அனு எனக்கும் உங்களோட வந்து கிறிஸ்மஸ் கொண்டாட விருப்பம் தான். பிளைட் டிக்கெட் அனுப்பி விட்டீங்கன்னா உடனே கிளம்பி வந்துருவேன். உங்க கையால கோழி புக்கை சாப்பிடணும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அட்வான்ஸ் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
வீட்டை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது என்ன ஒரு கவலை இதை நீங்கள் உழைத்து காட்டியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன் கொள்ளை அடித்த பணம் தானே புலம்பெயர் உறவுகள் புலம்பெயர் உறவுகள் சொல்லி சொல்லி நல்லதொரு அழகான வீட்டை கட்டி விட்டீர்கள் இதை உழைத்துக் கட்டி இருந்தால் சந்தோசப்பட்டு இருப்போம் கொள்ளையடித்து பணம் தானே வசந்து வெளிநாடு போவதாக கூறியது எல்லாம் பொய் ஆதாரங்களை காட்டுங்கள்
உண்மையிலும் ஹாப்பி இருவரையும் மீண்டுமாக சந்திப்பதில். ஹாப்பியாக இருங்க... ஹாப்பினஸ்ஸை பகிருங்க.. வாழ்க வளமுடன்!!💐🙏💐 PS: VT Team 2.0 attendant day2, how was it??!!🤩
ஓசி காசில் கட்டிய வீடு அப்படி தான் இருக்கும் இதே கஷட பட்டு வியர்வை சிந்தி கட்டி பாருங்க. முடியவே முடியாது. இதெல்லாம் கஷட பட்டு காட்டுறவனுக்குதான் தெரியும்
ஆரம்பத்தில் இவர்கள் வயிற்றுபிழைப்புக்காகதான் UA-cam channel ஐ குடும்பமாக ஆரம்பித்தார்கள் அதன்பின் அதில் வரும்வருமானம் மற்றும் புலம்பெயர் மக்கள் இவர்கள் மீது கொண்டநம்பிக்கையினால் வறுமையில் வாழும் மக்களுக்காக உதவிகளுக்காக பணம் அனுப்ப ஆரம்பித்தனர் இலட்சக்கணக்கில் பணத்தை பார்த்ததும் அதனை முழுமையாக வழங்காமல் கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள் அந்த பணத்தில்தான் கார், வீடு என்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள் திடீரென்று வசந் ஐரோப்பியா நாட்டுக்கு வேலைகக்காக செல்வதற்காக முயற்சிசெய்தார் அதுவும் Failure ஆகிட்டு இப்போ மறுபடியும் UA-cam channel வீடியோ பதிவு செய்கிறார்கள் பாதியில் நிற்கும் வீட்டு வேலைகளை புலம்பெயர் மக்களின் பணத்தில் நிறைவு செய்வதற்கு. கொள்ளை கூட்டம்
அனு எனக்கும் உங்களோட வந்து கிறிஸ்மஸ் கொண்டாட விருப்பம் தான். பிளைட் டிக்கெட் அனுப்பி விட்டீங்கன்னா உடனே கிளம்பி வந்துருவேன். உங்க கையால கோழி புக்கை சாப்பிடணும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அட்வான்ஸ் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
வீட்டை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது என்ன ஒரு கவலை இதை நீங்கள் உழைத்து காட்டியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன் கொள்ளை அடித்த பணம் தானே புலம்பெயர் உறவுகள் புலம்பெயர் உறவுகள் சொல்லி சொல்லி நல்லதொரு அழகான வீட்டை கட்டி விட்டீர்கள் இதை உழைத்துக் கட்டி இருந்தால் சந்தோசப்பட்டு இருப்போம் கொள்ளையடித்து பணம் தானே வசந்து வெளிநாடு போவதாக கூறியது எல்லாம் பொய் ஆதாரங்களை காட்டுங்கள்
அனுவின் கை பட்டாலே சோடிச்சது அழகுதான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சூப்பர் அனு❤❤❤❤❤❤❤
Anu iensahallah nan our Muslim iensahallah nadukku vantu ugkadah family ealloraum pakkonum❤❤❤❤❤❤❤❤❤
Nice to see you both back especially Anu ❤❤❤
உண்மையிலும் ஹாப்பி இருவரையும் மீண்டுமாக சந்திப்பதில்.
ஹாப்பியாக இருங்க...
ஹாப்பினஸ்ஸை பகிருங்க..
வாழ்க வளமுடன்!!💐🙏💐
PS: VT Team 2.0 attendant day2, how was it??!!🤩
சூப்பர் காணொளி அனு வசந்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அணுவைப் பார்க்கும் பொழுது எலிக்குஞ்சு பார்த்தா போல் இருக்கின்றது
அருமை எல்லாம் Anu decoration super👍👍
❤❤❤❤❤❤
Danger Main plug off pannaamal Velai Seiya koodaathu. Careless Nevar irukka koodaathu. God bless you & your family ❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉
உங்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் கிருஸ்மஸ் வாழ்த்துக்கள் 😊😊😊😊❤❤❤❤❤
Hi Anu decoration Almost beautiful Super. 🎉🎉🎉🎉🎉
கிறிஸ்தமஸ் வாழ்த்துக்கள் sis
Super
Merry Christmas Vasanthi familys🎉🎉🎉🎉🎄🌹🌷🌲💐🙏
எப்பொழுதும் காலுக்கு செருப்பு போட்டு கொண்டு CURRENT தொடவேண்டும்.WISH YOU ALL HAPPY CHRISTMAS.FROM CDN MONAA KITCHEN/CANADA
Nice Home👍
Super super our family. Now your videos.. very happy. God bless all of you ❤❤
God bless you vasanth and anu baby's ❤❤😊😊 merry Christmas 🎅 🎄
Vasanthi Angel baby boy anu 🥰🥰🥰🥰🥰🥰 Angel very good baby🥳🥳🥳🥳🥳🙏🙏🙏🙏🙏
அனு அக்கா பூக்கள் வடிவாக இருக்கு ❤❤❤❤
Vasanthi. anu babys. Cuites 🎉🎉🎉🎉🎉🥳🥰😍😘🙏
வீடடை பார்க்க நல்லாக இருக்கிறது உங்கள் அலங்காரமும் நல்லா இருக்கிறது ஆனால் மோதகத்தை காணவில்லை அதுதான் ஒரு குறைவாக இருக்கிறது கிறிமஸ் வாழ்த்துக்கள்
ஓசி காசில் கட்டிய வீடு அப்படி தான் இருக்கும் இதே கஷட பட்டு வியர்வை சிந்தி கட்டி பாருங்க. முடியவே முடியாது. இதெல்லாம் கஷட பட்டு காட்டுறவனுக்குதான் தெரியும்
Merry Christmas 🤶 🎉🎉🎉🎉🎉
Enjoy❤❤❤❤❤❤❤❤
❤anu❤❤❤❤🎉🎉🎉🎉
Good
Super brother sister❤❤❤
🙏🙏🙏
Anu if you put long curtains for the windows it will look nice
Nnaanum vasithanaan vasath ,ippo vasanth nalla vadivaka vanthiddr
❤❤❤❤❤❤❤❤❤
Christmas 🎄🎁🎄
👌👌👌
❤❤❤❤
Work pogamalll epdyyyy madddi veduuuu 🧐
பிச்சை எடுத்துதான். புலம் பெயர் மக்களின் மண்டையை கழுவித்தான் மாடி மேல மாடி கட்டி வாழும் சீமாட்டி.
எல்லாம் ஊர்க்காசு தான் உழைப்பே இல்லையே இதுகள் குடும்ப ஆம்பிளைகள் எல்லாம் ஓசி எப்படி சோறு வாக்குள்ள போகுதோ
❤❤❤❤❤❤❤
Unmaile anuvin decreased nallarikku
♥️♥️♥️♥️♥️♥️
Super sister
அனு குட்டி
நானும் vaaran😅😅
Anpapa
Hiok🎉🎉🎉❤❤❤
Hi anu super nice
Hi bro sis
Mothakam angel eppidi suham
Hi bro
Hi anu beutiful
Periya veedu kadipodu seelai kaddi pillai addurathu parthal innum 18m nootandil than itukiriyal.
Kalavu addicha kasilai veedu kadinath u than .
Vasathi illatha sanangalai kaddi pannam parikurathu..... video enral oru karuthu illatha video. 2 perum modulal.
Bathroom porathiyum video vil kadalamai🐒
ஆரம்பத்தில் இவர்கள் வயிற்றுபிழைப்புக்காகதான் UA-cam channel ஐ குடும்பமாக ஆரம்பித்தார்கள் அதன்பின் அதில் வரும்வருமானம் மற்றும் புலம்பெயர் மக்கள் இவர்கள் மீது கொண்டநம்பிக்கையினால் வறுமையில் வாழும் மக்களுக்காக உதவிகளுக்காக பணம் அனுப்ப ஆரம்பித்தனர் இலட்சக்கணக்கில் பணத்தை பார்த்ததும் அதனை முழுமையாக வழங்காமல் கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள் அந்த பணத்தில்தான் கார், வீடு என்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள் திடீரென்று வசந் ஐரோப்பியா நாட்டுக்கு வேலைகக்காக செல்வதற்காக முயற்சிசெய்தார் அதுவும் Failure ஆகிட்டு இப்போ மறுபடியும் UA-cam channel வீடியோ பதிவு செய்கிறார்கள் பாதியில் நிற்கும் வீட்டு வேலைகளை புலம்பெயர் மக்களின் பணத்தில் நிறைவு செய்வதற்கு. கொள்ளை கூட்டம்
உங்கள் காணொளிகளுக்கு சுகந் சுமன் சுக்கு தான் பலம் பழைய மாதிரி எல்லோரையும் சேர்த்து காணொளிகள் போடுங்கள் குண்டுத்தோசை யை பார்த்து நாளாயிற்று
🤲🤲🤲💸💸💸🐕🐕🐕🐕
❤❤❤
❤❤❤