Ranjithame serial | Episode 397 | ரஞ்சிதமே மெகா சீரியல் எபிஸோட் 397 | Vikatan Tv | Oct 28 - 2024

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 61

  • @vanithasamsung8651
    @vanithasamsung8651 2 години тому +10

    எவ்வளவு தப்பு பண்ணாலும் தண்டனை கிடையாது என்பது தான் இந்த உருப்படாத கதையின் கருத்து 🥹😅😢

  • @puni17tha.r18
    @puni17tha.r18 3 години тому +16

    யோவ் என்ன திட்டுனாலும் மறுபடியும் இதுங்கள திருந்துறது மாதிரி காட்டுங்க இல்ல முடிச்சிட்டு போங்க நல்லாவே இல்ல

  • @rkbass7440
    @rkbass7440 2 години тому +8

    Director sir விரைவில் audience இந்த serial ல வெறுத்து வங்க கதையில் twist கொண்டு வங்க 😂

    • @selvathariniraj6707
      @selvathariniraj6707 Годину тому

      😂yes vidhya தனி வீடு பார்த்தது என்ன ஆச்சு னே தெரியல

  • @selvatharasuc5143
    @selvatharasuc5143 3 години тому +6

    வேதவல்லி அம்மா மூஞ்சியில அறையிற மதிரின்னா வார்த்தையால இல்ல கையால அறைஞ்சி சொல்லனும் சரி மம்மி நீங்க சொன்ன மாதிரியே
    ரஞ்சிதா இனிமே செஞ்சிடுவா

  • @SantiSanti-b4r
    @SantiSanti-b4r 3 години тому +11

    இந்த. கிளடி மோசமானவாள்.

  • @panneerselvam1819
    @panneerselvam1819 2 години тому +5

    என்ன சீரியல் கதை வேஸ்ட் அருண் கேரக்டரும் வித்யா கேரக்டரும் நல்லாவே இல்லை

  • @nesaranirani2765
    @nesaranirani2765 3 години тому +9

    ரெண்டு சொறிகளும் சேர்ந்துட்டு😡😡

  • @Parthiban-n2v
    @Parthiban-n2v Годину тому

    Ranjithame serial ranjitha change pannunga poove unakkaga serial la poovarasi character podunga please

  • @RamyaM-r9u
    @RamyaM-r9u 3 години тому +4

    Arun appa ezhuthurukkave maatra directer

  • @RaginiA.Perumal
    @RaginiA.Perumal 3 години тому +2

    Kalpana is a hardup case...shameless for still wanting to marry Arun who is already married to Ranjitha.
    Why Arun foes not question Vidya abt the file and now the new hot water problem ,? Arun is so blinded...not worth to die gor him, Ranjitha.
    Always there is 2 sides to a coin, but all Sun TV serials forgets this point

  • @arfmohamed2305
    @arfmohamed2305 36 хвилин тому

    அருனுக்கு சொந்த புத்தி இல்லையா

  • @CoimbatoreAmmuniMalar
    @CoimbatoreAmmuniMalar 3 години тому +1

    கோர்ட் செய்தி இந்த ரஞ்சிதா போனால் அழுமஞ்சி vilankama ppirukum

  • @amalamery9122
    @amalamery9122 Годину тому

    இன்று கமெண்ட் போடுகிற அளவுக்கு ஒரு காட்சிகூட நனறாக இல்லை

  • @AppuKuttyma-o3d
    @AppuKuttyma-o3d 2 години тому

    Athu eppadi sir one week la court la divorce kodukaranga😅😅😅But arun appa Mattum 6 month ku mela paduthute salary vangararu director sir 😮😮😮

  • @selvatharasuc5143
    @selvatharasuc5143 2 години тому +2

    கல்பனா அப்பப்ப வந்தாலும் வித்தியாசமான வில்லியா இருக்குறா வசனம் முகபாவம் நடிப்பு நல்லா இருக்கு

  • @vivovivov209
    @vivovivov209 Годину тому

    Vigadan TV indha serial naala unga chenalaiye verukkuramaadhiri irukku

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Годину тому

    இந்த 'சக்குபாய், நளாயினி ' கால கதையை எப்பப்பா முடிக்கப் போறீங்க? அந்த அப்பாவுக்கு நினைவு வர வைக்கப்போறீங்களா, இல்லை அப்படியே 'அனுப்பி' வைக்கப்போறீங்களா? இந்த அருண், வித்யா தண்டங்களை முடித்துத் தொலையுங்க please !

  • @AppuKuttyma-o3d
    @AppuKuttyma-o3d 2 години тому

    ARUN ONE TIME KUDA AAMBALA MARI NADANDHUKA MATTAN POLA😊

  • @AppuKuttyma-o3d
    @AppuKuttyma-o3d 2 години тому

    Kalpana ve nalla gummunu tha iruka...6pack vachitu😅😅

  • @tajudeenmohd9813
    @tajudeenmohd9813 3 години тому +3

    Komathi is greater than Ranjitha

  • @Anything.lk1996
    @Anything.lk1996 3 години тому +1

    Arun Oru Ponnayan Eathana Thadawa Than Solla Vithiya Oru Ponnachi Amma Oru Mamai

  • @susilas.sankaran3027
    @susilas.sankaran3027 3 години тому

    Poor Ranjitha!
    Loves a weak man with no gutts n no backbone!! True Amma's boy cannot think for himself 🤦🏻‍♀️

  • @LogaRangan
    @LogaRangan 3 години тому +2

    எவ்வளவு எதிர்ப்பிருந்தாலும் இந்த சீரியல் தைவையா

  • @rockstargaminginff9015
    @rockstargaminginff9015 Годину тому

    Indha 9 mundainga thrindamattanga

  • @indralr3121
    @indralr3121 25 хвилин тому

    Hiw vidhya shows in temple where Gomathi was with joshyar?! Vidya does not have office in that time? All ulta in serial

  • @sasisasi3547
    @sasisasi3547 3 години тому

    Vidya only hot water throwing don't scold ranjithame ok 😢

  • @AppuKuttyma-o3d
    @AppuKuttyma-o3d 2 години тому

    Hey...director family la ippadi than nadakuthu pola...athan idhu mari kevalama na story podraru😅

  • @AppuKuttyma-o3d
    @AppuKuttyma-o3d 2 години тому

    Simran aunty nijama ve Avanga native poitala😢

  • @SivaniK-c2n
    @SivaniK-c2n 3 години тому

    நல்லா இருந்த சீரியல் நாசமா போச்சி மென்டல் வித்யா 😂

  • @CoimbatoreAmmuniMalar
    @CoimbatoreAmmuniMalar 3 години тому

    தீனா எதுக்கு thoranthutay இருகான்

  • @malligashankar3021
    @malligashankar3021 2 години тому

    17:03இதுநாடகமாதூ

  • @ahamedrabbani9235
    @ahamedrabbani9235 3 години тому +6

    அடேய் எவன்டா கதைவசனம் எலெவெடுத்தவன் 68 ல் உள்ளது போல் இருக்குடா

  • @hrajanna
    @hrajanna 2 години тому

    Director, ranjitha vaayiku oru nalla gattiyaana plaster ottidungo. Yella dialogues ye Vidya ku veda ke kudutidungo.

  • @karthikrajakarthikraja8109
    @karthikrajakarthikraja8109 2 години тому

    Vithiya mooncha paka pudikila

  • @sireenbanu1555
    @sireenbanu1555 2 години тому

    தூ இது எல்லாம் ஒரு குடும்பம் ச்சே..

  • @marimuthumuthu4178
    @marimuthumuthu4178 3 години тому

    Enga antha police

  • @LathaJanardanan
    @LathaJanardanan 3 години тому +1

    Very very boring

  • @AppasamyVerasamy
    @AppasamyVerasamy 39 хвилин тому

    Bore serial waste time of seeing this serial.

  • @rajiniganesh8263
    @rajiniganesh8263 3 години тому

    Stop this nonsense your notman