மார்கழி 14 திருவெம்பாவை பதிகம் | MARGAZHI 14 THIRUVEMPAVAI |DESA MANGAIYARKARASI |தேச மங்கையர்க்கரசி

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 245

  • @jeyalakshmj321
    @jeyalakshmj321 3 роки тому +62

    நான் ஒரு பார்வையற்றவர் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் எனக்கு பயனுள்ளதாக உள்ளது நன்றி

  • @deepal8271
    @deepal8271 3 роки тому +6

    சகோதரிக்கு மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றிகள்🙏🙏🙏🌹
    அச்சோ பதிகத்தில் துவங்கியது கண்கலங்க வைத்தது🙏🙏
    "மண் அதனில் பிறந்தெய்த்து மாண்டுவிழக்கடவேனை
    எண்ணமிலா அன்பருளி எனை ஆண்டிட்டு என்னையும் தன்
    சுண்ண வெண்ணீறு அணிவித்து தூய்நெறியே சேரும் வண்ணம்
    அண்ணல் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே."
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏😍

  • @baranisasi263
    @baranisasi263 3 роки тому +3

    தாயுமானவர் பெருமையை கேட்டவுடனே மெய்சிலிர்த்து கண்ணீர் வருகிறது . நன்றி அம்மா

  • @babukrishnan684
    @babukrishnan684 3 роки тому +4

    மிக அற்புதமான குரலில் பாடி மெய்மறக்கச் செய்த, ஓதுவார் அவர்களுக்கு... நல்வாழ்த்துக்கள்.

  • @ramananprv4756
    @ramananprv4756 3 роки тому +3

    Thiruchitrambalam! Arpudham!Anandram! Nandri vanakkam.

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 роки тому +2

    அருமை. ......👌👍 தாயும் ஆனவர் கதையும் சிறப்பு நன்றி மிக்க நன்றி🙏

  • @deepal8271
    @deepal8271 3 роки тому +3

    தாயுமானவர் பற்றி தாங்கள் சொன்னது மேலும் சந்தோஷமாக இருந்தது.அருமையான தகவல்கள் தந்த சகோதரிக்கு 🙏🙏🙏😍

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому +2

    Madam
    மார்கழி மாத திருவிழா 14வது நாளுடைய சிறப்பான பாடலின் விளக்கத்திற்கு
    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏🙏🙏

  • @PriyaDharshini-po2wy
    @PriyaDharshini-po2wy 3 роки тому +2

    வாழ்க நன்றி🙏💕

  • @kalaiselvi5394
    @kalaiselvi5394 3 роки тому +3

    தாங்கள் அளிக்கும் இந்த செவி விருந்து மேலும் பசியை தூண்டுகிறது கடவுளின் அருளை மேலும் சுவைக்க

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 3 роки тому +3

    அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @thalaramesh9766
    @thalaramesh9766 3 роки тому +1

    தாயுமானவரின் பெருமையினையும்,திருச்சியின பெருமையையும் எங்களுக்கு எடுத்துரைத்த அம்மா அவர்களுக்கு நன்றிகள் பல!

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 3 роки тому +2

    திருச்சிற்றம்பலம் மைலை சத்குரு நாதர் அவர்களுக்கு மிக்க நன்றி அப்படி ஒரு அழகான குரல் கடவுளுக்கு சமமாக இருக்கிறது நிறைய உங்கள் பாடல் களை கேட்டுள்ளேன் இடரினும் தளரினும் மற்றும் பல்வேறு பாடல்கள் நன்றி தாயுமானவர் கதை அற்புதம்

  • @krishnankalian3858
    @krishnankalian3858 3 роки тому +1

    நான் தினசரி உங்கள் சொற்பொழிவு கேட்டு கொண்டு வருகிறேன் இன்று திரு தாயுமானவர் சம்பவம் மிக அற்புதமான நிகழ்வு அருமையான தகவல் மிக்க நன்றி அம்மா 💐🙏🙏🙏

  • @muneeswarib8578
    @muneeswarib8578 3 роки тому +1

    மாணிக்கவாசகர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 தாயுமான சுவாமியே சரணம் மிகவும் அருமை உங்கள் சொற்பொழிவு

  • @PriyaDharshini-po2wy
    @PriyaDharshini-po2wy 3 роки тому +4

    மெய் சிலிர்க்க வைப்பது தாயுமானவர் திறனோ நின்று தமிழோசையின் வாழ்க

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 роки тому +1

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @user-vk5bi7mw1s
    @user-vk5bi7mw1s 3 роки тому +1

    பாடலிலும், பாடிய விதத்திலும் மயங்கினேன், அருமை

  • @umamageshwari4629
    @umamageshwari4629 3 роки тому +4

    தாயுமானவர் தாள் வாழ்க. கண்ணில் நீர் பெருகியது.

  • @kalaivaniamirthavel8643
    @kalaivaniamirthavel8643 3 роки тому +1

    என்னே அருமையான தாயுமானவரின் கதை மிக அருமை அம்மா, நீங்கள் இக்கதையைக் கூறக் கேட்கும் போது உள்ளம் நெகிழ்ந்து , கண்களில் நீர் பெருகி அதை உணர்ந்தேன்,நன்றி அம்மா......🙏🙏🙏

  • @umamageshwari4629
    @umamageshwari4629 3 роки тому +1

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. நன்றி அம்மா 🙏🙏

  • @saradabala6350
    @saradabala6350 3 роки тому +1

    Shivaya Namah Ohm! Shivaya Namah Ohm! Arumaiyana vilakkam and odhuvar Pattum deiveegam! God bless all of us

  • @dhanasekaransupriya1278
    @dhanasekaransupriya1278 3 роки тому +2

    அம்மா மிக்க மி க்க. நன்றி அம்ம்மா

  • @sikkanthara1207
    @sikkanthara1207 3 роки тому +2

    மிக்க மகிழ்ச்சி

  • @maheswarim4137
    @maheswarim4137 3 роки тому +1

    🙏திருச்சிற்றம்பலம் 🙏
    அம்மா வாழ்க வளமுடன் இந்த பதிகத்தின் தாட்பரியத்தைக் கேட்டு ஒரு நொடி என் உடலே மெய் சிலிர்த்து போய்விட்டது அம்மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @rameshmaragatham6183
    @rameshmaragatham6183 3 роки тому +1

    மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை மிகவும் சிறப்பாக இருந்தது ஓம் சிவசிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @arjunv5681
    @arjunv5681 3 роки тому +3

    Thanks ma

  • @Sarasri687
    @Sarasri687 3 роки тому +2

    Ayyavukkum, ammavukkum vanakkam 🙏🙏🙏

  • @anithavpa4695
    @anithavpa4695 3 роки тому +4

    திருவெம்பாவை பாடலின் தாத்பரியத்தை கேட்டு கண்களில் நீர் வழிந்தது எதர்க்காக என்று தெரியவில்லை........‌.. நீயே கதி இறைவா.........🙏 ஓம் நமசிவாய 🙏😭........

  • @kulothullibaparthasarathy9766
    @kulothullibaparthasarathy9766 3 роки тому +1

    நன்றி சகோதரி

  • @thanigaivalli6378
    @thanigaivalli6378 3 роки тому

    தாயுமானவர், அருமையை உணர்ந்து கொண்டேன் அம்மா அதை கேட்கும்பொழுது கண்களில் நீர் துளிகள் மிக்க நன்றி அம்மா❤️❤️❤️🔥🔥🔥

  • @saravananrajangam2027
    @saravananrajangam2027 3 роки тому +2

    Amma nanri🙏🙏

  • @Harshan._.x
    @Harshan._.x 3 роки тому +2

    நன்றி அம்மா

  • @balaiiit6388
    @balaiiit6388 3 роки тому +1

    Kaalai vanakkam Amma. Iraivan thayaga vantha nimidam 13.12...Ne ga sollum pothu enakku sivane Neril vantha Mathiri aluthutten Amma. Romba nandri amma.

  • @jeyalakshmj321
    @jeyalakshmj321 3 роки тому +2

    ஒவ்வொரு நாளும் திருப்பாவை திருவெம்பாவை பாடலை தருவதற்காக நன்றி

  • @abinavjkm110
    @abinavjkm110 3 роки тому +2

    Ungal vilakkam ketpathe arumai

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +4

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌺🌺🔱

  • @swetharafa
    @swetharafa 3 роки тому +1

    மிகவும் நன்றி சகோதரி

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 3 роки тому

    கேட்க்கும் போது மனம் நெகிழ்ந்து உள்ளம் உருகி போகின்றது.
    மிக மிக அருமை சகோதரி

  • @cook3049
    @cook3049 3 роки тому +1

    Om namasivaaya amma. Vazhga valamudan. Nandri amma.

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 роки тому +1

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @rogueknightgaming9059
    @rogueknightgaming9059 3 роки тому +1

    🙏🙏🙏🙏திருச்சிற்றம்பலம்🙏🙏 தில்லையம்பலம்🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏தங்கள் ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏

  • @Hello_women
    @Hello_women 3 роки тому +1

    Nandri ammma

  • @Ronaldo-x4k2w
    @Ronaldo-x4k2w 3 роки тому +1

    ஓம் நமசிவாய!!! நன்றி அக்கா

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 3 роки тому +2

    🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏

  • @jaihanuman6459
    @jaihanuman6459 3 роки тому +1

    Thank you for your great upanyasam😊😊😊👌👌👌👍👍👍👍

  • @highskykingdom8583
    @highskykingdom8583 3 роки тому

    Goose bumps really awesome ஓம் நம சிவாய❤❤❤❤

  • @sramu2580
    @sramu2580 3 роки тому +2

    🌺🌺🌺🙏🙏🙏Thank you amma 🙏🙏🙏🌺🌺🌺

  • @pranavspranavs1708
    @pranavspranavs1708 3 роки тому +2

    Vanakkam amma

  • @ramachandranr9310
    @ramachandranr9310 3 роки тому +2

    Nandry

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 3 роки тому +1

    Thanks
    Good morning😊😘

  • @sharmikhasree3198
    @sharmikhasree3198 3 роки тому +1

    Thankyou amma

  • @suriya7491
    @suriya7491 3 роки тому +2

    ௐ நமசிவாய வாழ்க
    நாதன் தாழ் வாழ்க
    ஈசனடி போற்றி
    தேசனடி போற்றி
    போற்றி போற்றி சிவமே போற்றி
    நமசிவாயமே
    ஈசனே சரணாகதி

  • @Nandhini0029
    @Nandhini0029 3 роки тому +2

    🙏🌼🌼🌼🌼🌼🌼☀️☀️☀️🎉🎉🎉👌👌👌சூப்பர்

  • @jothikannan8487
    @jothikannan8487 3 роки тому +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @lakshmim2977
    @lakshmim2977 3 роки тому +2

    Super sister thanks

  • @mythilyashok8268
    @mythilyashok8268 3 роки тому +1

    Hats of to you 👍for the speech Thirupavai n Thiruvempavai 👌n the othuvar songs brings a divine feel
    🙏🙏🙏🙏🙏🙏

  • @lalithasmart7919
    @lalithasmart7919 3 роки тому +2

    Shivayanama.nice

  • @karunakaran7863
    @karunakaran7863 3 роки тому +1

    Thank you amma unglodiya all video very usefull amma theriyatha vishayam kooda therinjuka mutiyuthu

  • @jb19679
    @jb19679 3 роки тому

    ஓம் ஸ்ரீ நமசிவாய நமக
    திருச்சிற்றம்பலம்
    காலை வணக்கம் சகோதரி
    அருமையான விளக்கம்
    நன்றி 🌹🌹🌹🙏🌷🙏🌷🌷

  • @thirumalaivasanlakshmi3302
    @thirumalaivasanlakshmi3302 3 роки тому +1

    Vanakkam Amma 🙏🙏🙏🙏🙏

  • @ஸ்ரீகுகன்
    @ஸ்ரீகுகன் 3 роки тому +3

    Gud mg amma

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 роки тому

    அருமையான விளக்கம் அக்கா நன்றி நன்றி நன்றிகள் கோடி ௐநமசிவாய நம ௐ திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏💐💐💐💐

  • @sriramsriram599
    @sriramsriram599 3 роки тому

    ஓதுவார் பாடும் போது தேகம் மெய் சிலிர்க்கிறது அம்மா 🙏🕉️🙏

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 3 роки тому

    நன்றி அம்மா🙏🌺

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை....👌👌👌

  • @vadivelandharman6990
    @vadivelandharman6990 3 роки тому +2

    Om namchivaya🙏🙏🙏🙏

  • @AKgaming-hk7gy
    @AKgaming-hk7gy 3 роки тому

    மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் கேட்க கேட்க அட அட அருமை திருவாசகத்திற்க்கு உருகார் ஒரு வாசகத்திற்க்கும் உருகார் அப்படின்னு சொன்னா அது ரொம்ப பொருத்தமான வார்த்தை திருவாசகம் எல்லோரும் படிக்க வேண்டிய நூல் அம்மா உங்களோட பேச்சு சிவனை பற்றிய கதைகள் அட அட அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @maliniiniyavanvenkatesh6765
    @maliniiniyavanvenkatesh6765 3 роки тому

    அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @gamingwithjeeva5149
    @gamingwithjeeva5149 3 роки тому +2

    Vanakkam akka

  • @kavyatharani6185
    @kavyatharani6185 3 роки тому

    மிகவும் சிறப்பு.சிவ சிவ

  • @revathiprasad9645
    @revathiprasad9645 3 роки тому

    மிக்க நன்றி அம்மா

  • @vashuheeperumal92
    @vashuheeperumal92 3 роки тому +1

    Thanks a lot

  • @rajrascal2527
    @rajrascal2527 3 роки тому

    நன்றி அம்மா 🙏சிவாய நமஹ 🙏

  • @tinanagul7898
    @tinanagul7898 3 роки тому

    உங்களை சிந்திக்க வைக்கிற புத்தகங்களே உங்களுக்கு பயன்பாடும் அது போல அம்மா ஒவ்வொரு வார்த்தையும் சிந்திக்க உள்ளது திருச்சிற்றம்பலம் அம்மா அருமையான பதிவுகள்

  • @urmilaumar7757
    @urmilaumar7757 2 роки тому

    Romba nalla sonenga Amma nanri

  • @sumathinanunarayanan5759
    @sumathinanunarayanan5759 3 роки тому

    Amma. Story about Tayumanaswamy is very touching and made me to cry. Thank you for sharing with us the story behind Tayumanaswamy. God bless you Amma

  • @rathika5363
    @rathika5363 3 роки тому +1

    Aathma gnana anbu tholiku iniya kalai vanakam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️

  • @thanuthanu406
    @thanuthanu406 3 роки тому

    மிகவும் உத்தமமான பதிவு அம்மா

  • @umarsingh4330
    @umarsingh4330 2 роки тому

    அருமை அம்மா நன்றி

  • @thirumuraipadalgallayakavy6366
    @thirumuraipadalgallayakavy6366 3 роки тому

    நன்றி ஐயா சிவாய நம 🙏🙏

  • @ahilambalsivanantham2366
    @ahilambalsivanantham2366 3 роки тому +1

    ௐ நம சிவாயநம ௐ.வாழ்க வளர்க.

  • @MuneeshTV
    @MuneeshTV 3 роки тому +1

    அருமையான பதிவு அம்மா😊🙏

  • @sathya6691
    @sathya6691 3 роки тому

    இசை அனைத்து சாதியினருக்கும் மற்றும் மதத்தினருக்கும் சமம்.
    இசையில் உள்ள கருத்துக்கள் மக்களுக்கு பயன் தர வேண்டும்.
    நல்ல தரமான கருத்துக்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்.
    பண்பாடு தளத்தில் அரசியல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
    தமிழ் நாட்டில் பெண் இசை அமைப்பாளர் உருவாக்க வேண்டும்.

  • @kanimozhir7378
    @kanimozhir7378 3 роки тому +1

    Thankyou Amma 💐💐💐

  • @saisowmya4574
    @saisowmya4574 3 роки тому

    Kekave inimaiya iruku thiruvembai padradhu...superah padraru ..valthukkal sir...

  • @rajendranjkarur7654
    @rajendranjkarur7654 3 роки тому +1

    ஓம் நமசிவாய 🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 роки тому

    நன்றி அம்மா😍😍ஓம்நமசிவாய!!

  • @rajaajay6436
    @rajaajay6436 3 роки тому +1

    Thanks sister

  • @mnagajothi8394
    @mnagajothi8394 3 роки тому

    தாயும் ஆனவர் தாயுமானவர்
    ஆன்மாக்கு இறைவனே
    தாயுமானவர் மெய்
    சிலிர்த்து விட்டதம்மா
    வாழ்க வளமுடன்

  • @SaYa-yn6yr
    @SaYa-yn6yr 3 роки тому

    அருமை அருமை🙏🙏🙏 அம்மா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jeyapriya85
    @jeyapriya85 3 роки тому

    இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா

  • @rathiindivi8683
    @rathiindivi8683 3 роки тому +2

    Sir super

  • @jayashree7778
    @jayashree7778 3 роки тому

    ஆத்ம நன்றி அம்மா💚💚💚🙏🙏🙏

    • @boomijilla2023
      @boomijilla2023 3 роки тому

      அருமை யான பதிவு நன்றி அம்மா

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 роки тому +1

    Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neegaathaan thaal vaazhga 🙏 🙏🙏 Sri manickavasagar thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 роки тому

    Super fantastic energetic stronger and more powerful singer and oduvar mylai sargunathan of the world.

  • @sureshpriya3758
    @sureshpriya3758 3 роки тому +1

    Namashivaya vazhga 🙏🙏🙏🙏

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 3 роки тому

    Thank u so much Amma 🙏❤️🙏

  • @HariHaran-fl4zy
    @HariHaran-fl4zy 3 роки тому +1

    Om namachivaya potri

  • @sriswamiyanarayanaperumal2777
    @sriswamiyanarayanaperumal2777 3 роки тому

    Amma Supar thanku Amma