💯தூண்டில் போட்டு மீன் பிடிப்பது எப்படி சரியான முறையில் தூண்டில் கட்டுவது எப்படி single hook fishing

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 49

  • @KarthiKeyen-y2q
    @KarthiKeyen-y2q 27 днів тому +1

    ஒரு சூப்பர் வீடியோ ப்ரோ ஐ அம் கார்த்திக் ப்ரம் பொள்ளாச்சி நிறைய மீன் கிடைக்குது ப்ரோ எப்படி யூடியூப் ஓப்பன் பண்றது சொல்லுங்க

    • @Brosvlog2020
      @Brosvlog2020  25 днів тому

      ரொம்ப நன்றி நண்பா கண்டிப்பா உதவி பண்றேன் நண்பா
      +918220695150
      இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 місяці тому

    Good vlog good presented, and technique tie in nylon wire threading, fishing as team, winner must be arun or krishna in depending on size number of fishes😅.. 😊... Waiting for your cooking👨‍🍳🍲 video, &
    Waiting for accessories of fish, bites rods, castnet etc etc etc etc with prices details shop video, ....

    • @Brosvlog2020
      @Brosvlog2020  2 місяці тому +2

      🥰🥰🥰🥰We will upload the upcoming videos for this topics. Thanks for your huge support. Keep supporting us.

  • @ShanmuganathanN-h8t
    @ShanmuganathanN-h8t 2 місяці тому +1

    Enagu manpulu,proplam illa pro fishing rade than proplam ah irrugu,,,Ellame artor,panna,home ge varuthu,,itha matum en artor panni vanga mutiyalla,,,intha work panna,nalla samparigallam ,,yosinga pro😮

  • @shameersarosh2315
    @shameersarosh2315 2 місяці тому

    🎉super bro 👏👏

  • @NandhiniNandhini-b8s
    @NandhiniNandhini-b8s 2 місяці тому

    Super bro 💯✨😍

  • @dineshnikitha9295
    @dineshnikitha9295 2 місяці тому

    Bro மாவு Video podunga plz❤❤❤ Inga puzhu kedaikala bro...

    • @Brosvlog2020
      @Brosvlog2020  2 місяці тому +1

      ஓகே நண்பா கண்டிப்பா பண்றேன், 🤗🤗🤗

    • @dineshnikitha9295
      @dineshnikitha9295 2 місяці тому

      @Brosvlog2020 Thanks bro...

  • @fishingplanet33194
    @fishingplanet33194 2 місяці тому

    Nice vedieo

  • @karthimani3200
    @karthimani3200 2 місяці тому

    Nice ❤❤

    • @Brosvlog2020
      @Brosvlog2020  2 місяці тому +1

      நன்றி கார்த்தி அண்ணா 🫡🫡

    • @karthimani3200
      @karthimani3200 2 місяці тому

      @Brosvlog2020 🥹

  • @jothityresjothityres7995
    @jothityresjothityres7995 2 місяці тому +1

    Bro inga viral stike aagamatingutu idea kodunhaaaa😅

    • @Brosvlog2020
      @Brosvlog2020  2 місяці тому

      🔥🔥ஞாயிற்றுக்கிழமை வர வீடியோ விரால் மீன் வீடியோ தான் நண்பா சூப்பரா ஸ்ட்ரைக் ரெக்கார்ட் பண்ணி இருக்கோம்

    • @jothityresjothityres7995
      @jothityresjothityres7995 2 місяці тому

      @ oknga brother papom kandipaa

  • @sailorsword515
    @sailorsword515 20 днів тому

    Bro intha lure enga kidaikum

    • @Brosvlog2020
      @Brosvlog2020  18 днів тому

      +91 91507 17534
      நண்பா இந்த கடையில கேட்டு பாருங்க கண்டிப்பா கிடைக்கும்

  • @gamingwithbotsanjai9822
    @gamingwithbotsanjai9822 2 місяці тому

    🎉❤

  • @parameswari.mmanikandan4888
    @parameswari.mmanikandan4888 2 місяці тому

    மாவு விடியோ போடுங்கள்

    • @Brosvlog2020
      @Brosvlog2020  2 місяці тому

      கண்டிப்பா போடுற நண்பா இப்ப தண்ணி நிறைய வருது உங்களுக்காக கண்டிப்பா முடிஞ்ச அளவு சீக்கிரமா அந்த வீடியோ எடுத்து போடுற 🫡🫡🫡

  • @GURUGURU-py8xk
    @GURUGURU-py8xk 2 місяці тому

    nega vachi erukura rod enna rod bro

    • @Brosvlog2020
      @Brosvlog2020  2 місяці тому

      wa.me/p/5769173436494611/919037258552

  • @Saya1418.
    @Saya1418. 23 дні тому

    Corn podalama

    • @Brosvlog2020
      @Brosvlog2020  20 днів тому

      போடல நண்பா போட்டு நிறைய பேரு மீன் பிடிக்கிறாங்க கெண்டை மீன் மாட்டும்

  • @VijayKrishnabadboy
    @VijayKrishnabadboy 2 місяці тому

    சோமணூர் குட்டை சமனபுரம்

  • @aswinranga9589
    @aswinranga9589 2 місяці тому

    Entha idam bro

    • @Brosvlog2020
      @Brosvlog2020  2 місяці тому

      Tiruppur pallapalayam kulam bro 😊

  • @INSTA__KS__CREATION
    @INSTA__KS__CREATION Місяць тому

    Bro enakku oru rod gift pannu ga pls😢

    • @Brosvlog2020
      @Brosvlog2020  Місяць тому +1

      😔😔 இப்ப அந்த நிலைமையில நம்ம இல்ல நண்பா கண்டிப்பா ஒரு நாள் உங்களுக்கு என்னுடைய ராடு கிடைக்கும்

  • @INSTA__KS__CREATION
    @INSTA__KS__CREATION Місяць тому +1

    Bro enakku oru 7feed rod send pannunga bro 😢enakku romba naal aasai bro rod la fising panna😢

    • @Brosvlog2020
      @Brosvlog2020  Місяць тому

      கண்டிப்பா பண்றேன் நண்பா கொஞ்சம் பொறுமையா இருங்க ஒரு லட்சம் சப்ஸ்கிரைப்பர் வந்த உடனே ஒரு பத்து ராடு பண்ணுவேன்

  • @VjVishnu234
    @VjVishnu234 2 місяці тому +1

    Na enaku oru ball set anupi vidu😅

    • @Brosvlog2020
      @Brosvlog2020  2 місяці тому

      Ok bro
      எந்த ஊரு நீங்க நண்பா 🔥

    • @VjVishnu234
      @VjVishnu234 2 місяці тому +1

      @Brosvlog2020 anbu ku nandri bro summa tha ketan keep rocking unga video enaku romba pidikuim

  • @Innocentakilan18
    @Innocentakilan18 2 місяці тому

    Enakku 1 kg man puzhu venum naa😢

    • @Brosvlog2020
      @Brosvlog2020  2 місяці тому

      🙄🙄🙄🙄 நம்ம உண்மையான பார்த்தாலே எனக்கு பயம் நீங்க வீடியோல நல்லா பாருங்க அதனால கைல புடிச்சிருக்கவே மாட்டேன்
      நீங்க எந்த ஊரு நண்பா எங்க இருந்து கமெண்ட் பண்றீங்க

  • @VennilaK-ht7gd
    @VennilaK-ht7gd Місяць тому +1

    மண்பூச்சிகிடைக்கவில்லை

    • @Brosvlog2020
      @Brosvlog2020  Місяць тому

      கவலைப்படாதீங்க மாவு வச்சு எப்படி மீன் பிடிக்கிறது ஒரு வீடியோ ரெடி பண்ணிக்கிட்டு இருக்கோம், 🤗🤗

    • @varumanm4727
      @varumanm4727 21 день тому

      Broadband cheap letter fishing rod cutting bro

  • @vvvloggers6580
    @vvvloggers6580 26 днів тому

    தள்ளி தள்ளி உட்கார்ந்து பிடிக்கணும் ப்ரோ பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து மீன் பிடிச்சா மாட்டாது ப்ரோ உங்களுக்கு தெரியாதா ப்ரோ

    • @Brosvlog2020
      @Brosvlog2020  25 днів тому

      நண்பா தள்ளி தள்ளி உட்கார்ந்து நாங்க எப்படி வீடியோ எடுக்கிறது 🤔🤔🤔
      இது சும்மா ஜாலிக்காக மீன் பிடிக்கிறது நண்பா 😊