ஆசிரியர் தினத்தன்று என் மனதில் தோன்றிய எண்ணமும் இதுவே. வ.உ.சி. யை மறந்தோம்; அந்த மகத்தான மனிதரை சாதி என்னும் சிமிழுக்குள் அடைக்கும் அவலமும் நிகழுகிறது. என் தந்தை வழி பாட்டனார் அவருக்காக வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவர் என்பதில் எனக்கும் ஒரு பெருமிதம்.
Thanks for exact stage setting and platform elevator. Now only, we are able to see the handsome appearance of our evergreen Orator! Once again thanks! - fans!
Rasanai....Pagutharivu...For some everything is wonderful, For those without Rasanai or Admiration of Nature, this world, nothing is a wonder!...Apple itself is a wonder for me...Subavee 👏 There is no craze for a rational mind...for fantasy...bcoz facts are fascinating!!!
After hearing the speeches of speakers on public platform, one is tend to classify them as, How Not to Speak and How to Speak. The great Orator, late lamented Aringar Anna in his letter to brother titled KILIKKU PACHHAI POOSU VADHA (Painting the Parrot Green) described the distinguished Speakers' Style. If he were to be alive, he would have added to his list a name of the present Speaker. People with unbiased and impartial way of judging will appreciate and admire the Speaker. Even DALE CARNEGIE the acclaimed writer on Public Speaking will agree to accept him as the BEST. His name is Thiru SUBHA VEE Avargal.
Dear Sir, very good speech, thank you. My suggestion Martin Luther the protestant revolutionary is also a milestone person who spoke against the mighty Roman catholic church and emperor what was not spoken in 1000 years and for ever changed European thought on religious and social life. Maaveeran.
The great Orator, late lamented Aringar Anna in his letter to brother titled KILIKKU PACHHAI POOSU VADHA (Painting the Parrot Green) described SPeakers' Style. If he were to be alive, he would have added to his list a name of the present speaker. People with unbiased and impartial way of judging will appreciate and admire the speaker. Even DALE CARNE GIE the acclaimed writer on Public Speaking will agree to accept him as the BEST. His name is Thiru SUBHA VEE Avargal.
Oxford எருதுகள் காளை மாடுகள் மேயும் இடம் அல்லது கட்டும் மந்தைவெளி அதாவது oxford University மந்தைவெளி பல்கலைக்கழகம்.cambridge University ஓடைப்பாலம் பல்கலைக்கழகம் Stanford University வெட்டவெளிப்பல்கலைக்கழகம் Yorkshire மரக்கட்டை மற்றும் மரப்பந்துகள் கொண்ட சேரி shire சேரி ஆகும்.
தாத்தா ஒரு doubt உங்கள் கோட்பாடு படி தமிழர் என்ற இனம் இல்லாதப்போ எதுக்கு 'திராவிட இயக்க தமிழர் பேரவை ' 'திராவிட இயக்க திராவிடர் பேரவை' தானே இருந்திருக்கனும்
Kabilan Nakeeran: திராவிடம் எப்பொழுது தமிழை தரம் தாழ்த்தி பேசியது என்று எனக்கு தெரியவில்லை உங்களிடம் ஆதாரம் இருந்தால் தாருங்கள். திராவிடம் இல்லை என்றால் திருக்குறளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருந்திருக்காது உங்களுக்கு உதாரணம் தருகிறேன் உங்களால் முடிந்தால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை உடனடியாக மனதிற்குள் சொல்லி பாருங்கள் அனைத்தும் உங்கள் மனதில் வந்துவிடாது ஆனால் திருக்குறள் கண்டிப்பாக வரும் அதுதான் திராவிடம்
Selvarasu Selvaa மிகச்சரியாக சொன்னீர்கள் ! உங்கள் கூற்றுப்படியே ... திராவிடம் இல்லையென்றால் திருக்குறளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருந்திருக்காது என்றே வைத்துக்கொண்டால் ?? தமிழ் இல்லையென்றால் திருக்குறளே தோன்றியிறுக்காது அல்லவா ? இதில் எது உண்மை. பசியாக இருந்த எனக்கு உணவளித்த உங்களை மதிக்க வேண்டியது எனது மாண்பு. அதற்காக உங்கள் உணவினால் மட்டுமே நான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன் என்று ...நீங்கள் சொன்னால் எப்படி முரணாகுமோ அதுவே தான் தமிழுக்கு திராவிடம் செய்தது.
@@Dora-Makees இங்கு திராவிடம் பேசுவோர் எல்லாம் தமிழை மதிக்காமல் இருக்கிறார்கள் அல்லது தமிழை புறக்கணிக்கிறார்கள் என்பது ஏற்புடையது அல்ல. இந்தியாவில் எந்த மொழிக்கும் இல்லாத ஒரு பெருமை தமிழுக்கு உண்டு அது என்னவென்றால் சாதி ஒழிப்பு இங்கு தமிழ் பேசுபவன் சாதியை உயர்த்தி பிடித்தால் அவன் பைத்தியக்காரன் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கியது திராவிடமும் பெரியாரும் இந்த தன்மை இந்தியா, உலகம் எந்த மொழிக்கும் இல்லை இத்தன்மையை உருவாக்க எந்த தமிழ் தேசிய வாதியும் முற்படவில்லை அப்படி இருந்தால் ஆதாரம் தாருங்கள். மொழியும் சாதியும் --------------------------------- இந்தியாவில் உள்ள அனைத்து C. M. க்கு பின்னால் அதிகபச்சமாக சாதி இருக்கும் ஆனால் தமிழ்நாட்டில் இருக்காது இதுதான் திராவிடத்தின் சாதனை. சாதி ஒழிப்பே தமிழ், தமிழே சாதி ஒழிப்பு.
@@selvarasuselvaa7293 எந்த திராவிடன் திருவள்ளுவர் திருக்குறளைப் பின் பற்றினான் . சிலை வைப்பது பெரிய விஷயமா . சிலை வைத்துத் திருக்குறளைப் பின் பற்றாது போனால் என்ன பயன் .
Su bha vee avargale Dr. S. Radhakrishnan avargalai, Va Vu see avargalai ninaithe neengal Babu Rao Phule, Savithri bhai Phule avargalai marandu vitteergale en ? Phule avargal peyaril aasiriyar dinam nadatha koodada ?
உங்களளவுக்கு படிக்காதவர்களுக்கு சீமானின் நேர்மை நியாயம் உண்மை புரிகிறது ஆனால் மெத்தப்படித்த உங்களுக்கு சீமானை புரியவில்லை. ஆனால் கேடுகெட்ட நாட்டை கள்ளமாக்கிய திமுகவுக்கு பக்கப்பாட்டு பாடமட்டும் புரிகிறதே . நீங்கள் உத்தமர்தானா சொல்லுங்கள் ?
உங்கள் பேச்சு ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கு சமம்
சிறப்பு
Every time I hear my respectable SUbhavee I am really out of this world. Thank u sir.
Best speech
ஆசிரியர் தினத்தன்று என் மனதில் தோன்றிய எண்ணமும் இதுவே. வ.உ.சி. யை மறந்தோம்; அந்த மகத்தான மனிதரை சாதி என்னும் சிமிழுக்குள் அடைக்கும் அவலமும் நிகழுகிறது. என் தந்தை வழி பாட்டனார் அவருக்காக வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவர் என்பதில் எனக்கும் ஒரு பெருமிதம்.
அய்யாவின் சொற்பொழிவு கேட்டார் பினிக்கும் தகயவாய் உள்ளது
அருமையான தகவல்பேச்சு
Iyya wonderful talk thanks .As usual your talk is so impressive .
Super speech sir ❤️✌️
ஒவ்வொரு உரையும் பதிவு செய்யப்பட வேண்டும்
Arumai.. dravidathin arivai ungalidamirunthu perugirom
பாராட்டுக்கள்ஐயா
Thanks for exact stage setting and platform elevator. Now only, we are able to see the handsome appearance of our evergreen Orator!
Once again thanks! - fans!
Great topic and beautiful speech by the great orator Thiru su ba vee
Rasanai....Pagutharivu...For some everything is wonderful, For those without Rasanai or Admiration of Nature, this world, nothing is a wonder!...Apple itself is a wonder for me...Subavee 👏 There is no craze for a rational mind...for fantasy...bcoz facts are fascinating!!!
இந்த கூட்டம் எங்கே நடந்தது? அடுத்த முறை நான் கலந்துகொள்ள விரும்புகிறேன்.
After hearing the speeches of speakers on public platform, one is tend to classify them as, How Not to Speak and How to Speak. The great Orator, late lamented Aringar Anna in his letter to brother titled KILIKKU PACHHAI POOSU VADHA (Painting the Parrot Green) described the distinguished Speakers' Style. If he were to be alive, he would have added to his list a name of the present Speaker. People with unbiased and impartial way of judging will appreciate and admire the Speaker. Even DALE CARNEGIE the acclaimed writer on Public Speaking will agree to accept him as the BEST. His name is Thiru SUBHA VEE Avargal.
Your speech always excellent sir...
Dear Sir, very good speech, thank you. My suggestion Martin Luther the protestant revolutionary is also a milestone person who spoke against the mighty Roman catholic church and emperor what was not spoken in 1000 years and for ever changed European thought on religious and social life. Maaveeran.
After hearing the speakers' speeches on platform,one is tend to classify them as 'How Not to Speak' and 'How to Speak'.
The great Orator, late lamented Aringar Anna in his letter to brother titled KILIKKU PACHHAI POOSU VADHA (Painting the Parrot Green) described SPeakers' Style. If he were to be alive, he would have added to his list a name of the present speaker. People with unbiased and impartial way of judging will appreciate and admire the speaker. Even DALE CARNE GIE the acclaimed writer on Public Speaking will agree to accept him as the BEST. His name is Thiru SUBHA VEE Avargal.
ஆசிரியர் தினம் இனிமேல் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளுக்கு பதில் வ.உ.சி.யின் பிறந்தநாளை கொண்டாடலாம் ஐயா
very good orator in our time
Powerful speech.
Supper
கியூபா இலங்கைத் தமிழர்கள் அழிக்கப்படும் போது இந்திய இலங்கைக்கு ஆதரவாக கருத்து தெரித்தவர் காஸ்ட்ரோ
Arumai. Pls update proper sound
Oxford எருதுகள் காளை மாடுகள் மேயும் இடம் அல்லது கட்டும் மந்தைவெளி அதாவது oxford University மந்தைவெளி பல்கலைக்கழகம்.cambridge University ஓடைப்பாலம் பல்கலைக்கழகம் Stanford University வெட்டவெளிப்பல்கலைக்கழகம் Yorkshire மரக்கட்டை மற்றும் மரப்பந்துகள் கொண்ட சேரி shire சேரி ஆகும்.
தமிழ் நாட்டில் ஒரு தமிழன்
முதலமைச்சர் ஆக முடியவில்லை.
அதுக்கு தான் இந்த தெலுங்கன் சு வி திராவிட கதை அளந்து தமிழனை ஏமாத்துறான்
Suba vee sokandaa oxford africans
Subhavee ayyaa
அத்திவரதர் காமெடி.20:15
Where i will get the books which was published by thozhar uma related to godse
open a branch in England and start your good services for Africans.
I am in banglore should i come to chennai to get the book
Sit, let's solve our problems and differences
In Chennai /India, first,,?
தாத்தா ஒரு doubt
உங்கள் கோட்பாடு படி தமிழர் என்ற இனம் இல்லாதப்போ
எதுக்கு 'திராவிட இயக்க தமிழர் பேரவை '
'திராவிட இயக்க திராவிடர் பேரவை' தானே இருந்திருக்கனும்
🥀..06.46
இப்பொழுது தான் திராவிடம் மெல்ல மெல்ல தமிழ்தேசிய பெருமை பேச விளைகிறது.. இதுவும் ஒரு நல்ல ஆரோக்கியமான தொடக்கமே....
Kabilan Nakeeran: திராவிடம் எப்பொழுது தமிழை தரம் தாழ்த்தி பேசியது என்று எனக்கு தெரியவில்லை உங்களிடம் ஆதாரம் இருந்தால் தாருங்கள்.
திராவிடம் இல்லை என்றால் திருக்குறளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருந்திருக்காது
உங்களுக்கு உதாரணம் தருகிறேன்
உங்களால் முடிந்தால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை உடனடியாக மனதிற்குள் சொல்லி பாருங்கள் அனைத்தும் உங்கள் மனதில் வந்துவிடாது ஆனால் திருக்குறள் கண்டிப்பாக வரும்
அதுதான் திராவிடம்
Selvarasu Selvaa
மிகச்சரியாக சொன்னீர்கள் !
உங்கள் கூற்றுப்படியே ...
திராவிடம் இல்லையென்றால் திருக்குறளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருந்திருக்காது என்றே வைத்துக்கொண்டால் ??
தமிழ் இல்லையென்றால் திருக்குறளே தோன்றியிறுக்காது அல்லவா ? இதில் எது உண்மை.
பசியாக இருந்த எனக்கு உணவளித்த உங்களை மதிக்க வேண்டியது எனது மாண்பு. அதற்காக உங்கள் உணவினால் மட்டுமே நான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன் என்று ...நீங்கள் சொன்னால் எப்படி முரணாகுமோ அதுவே தான் தமிழுக்கு திராவிடம் செய்தது.
@@Dora-Makees இங்கு திராவிடம் பேசுவோர் எல்லாம் தமிழை மதிக்காமல் இருக்கிறார்கள் அல்லது தமிழை புறக்கணிக்கிறார்கள் என்பது ஏற்புடையது அல்ல.
இந்தியாவில் எந்த மொழிக்கும் இல்லாத ஒரு பெருமை தமிழுக்கு உண்டு அது என்னவென்றால் சாதி ஒழிப்பு இங்கு தமிழ் பேசுபவன் சாதியை உயர்த்தி பிடித்தால் அவன் பைத்தியக்காரன் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கியது திராவிடமும் பெரியாரும்
இந்த தன்மை இந்தியா, உலகம் எந்த மொழிக்கும் இல்லை இத்தன்மையை உருவாக்க எந்த தமிழ் தேசிய வாதியும் முற்படவில்லை அப்படி இருந்தால் ஆதாரம் தாருங்கள்.
மொழியும் சாதியும்
---------------------------------
இந்தியாவில் உள்ள அனைத்து C. M. க்கு பின்னால் அதிகபச்சமாக சாதி இருக்கும் ஆனால் தமிழ்நாட்டில் இருக்காது இதுதான் திராவிடத்தின் சாதனை.
சாதி ஒழிப்பே தமிழ்,
தமிழே சாதி ஒழிப்பு.
@@selvarasuselvaa7293
எந்த திராவிடன் திருவள்ளுவர் திருக்குறளைப் பின் பற்றினான் . சிலை வைப்பது பெரிய விஷயமா . சிலை வைத்துத் திருக்குறளைப் பின் பற்றாது போனால் என்ன பயன் .
Su bha vee avargale Dr. S. Radhakrishnan avargalai, Va Vu see avargalai ninaithe neengal Babu Rao Phule, Savithri bhai Phule avargalai marandu vitteergale en ?
Phule avargal peyaril aasiriyar dinam nadatha koodada ?
Phule pathi avar narayae pesierukkirar. Pls understand the sub topic
Thirutu dravidam
உங்களளவுக்கு படிக்காதவர்களுக்கு சீமானின் நேர்மை நியாயம் உண்மை புரிகிறது ஆனால் மெத்தப்படித்த உங்களுக்கு சீமானை புரியவில்லை. ஆனால் கேடுகெட்ட நாட்டை கள்ளமாக்கிய திமுகவுக்கு பக்கப்பாட்டு பாடமட்டும் புரிகிறதே . நீங்கள் உத்தமர்தானா சொல்லுங்கள் ?
Inum konjam dravidathai padithu paarungal.. adhan nyayam ungalukum purium