இயேசப்பா இன்று எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக இன்று மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா உள்ளத்தில் நீங்கள் பேசுங்கள் இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல இடம் வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த மாதம் கட்ட தொடங்க உதவி செய்யுங்க இயேசப்பா அதற்கு தேவையான வேலை பணம் கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் கடன் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா நாங்கள் விசுவாசத்தோடு முழு மையாக இன்று எங்களை ஒப்புக் கொடுத்து ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்பா

ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏
Amen Appa ❤❤❤❤
ஆமேன் ஆமேன்.ஸ்தோத்திரம்.
Àmen ❤❤
Marana, padukail paduthulla an kanavaruku Purana suham kidikavum Ethan mulam andavarin namam mahimaiyadaya jepiyunkal pastar 😂😂😂😂 amen amen amen
En pokku varavu asirvadhiyum appa
என் மகன் நல்ல ம்நிதானாக வாளரும்படி ஜெபம் செய்யுகள் அண்ணா நன்றி நன்றி ஆமென்
Praise the lord sir please pray for my marriage thank you sir amen 🙏
அப்பாஎன்கண்ணீரைகாண்பவரேஉமக்குநன்றி