விடுபட்ட இடத்தை நிரப்பி எதிர்ச் சொற்களைக் கண்டுபிடிங்க

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • விடுபட்ட இடத்தை நிரப்பி எதிர்ச் சொற்களைக் கண்டுபிடிங்க #wordgameintamil #find the word #braingames
    Welcome to tamilnadu tamilnadu
    #tamil #tamilnadutamilnadu #tamilwordgame #tamilriddles #solvilayattu #riddles #braingame #puzzle #logicgame #quiz #trending #varthaivilayattutamil #braingamestamil #riddlestamil #puzzletamil #puzzlegame #quiztamil #trendingtamil #findtheword #guess #guessingtamil #guesstheanswer #brainteaser #braintesttamil #tamil #தமிழ் #timepassgametamil #guessthetamil

КОМЕНТАРІ • 23

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 9 днів тому +1

    பகட்டு
    எளிமை
    பாட்டாளி
    முதலாளி
    அருகில்
    தொலைவில்
    அங்ஙனம்
    இங்ஙனம்
    புதல்வன்
    புதல்வி
    சிற்றூர்
    பேரூர்
    தொடக்கம்
    முடிவு
    போற்றுவர்
    தூற்றுவர்
    இல்லறம்
    துறவறம்
    வீரன்
    கோழை
    இன்பம்
    மேடு
    பள்ளம்
    வெப்பம்
    குளிர்
    இடைவெளி
    நெருக்கம்
    இகழ்ச்சி
    புகழ்ச்சி
    முன்னர்
    பின்னர்
    ஆதரவு
    எதிர்ப்பு
    உள்நாடு
    அயல்நாடு
    கூட்டல்
    கழித்தல்
    உண்டு
    இல்லை
    நல்வினை
    தீவினை
    ஒழுக்கம்
    இழுக்கம்
    பாவம்
    புண்ணியம்
    கலக்கம்
    தெளிவு
    நீக்குதல்
    சேர்த்தல்
    மன்னிப்பு
    தண்டனை
    வளர்ச்சி
    தளர்ச்சி
    உடன்பாடு
    மாறுபாடு

  • @sithamparamnadarajah9688
    @sithamparamnadarajah9688 9 днів тому +1

    சிறப்பு

  • @umamaheswari4625
    @umamaheswari4625 9 днів тому +1

    அடடா, அடடா! அருமை, அருமை, சகோதரி! வழக்கமான இன்பம், துன்பம் எதிர்ச்சொல்லுக்கு பதிலாக, இன்பம், இடும்பை(துன்பம்), அருமையாக இருந்தது. இன்று, மிகவும் விறுவிறுப்பான வார்த்தை விளையாட்டாக இருந்தது. நன்றி.

  • @ranjichelvan
    @ranjichelvan 7 днів тому +1

    Bagattu/ elimai
    Baattali/ muthalaali
    Arugill/ tholivill
    Anganam/ enganam
    Puthallvann/ puthallvi
    Sitroorr/ pearoorr
    Thodakkam/ mudivu
    Poatruvarr/ thutruvarr
    Ellaram/ thuravaram
    Veeran/ koalai
    Enbam/ thunbam/ edumbai
    Meadu/ ballam
    Veppam/ kulirr
    Edaiveli/ nerukkamm
    Egallchchi/ pugallchchi
    Munnarr/ pinnarr
    Aatharavu/ ethirppu
    Amaithi/ koochchall
    Ullnaadu/ ayallnaadu
    Koottall/ kaliththall
    Undu/ ellai
    Vilunthathu/ elunthathu
    Nallvinai/ theevinai
    Olukkam/ elukkam
    Baavam/ punniyam
    Kalakkam/ thelivu
    Neekkuthall/ searththall
    Mannippu/ thanndanai
    Valarrchchi/ thalarrchchi
    Udannbaadu/ maarubaadu

  • @umamaheswari4625
    @umamaheswari4625 9 днів тому +1

    1. பகட்டு,
    எளிமை.
    2. பாட்டாளி,
    முதலாளி.
    3. அருகில்,
    தொலைவில்.
    4. அங்ஙனம்,
    இங்ஙனம்.
    5. புதல்வன்,
    புதல்வி.

  • @umamaheswari4625
    @umamaheswari4625 9 днів тому +1

    11. இன்பம்,
    இடும்பை.
    12. மேடு,
    பள்ளம்.
    13. வெப்பம்,
    குளிர்.
    14. இடைவெளி,
    நெருக்கம்.
    15. இகழ்ச்சி,
    புகழ்ச்சி.

  • @umamaheswari4625
    @umamaheswari4625 9 днів тому +1

    6. சிற்றூர்,
    பேரூர்.
    7. தொடக்கம்,
    முடிவு.
    8. போற்றுவர்,
    தூற்றுவர்.
    9. இல்லறம்,
    துறவறம்.
    10. வீரன்,
    கோழை.

  • @umamaheswari4625
    @umamaheswari4625 9 днів тому +1

    21. உண்டு,
    இல்லை.
    22. விழுந்தது,
    எழுந்தது.
    23. நல்வினை,
    தீவினை.
    24. ஒதுக்கம்,
    இணக்கம்,
    ஒழுக்கம்,
    இழுக்கம்.
    25. பாவம்,
    புண்ணியம்.

  • @umamaheswari4625
    @umamaheswari4625 9 днів тому +1

    26. கலக்கம்,
    தெளிவு.
    27. நீக்குதல்,
    சேர்த்தல்.
    28. மன்னிப்பு,
    தண்டனை.
    29. வளர்ச்சி,
    தளர்ச்சி.
    30. உடன்பாடு,
    மாறுபாடு.

  • @umamaheswari4625
    @umamaheswari4625 9 днів тому +1

    16. முன்னர்,
    பின்னர்.
    17. ஆதரவு,
    எதிர்ப்பு.
    18. அமைதி,
    கூச்சல்.
    19. உள்நாடு,
    அயல்நாடு.
    20. கூட்டல்,
    கழித்தல்.