OZOTEC FLIO+ LAUNCH DETAILS AND SOME MORE INFO || RENEW TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 55

  • @chandruchandru2472
    @chandruchandru2472 2 роки тому +21

    மக்களே,
    ஏமாறாதீங்க.
    என்னுடைய இந்த வண்டி வெறும் 10000 கிமீ ஓடியதில் கண்டம் ஆகி போய்விட்டது.
    கொடுத்த ஒரு லட்சம் வீண்.
    தரமற்ற வண்டி.
    பேட்டரி நல்லா இருக்கு ஆனால் வண்டி ஒன்றுக்கும் ஆகாது.
    தரமற்ற கட்டுமானம்.
    சர்வீஸ் போயே ஆக வேண்டும், பணம் புடுங்க சர்வீஸ் சென்டர்களில் காத்து இருக்கிறார்கள்.
    ஜாக்கிரதை

    • @vsmraj
      @vsmraj 2 роки тому

      Warranty worked?

    • @nagarajan9407
      @nagarajan9407 2 роки тому

      என்னுடைய TNR JETTER PRO வண்டியும் தான். 5000 கிலோமீட்டர் ஓட்டி விட்டேன். ஆனால் range 100 கிடைக்கும் என்று சொல்லி விற்றனர். 30 கிலோமீட்டர் to 35 கிலோமீட்டர் தான் கிடைக்கிறது. நம்பி வாங்கினா வீணா போனது தான் மிச்சம்.

    • @akbnfamily2504
      @akbnfamily2504 Рік тому +2

      என்னுடைய வண்டி 30000கிமீ தாண்டி நல்லா ஓடி கிட்டு இருக்கு மைலேஜ் கொஞ்சம் குறைவாக வந்தது உடனடியாக கம்பெனி சர்வீசஸ் பன்ன எனக்கு வேறு ஸ்பேர் பேட்டரி மாத்தி கொடுத்துட்டு எடுத்துட்டு போய்விட்டார்கள் கம்பெனி சர்வீஸ் சென்டர் ரில் மிகச்சிறந்த சேவை செய்கிறார்கள் குறை சொல்ல முடியாது

    • @rafiRAFI-yi5zb
      @rafiRAFI-yi5zb Рік тому

      Hi

    • @nilakutti1468
      @nilakutti1468 Рік тому

      @@akbnfamily2504 hello

  • @senhere82
    @senhere82 2 роки тому +8

    Bro ,you missed an important ,but mandatory question in case of registered vehicles
    Is it coming with fame 2 subsidy or not.

    • @GreenTechSumeethTamil
      @GreenTechSumeethTamil 2 роки тому +3

      I think it will bro, as its made in India product but they are not clear about the kWh of battery so they don't know the price or subsidy amount now

    • @senhere82
      @senhere82 2 роки тому

      @@GreenTechSumeethTamil bro i had just watched your channel ,it's detail and clear.
      Good to see you interacting with others in other channels as well.

  • @akbnfamily2504
    @akbnfamily2504 Рік тому +1

    வண்டி மோட்டார் இழுவை திறன் அருமை வாரண்டி சிறப்பு கம்பெனி சர்வீஸ் சென்டரில் தரமான இன்முக சேவை வழங்குகிறார்கள்
    ஆனால் டீலர்கள் சர்வீஸ் சென்டரில் சொல்லிக்கொள்ளும் படி இல்லை காசு வாங்குவதையே பார்க்கிறார்கள் இதை நிர்வாகம் கவனித்தால் நல்லது
    வண்டி கட்டமைப்பு தரம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது நன்றாக தெரிகிறது தரம் நன்றாக இல்லை

  • @anand4179
    @anand4179 2 роки тому +1

    Battery low before 20Km should inform by alarm or LED display......

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 2 роки тому +1

    Sir please inform to CEO Flio scooter leg platform is very too much of height.

  • @chanchandru2034
    @chanchandru2034 2 роки тому +4

    Tyre Size Rompa Sinathu,schooty pep vida Seat Rompavum kammi and Periyavar 2 perku sariya idam pathathu...real Range 80to110 after 5000km,shock upser not good, charge 3unit one time

    • @anand4179
      @anand4179 2 роки тому

      All time charge 3 unit consumption is there

  • @murugans7366
    @murugans7366 2 роки тому +1

    Madurai la eruguma

  • @jayakumarkrishnancoimbatore
    @jayakumarkrishnancoimbatore 2 роки тому +1

    Fame 2 applicable???price,??

  • @GreenTechSumeethTamil
    @GreenTechSumeethTamil 2 роки тому +3

    Nice coverage bro

  • @neocore4307
    @neocore4307 2 роки тому

    1) LFP is not a new technology it existed even before NCA or NMC batteries. Then why it was not widely used - because its is twice the weight of NMC batteries and has less voltage. Also will have issue in SOC.
    2) LFP or NCA both can be serviced(if a single cell is an issue).
    3) who manufactured battery cell is more important than which type of battery is used.
    4) battery pack design and it's thermal management capabilities. Just because LFP has higher tempature for thermal runaway doesn't mean it can't catch fire or won't blow(if bms is poor it can happen)
    5) Buying 1 lakh rs scooter - doesn't always mean batteries there are other things like performance, ride quality, handling,motor longetivity and reliability, build quality, braking performance, service quality etc.,
    If you simply want to go from point A to point B why not used your existing/secondhand ICE vehicle or e-cycle.

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 роки тому +2

    தண்ணீரில் பாதிப்படையாக
    Battery மற்றும் ஓரளவு நம்பிக்கையான மைலேஜ்.Any time 90+.இதை வைத்து தான் இந்த டுபாக்கூர் வண்டியை அதிக விலைக்கு நன்றாக வித்து தள்ளுகிறார்கள்.

    • @nagarajan9407
      @nagarajan9407 Рік тому

      நானும் இப்படித்தான் திருப்பூரில் உள்ள ஷோரூமில் tnr Jetter pro என்ற ev வண்டி வாங்கி 9 மாதம் ஆகிறது. வண்டி வாங்கும் முன் 100 கிலோமீட்டர் range கிடைக்கும்னு சொன்னாங்க. ஆனால் 30 to 35 கிலோமீட்டர் தான் கிடைக்கிறது. ஷோரூம் போனால் தகுந்த பதில் இல்லை. பேட்டரி மாற்றி தர முடியாது என்று சொல்கின்றனர். பணம் போனது தான் மிச்சம் எனக்கு

  • @anand4179
    @anand4179 2 роки тому

    Need to change charge Type put display on charger....

  • @jackiechan2568
    @jackiechan2568 2 роки тому +3

    Mothala suspension matha soluga

  • @jagadheesanselvi1782
    @jagadheesanselvi1782 2 роки тому +1

    Flio need to focus on build quality.

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 2 роки тому

    சென்னைக்கு எப்பொழுது இந்த வாகனம் வரும் இது சேம் டு வில் இருக்கிறதா ❤️

  • @saran7610
    @saran7610 2 роки тому +2

    Most expected scooter and most expected video....

  • @sureshkumar-cf4ox
    @sureshkumar-cf4ox 2 роки тому +8

    Worst suspension 😪 Low ground clearance.. Service need to be improved

    • @anand4179
      @anand4179 2 роки тому +1

      Yes low ground clearance, Suspension also low, brake issue is there....

    • @sathyaraj2626
      @sathyaraj2626 2 роки тому

      Yes same issue

    • @easychemistry8541
      @easychemistry8541 Рік тому

      Ya suspension didn't work

  • @SenthilKumar-sz3if
    @SenthilKumar-sz3if 2 роки тому +1

    Chennai- showroom address

  • @kumarc6060
    @kumarc6060 2 роки тому +3

    Tamilnadu showrooms District wise address list kodungal bro

  • @ManiKandan-qt1ww
    @ManiKandan-qt1ww 2 роки тому

    Good

  • @gopalakrishnan7946
    @gopalakrishnan7946 2 роки тому +2

    Most of Customers likes
    1)Rage 120+ (Top Speed above 65 )
    2)Suspension
    3)Lfp Battery
    4)fame 2scheme
    5)warranty (battery &motor)
    6)Seat Higher
    7)Ground Clearance
    8)Easy Services point
    Above Point Expectations for every one

  • @r.sentamizhselvan3717
    @r.sentamizhselvan3717 2 роки тому

    Thank you for your help

  • @subramanianrks8893
    @subramanianrks8893 2 роки тому

    Pondicherry distributer not available sir?

  • @anand4179
    @anand4179 2 роки тому

    Kangapisnari flio company battery Cable wire length very low.....

  • @sathishmoro3551
    @sathishmoro3551 2 роки тому +1

    Price and kms range

  • @neelarajan5783
    @neelarajan5783 2 роки тому

    👌

  • @subramanianrks8893
    @subramanianrks8893 2 роки тому

    Upgrade ev flio congrats 👏

  • @techfugaltech
    @techfugaltech Рік тому

    விலைக்கு தகுந்த வண்டி (build quality) தரம் இல்லைங்க! பேட்டரிக்கு 6 ஆண்டுகள் வாரண்ட்டி சரி, வண்டி 3 - 4 ஆண்டுகள் கூட தாங்காது.

  • @nagarajan9407
    @nagarajan9407 Рік тому +1

    Service charges all ev scooters very very high. My tnr jetter pro front fork service work 1300 rupees+service charges 600= total 1900 rupees. Low quality all ev scooters. Ather, tvs iqube, ola, Bajaj chetak better.

    • @renewtamil2020
      @renewtamil2020  Рік тому

      Whether your vehicle problem resolved sir?

    • @nagarajan9407
      @nagarajan9407 Рік тому

      @@renewtamil2020 no sir.

    • @nagarajan9407
      @nagarajan9407 Рік тому

      Range only 35 to 45 kilometers. No response. Front fork cut ஆகி விட்டது, புதியது மாற்றினால் 2500 வரும் என்றனர். பின் அதையே ரெடி செய்து மாற்றி 1300 ரூபாய் சார்ஜ் செய்து விட்டார்கள். அது போக சர்வீஸ் சார்ஜ் 600 ரூபாய்.

  • @godstory7603
    @godstory7603 2 роки тому +2

    இது ஒரு இத்துபோன வண்டி...

  • @mronroad5252
    @mronroad5252 2 роки тому +1

    Suspension not able to handle 150 kg, suspension bend

  • @venkatsan9782
    @venkatsan9782 2 роки тому

    Need improvement spease

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 роки тому

    Very worst build quality and plastics. All the plastic parts broken due to Sun heat.(just 3 month) Suspension very worst. Seat height very low. Boot space not good. Only thing good is
    90+ milege and non registration. No licence no helmet.

  • @anand4179
    @anand4179 2 роки тому

    Battery level pakarathuu very wrost

  • @baskarane7823
    @baskarane7823 2 роки тому

    ll

  • @arikrishnan3142
    @arikrishnan3142 2 роки тому

    Worst spare parts and suspension and worst body quality

  • @shayaleshking5931
    @shayaleshking5931 2 роки тому

    bike it's froud ,China bike

    • @nagarajan9407
      @nagarajan9407 Рік тому

      All local make ev scooter only china product. Very very poor quality. My tnr jetter pro including. I bought 9 months ago tirupur spark ev showroom. Showroom side told 100 kilometter. But real range 30 to 35 kilometter only.