USED CAR வாங்கி ஏமாந்தவரா நீங்கள்?

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 295

  • @Jyothistaple
    @Jyothistaple Місяць тому

    உங்கள் உண்மை வாழ்க்கையை மீட்டெடுக்க முயற்சிக்கும் உங்களுக்கும் சல்யூட் மதிக்கத்தக்க ராஜேஸ் அவர்களே 🎉🎉🎉 நானும் உங்களுடன் ஆமென் 🎉

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 Рік тому +40

    உங்களைப் போன்றவர்களைக் காண்பது அரிது. உங்களுக்கு வாழ்த்துகள். உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன்

  • @Tamil69973
    @Tamil69973 Рік тому +4

    உண்மையை உரக்க சொல்லும் தோழர் ராஜெஷ்க்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்🎉

  • @n.m.raghunath3834
    @n.m.raghunath3834 Рік тому +4

    இந்த வீடியோவை used car Group களில் பகிர்ந்தேன்..,
    Block செய்துவிட்டார்கள்..,

  • @manasatchi5267
    @manasatchi5267 Рік тому +1

    உங்கள் தமிழ் சொற்பொழிவு அருமை

  • @akarun9933
    @akarun9933 Рік тому +4

    அருமை bro Old Car எடுப்பவர்களுக்கு நீங்கள் உதவி செய்து வாங்கி தந்தால் நன்றாக இருக்கும் . Old Car வாங்கி நாங்கள் ஏமாற்றம் அடையாமா இருப்போம்.

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban Рік тому +5

    நன்றி ராஜேஷ் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் 🙏

  • @pandya147
    @pandya147 Рік тому +5

    1.Meter tamper
    2.doctor engg lady driving vehile
    3. price 1 to 1.5 laks high
    Engine
    4. AC gas pidicha ac nalla work agum
    5. body rust
    Tirupur mohan don nengalum collaboration oru video pannunga brother
    Tamil 24
    Harsha cars
    Bismilla cars
    Pranav cars etccccccc......
    உருட்டும் யூ ட்யூப் சேனல்கள்

    • @Tamil69973
      @Tamil69973 Рік тому +1

      உண்மை திருடர்கள் ஜாக்கிரதை

    • @rajasekarsampath1
      @rajasekarsampath1 Рік тому +2

      Add in your list Low budget Saravanan

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +1

      Sure 👍👍👍

    • @Ram69592
      @Ram69592 Рік тому

      Tamil 24/7 Channel Onna Number Mama paya

  • @harishdhanamharishdhanam8439

    Super sir neenga solrathu 💯 true sir

  • @gopalanl1379
    @gopalanl1379 Рік тому +1

    நிங்க வேற லெவல் தலைவா

  • @keygee.
    @keygee. Рік тому +2

    மாட்டு சந்தை போல் எங்கு பார்த்தாலும் பழைய கார் சந்தை.
    தேவையான காணொளி.

  • @chandrasekarangopalan571
    @chandrasekarangopalan571 4 місяці тому

    Bro, car mediators mattumilla ennoda enakku terinjavanga palaperoda experiencela, house, dog puppies, marriage, veru pala mediators sarikidayadu. but naan oru mediator kittathan kovaila alto k10 vaangineen. nalla irukku. nalla mediator kandupidikka, avasarappadama nalla visarichum. aal pechu thoni assess panniyum paakkanum. kurainja KM odina car (tamper panname irunda) vaangina risk romba kammi.

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 Рік тому

    Valued all your point.

  • @g.g.y.p.k.3615
    @g.g.y.p.k.3615 Рік тому +2

    Ji neenga sonna driving method video parthuthan Nan driving palagunan thanks bro driving class pogama neenga potta video appuram national highway driving panrathu eppadi neenga potta video parthuthan na kathutittan

  • @mbalasubramanian4684
    @mbalasubramanian4684 Рік тому +3

    சார்... உங்களது ஒவ்வொரு வீடியோவிலும் ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்.

  • @p.harris7254
    @p.harris7254 Рік тому +1

    2 வாகனம் வாங்குவதற்கு முன்பு எல்லாம் சேஃப்டி காக வாகனம் செய்தார்கள் இன்றைக்கு சோ வுக்காக வாகனம் செய்கிறார்கள் நீங்கள் செகனண்ட் வண்டி வாங்கும் போது பெயிண்டை பார்க்கிறீர்கள் சீட்டைப் பார்க்கிறீர்கள் டயரை பார்க்கிறீர்கள் வாங்கி விடுகிறீர்கள் அதை இழுத்துக் கொண்டு போவது என்ஜின் அதை ஒரு மெக்கானிக்கை கொண்டுபோய் அவருக்கு ஆயிரம் இரண்டாயிரம் கொடுக்க மறுக்கிறீர்கள் இது நீங்கள் செய்யும் தவறு நீங்கள் பழைய வண்டி வாங்க போனால் முதலில் ஒரு மெக்கானிக் வைத்து இன்ஜினை பாருங்கள் மெக்கானிக் அறிவுரையை கேளுங்கள் இன்ஜினில் வேலை இருந்தால் ஐம்பதாயிரம் குறைத்து கேளுங்கள் அவர் கொடுக்க மாட்டேன் என்று சொன்னாள் அந்த வாகனத்தை வாங்க வேண்டாம் வாகனத்தில் பெயிண்டு சீட் கவர் உங்களை வெகு தூரம் கொண்டு சேர்க்காது எஞ்சின் தான் சேர்க்கும் எஞ்சின் பழுதடைந்து இருந்தாள் வாங்காதீர்கள் நன்றி

  • @IyappanIyappan-bm2fb
    @IyappanIyappan-bm2fb Рік тому +3

    உண்மை அண்ணா தங்கள் சேவை தொடரட்டும்...வாழ்க வளமுடன்

  • @EGD-al_Afs
    @EGD-al_Afs Рік тому +1

    Well ❤ and intha maari usefull video neraya podunga anna, neenga video upload panna late panringa

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +1

      Yes, True, i will try my best in future. Thank you 🤝🤝🤝

  • @rajas9967
    @rajas9967 Рік тому +1

    2007 honda city நல்ல மைலேஜ், நல்ல இடவசதி, குறைந்த பராமரிப்பு.. full satisfied Thanks Honda Group....last one year used...

  • @whyvenkat1058
    @whyvenkat1058 Рік тому +4

    தெளிவான விளக்கம்
    இதுபோன்ற தகவல்கள் நிச்சயமாக பழைய கார் வாங்க ஆசைப்படும் நபர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் அண்ணா

  • @Kollurasam
    @Kollurasam Рік тому +1

    Once few years back where ever u see ......Emu Ad in full swing...
    Now the Same with Used car market Ad....
    Ever green Ad's are Real Estate Ad...with No drinking water facility They selling a plots

  • @kathirvelarumugam4110
    @kathirvelarumugam4110 Рік тому

    Thanks bro... Now big fraud corporate is CARS24... I had own my worst experience with them after buying..

  • @srikrishnar2356
    @srikrishnar2356 Рік тому +2

    மிக்க நன்றி அண்ணா. தொடரட்டும் உங்கள் பணி

  • @sankarr9772
    @sankarr9772 Рік тому

    Thanks anna 🎉

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL Рік тому

    மிகவும் நன்றி நண்பா உண்மையானவர்களும் நேர்மையானவர்களும் குறைந்து கொண்டே தான் வருகிறார்கள் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் நாங்களும் உங்களோடு துணையாக இருப்போம்

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 Рік тому +3

    அருமையான பதிவு.பழய கார் வாங்க நினைப்பவர்கள் க்கு மிகவும் உபயோகமான பதிவு.நனற்

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Рік тому

    தயவுசெய்து பழைய கார்களை வாங்காதீர்கள். கொஞ்சம் அதிக பணம் செலவானாலும் , புதிய கார்களை வாங்குங்கள் .
    விற்பனை செய்பவர்கள் கூறும் மாயா ஜாலா வார்த்தைகளில் மயங்கி விடாதீர்கள் .
    எல்லாவற்றிற்கும் மேலாக , காரைப் பற்றி ஓரளவாவது தெரிந்து கொள்ளுங்கள் .
    ஒரு Mechanic கை கூட்டி போங்கள் .

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID Рік тому

    ❤🎉 அருமை..அருமை..அருமை!

  • @sound_man23
    @sound_man23 Рік тому

    Amaze vangi 3vadhu naal 450km 100kmph speed la travel pannen. Ipo car vangi 9 months aaguthu mileage 9 dhan tharudhu in city. New car ah stress pannathunala mileage kammi aagirucha... Please answer Rajesh brother

  • @saravana1982ttp
    @saravana1982ttp Рік тому +1

    One year before I see this video sir

  • @LovingGodChristianmedia
    @LovingGodChristianmedia Рік тому +10

    நானும் பாதிக்கபட்டவன். கார் மீது உள்ள ஆசையே இப்போது இல்லை. நீங்கள் தொடருங்கள் உங்கள் நற்பணியை 🎉 வாழ்த்துக்கள். கோவையில் தான் அதிக பிராடு நடக்கிறது.

  • @ramachandrang1959
    @ramachandrang1959 Рік тому

    Super . Informative video

  • @pandidurai1679
    @pandidurai1679 Рік тому +1

    நீங்களே வாங்கி விற்கலாமே.

  • @sivakumarmahalingam1168
    @sivakumarmahalingam1168 Рік тому +1

    Nermaya irundhaal, pizhaikka theriyadha muttaal engira avamariyadhayum, varumayayum thaangum irumbu idhayangalai nermayaga endrum vazhvom.

  • @selwin896
    @selwin896 Рік тому

    தங்களது புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.... உங்கள் புதிய பதிவிற்கு காத்திருக்கும் அநேக உள்ளங்களுள் நானும் ஒருவன்.... உங்கள் சொந்த ஊரான தூத்துக்குடியிலிருந்து செல்வின்

  • @senthilkannan5220
    @senthilkannan5220 Рік тому

    I am also faced the Same Problem. I will WhatsApp you

  • @zuhairaffan335
    @zuhairaffan335 Рік тому +4

    Best thing i suggest everyone when you buy second hand car kindly take a mechanic n tell the mechanic to Drive it for atleast 30mins specially in traffic

  • @vstraders7456
    @vstraders7456 Рік тому

    I m also cheated by buying innova crysta in delhi car

  • @thalaajithiyian5629
    @thalaajithiyian5629 Рік тому

    Bro swift dezire maruti true value la innaiku paathutu vantha 2021 model 70000 km odi iruku price 6 lakhs kekaranga intha vandiku neenga evlo ku vaangalam konjam sollunga bro

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 Рік тому +1

      மார்க்கெட் விலை 5லட்சத்தில் இருந்து 530000 வரை 2021 மாடல் விலை அப்புறம் வண்டி கண்டிஷன் எப்படி இருக்கு என்று பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்

  • @parthibank4257
    @parthibank4257 Рік тому +5

    Migavun negizhntha varthai. Pathikka pattavan pakkam nirppen❤

  • @dineshkumar.v548
    @dineshkumar.v548 Рік тому

    Hi bro 2018 zigma maruti suzuki ciaz model petrol engine kilometer wise 54000 can buy that car? Is it worth? Tks

  • @rloganathan9153
    @rloganathan9153 Рік тому

    ஆயா தங்கள் பணி மிகவும் சிறந்தது ஆனால் 10 கிலோ மீட்டர் சென்றவுடன் பழுது அடைந்திருந்தால் உடனே வாங்கியவரிடம் திரும்ப பெற்றிக்கவேண்டுமே தவிர அவர் அதனை பணம் செலவு செய்வது எவ்வளவு முட்டால் தனம் அதற்கான தீர்வு நாம் அவ்வாறு பயன் படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கும் போது நாம் அந்த வாகனத்தை சில கிலோமீட்டர் தூரம் இயக்கி அறுகில் இறுக்கும் மெக்கானிக்கல் அழைத்து அதனை ஆய்வு செய்திருக்கவேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒரு புகாரையாவது செய்து இருக்கவேணைடும்

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Рік тому +1

    வாகனம் விற்பனை செய்பவர் புதிதாக அல்லது பெரிய வண்டி வாங்கிவிட்டு அவரது பழைய வண்டி விற்பனை செய்தால் வாங்கலாம்

  • @saravanansaravanan-js4gq
    @saravanansaravanan-js4gq Рік тому +2

    Hello sir
    Cardekho, truebil, car24 apps used cars safe or unsafe sir oru video podunga sir

  • @prathivebsp9292
    @prathivebsp9292 Рік тому

    Super brother...good information...Thank u...

  • @thalaajithiyian5629
    @thalaajithiyian5629 Рік тому

    Bro oru chinna doubt neenga solratha la paaku bothu second hand car vangaruthuke bayama iruku new car vaangarathuku budget illa old car vaangaruthuku bathil hyundai exter suv compact loan la athu vaangidalama yosichitu iruka hyundai exter worth ah bro

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +1

      Hyundai exter ,Haven't test driven it yet , but will post a video once I do

  • @tn40
    @tn40 Рік тому

    Rajesh on 🔥

  • @kuttikutti3817
    @kuttikutti3817 Рік тому

    Thanks rajesh ❤❤❤

  • @kathirinfotech
    @kathirinfotech Рік тому +1

    Vannakkam Ann, Nalla Content Anna.
    Naan oru murai swift car vanginen. Vangina apparam than therinjuthu Connecting rod la problem.
    Romba depression.
    Apparam varra vilaikku vithuduvom nu vera orutharukku solliye koduthuten anna. kittathatta 1 Lack Nastam.
    athukku apparam than, kaasu pona paravala nu, pudhu car e vangitten.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      Ok ok. Ungalukku kidaitha anubavathai pathivu seiya ninaithaal thodarbu kollavum. Palarukku uthaviyaaga irukkum👍

    • @kathirinfotech
      @kathirinfotech Рік тому +1

      @@Rajeshinnovations Saringa Anna,
      whatsapp la contact pannuren Ann.
      Thank you.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      🤝🤝🤝

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna Рік тому +1

    Wow wow.... Great brother. God bless you we will support you. While coming to Bangalore inform me.Naanum en friends oda experience solren

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      Sure, contact number please or my contact number 9003865382

  • @Aboobacker_abdurrahim
    @Aboobacker_abdurrahim Рік тому +3

    Brother, among UA-camrs you are distinctive in your principles, presentation and performance.

  • @antonyraj3995
    @antonyraj3995 Рік тому

    Very good Information

  • @sabeerout3230
    @sabeerout3230 Рік тому

    Used cars buying (CARS24 spinny la vangalama ila normal ah second hand cars buyers kita vangalama sollunga ethu safe ( check pani tha vaanganum) enaku ethu best nu reply panunga?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +2

      You can buy anywhere, but wherever you go, get a mechanic that knows you well. Don't name a specific vehicle and say you want this vehicle. Choose whichever vehicle comes within your budget and it will be perfect.

  • @pandiyanpandiyantv4995
    @pandiyanpandiyantv4995 Рік тому

    நல்ல தகவல் நண்பரே 💐💐..... எனக்கு ஒரு சந்தேகம்.... நார்மல் கியர் car ஆட்டோமேட்டிக் cara மாத்தலாமா....

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +1

      மாற்றலாம் ஆனால் இன்னும் பரவலாக இங்கு எங்கும் செய்யப்படுவதில்லை, அதனால் அது சக்சஸ் கிடையாது, கம்பெனியில் ஒரிஜினலாக வருவது போன்ற தரம் இருக்காது

    • @Ravichandran-2
      @Ravichandran-2 Рік тому

      No

    • @pandiyanpandiyantv4995
      @pandiyanpandiyantv4995 Рік тому

      @@Ravichandran-2 ok சார்

  • @p.harris7254
    @p.harris7254 Рік тому

    1 வணக்கம் ராஜேஷ் சார் நான் 25 வருடங்களாக கார் வைத்துக் உள்ளேன் காரை அடிக்கடி மாற்றி விடுவேன் அம்பாசிடர் கார்கள் இருபது வருடங்கள் முன்னாடி செகனண்ட் தான் வாங்கினேன் மூன்று செகண்ட் கார்களை நான் மாற்றி விடுவேன் இதுவரை பெயிலியர் ஆனது கிடையாது சஸ்பென்ஸ் சர்வீஸ் மாற்றுவோம் கிளட்ச் பிளேட் மாத்துவோம் மற்றபடி இன்ஜின் வேலை எல்லாம் வைத்தது கிடையாது அனைத்தும் டூரிஸ் கார்கள் தான் இன்றைக்கும் டாட்டா இன்டிகா டாட்டா இண்டிகோ வைத்துள்ளேன் ஆனால் அந்த வாகனம் இஎம்ஐ கட்டமுடியாமல் குரானாஆவாள் விட்டுவிட்டேன் இப்பொழுது குரானா முடிந்துவிட்டது மீண்டும் வண்டி போடலாம் என நினைத்தாள் டிசையர் டிசையர் 10 லட்சம் எர்டிகா 13 லட்சம் வேகனர் 8 லட்சம் இப்போது நான் வாகனம் போடவில்லை நன்றி

  • @nagangks7486
    @nagangks7486 Рік тому

    Same problem in all the fields.

  • @SivaramachandranRajendran
    @SivaramachandranRajendran Рік тому

    Vishnu, STR cars

  • @baaskarenkaliyaperumal2716
    @baaskarenkaliyaperumal2716 Рік тому

    A good intention

  • @Kannan-vv3xw
    @Kannan-vv3xw Рік тому +1

    Thanks.Rajesh

  • @SxsudhaSxsudha
    @SxsudhaSxsudha Рік тому

    Super 100/ unmai

  • @p.harris7254
    @p.harris7254 Рік тому

    3 வணக்கம் கடைசியாக உங்களுடைய வருமானம் எவ்வளவு வாகனம் எவ்வளவு உங்களால் அந்தக் காருக்கு டியூ கட்ட முடியும் என்று முடிந்தால் புது வண்டியை வாங்கிக் கொள்ளுங்கள் அது கரெக்டாக ஆயில் மெயின்டன் பண்ணினாள் ஒரு மூன்று வருடம் ஓடும் அப்படி இல்லை என்றால் ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட்டை கார் வாங்கிக் கொள்ளுங்கள் எப் சி பண்ண வண்டியாக வாங்கிக்கொள்ளுங்கள் அதற்கு ஒன்னேகால் லட்சம் செலவு செய்யுங்கள் எஞ்சின் ஏசி டயர் அன் சீட் கவர் பெயிண்ட் ஒரு 1 கால் லட்சம் சேர்ந்து இரண்டரை லட்சத்தில் ஒரு புதிய கார் போல் இருக்கும் பழைய கார் உங்களுக்கு செட் ஆகிவிடும் சாய்ஸ் உங்களுடையது வாழ்த்துக்கள் நன்றி

  • @yuvarajr740
    @yuvarajr740 Рік тому

    Same completed bro,tata Indica V2 running la off aydychi,mech head poiduchi sollitanga, remove panni parthathuke 6000 vangitanga,ready pannama summa nikkuthu, scrap podalamunu yesikkiren

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 Рік тому +1

    Subscribed your channel today after seeing this video.... Good initiative Boss

  • @marikannan815
    @marikannan815 Рік тому

    Anna u r taking good initiative for our society...

  • @umajayaraman8614
    @umajayaraman8614 Рік тому

    Good Initiative sir. Superb

  • @kumaravelmuthusamy108
    @kumaravelmuthusamy108 Рік тому

    நானும் ஒருவன் தான்😢😢

  • @mohammedsiddeek6182
    @mohammedsiddeek6182 Рік тому +1

    Unkal karuththu. Sari.unmaiyai urakka sonneerhal.valthukkal bro

  • @giridharan9027
    @giridharan9027 Рік тому

    Bro reno kwid vangalama ila grand i10 nos vangalama bro confusion ah iruku bro. Na lite usage than panduvan anna.

  • @pandipolice-ji6wd
    @pandipolice-ji6wd Рік тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎊

  • @santhana_krishnan
    @santhana_krishnan Рік тому +1

    Good initiative brother👍👍

  • @parameshs7240
    @parameshs7240 Рік тому +1

    மிக நல்ல பதிவு. உங்கள் சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @mbalasubramanian4684
    @mbalasubramanian4684 Рік тому

    சார்... காருக்கு Engine splash guard அவசியமா? இல்லையா? விளக்குங்கள் சார்.🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      அது ஒரு கண்டிப்பான தேவை என்று சொல்லிவிட முடியாது, இருந்தால் நன்றாக இருக்கும் என்பதுதான், splash guard இருப்பது கார் இஞ்சின் பகுதிக்கு ஒரு பாதுகாப்பான அம்சம் தான். மழை சமயங்களில் சகதிகளில் இருந்து பாதுகாக்கும் ஒரு அம்சம் தான்.

  • @ManikamManikam-gb7pu
    @ManikamManikam-gb7pu Рік тому

    வணக்கம் பரதர்.ரொம்பவும்அருமையாசொன்னீங்க.அதேபோல்ஒருகாரை.பற்றிஒன்றும்தெரியாதவர்.வண்டிரிப்பேர்என்றாள.ஒருவேலை.இஞ்சின்ஸீஸ்ஆயிவிட்டாள்.ஒருவெளிபுரமெக்கானிக்கடையில்கொண்டிவிட்டால்.நாம்ஒருஅப்பாவிஇவனுக்குகாரைப்பற்றிஒன்றும்தெரியாதுஎன்றுபரிந்துகொண்டு.நம்பணத்தையும்ஒன்றுக்குமூன்றுமடங்காகவாங்கிகொண்டுநம்மையும்மன உலச்சலுக்குஆளாக்கிவிடுகிறார்கள்.நான்இந்நிமிடம்அதைஅனுபவித்துக்கொண்டுஇருக்கிறேன்.முடிந்தாள்மெக்கானிக்பற்றிஒருபதிவை.எனக்காகபோடுங்கள்...ஏன்என்றாள்.நான்எனதுஹண்டாய்.i102015..கார்இஞ்சின்ஸீஸ்ஆயி.20.நாட்கள்ஆகியும்.ஒருலட்சம்செலவாகியும்இன்னுகாரைஸ்டாட்பன்நமடியாமள்.அந்தமெக்காநிக்தனறுகிறார்.நான்மிகவும்மனவேதனையுடன்.இந்தகமானைபோடுகிறேன்....

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      உறுதியாக உங்களின் கருத்துக்களையும் மனதில் கொண்டு அதைப்பற்றி ஒரு வீடியோ பதிவு செய்கிறேன் நன்றி...

  • @deesanthosh2739
    @deesanthosh2739 Рік тому

    Super sir, எனக்கு ஒரு ஹூண்டாய் கார் வாங்கணும் any contact sir?

  • @Kudkamandak
    @Kudkamandak Рік тому +1

    நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை எனக்கு தேவைப்படுது ஒரு எட்டு லட்ச ரூபாய் கார் எடுக்கணும் அதுக்கு முன்பணம் எவ்வளவு கட்டணம் அப்படிங்கறது கொஞ்சம் சொல்லுங்க அஞ்சு வருஷத்துக்கு இஎம்ஐ போடுறது முழு விளக்கம் கொஞ்சம் ஒரு வீடியோ போடவும்

  • @nunnikrishnannair9975
    @nunnikrishnannair9975 Рік тому

    You are correct.

  • @sajeevguru7151
    @sajeevguru7151 Рік тому +1

    Nice speech bro.Always God with you.👏

  • @vetrivelm3403
    @vetrivelm3403 Рік тому

    என்றாவது ஒரு நாள் உங்களை நேரில் சந்திக்க ஆசை அண்ணா 🤝

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      விரைவில் சந்திக்கலாம், நீங்கள் எந்த ஊர்? My number 9003865382 வாட்ஸ் அப்பில் ஒரு ஹாய் சொல்லி விடுங்கள், நான் உங்கள் ஊர் அருகில் வரும் சமயத்தில் தகவல் சொல்கிறேன். சந்திக்கலாம்.

    • @vetrivelm3403
      @vetrivelm3403 Рік тому

      சரி அண்ணா 🤝

  • @gunasekaravijay7155
    @gunasekaravijay7155 Рік тому +1

    Bro mind blowing,I want to meet you bro

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh Рік тому

    మీరూ చేసే ప్రతి వీడియో మాకు చాలా ఉపయోగంగా వున్నది...
    ధన్యవాదములు 🙏
    Your videos are being good for us
    Thank You Very much🙏
    Regards:
    KURAPATI RAJESH BABU
    TIRUPATI (A. P)

  • @vednamoorthy5969
    @vednamoorthy5969 Рік тому

    Tq for add🙏

  • @yezdibeatle
    @yezdibeatle Рік тому +1

    Thanks for the true and good information... 🙏🙏🙏

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 Рік тому +1

    நல்ல முயற்சி

  • @esplifefailure6354
    @esplifefailure6354 Рік тому

    Travels ku oru nalla car ra sollunga Na second car na endha price la edutha nalla irukum sollunga na

    • @esplifefailure6354
      @esplifefailure6354 Рік тому

      Reply pannuga na

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +1

      Sorry, old cars are not good for travels, buying a new car and doing travels will be fine for five years. Because usually T.board Cars to sell after a lot of use, so there is a lot of complaints also.So as far as I'm concerned I don't recommend old cars

    • @esplifefailure6354
      @esplifefailure6354 Рік тому

      Ok na new car endha price la edukalan na endha car nu sollunga na

  • @jacksonjecil4941
    @jacksonjecil4941 Рік тому +1

    I can remember the day " break failure handling" video which I subscribed your channel. We stil got blessed with useful channels like yours brother among the most of time wasting youtube channels. Thanks and keep going, very soon you will reach as much more big celebraring channel.

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 Рік тому +1

    Superb detailed explanation. Thank you sir.we have to learn from you.

  • @selvacity322
    @selvacity322 Рік тому +2

    நல்ல பதிவு அண்ணா சூப்பர் இந்த மாதிரி பதிவு போட்டு என் மனசுல நீங்க எங்கேயோ போயிட்டீங்க 👌🤝👍

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 Рік тому +1

    Sir,Very useful information,Thank you 👍👍👍

  • @azecvisu
    @azecvisu Рік тому +1

    🎉🎉Good advise. P

  • @durainiranjan5607
    @durainiranjan5607 Рік тому +1

    Sir your speech super.unga video pathu niraya therinchu driving panara super

  • @srinivasan9938
    @srinivasan9938 Рік тому +2

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @birdsstoriestv-tamil9128
    @birdsstoriestv-tamil9128 Рік тому +1

    Super👍👍

  • @VivekKumar-um8ub
    @VivekKumar-um8ub Рік тому +3

    Well said bro. Can u post a video regarding cng ..s cng i cng c cng best and latest technology to purchase ..

  • @thalaajithiyian5629
    @thalaajithiyian5629 Рік тому

    Bro naanu car vangara idea la iruka swift or hyundai i20 ethu bro best suggestion kudunga

  • @dhiliprhythms
    @dhiliprhythms Рік тому

    Very good information Anna 🤝🤝

  • @joseanto8970
    @joseanto8970 Рік тому

    Very good topic, very usefull information for all car buyers

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam Рік тому +9

    அண்ணா உங்களுடைய நேர்மைக்கும்...உங்களுடைய நல்ல உள்ளத்துக்கும் பாராட்டுக்கள்💐💐👍👍

  • @feelvlog8458
    @feelvlog8458 Рік тому

    Consumer court la case file pani try pana solunga... By luck edhavadhu naladhu nadakalam.. submit all evidences.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +1

      ஒரு நடுத்தர வாழ்க்கை நடத்தும் குடும்பங்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் மிகவும் கடினமானது, வக்கீல் கோர்ட் என்று அலைவதற்கும், செலவு செய்வதற்கும், முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள், மேலும் இது போன்ற பழைய பொருட்கள் விற்பனை செய்யப்படும் பொழுது, அதற்கு என்று ஒரு நிலையான வழிகாட்டுதல் கிடையாது, அதனால்தான் இவ்வாறு தைரியமாக ஏமாற்றுகிறார்கள்... பொருளை வாங்கிப் போன பிறகு எந்த கேரண்டியும் கிடையாது என்பதால்தான் இவ்வாறு நடக்கிறது

  • @Spartacus-war
    @Spartacus-war Рік тому

    Bro used car vangalanu irukan buget 4 lakhs ena panalam vangalama ?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +1

      வாங்கலாம் ஆனால் நான் வீடியோவில் சொன்ன விஷயங்களை கருத்தில் கொண்டு கவனமாக வாங்கவும்

  • @yuvarajyyuvaraj140
    @yuvarajyyuvaraj140 Рік тому +1

    வாழ்த்துக்கள் 🎉