சுவைமிக்க மஞ்சள் சோறு || Sri Lankan Yellow Rice || Quick and Easy to make

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 337

  • @jasminharan8377
    @jasminharan8377 3 роки тому +19

    Gowri நீங்க செய்த யெலோ றைசை நீங்க மட்டும் சாப்பிடு வது என்ன நியாயம் எங்களுக்கு ம் தரலாம்தானே நல்ல தரமான உணவு அழகான விளக்கம் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤💯

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Jasmin. எப்படி இருக்கிறீங்கள் ? என் வீட்டிற்கு வாங்கோ , வாங்கோ உங்களுக்கு நிறைய சமைத்து தரலாம். உங்கள் கருத்து எனக்கு பிடித்திருக்கிறது. மிக்க நன்றி நன்றி sister 🙏🙏💖😍😀💕

  • @thaayakaunavukal
    @thaayakaunavukal 3 роки тому +12

    உங்கள் மஞ்சட்சோறு காணொளி முழுமையாகப் பார்த்தேன். மிகவும் நன்றாக விளக்கியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்👏👏. எமது சேனலுக்கும் வருகை தந்து, காணொளிகளைப் பார்த்து ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன்.

    • @malark7103
      @malark7103 3 роки тому +2

      SUPERB GOWRI

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      மிக்க நன்றி நன்றி sister 🙏🙏💖😀

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Malar. Thank you so much 🙏🙏💖😀

  • @sylajakethesan7735
    @sylajakethesan7735 3 роки тому +6

    பார்த்தவுடன் ஆசை வந்தது இதே போல் நாளை செய்து பார்க்கிறேன்

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      மிக்க நன்றி நன்றி 👍Sylaja 🙏🙏💖😀

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 роки тому +8

    அருமையான விளக்கம் சகோதரி பார்த்தவுடன் சாப்பிடத் தோனுது👌👌👌

  • @TheepaBala-if5mh
    @TheepaBala-if5mh 5 місяців тому +2

    Beautiful explanation 👌

    • @gowriruban
      @gowriruban  5 місяців тому

      Glad you liked it💕💕💕🙏🙏🥰🥰🥰

  • @gowrignanapaskaran5774
    @gowrignanapaskaran5774 3 роки тому +2

    மிகவும் ருசியான மஞ்சள் சோறு. நானூம் ஒரு நாளைக்கு செய்து பார்ப்பேன் நன்றி கௌரி .

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Gowri செய்து சாப்பிட்டு பதில் எழுதுங்கோ மிக்க நன்றி 🙏🙏💖💐

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 роки тому +3

    அருமையான சுவையான காணொளிக்கு நன்றி.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி நன்றி Anthony 🙏🙏💖😀

  • @malarj449
    @malarj449 3 роки тому +1

    கௌரி அருமையான yellow rice i am going to make today.i too srilankan tamil living in singapore for 40 years.i love your srilankan cooking .thanks dear🙏❤

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much malar 🙏

  • @ahilleswaranrajaratnam5218
    @ahilleswaranrajaratnam5218 3 роки тому +1

    Wow super, மஞ்சள் சோறு

  • @mayuradanmayuradan3848
    @mayuradanmayuradan3848 2 роки тому +1

    mansal soru nallaka erukku amma enakkum thara maddinkala 👌👌👌

  • @shamilajabeer8296
    @shamilajabeer8296 3 роки тому +1

    சுவையான மஞ்சள் சாப்பாடு !நீங்கள் என் உம்மா மாதிரி மஞ்சள் சாப்பாடு சமைக்கிறீங்கள் வாழ்த்துகள் 🎊

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Shamila. அப்படியா உங்கள் உம்மா மாதிரியா . Super super 🙏😀💕💕

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 8 місяців тому +1

    அருமை. அழகான விளக்கம்.🎉🎉

    • @gowriruban
      @gowriruban  7 місяців тому

      நன்றி நன்றி உங்கள் ஆதரவிற்கு 🙏🙏💕🙏🥰🥰🥰

  • @anushauthayananthan7056
    @anushauthayananthan7056 3 роки тому +4

    👌 Gowry.
    எங்கள் வீட்டில் சம்பா பிரியாணி, fried rice always. மகளுடைய favorite.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Super and மிக்க நன்றி நன்றி Anusha 🙏🙏💖💖💕

  • @pinkyrose8998
    @pinkyrose8998 3 роки тому +1

    Dear sister, நீங்கள் இதை செய்யும் போது என் நினைவுகள் ஊருக்கு சென்று விட்டது. Lovely memory and lovely recipe. 👍👍

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Thank you so much sister 🙏

  • @KannasKitchenTamil
    @KannasKitchenTamil 3 роки тому +5

    Really it's a different cooking style, adding milk. Superb

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Kanna. Thank you so much 🙏🙏💖😀

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 роки тому +2

    மஞ்சள் சோறு சரியான ருசியா தெரியுது. 👏👏👏👏

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Potri நீங்கள் ஒரு தடவை சமைத்து சாப்பிட்டு பாருங்கோ. பின்பு பதில் எழுதுங்கள் . மிக்க நன்றி 🙏🙏💖😀

    • @iraivanadipotri9884
      @iraivanadipotri9884 3 роки тому +1

      @@gowriruban கட்டாயமா

  • @vinitha632
    @vinitha632 3 роки тому +1

    வணக்கம் சகோதரி கௌரி நீங்கள் போடும் விடியே பயன் உள்ளது நன்றி இன்று நான் பால் முறுக்கு செய்தேன். நன்றாக வந்திருந்தது.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி நன்றிகள் Yalentharan 🙏💖💖😀

  • @jasothajeyakumar5256
    @jasothajeyakumar5256 3 роки тому +1

    Very nice recipe. My favourite sinhalise food. I'm going to try.👍🏽

  • @nadarasakugendern2646
    @nadarasakugendern2646 3 роки тому +1

    செம்ம சூப்பர்

  • @gracesinnadurai2954
    @gracesinnadurai2954 3 роки тому +1

    Super combination,will definitely try this recipe

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much, please do 👍

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 8 місяців тому +1

    God bless you always I love ❤️ your yummy food 🥘 thank you 💐💒💕

    • @gowriruban
      @gowriruban  8 місяців тому

      Thank you too🥰🥰🥰🙏🙏🙏🙏💕💕💕💕

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 3 роки тому +1

    Great yellow rice recipe

  • @tharsiniarampamoorthy5009
    @tharsiniarampamoorthy5009 3 роки тому +1

    Wow I love yellow rice

  • @madonajulius939
    @madonajulius939 3 роки тому +2

    வணக்கம் அக்கா எப்படி சுகம் நானும் நலம் அக்கா அருமையான பதிவு அக்கா உண்மையை சொன்னால் எனக்கு இந்த சோறு இப்பத்தான் கேள்விபடுகிறேன் நன்றி அக்கா 🤩🤩👌👌👌👏👏

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      வணக்கம் Madona மிக்க நன்றி நன்றி நான் நலம் . நீங்கள் எப்படி இருக்கிறீங்கள் ? நன்றி 🙏💖😀🙏

    • @madonajulius939
      @madonajulius939 3 роки тому

      @@gowriruban வணக்கம் அக்கா நாங்களும் நலம் உங்கள் வீடியோ எப்ப வரும் என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் நன்றி அக்கா 🤩🤩🙏🙏

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 роки тому +1

    Supper nallarukuthuma nanri ma

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Thank you so much Roja. Thank you so much dear 🙏💖😀

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 3 роки тому +1

    ரொம்ப ரொம்ப அருமையான சுவையான அழகான இலங்கை மஞ்சள் சோறு பிரமாதமாக செய்தீங்க கௌரி. பார்க்கவே நாவில் எச்சில் ஊறுகிறது, கூடவே அந்த நாள் ஞாபகங்களும் வந்து போகிறது . முத்துச்சம்பா சோறு சொல்லவா வேண்டும் அதன் சவையோ தனிச்சுவை.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Jenova. மிக்க நன்றி நன்றி🙏🙏💖😀

  • @sumathiraamirthanathar2467
    @sumathiraamirthanathar2467 3 роки тому +1

    Very nice and colour full

  • @chitrabs968
    @chitrabs968 3 роки тому +2

    Beautiful recipe and your kitchen tour is Awesome.❤️👍👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Chitra. Thank you so much for watching my channel 🙏🙏💕😊😊

  • @kavithasivarathinarajah4055
    @kavithasivarathinarajah4055 3 роки тому +3

    அருமை அக்கா நானும் செய்து பால்த்திட்டு சொல்லுறன் நன்றி அக்கா. வாயூறுது. 😋😋

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      மிக்க நன்றி நன்றி Kavitha 🙏💖💖😀

  • @shanmugavelum310
    @shanmugavelum310 3 роки тому +1

    அருமை நான் பாடசாலையில் படிக்கும் போது சமையல் கலை ஆசிரியர் எனக்கு கற்றுத் தந்தார். ஆனால் இப்ப மறந்து விட்டது 😂😂😂😂 இப்ப இதை பார்த்தும் ஞாபகம் வந்தது. அத்துடன் இதைப்பார்த்துக்கொண்டு இருக்கு ம் போது தான் சோறு சாப்பிட்டனர் கௌரி உங்கள் சிக்கன் பெரியலை பார்த்துக் கொண்டு சாப்பிடட்டன்

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Calming. 😂😂😂மிக்க நன்றி நன்ற ஔsister 🙏💖💖😀

  • @ranidhanam7639
    @ranidhanam7639 3 роки тому +2

    Very nice health yellow rice recipe sister l will try this recipe thankyou god bless you and your family 😂😂

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Rani 🙏

  • @vathshalanavanathan1497
    @vathshalanavanathan1497 3 роки тому +1

    அருமையாக இருந்தது.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி நன்றி Vathshala 🙏🙏💖😀

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 3 роки тому +1

    அருமை அருமை🥲🥲🥲🥲❤️❤️❤️❤️👌👌👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் நீங்களும் சமைத்து சாப்பிடுங்கோ. 🙏🙏💕மிக்க நன்றி Julie

  • @gowrigowri3700
    @gowrigowri3700 3 роки тому +1

    Yelow.rice.verry.test.and.very.nice.thanks..akka.

  • @PalinySamayal
    @PalinySamayal 3 роки тому +1

    Wow Looks Yummy 😋 மஞ்சள் சோறு சூப்பர்🇩🇪

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Paliny 🙏

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 3 роки тому +3

    Super sister 👍thank you so much 😊

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 3 роки тому +1

    Hi Gowri very niceeeeeeeeee மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Selvanayaky 🙏

  • @subydesilva2431
    @subydesilva2431 3 роки тому +1

    Wow Gowri great super Recepie.thank you so much.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Thank you so much Suby🙏

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 роки тому +2

    Very nice yellow rice 🍛 you explain very well 👍🤩

  • @essemad-ham9087
    @essemad-ham9087 3 роки тому +1

    Very interesting recepie ! I will try ! Thank you !

    • @saki61892
      @saki61892 3 роки тому +1

      Yellow rice yummy Akka. நீங்கள் எந்த பாடசாலையில் படித்தீர்கள்

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Saki. நான் சாவகச்சேரி டிறிபேக்கல்லுரி. மிக்க நன்றி நன்றி 🙏😀😀💕

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Essem. Thank you so much 🙏😀💕

  • @sailujansiva855
    @sailujansiva855 3 роки тому +1

    Super Rec 🥥🌾

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Sailujan 🙏💖💖

  • @piratheepajeyakumar4861
    @piratheepajeyakumar4861 2 роки тому +1

    Very nice recipe 👌

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Piratheepa. Thank you so much 💕💕💕😊😊

  • @suganjasuman3621
    @suganjasuman3621 3 роки тому +2

    Super 👌👌👌 yammi yammi🥰🥰

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Thank you so much Suganja🙏🙏💖😀

  • @eethayan4200
    @eethayan4200 3 роки тому +1

    சூப்பர் அக்கா

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி நன்றி Ethayan 🙏🙏🙏😀

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 3 роки тому +1

    அருமை

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி நன்றி 🙏💖😀💐

  • @sasikumarthiyagarajah521
    @sasikumarthiyagarajah521 2 роки тому +1

    Thanks again for the all video’s sister. Very useful .

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Thank you so much 🙏🙏🙏😊💕

  • @mahendrandharmar2732
    @mahendrandharmar2732 2 роки тому +1

    அழகு தமிழ்!

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      நன்றி நன்றி 🙏🙏💕💖🥰

  • @trendskitchen8394
    @trendskitchen8394 3 роки тому +1

    Delicious yellow Rice 🍛

  • @sobiyasivanesan3218
    @sobiyasivanesan3218 3 роки тому +3

    Super 👍👍👍👍

  • @soorya4372
    @soorya4372 3 роки тому +2

    Nice Recipe mam
    Always Keep best 👏🏻👏🏻👏🏻

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Soorya. Thank you so much for your supporting 🙏🙏💖💖😀

  • @saruatheray9642
    @saruatheray9642 3 роки тому +2

    Hello rice looks so yummy Gowri also the combination is superb 👌

  • @Abrina98
    @Abrina98 3 роки тому +1

    அக்கா சூப்பர் .அருமை .அக்கா .

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி நன்றி சிறாணி🙏🙏💖

  • @salmarahamath4949
    @salmarahamath4949 2 роки тому +1

    Super yummy

  • @geetab2525
    @geetab2525 3 роки тому +1

    Hi mam i am n chennai romba nalla irunrhuchu

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Geetha 🙏🙏💖😀

  • @sarasarani2014
    @sarasarani2014 3 роки тому +3

    👀 looks so yummy 🤤 thanks for the recipe Aunty 😍

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 3 роки тому +1

    Looks great. Thank you sister❤❤💯👍

  • @punitharaj3681
    @punitharaj3681 3 роки тому +2

    சூப்பர் அக்கா👍👍👍👍👍

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி நன்றி Punitha 🙏💖💖😀

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 3 роки тому +1

    Akka neenda naaleikku piragu vaarengo....
    Suga ma irkurrengal thanae!!!!
    Nalla irruku ungalin samayal.....
    Uruceeyavum irrukku.....
    Vaalthukkal!!!!
    God blessings!!!

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Rajkumar 🙏

  • @flowersunny5142
    @flowersunny5142 3 роки тому +2

    Aunty i like it🥰 really nice recipe😀 i am going to try it today😀thank you😘

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much , please do.

  • @jeyasrija2699
    @jeyasrija2699 3 роки тому +1

    Super 😋
    I will try .thanks sis 💗💗💗

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Jaya🙏

  • @abiiibalachandran784
    @abiiibalachandran784 3 роки тому +1

    சூப்பர் அக்கா👍🏼

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 3 роки тому +1

    மிகவும் நல்ல பதிவு நன்றி

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி நன்றி Ruby 🙏🙏💖😀

  • @am.hameeshamees6306
    @am.hameeshamees6306 3 роки тому +1

    SUPER,,,AKKA,,IM,SRILANKA

  • @vasudevan6589
    @vasudevan6589 2 роки тому +1

    Your vedio all super aunty and your slowly voice very very nice.

  • @expand-b5y
    @expand-b5y Рік тому +1

    i like yellow rice

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thanks 🙏🙏🥰🥰💕💕💖💖😊

  • @ambigaambi3382
    @ambigaambi3382 3 роки тому +1

    Amma super 💕

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Ambiga. Thank you so much 🙏🙏💕😊🎊

  • @lathu4596
    @lathu4596 3 роки тому +1

    Super very nice👌❤👍😋

  • @arunasalamravi4633
    @arunasalamravi4633 3 роки тому +1

    மஞ்சள் சோறு பார்க்க வாயூறுகிறது. நான் பார்க்கின்ற சமையல் நிகழ்ச்சிகளிலேயே உங்கள் நிகழ்ச்சிதான் என் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. உங்கள் விளக்கம் தெளிவு! நாங்களும் செய்யலாம் எனும் நம்பிக்கையைத் தருகிறீர்கள். இலங்கை, இந்தியாவிலுள்ள எனது உறவினர், நண்பர்களுக்கு உங்கள் நிகழ்ச்சிகளைச் சிபாரிசு செய்துள்ளேன். எனது முகநூலில் பகிர்ந்தும் பதிந்துமுள்ளேன். எனது தாழ்மையான வேண்டுகோள்: நீங்கள் 'ஸ்ரீலங்கா' என்று சொல்ல எனக்கு அந்நியமாக உள்ளது. 'இலங்கை' என்று சொன்னால் என்ன? 'ஸ்ரீலங்கா யெல்லோ ரைஸ்' என்கிறீர்கள். 'இலங்கை மஞ்சள் சோறு' என்று சொன்னால் ஈழத்தமிழர்களுக்கு அஃது நெருக்கமாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. உங்களுக்கு எனது மகிழ்வும் வாழ்த்தும்.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Ravi உங்கள் பணிவான கருத்திற்கு மிக்க நன்றி நன்றி brother 🙏🙏🙏😀💖

  • @VSArunmozhi
    @VSArunmozhi Рік тому +1

    அருமையாஇருக்கு.இப்ப செய்ய போறேன்.pressure cooker எத்தனை விசில் போடனும் என்று சொல்லுங்க குருவே! I love you so much ♥ sister. God bless. அம்மா எப்படி இருக்காங்க?

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      அரிசியை பொறுத்து விசில் போடனும் . புழுங்கல் அரிசியாக இருந்தால் 3விசில் .பச்சை அரிசியாக இருந்தால் 2 விசில். நன்றி நன்றி 🙏🙏💕💕

  • @sheelakalamohan9398
    @sheelakalamohan9398 3 роки тому +1

    Yummy yummy 😋 I like the way u talk so softly and sweetly

  • @nssamayal7264
    @nssamayal7264 3 роки тому +1

    Wowwwwwwwwwww excellent cooking 👍👍👍👍

  • @nuraishah1184
    @nuraishah1184 3 роки тому +1

    Now after seeing your other video, on sweet onion sambal, I am sure the yellow rice will be a heavenly delight. I will cook it one of these days but sorry dear, I will add fried anchovies to the sambal. I am a bit of a spoilt and pampered old lady, as far as food is concern. My son always says that I have my own fancies.😄Thank you dear for sharing such delicious recipes. I really enjoy watching your videos. Your cleanliness, precision cooking, explanation and presentation all superb. The young generation of females, should learn to cook with patience, by watching your videos. Even my own nieces are so casual, about cleaning and cooking. They are yet to learn the beautiful art of cooking. You are an inspiration, not only for the young but the old as well. Watching your videos, takes away the boredom of being lock down. Once again thanks dear. All the best. God bless. Lots of love to you.😍🙏

  • @CHAMPIZKITCHEN
    @CHAMPIZKITCHEN 3 роки тому +2

    looks delicious😋😋💓👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Champiz 🙏🙏💖😀

  • @selvankitchen
    @selvankitchen 3 роки тому +1

    அருமை அருமை சகோதரி வாழ்த்துக்கள்

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      மிக்க நன்றி நன்றி 🙏🙏😀

  • @shakthishakthi660
    @shakthishakthi660 3 роки тому +1

    ம்....பார்க்கவே வாயூறுது
    அக்கா நீங்களும் அழகா இருக்கிங்க

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Shakthi 🙏💖💖😀

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 роки тому +1

    Woooòw super verry nice sister ❤🙏🙏❤😍

  • @arulsinnathurai1624
    @arulsinnathurai1624 3 роки тому +1

    Super Cooking.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Arul 🙏🙏💖😀

  • @kumuthinisivalingam3874
    @kumuthinisivalingam3874 2 роки тому

    super recipe
    you are very talented

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Thank you Kumuthini 🙏🙏🙏🙏🙏💕🥰

  • @priscillavishnu2598
    @priscillavishnu2598 3 роки тому +3

    Akka all your receipts are amazing. Cooking Queen I love all your food and the way you explain and your polite and kindness ❤️❤️❤️ if I was in London I would come. I use to live 8 years in London. Now I’m living in Germany. Super akka love to see more and more!!! Tc stay safe and bless you and your family. ❤️❤️❤️💐💐💐

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Thank you so much for your supporting 🙏💖

  • @rajathavapalan1397
    @rajathavapalan1397 3 роки тому +1

    Very 👍 nice

  • @rosejohnson4092
    @rosejohnson4092 3 роки тому +1

    Really superb gowri

  • @thaumanavarthuraisamy8636
    @thaumanavarthuraisamy8636 2 роки тому +1

    Good

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Thank you so much Thaumanavar 🙏🙏🙏😊

  • @KagiCooking1000
    @KagiCooking1000 3 роки тому +2

    yummy recipe 👌👌👌

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 3 роки тому +1

    Amazing gowri thank you so much 👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Shanty 🙏💖

  • @killerwhale4515
    @killerwhale4515 3 роки тому +1

    Luke lake good 👍

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Killer How are you? Thank you so much 🙏🙏😀💕

    • @killerwhale4515
      @killerwhale4515 3 роки тому

      @@gowriruban I am well aware you madam 👍

  • @paskaranpremawathy8053
    @paskaranpremawathy8053 3 роки тому +1

    Super👍👌🏾

  • @priyaram2774
    @priyaram2774 3 роки тому +1

    Looks jummy

  • @thaksilasiva3175
    @thaksilasiva3175 3 роки тому +1

    Nice 👌

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 роки тому +1

    பார்க்கவே வாயூறுகிறது நானும் செய்து பார்க்க போகிறேன் கெளரி 👌👌

    • @mikomiko4079
      @mikomiko4079 3 роки тому +1

      Super

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      செய்து சாப்பிட்டு எனக்கு பதில் எழுதுங்கள் ? மிக்க நன்றி நன்றி Kamali 🙏🙏💖😀

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Miko. Thank you so much 🙏💖💖😀

  • @kalpsshag5514
    @kalpsshag5514 3 роки тому +1

    Hi gowri akka , fee to visit UK to try your dishes.
    Akka as a kind request can you please cook and show me sura puttu.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Kalps I will do very soon and thank you so much 🙏💖😀

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 роки тому +2

    Hi Gowri sister such a wonderful recipe 😍😍❤️❤️❤️👍🏼

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Thank you so much Selvi 🙏💖

  • @slnirosha2939
    @slnirosha2939 3 роки тому +1

    nalla iruku akka ❤️kantiri soru endrum solluwanga

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      SL மிக்க நன்றி 🙏🙏💖😀

  • @bany6209
    @bany6209 3 роки тому +1

    😍😍😍😍😍Superb

  • @sathasiva389
    @sathasiva389 3 роки тому +1

    Acca super 👌 thank you 🙏

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 3 роки тому +1

    Nice combo Gowri. Yellow rice looks yummmm

  • @sugisons4753
    @sugisons4753 3 роки тому +4

    Looks so delicious 😋
    Great idea for picnic Sis👍

  • @naanavanillaineeya
    @naanavanillaineeya 5 місяців тому +1

    Londonla enga rambe vangalam?

    • @gowriruban
      @gowriruban  5 місяців тому

      வணக்கம் எல்லாதமிழ்க்கடைகளிலும் வாங்கலாம் . 😊

  • @kamalvahini2848
    @kamalvahini2848 3 роки тому +1

    Vannakkam akka rompa nanri

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Kamal🙏

  • @rajaratnamsathiyaseelan6903
    @rajaratnamsathiyaseelan6903 3 роки тому +1

    Super 😍

  • @selvikandiah7592
    @selvikandiah7592 3 роки тому +1

    Yummy 😋