர்❤❤❤❤❤❤

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @m.bhuvaneswari6902
    @m.bhuvaneswari6902 Рік тому +2

    கதை சூப்பர், நிஜமாகவே அனைவரது வாழ்விலும் இதுபோல் பேசி புரிந்து கொண்டு வாழ்ந்தால் பிரச்சினை இல்லை

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      மிக்க நன்றி 🙌🙌🙏🙏

  • @muthupandiammalAyyanar
    @muthupandiammalAyyanar Рік тому +1

    Arumayana kadhai❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @anthonysahayarojanadar2601
    @anthonysahayarojanadar2601 Рік тому +4

    கதை நன்றாக இருந்தது நல்ல பயனுள்ள கதை

  • @manjubashini89
    @manjubashini89 Рік тому +1

    Kudumba kadhai. Super. 👌👌👏

  • @t.k.nishalinisaravanan8203
    @t.k.nishalinisaravanan8203 5 місяців тому

    Arumai 👍

  • @skmusic483
    @skmusic483 Рік тому +2

    Way of telling story is super sister

  • @ranjanimarithangam694
    @ranjanimarithangam694 Рік тому +5

    Excellent story mam. Director visu sir padam patha feeling varudhu mam. Super

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      Thank you so much. One of my favourite director Thiru. Visu sir. Thanks a lot.

  • @magisimbaharanblacklion885
    @magisimbaharanblacklion885 Рік тому +1

    Madam im from karnataka this is Ashok Mahadev madam your story is really HASSAM fantastic

  • @rajathis8270
    @rajathis8270 Рік тому +2

    அருமையான கதை. பொறுமையான வாசிப்பு.

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @soundararajann4767
    @soundararajann4767 Рік тому +14

    நேர்மறை எண்ணங்களை தூண்டும் விதமாக, வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டும் விதமாக எழுதப்பட்ட நல்ல கதை இது ! வாழ்க வளமுடன் !

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @sakthits379
    @sakthits379 Рік тому +3

    மிகமிக நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் தோழி👌👌👌👍❤️

  • @vijayasanthiprabhu6297
    @vijayasanthiprabhu6297 Рік тому +2

    அருமையான கதை. அருமையான முடிவு.

  • @maduraimuthu8483
    @maduraimuthu8483 Рік тому +1

    மிக மிக சிறப்பான சிந்தனையை துண்டிய அருமையான கதை .இப்படியும் பெண்கள். எல்லாவற்றையும் பார்த்து சிறப்பாக உறவை வளர்க்கும் ஆண்கள். இதையெல்லாம் மாற்றிய பெண்ணும் பெண்தான்

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏

  • @manjulach5365
    @manjulach5365 Рік тому +2

    அருமையான கதை

  • @sugumarshoba3688
    @sugumarshoba3688 Місяць тому

    அருமை

  • @lalithangilalitha-tx6ks
    @lalithangilalitha-tx6ks Рік тому +1

    ரொம்ப அருமை

  • @magisimbaharanblacklion885
    @magisimbaharanblacklion885 Рік тому +1

    Madam continue your story my best wishes to you thank you shivaya namaha

  • @jothijothii2674
    @jothijothii2674 Рік тому +1

    கதை சூப்பர்

  • @tech360tamilan9
    @tech360tamilan9 8 місяців тому

    நல்ல கதை

  • @thilagavathi.ganeshbabu7820
    @thilagavathi.ganeshbabu7820 Рік тому +7

    அருமையான கதை இதுபோல‌அனைத்து‌குடும்பங்களிலும் நடந்தால் நல்லது

  • @suryapandi9359
    @suryapandi9359 Рік тому +1

    Story super akka

  • @dora....9972
    @dora....9972 Рік тому +2

    Wowww sister story supper ah irunthichii😍👍

  • @DevibalasudhakaranDevibalasudh
    @DevibalasudhakaranDevibalasudh 11 місяців тому

    Super.thanks akka

  • @pavishyashree7060
    @pavishyashree7060 Рік тому +1

    Super story sister

  • @annamannam4641
    @annamannam4641 Рік тому +2

    அருமையான கதை ❤பொறுமையான வாசிப்பு மா

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      மிக்க நன்றி 🙏

  • @dhuvarakeshkrishnan8691
    @dhuvarakeshkrishnan8691 Рік тому +2

    Excellent Story

  • @banukannan9397
    @banukannan9397 Рік тому +2

    Hey wow...
    Unga sondha kadhai..super
    Kalakkukkanga
    All the best!!!

  • @anushiyadilhani2208
    @anushiyadilhani2208 Рік тому +1

    Super story 😍

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 Рік тому +2

    Migavum emotional story.... ...Society ...la niraiya changes varanum.........Piranda veedu.. . .prachnaigalai. .....Sahodara ....Sahodarigal purindu kolla vendum ..... Very optimistic Sirukadai ......🙏🙏

  • @vinotha.kvinotha.k7073
    @vinotha.kvinotha.k7073 Рік тому +2

    Story super

  • @karthikalai1851
    @karthikalai1851 Рік тому +2

    அருமை வாழ்த்துகள் 💐🍬🍫

  • @KalaiAmmu-w7i
    @KalaiAmmu-w7i 10 місяців тому

    Super story

  • @viji693
    @viji693 Рік тому +1

    சூப்பர்👏

  • @gomathijayaraman6296
    @gomathijayaraman6296 Рік тому +2

    Super story🎉

  • @catherinenayagi9914
    @catherinenayagi9914 Рік тому +2

    அருமையான பதிவு, வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @jeyalakshmiradhakrishnan2959
    @jeyalakshmiradhakrishnan2959 Рік тому +3

    Very nice story and a good msg for all the girls and ladies
    Vazgha valamudan madam
    (Story writer)

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Рік тому +2

    All problem because of that Amma Lakshmi.Elders must be treat everyone equal.

  • @sabinaparveen1803
    @sabinaparveen1803 Рік тому +1

    Story super all the best

  • @mageshmegna7620
    @mageshmegna7620 Рік тому +2

    Super story continue mam very well story I like this

  • @frockbalufrock1046
    @frockbalufrock1046 Рік тому +2

    Superma

  • @kasthuritharun1972
    @kasthuritharun1972 Рік тому +57

    கதை 👌 தான் தன் குடும்பம் மட்டும் ஆடம்பரமாக வசதியாக வாழ நினைக்கும் பெண்கள் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி பிறந்த வீட்டில் பணத்தை கறக்கும் சுயநல பெண்களுக்கு இக்கதை ஒரு பாடமாக இருக்கும்🙏🙏💐💐💐

  • @pradhaksha9047
    @pradhaksha9047 Рік тому +3

    Nice story 55 minutes nicely gone... thank you sister

  • @rajendraprasadr4482
    @rajendraprasadr4482 Рік тому +1

    👌

  • @nallathaikumarvel1227
    @nallathaikumarvel1227 Рік тому +2

    👌very beautiful family story thak god

  • @parimalasaranathan3516
    @parimalasaranathan3516 Рік тому +2

    Very good story

  • @shanthimurali2129
    @shanthimurali2129 Рік тому +2

    Nice story

  • @GeethaLakshmi-q8i
    @GeethaLakshmi-q8i Рік тому +1

    Super

  • @vishnupriya6047
    @vishnupriya6047 Рік тому +2

    Superb story akka.. love u
    Tkcre

  • @gayathriravikumar3588
    @gayathriravikumar3588 Рік тому +1

    Good story

  • @kishorekumar9522
    @kishorekumar9522 7 місяців тому

    Good ❤ gowri maari ponnu enga irukaanga nu theditu iruken .. innum kadaikala 😂😂 just for fun

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 Рік тому +1

    அருமையான கதை. இது போன்ற சுயநல உறவுகளால் தான் பலரும் ஒரு குழந்தை போதும் என்று முடிவு எடுக்கிறார்கள். உடன் பிறப்புகள் இருக்கும் இடத்தில் சம்மந்தம் செய்ய தயங்குகிறார்கள். ஒவ்வொருவரும் தன்னுடைய தேவைகளை தானே நிறைவேற்றி கொண்டால் உறவுகள் இடையில் நிம்மதி நிலவும்

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @ppadma3055
    @ppadma3055 Рік тому +2

    Super nice story 👌

  • @divyarajesh7580
    @divyarajesh7580 Рік тому +3

    பணம் பணம் பணம் பிறந்த வீட்டில் பணத்தை பிடுங்காமல் இருக்கமாட்டார்கள் நாத்தனார் அங்கெல்லாம் ஒவ்வொரு நாளும் நான் அவதிப்படாதே கதையா நீங்க சொல்லி இருக்கீங்க இந்த கதையை கேட்டாவது ரெண்டு பொண்ணுங்க தெரிந்தன என்ன மாதிரி அண்ணி காருண்யா சந்தோஷப்படுவேன்

  • @SR.345
    @SR.345 Рік тому +1

    Nice story sister

  • @dharanikumar1486
    @dharanikumar1486 Рік тому +2

    Super akka 👍👍👍

  • @KavithaKavitha-vl3wf
    @KavithaKavitha-vl3wf 11 місяців тому +1

    Khathai super sis

  • @premanandh3629
    @premanandh3629 Рік тому +2

    Story super mam

  • @vijayalakshmik9002
    @vijayalakshmik9002 3 місяці тому

    super story mam

  • @ashathankamani381
    @ashathankamani381 Місяць тому

    Super story

  • @kalavathysekar308
    @kalavathysekar308 Рік тому +1

    Excellent

  • @saraswathipachiyappan1166
    @saraswathipachiyappan1166 Рік тому +3

    Super story telling sister ❤️

  • @UmaNaren-qc4wf
    @UmaNaren-qc4wf Рік тому +1

    👍👏👏👏

  • @bhanumathyprem6337
    @bhanumathyprem6337 Рік тому +2

    Super story ma

  • @sathiyakalaarumugam3351
    @sathiyakalaarumugam3351 Рік тому +2

    U r my best friend Akila

  • @deathgamer5606
    @deathgamer5606 Рік тому +14

    Superma. Touching story. In most of the families the same situation is going on like this. This is the fantastic lesion for that families. The story ending with subam. Congrats for giving such a family oriented stories with very good concept. I remember in Rajni film arilirindhu arubathu varai story also the sister done like this. Fabulous writing. Dialog delivery story narrating everything fine. Thank you for your kind service for the mankind. Best of luck always. More over the title is somewhat different that induce everybody attracts to hear as well as read. Congrats once more for your different thinking to select the title also.

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      Thank you for your valuable comments. Thank you for your greetings. Thanks a lot.

  • @rahamathnisha2892
    @rahamathnisha2892 Рік тому +3

    Correct ah soninga

  • @badhmasrisatishkumar5013
    @badhmasrisatishkumar5013 Рік тому +2

    Nice story ☺️

  • @sennammall2589
    @sennammall2589 Рік тому +2

    Super

  • @rajeg3759
    @rajeg3759 Рік тому +1

    🙏sister nandri vanakam❤🎉

  • @muthuvijay5490
    @muthuvijay5490 Рік тому +1

    Super akka

  • @alvinjrm007
    @alvinjrm007 Рік тому +6

    Very very interesting story. I listen to your stories regularly from the US. I really enjoy your narration style and listen to it every night.

  • @smartraj7094
    @smartraj7094 8 місяців тому

    👌👌👌👌👌👌

  • @rajeg3759
    @rajeg3759 Рік тому +3

    🙏nice reading sweet voice ty 🌹👌👏

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Рік тому +1

    Thank you ma

  • @mugilarasirmm2089
    @mugilarasirmm2089 Рік тому +2

    Nice voice daily keaknum pola irku super sister book padikra Mari irku line marama solriga

  • @poobathivalli7284
    @poobathivalli7284 8 місяців тому

    🎉🎉🎉

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Рік тому +1

    Super ma

  • @yamunaravi5748
    @yamunaravi5748 Рік тому +2

    💯 marks 💢💢💢🏳🏳🏳