ஐந்தாம் பரிமாணம் இதுதான் - 5th Dimension

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • fourth dimension where every decision exists
    Instagram - / unsignedmc
    Facebook - www.facebook.c...
    - _________________________________

КОМЕНТАРІ • 417

  • @AavilaBeneyel123
    @AavilaBeneyel123 Рік тому +171

    Unsigned = Science class 🥴
    Mokka commentry = social class but P.E.T teacher teach😃
    Mokka commentry 2 = P.T PERIOD 🥳
    MC shorts = break period 😎👍.

  • @ManikkamSe
    @ManikkamSe Рік тому +67

    பரிணாமம் - Evolution
    பரிமாணம் - Dimension

    • @As-br4wp
      @As-br4wp 4 місяці тому +1

      Yarra neee

  • @insaf.py9467
    @insaf.py9467 Рік тому +34

    neenga mokka commentry aa bro

    • @Contentplays-mktamil
      @Contentplays-mktamil 4 місяці тому +4

      Yessdd

    • @mathavan7209
      @mathavan7209 3 місяці тому +7

      Illa bro ivaru madan gowri tha voice changer use pannraru, madan gowri ye oru interview la solli erukaru

    • @Contentplays-mktamil
      @Contentplays-mktamil 3 місяці тому +1

      @@mathavan7209
      No broo
      Mokka commentry
      MC shorts
      Un signed
      Nu nirayya channel irukku broo
      Mg broo games aa play panna poraaru

    • @sya89922
      @sya89922 3 місяці тому +1

      Bro he's being sarcastic btw😂​@Contentplays-mktamil

    • @mathavan7209
      @mathavan7209 3 місяці тому

      @@sya89922 😅😅

  • @nazeerbossyt007
    @nazeerbossyt007 Рік тому +38

    If you have great imagination u can access the 5th dimension in your imagination world you can build ur own universe using imagination
    But In real life it will be like dream

  • @Amalnivash
    @Amalnivash Рік тому +24

    நானும் daily 8 மணிக்கு மேல 5 th dimension க்கு ( Tasmac) போயிடுவேன் 🤧

  • @spideyboy16974
    @spideyboy16974 Рік тому +56

    1-D can move in only one direction
    2-D can move front and back
    3-D can move front back and up down
    4-D shoul move on everywhere, as time is passing us everywhere and time has no direction it's just forward means moving but not in any particular direction but everywhere in the observable Universe
    5-D and If we could reverse the time everywhere, then it will be the 5th one
    6-D If we could stop the time everywhere, then it will be the 6th One.
    7-D we can do, ( I mean) we can imagine and can do these all In our mind and by thinking so it would be the next one.. and so on

    • @tamilselvan8852
      @tamilselvan8852 Рік тому

      7D ku mela yosikave mudiyalaye aana ivunga 21 parinamam irukunu soldranga thalaye sutthuthu

    • @nithieshprabhu798
      @nithieshprabhu798 Рік тому +6

      Bro y it's only about time

    • @praveenbalraj5955
      @praveenbalraj5955 11 місяців тому

      ​@@nithieshprabhu798bcoz everything based on time only

    • @Itsmevijay-3
      @Itsmevijay-3 11 місяців тому +2

      ​@@nithieshprabhu798cuz time is the one can decide humans death

    • @nithieshprabhu798
      @nithieshprabhu798 11 місяців тому +4

      @@Itsmevijay-3 no bro death is unpredictable

  • @shivaramakrishnan.vxi2034
    @shivaramakrishnan.vxi2034 Рік тому +87

    Parimanam is a word but parinamam is emotion 😂😂 0.10 , 0.12 😂😂

  • @Just_Another_yt_account
    @Just_Another_yt_account Рік тому +16

    Legends knows it's re uploaded😅

  • @kalantharmasthan6365
    @kalantharmasthan6365 Рік тому +181

    😂இதை பற்த்து எனக்கு ஒன்னுமே புறியல அன புரிந்தது

    • @srk6503
      @srk6503 Рік тому +49

      தமிழ் தடுமாறுதே

    • @selvakumart6980
      @selvakumart6980 Рік тому +33

      இதை பார்த்து எனக்கு ஒண்ணுமே புரியல. ஆனால், புரிந்தது...😅

    • @dhayalanr4540
      @dhayalanr4540 Рік тому +11

      ​@@selvakumart6980ஒன்றுமே*

    • @joelgodsongodson8322
      @joelgodsongodson8322 Рік тому +9

      Athukku arivu irukkanum

    • @harinath_44
      @harinath_44 Рік тому +3

      🤣🤣😂

  • @dharmalingamm892
    @dharmalingamm892 Рік тому +2

    நான்காவது பரிமாணம் வீன் கற்பனை கருவானது குழந்தையாக மாறும் குழந்தையானது மீண்டும் கருவாகாது

  • @ragupathibalusamy9680
    @ragupathibalusamy9680 Рік тому +12

    இந்த உலகத்திலிருந்து மரணம் அடைந்தவர்கள் ஐந்தாம் பரிணாமத்தை உணர முடியும் என்று நான் நினைக்கிறேன் 😮

  • @monikasuganya377
    @monikasuganya377 Рік тому +4

    நாங்கள் fifth diamention ல வாழ்கின்றோம்.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Рік тому +6

    காமத்தை அடக்கி விந்தை சேமித்து அதிகாலை பரம்பொருளை எண்ணி தியானம் செய்தால் அனைத்து பரிணாமங்களின் ஞானமும் தெரியவரும்🧘🏻‍♂️

    • @தமிழ்-த9ய
      @தமிழ்-த9ய Рік тому +2

      என்னென்ன சொல்ரான் பாருங்க கம்பி கட்டுர கதையெல்லாம் இழுத்து போடுறான் 😂
      அது பரிணாமம் இல்ல பரிமாணம் 😂

    • @salimkumar777
      @salimkumar777 Рік тому

      அட பைத்திகாரா தாய் வயித்துல வலரும்போது என்ன பரினாமம் நடக்குது

  • @kumaresanRaj637
    @kumaresanRaj637 Рік тому +12

    Time la past and future ah மாற்ற முடியும் mind la and space la அது 5th பரிமாணம் ,4th பரிமாணம் stars and other planets சுற்று பாதையை மாற்ற கூடிய வேகம் உள்ளதாக இருக்கும் மறையும் ஆற்றல் உள்ளதாக இருக்கும்.

  • @MOVIEVOICEOVERJ
    @MOVIEVOICEOVERJ Рік тому +1

    5th dimension time control, idha apdiyae yocichu paatha உங்களுக்கு புரியும் அது 1dimension time இருக்கு, டூ dimen speed இருக்கு,3 dimen speed இருக்கு 4 த் diimen ஸ்பீடிருக்கு சோ இங்க 0 dimens ஒரு கள்ளு நிலயா இருகுன அதுகு time கிடையாது ஸ்பீடும் கிடையாது 4dimensiona namala kadaka mudiumna 5th dimension namalala activate pana முடியும் அதாவது use pana முடியும்

  • @sivesiva3530
    @sivesiva3530 Рік тому +4

    டைமெசன் என்பதை மனிதன் பார்க்கும் பார்வைதானே தவிர இயற்கையில் அப்படி ஒன்று இல்லை
    கடந்தகாலத்தை நம்மால் பார்க்க முடியுமே தவிர போக முடியாது
    எதிர்கலத்துக்கு போக முடியுமே தவிர பார்க்க முடியாது
    பரிமானம் என்பது உள்ளது ஆனால் வேறு பரிமானத்துக்கு போக முடியாது
    இது அனைத்துக்கும் காரணம் மாஸ் தான் ஒரு கார் முன்னே சென்றாலும் பின்னே சென்றாலும் பெட்ரோல் பொகை ஆகுமே தவிர பொகை பெட்ரோல் ஆகாது அதே போல காலம் பின்னோக்கி செல்ல முடியாது காரணம் ஒரு பொருள் தானாக இரண்டு பொருள் ஆகாது அப்படி ஆகும் என்றால் பிரபஞ்சம் முழுவதும் நட்சத்திரங்கள் நிறைந்து விடும் வெற்றிடம் என்பதே இருக்காது

    • @jayjay-ks1en
      @jayjay-ks1en Рік тому

      Ippo naam koorum anaithume unmaya illamal, naam enni parthida alavu veraka irundhaal🤯

    • @LIONEL._.MESSI_10
      @LIONEL._.MESSI_10 Рік тому

      Bro super 😮

    • @sivesiva3530
      @sivesiva3530 Рік тому

      @@jayjay-ks1en ஒரு பேனாவில் ஒரு புள்ளி வைத்தாலும் அந்த மைக்கு ஒரு உயரம் அகலம் இருக்கும் அது மிகவும் சிறியதாக இருக்குமே தவிர கட்டாயம் இருக்கும் அப்படி என்றால் 12 பரிமானம் என்னபதே இயற்கையில் இல்லை மனிதன் தான் அந்த கணக்கை போடுகிறான்

  • @arunachalamnataraj8803
    @arunachalamnataraj8803 Рік тому +2

    Onnum purila

  • @Anandan-DHK133
    @Anandan-DHK133 6 місяців тому +1

    I think நாம இறந்ததும் 4th dimension என்னனு தெரிஞ்சிக்க முடியும் 😊😅😅

  • @alaguvennila1450
    @alaguvennila1450 Рік тому +4

    Yen evlo dimensions eruku 😂 but it's unbelievable

  • @bosebharath.s3055
    @bosebharath.s3055 Рік тому +3

    🚫🚫🚫🚫 "Chaos theory" + "Butterfly effect" itha pathi video poduga bro 🚫🚫🚫

  • @antonyjoe9952
    @antonyjoe9952 Рік тому +1

    12 dimensions iruku nu solluranga athu unmaya 🤑
    Sollunga Mr.unsinged

  • @senthamizh10
    @senthamizh10 Рік тому +34

    Love is the one thing we're capable of perceiving that transcends dimensions of time and space.

  • @Gameon3007
    @Gameon3007 Рік тому +2

    Bro ஒருவேளை எல்லோரும் Matrix உள்ள இருக்கிறோமா ? 😵‍💫😵 எப்படி அதிலிருந்து விலகி வருவது? 🧐🤔

  • @vichu1522
    @vichu1522 Рік тому +5

    Iniku tha bro comment panna itha pathi poidunga nu !! Time travel apro Aliens pathi podungaa bro 💚

  • @joshuaheeber
    @joshuaheeber Рік тому +5

    Bro tissue culture pathi podunga

  • @cricketbuzz05
    @cricketbuzz05 Рік тому +4

    Bro 5th Dimension quantum level laa irukka koodatha

  • @iqbalbasheerahmed2283
    @iqbalbasheerahmed2283 Рік тому +9

    In 5.50 to 6.10 min
    At 5 th dimension, as you said, same thought process in different time is possible. It means same action in different time both will happen.
    My question is, is that possible to have different activities in same time.
    Example: I thought to go for gym by 7am regularly but same time I thought to go for exam preparation as I have exam that day. Here both will happen or either one will happen? Answer me.

    • @flsuriyagaming239
      @flsuriyagaming239 Рік тому +1

      Athu optionalaa iruntha 2 time line piriyum bro... Suppose antha optionla onnu .. Ipo exam nrathu cumpulsory eluthi aganum but gym apdi illa adutha naal poikalam.. So anga time piriyira chances kammi agum... Dark series parunga bro.. Athula varum

    • @ameen0201
      @ameen0201 Рік тому +2

      Yes it's possible assume that u want to go 7am to gym today
      Forgot that u gone to gym
      Next day is ur first da so u choose the exam that day but after that u will feel by thought two are done in one that is the 5 th dimension..⏳⏳

    • @arulprakash58
      @arulprakash58 Рік тому

      இந்த இடத்துல 2 possiblity ல ஒரு விசயத்த ஏற்கனவே முடிச்சிட்டிங்க
      அதாவது Exam எழுதுறது
      அது உங்க ஞாபகத்துல இருக்கும்
      முடிக்காத 2 வது Possibility ah தான் மறுபடியும் திரும்பி வந்து அதே Time. ல செய்யுறிங்க
      So 2 விசயத்தையும் தனித்தனியா ஒரே Time ல நேரத்தை Control பண்ணி செய்யுறிங்க

  • @logeshkanna316
    @logeshkanna316 Рік тому +2

    5th Dimension - Multiverse 😂

  • @allrounder8816
    @allrounder8816 Рік тому +1

    Na ore time la 2 Pera love panran. Appo nanu 5th dimension la ya irukan. 😅
    (One side ah)😅

  • @ajayranjith3468
    @ajayranjith3468 Рік тому +4

    Bro pls create playlists,,, you only have 4 playlist

  • @allrounder8816
    @allrounder8816 Рік тому +1

    Enaku kadavul nampika illa but saiva samaya book padichan athila kadavulin thanmai nu podu athu namakku veliyeyum namakku ulleyum nammai thandiyum irukum nu soliruku ithu 3d ah include Pani next dimension layum iruku nu solra Mari thonuthu .

  • @arivu0085
    @arivu0085 Рік тому +1

    Bro Apa Dr Strange 5th dimensions sentha oru person na🤔 Thanos Fight la Neriya Outcomes pathu try panniru paru la😁😅👍🏻

  • @vinothkumar-wl7vz
    @vinothkumar-wl7vz Рік тому +2

    ஒரு முடிவு ஆரம்பமா முடிய வாய்ப்பு இருந்தா 5th dimension நம்மால உணர முடியும்நு நினைக்கிறேன். ஒரு வட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவை அடைய அந்த முடிவு காலத்தை பயன்படுத்தி ஆரம்பமாக எடுத்துக்கொள்ள முடியும்

  • @Zenex-4x
    @Zenex-4x Рік тому +1

    Onnum puriyala bro ana onnu irukkura varaikum jollya irukkanum 🤕

  • @mahalaxmanankajaruban3499
    @mahalaxmanankajaruban3499 Рік тому +13

    Outstanding 🔥🔥🔥

  • @gowithgratitude999
    @gowithgratitude999 Рік тому +1

    So visualisation is the 5 dimensional. One outcome in practical one outcome is virtual.

  • @harishragavendra9088
    @harishragavendra9088 Рік тому +1

    5th dimension ah use pandra mathiri erutha nalla than erukum polaye 😂💀🔥 i will be destroy the universe and made it by Myself

  • @muthukrishnan1964
    @muthukrishnan1964 5 місяців тому +1

    Dei innum 4th dimension enna nu puriyama irrukinga

  • @unniyadhav6055
    @unniyadhav6055 Рік тому +2

    4th dimension doesn't exist...ithulam summa kadha..this entire universe is 3 dimension..no one can control the time..suppose if someone controls the time and made to reverse mode..just think what happen when the surroundings won't co-operate with this reverse mode..so only the time get reversed not activities. Suppose if it happens, it just a acting of all human beings,animals,birds, car, bike , bulidings,etc..😂

    • @vasanthim7273
      @vasanthim7273 Рік тому

      Namaku knowledge avalavudha,ethe 500 years munadi mobile pathi sonna unna Mari tha ceripanga😂😂

    • @unniyadhav6055
      @unniyadhav6055 Рік тому +2

      @@vasanthim7273 murugesha athu vera ithu veraya🌝..time eppidiya physical dimension..you can't feel..only forward action... electromagnetic wave already exist in this universe atha Tesla how to control nu sonnaru so mobile phone invented..but time 4th dimension ❌

    • @mrgoats8474
      @mrgoats8474 Рік тому

      @@unniyadhav6055 spacetime is 4th dimension bro

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Рік тому +13

    LMES , Mr Gk வரிசையில் இப்போது
    Un Singed 🔥🔥🔥

  • @lingeshp4109
    @lingeshp4109 Рік тому +2

    1st and 2ed dimension la yaru irruka atha explain panunga bro

    • @mohamedfahad1104
      @mohamedfahad1104 Рік тому

      Modhalla dimensions enga iruku??

    • @HkKingGaming
      @HkKingGaming Рік тому +1

      ​@@mohamedfahad1104 nama worlds la than bro.... Ur shadow is 2d ans ur 3d

  • @karthikkeyan1707
    @karthikkeyan1707 Рік тому +4

    Bro mavel and DC la 4th and 5th dimension irruka bro

  • @aswinkumaran.r11a1vvmhss3
    @aswinkumaran.r11a1vvmhss3 Рік тому +1

    Bro doubt . Ella dimensions la foods objects la paka mudiyuma 1st and 2nd 3 ok

  • @nirmalsrinivasan8378
    @nirmalsrinivasan8378 Рік тому +1

    Does a AI robot live in 5th dimension, exist multiple, speek to multiple person but one character.

  • @Padmanabha.._jd
    @Padmanabha.._jd Рік тому +2

    Hii bro first like and first views and first comment❤❤❤❤❤❤

  • @sparky3486
    @sparky3486 Рік тому +13

    ❤️‍🔥Obito can do🥵🥵🥵🥵 He can travel through space and time❤️‍🔥

    • @phoenixdark202
      @phoenixdark202 Рік тому +1

      😂😂😂

    • @satheeshkumar6094
      @satheeshkumar6094 Рік тому +1

      Yo😂

    • @obito5516
      @obito5516 Рік тому +1

      😁😁

    • @Ganesh-zg8cs
      @Ganesh-zg8cs Рік тому +1

      He can't travel through time only through space like a wormhole or alternative space he store is body while anyone is attacking him

  • @aashikameen9280
    @aashikameen9280 Рік тому +1

    Awesome time pass 👍🏻
    But bro அது பரிமாணம், பரிணாமம்னு சொன்னீங்க. 😬😬😬
    0:07

  • @trickstermovies1531
    @trickstermovies1531 Рік тому +1

    Bro titan submarine miss anathu pathi video onnu pannunga bro

  • @gowithgratitude999
    @gowithgratitude999 Рік тому +3

    7th dimension is doing work in mind ... Controlling all the things in our mind ..

  • @ashgaming9106
    @ashgaming9106 Рік тому +5

    5th dimension is like a doctor strenge 💚

  • @arulprakash58
    @arulprakash58 Рік тому

    5th dimensions beings
    சிவன்,யேசு,அல்லா.......
    இவங்க தான Universe ah control பண்றதா நம்புறோம்

  • @arulprakash58
    @arulprakash58 Рік тому

    நம்ம பூமியிலயே வாழ்றதுனால தான் நம்ம 3rd dimensions லயே மாட்டிகிட்டு இருக்கோம்
    பூமிய தாண்டி நாம போனா Physics,Quantum rules மாறலாம் நம்மாலும் மத்த Dimensions ah access பண்ணலாம்
    வாய்ப்பிருக்கு

  • @VENKATESHNNG
    @VENKATESHNNG 4 місяці тому +1

    Anna yanaku 12 vayasu yanaku 7 vayasu laya unga unsigned channel la pakkarun unga science and space videos yanaku pudichuruku thanks for uploading these videos 😊😊😊😊😊

  • @iam_lijee
    @iam_lijee Рік тому +1

    Bro 5 th dimension la orey time la 2ndu outcome kedaikum na , athu quantum maathiri la act aaguthu. Quantum naala orey time la 2 more outcomes kuduka mudiyum nu kelvi patruken....

  • @DhayaGaming
    @DhayaGaming Рік тому +1

    ஒன்றும் புரியவில்லை 😢😅

  • @arulprakash58
    @arulprakash58 Рік тому

    கடந்த காலத்தில நடந்தத நம்ம ஞாபகத்தால கொஞ்சமா Rewind பண்ணி பாக்கலாம்
    போன வருடம் இதே நாள் என்ன பண்ணோம்னு
    நீங்க சொல்ற மாதிரி நம்மால கடந்த காலத்தில மாற்றம் செய்ய முடியாது
    Just யோசிச்சு பாக்கலாம்
    So நம்மால நம்ம ஞாபகத்த வச்சு Fourth dimension ஆன காலத்தை Access பண்ண முடியுமா?

  • @MOVIEVOICEOVERJ
    @MOVIEVOICEOVERJ Рік тому

    எப்போ ungagala இந்த universla இருக்க எல்லா galxocyum ஒரு நிலையான இடத்தில் இருந்து பாக்க முடியுதோ அப்போவே ungala 5த dime access பண்ணமுடியும்.

  • @harishragavendra9088
    @harishragavendra9088 Рік тому +5

    Can't believe 👀✨

  • @specificman7113
    @specificman7113 Рік тому +1

    4th or 5th dimensions space and time a irukathu atha diagram valiya konduvaranume thavira ethetho solakoodathu Seekirame 4th dimension pathi theriya varum namaku

  • @prasanth0129
    @prasanth0129 Рік тому

    Atha yosichi time waste panna venaanu thaan namakku mirina onu kadavul nu (.) Vachitaanga athu HIND,MUSLIM,CHRISTIAN,BUDDHISM ethuva venuna irukkalaam , it can be LUCK or it can be GOD some time we saved by something

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Рік тому +1

    ஆமா டைமஷன்னா என்ன 😅😂😂😂

  • @asokankannan65
    @asokankannan65 Рік тому

    ஏன்யா! இப்படி ரீல் விடுகிறே 4ஆம் உருதோற்றத்தையே காண முடியாது.!ஐந்தாவதை சொல்கிறாயா.!?

  • @v.lakshmi3182
    @v.lakshmi3182 Рік тому +1

    Bro oru oru planet la oru oru dimention irkuma illaina
    Ippadi 4th or 5th dimention enga irukala bro😢

  • @arulprakash58
    @arulprakash58 Рік тому

    அப்படினா Time travel பண்ண முடிஞ்சா 5th dimension ah Access பண்ணலாமா
    Wow super

  • @thinkingdifferent9735
    @thinkingdifferent9735 Рік тому

    2nd Dimension la மக்கள் இப்பவும் இருப்பாகளா ? நம்ம கண்ணுக்கு தெரிவாங்கலா?

  • @shaik-da
    @shaik-da Рік тому +1

    Vanakam da MC mapla aaidham parimanam la irunthu

  • @yasarrak3091
    @yasarrak3091 Рік тому

    இது எனக்கு கிளியரா புரியலன்னு உங்களிடம் சொன்னால் என்னை நீங்கள் ஒரு முட்டாள் என்று நினைப்பீர்கள். ஆதலால் எனக்கு இது தெளிவாக புரிந்து உள்ளது

  • @praveeinkrishna0102
    @praveeinkrishna0102 Рік тому +1

    Dimension onenu iruku ...😅

  • @sarathabimanyu3446
    @sarathabimanyu3446 7 місяців тому

    Dimensions ahh pathi Info and own thoughts kku cilvilians ahh pathi padinga .. Kardashev scale ..

  • @veanuveanujan476
    @veanuveanujan476 Рік тому +1

    Eppidi allam erukka 😂😮

  • @krahmathnisha3369
    @krahmathnisha3369 Рік тому +1

    Bro appa dejavu dha 6th dimensiona

  • @klalmnowshad9489
    @klalmnowshad9489 Рік тому

    எப்பா இந்த You tube விஞ்ஞானிங்க தொல்ல தாங்க முடியல்ல. 😂😂😂

  • @anandhalwar
    @anandhalwar Рік тому

    வீடியோ Fulla பார்த்துட்டேன் ஆனா ஒன்னும் புரியல 😂😂😂😅😅

  • @trikkee
    @trikkee Рік тому

    நேரத்தை மாற்றி அமைக்க முடியும். சில நபருக்கு கணவுகள் மூலமாக எதிர்காலத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

  • @rsconstruction7818
    @rsconstruction7818 Рік тому

    DIMENSIONS 1/2/3
    ALL HIS (space; time ; force; )
    But liners like( length or height or width) different
    1D - ANY ONE LINER
    2D - TWO LINER
    3D - THREE LINER
    Simple my thoughts not serious
    If TWO 1D object in different liners can create 2D object
    If TWO 2D OBJECT WITH
    One different liners can create
    3D object
    If TWO 3D OBJECTS With one different liners can create 4D object
    May be two 3D with different liner create 6D
    Some law also applicable Only thing find another if ur in 3d object only try to find another 3d with different liners can help to find another D

  • @neethiraja8576
    @neethiraja8576 4 місяці тому

    Namma earth 3dimension athukulla 1and2 dimension irukum pothu earth veliya 4and other dimensions irukatha

  • @believeradi7696
    @believeradi7696 Рік тому

    Bro naan 5th dimension poi mental hospital poi ipothan sari ayi vanthuruken
    Namma oru visiyatha sonna namba matranga bro naan paathathu 5th dimension nee sollithan theriyuthu bro

  • @uzhavarasan4505
    @uzhavarasan4505 Рік тому +1

    May be Sham from 12b movie lives in 5th dimension, according to this theory.

  • @sasidheran9582
    @sasidheran9582 Рік тому

    தலைவா வா தலைவா, இருக்கு ஆன இல்லை, உங்க போட்டோ போடுங்க please🙏

  • @manigandanjegannathan8739
    @manigandanjegannathan8739 Рік тому

    It’s not பரிணாமம், it’s பரிமாணம் in Tamil translating dimensions.

  • @venkateshkolanji109
    @venkateshkolanji109 Рік тому +1

    Thala konjamavuthu rest yedunga 😊

  • @sivakumar-bk4ny
    @sivakumar-bk4ny Рік тому +1

    5 th diamention only for God it's true

  • @aswinaswin1092
    @aswinaswin1092 Рік тому +1

    Only science students understand this...

  • @rishi9822
    @rishi9822 Рік тому

    So.. Nengha sollurathu vechi patha... In case Alien's are exist and they are watching our Earth from 1 Billion light years Away from the Earth and They could only see the Earth which looks like 1 Billion Years before... Which means they couldn't Able to watch Human... So, Whether it would be 5th Dimension ?

  • @rishi9822
    @rishi9822 Рік тому

    So.. Nengha sollurathu vechi patha... In case Alien's are exist and they are watching our Earth from 1 Billion light years Away from the Earth and They could only see the Earth which looks like 1 Billion Years before... Which means they couldn't Able to watch Human... So, Whether it would be 5th Dimension ?

  • @rishi9822
    @rishi9822 Рік тому

    So.. Nengha sollurathu vechi patha... In case Alien's are exist and they are watching our Earth from 1 Billion light years Away from the Earth and They could only see the Earth which looks like 1 Billion Years before... Which means they couldn't Able to watch Human... So, Whether it would be 5th Dimension ?

  • @solobgamer
    @solobgamer Рік тому

    Mokka bud nenka yentha dimensions serthavanka daily fourth wall break pandrinka

  • @PARK_77_
    @PARK_77_ Рік тому +1

    Bro unga voice vanthu mokka commentary voice maathiri iruku bro

  • @HAMI_BUMI
    @HAMI_BUMI Рік тому

    5th dimension paththi namakku oru purithal irunthuchu na athu 5th dimension a irukka mudiyathu.... Namma brain athai access pannathu.

  • @yogeshkumarrishi.g2871
    @yogeshkumarrishi.g2871 Рік тому +1

    ECG SUDARSHAN pathi video poduthala

  • @kabilan.nm.64
    @kabilan.nm.64 Рік тому +2

    Bro death for after life podinga😊

  • @solobgamer
    @solobgamer Рік тому

    Fourth wall break pandravanka yentha dimensions control pandranka and

  • @oheal
    @oheal Рік тому

    Then why 4th,5th,6th,7th..... Dimension's people didn't do anything?, So they too can control

  • @Senthilkumar-zt3qi
    @Senthilkumar-zt3qi Рік тому

    6 maniku alarm vechu elundhuruchu alaratha snooze panni 7 miniku elundhrukaren appo na 5th dimension la irukana 😂

  • @shahulhameed.g9728
    @shahulhameed.g9728 Рік тому

    Enaku therinjathellam dimension mattum than but athula ithana dimension irukunu ipathan theriyuthu but athum ena nu puriyala. Orey kolapama irukupa

  • @veladProduction
    @veladProduction Рік тому

    Bro morning 6:00ku orukka wake up aakuram again 7:00kum wake up aakuram apa nammalum 5th dimension la irukkama...?
    Namakku Oru Vishayam namakku thirupi nadantha maathiri irukku..... Ithu 5th dimension la irukkiravanga time a control pannurangala....?

  • @shortsShowcase250
    @shortsShowcase250 9 місяців тому

    1D - Current passing front and back in a wire
    2D - river flowing in all directions
    3D - Aeroplane ✈️
    😅😅😅

  • @MOVIEVOICEOVERJ
    @MOVIEVOICEOVERJ Рік тому

    Indha universa la இருக்குற எல்லா dimensionum நீங்கள் use pananumna endha dimesion um நீங்க அக்சஸ் pannama இருக்கணும் காலபொகுல இங்க இருக்குற எல்லாருக்கும் அந்த dimension helo பண்ணும்.example நம்ம erath தன் வெற கிரகதுல ஒருத்தர் நம்ம பூமியா create பணிருகங்க அதுக்குதான் தன்னிச்சையான இயக்க விசைதன் காரணம்.

  • @vikramindia9768
    @vikramindia9768 Рік тому

    Tamilla epadi kuda channel eruka?First time pakren,, but Tamil people ethelam paka matangale

  • @anug_sathya_333
    @anug_sathya_333 Рік тому +1

    ப்ரோ கருந்துளை ஒரு த்ரி டைமென்ஷன் ஹோல் தானே! அப்போ தண்ணி தொட்டிக்குள்ள இந்த மாதிரி ஒரு ஹோல் இருந்தா அது தன்னை சுத்தி இருக்க எல்லா பக்கத்துல இருந்தும் தண்ணீரை உள்ள இழுத்துக்கும்... அதுவே அந்த தண்ணீர் கலரா இருந்தா பாக்குறவங்களுக்கு அந்த கலரான தண்ணீர் மட்டும் தான் தெரியும்... உள்ள ஒரு ஹோல் இருக்கதே தெரியாது... அதே போல இப்போ ஸ்பேஸ்ல இருக்க கருந்துளை தன்னை சுத்தி இருக்க அதோட எல்லைக்கு உட்பட்ட எல்லா பொருளையும் உள்ள இழுத்துக்கும்... அப்போ அணுவா அணுவாக சிதைந்து உள்ள இழுக்கப்படுற எல்லாமே மேக கூட்டம் போலவோ இல்ல ஒரு பந்து போலவோ கருந்துளையை கவர் பண்ணியிருக்கனும்... அந்த இடத்தில நேரம் ரொம்பவே மெதுவா போறதால அதெல்லாம் அங்கேயே உறைந்து போய் நிக்கிற மாதிரி தான் இருக்கணும்... இப்படி பார்த்தா கருந்துளையை நம்மளால பார்க்க முடியாம தான போயிருக்கனும்... ஆனா எப்படி அது ஒரு டிஸ்க் போல இருக்குன்னு ஃபோட்டோ எடுத்தாங்க... கருந்துளை 3d பொருளா இருந்தா நம்ம பார்க்கும் போது அது 2d பொருளா ஒரு தட்டையான ஒளிரும் வட்டமா தான தெரியணும்... நான் தெளிவா கேள்வி கேட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்... அப்படி இல்லன்னாலும் நான் என்ன கேட்க வரேன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.. இதுக்கு பதில் என்னன்னு சொல்லுங்களேன்.... நானும் பல பேர் கிட்ட கேட்டுட்டேன்... ஆனா பதில் கிடைக்கல...

    • @HARI_PRAVEEN
      @HARI_PRAVEEN Рік тому +1

      நீங்க கேக்குற கேள்வி சரியானது தான்....இப்போ அந்த கருந்துளை ஏன் 3D ல photo எடுக்க முடியல அது தான உங்க கேள்வி....simple லா சொல்லனும்னா உங்க phone எடுத்து சூரியனை photo எடுங்க...இப்போ எப்டி தெரியும் 2D ல தான் இருக்கும், அதே போல தான் பல (LIGHT YEAR) ஒளி ஆண்டு சொல்ல படுகிற தூரத்தில் இருகிற்ற கருந்துளை அப்படிதான் தெரியும்.அது மட்டும் அல்ல ஒரு பொருளோ அல்லது கிரகமோ அதை முழுமையாக அருகில் இருந்து பார்த்தல் தான் அது 2D 3D என்று சொல்ல முடியும் அது வரை அது ஒரு கேள்விக்குறியே.....அந்த கருந்துளை அங்க தான் இருக்கு அப்டிங்கறதுக்கும் அத சுத்தி இருக்கிற (BENDED LIGHTS) அது மட்டும் தான் காரணம்...அதை சுற்றி கிரகங்கள் இருக்கும் வரை தான் ஒளி இருக்கும் எல்லா கிரகங்களும் ஈர்க்கப்பட்டால் கருந்துளை தெரியாது....
      நான் தெளிவா TEXT பண்ணலனாலும்...புரியும் படி சொல்லிருகிறேனு நம்புறே...இல்லனா மறுபடியும் கேளுங்க

    • @yuwankumar
      @yuwankumar Рік тому +1

      You're correct. But actually, you can't capture a black hole from a single position. Scientist Captured it from Earth's multiple locations and gathered those data to render a rough image of a black hole.

    • @anug_sathya_333
      @anug_sathya_333 Рік тому

      @@yuwankumar இல்ல என்னோட கேள்வியே, நாம எந்த இடத்துல இருந்து தகவல்களை எடுத்து ஒரு ஃபோட்டோவை உருவாக்கினாலும், நடுவுல கருப்பாகவும் அதை சுத்தி ஒளி இருக்க மாதிரியும் தெரிய கூடாதேன்னு தான்... அந்த ஒளி கருந்துளையை மறைச்சு இருக்கணுமே...

    • @yuwankumar
      @yuwankumar Рік тому +2

      @@anug_sathya_333 Bro, a Black hole is not a vacuum or whirlpool to suck everything nearby. It's a hole. Yes, just a hole that consumes everything which comes near the edge.
      Edit: Sorry, I don't how to type it in tamil.

    • @anug_sathya_333
      @anug_sathya_333 Рік тому

      @@yuwankumar பரவாயில்ல ப்ரோ.. என்னால முடிஞ்ச வரைக்கும் புரிஞ்சிக்க முடியுது.... ஆனா பிளாக் ஹோல் ஒரு முப்பரிமாண துளை தானே? இப்போ ஒரு தட்டு வடிவத்துல ஒரு துளை இருந்தா அதுக்கு edge ன்னு ஒன்னு சொல்லலாம்... ஆனா இது ஒரு பந்து போல இருக்க துளை... அதுக்கு இது தான் edge ன்னு ஒன்னு சொல்லவே முடியாது... நாம எந்த இடத்தில இருந்து பாக்குறோமோ அதை பொறுத்து edge ன்னு ஒன்னு நமக்கு 2d வடிவத்தில் தெரியும் அவ்வளவு தானே... மத்தபடி அதை தாண்டியும் எல்லா பக்கமும் துளை தான்... அப்போ ஒரு நட்சத்திரம் அதுகிட்ட மாட்டிக்கிட்டா முதல்ல அது எந்த பக்கம் இருக்கோ அங்கிருந்து அது சிதைந்து space வளைக்கப்பட்டு இருக்கதால உள்ள போக ஆரம்பிக்கும்... இந்த இடத்துல ஒரு பத்து பேர் சுத்தி நிக்கிறாங்கன்னு கற்பனை பண்ணிக்கோங்க... ஒருத்தர் அவர் கைக்கு எட்டுற அளவுக்கு பொருளை உள்ள இழுப்பார்... அவர் இழுத்ததால அது பக்கத்துல இருக்கவரோட எல்லைக்குள்ள வந்துடும்... இப்படியே போன கடைசியில அவங்க எல்லைக்கு வெளியில இருந்த மிஞ்சிய துகள்கள் ஒரு மேக கூட்டம் மாதிரி பந்து வடிவத்துல கவர் பண்ணிடும் தானே... உதாரணத்துக்கு இப்போ ஒரு கிரகமோ இல்ல நட்சத்திரமோ உருவாகிறதை எடுத்துக்கோங்க... அதுக்கு சென்டர் பாய்ன்ட்ன்னு ஒன்னு இருக்கும்... அதை சுத்தியும் ஈர்ப்பு விசையால பக்கத்துல இருக்க பொருள்களை தன்னோட சேர்த்துக்கும்... முடிவு ஒரு கோள வடிவம்... வாயு கிரகமா இருந்தாலும் இது தான் நடக்கும்... அப்போ இதே தானே அங்கயேயும் நடக்கணும்... ஆனா ப்ளாக் ஹோல் புகைப்படம் அப்படி இல்லையே... அது ஆரஞ்சு பழம் மாதிரி இருக்கணும்னா புகைப்படம் அதை ரெண்டா வெட்டி எடுத்த மாதிரி இல்ல இருக்கு... அப்படி நம்மளால எடுக்க முடியாதுன்னு தான் நான் நினைக்கிறேன்...