ஏங்க அவங்க ஒரு டிப்ஸ் சொல்றாங்க அதை கவனிப்பீங்களா??? அவங்க குரல் கத்தற மாதிரி இருக்கு கொஞ்சம் சாஃப்ட்டா பேசுங்க அப்படின்னு சொல்றீங்களே உங்க குரல் என்ன பி சுசிலா குரலோ இல்லை எஸ் ஜானகி குரலோ??? குயில் கூவுமோ உங்க குரலில்?? ஒருவேளை அப்படி குயிலே கூவினாலும் உங்க எழுத்தில் நாகரீகமே இல்லை மட்டமான ரசனையாக இருக்கு விஷயத்தை கவனிங்க சும்மா குறை சொல்லாதீங்க என்ன மனுஷங்க நீங்க எல்லாம்?? அவங்க பதிலில் இருக்கும் கண்ணியத்தை பார்த்தீர்களா
@@t.v.jayalakshmiganesan8393 na onnum thappa solalanga avanga you tube channel veachu irukanga so idula oru tricks dhan avanga channel nalla poganum nu avanga tips nalla solranga so video start la voice adigama irundhuchu ellarum mrng la keaka matanga sila per work la mudichu ngt la keapanga na avanga voice nalla illa nu solala voice balanced ah irundha keaka nalla irukum nu sonen avlo dhan pudicha avanga eathupanga illana vittida poranga idu oru negative comment illanga...nanum avanga tips regular ah keatutu dhan iruken
All..tips Super..Mam❤🎉
Thanks a lot
All tips very useful akka 👏👏👏
Thanks a lot 💖
Excellent tips mam
Thanks a lot
Nice tips sister❤❤-priya
Tq so much Priya 💖
Pongal annaiku poi yaruvadu cooker la seivangala onnu panai or irundan la seiyanum newly married thappa instruction kudathenga
Inga yaaru cooker la senjanga arakuraya paathu pesadheenga .Thapana visayam sollum palakkam enaku illa ma.Watch full video before comment
Tips super, voice konjam soft ah mathina nalla irukum , kathama,
OK ma sari pannikiren tq so much 💖
ஏங்க அவங்க ஒரு டிப்ஸ் சொல்றாங்க
அதை கவனிப்பீங்களா???
அவங்க குரல் கத்தற மாதிரி இருக்கு கொஞ்சம் சாஃப்ட்டா பேசுங்க அப்படின்னு சொல்றீங்களே உங்க குரல் என்ன பி சுசிலா குரலோ இல்லை எஸ் ஜானகி குரலோ???
குயில் கூவுமோ உங்க குரலில்?? ஒருவேளை அப்படி குயிலே கூவினாலும் உங்க எழுத்தில் நாகரீகமே இல்லை மட்டமான ரசனையாக இருக்கு
விஷயத்தை கவனிங்க சும்மா குறை சொல்லாதீங்க
என்ன மனுஷங்க நீங்க எல்லாம்??
அவங்க பதிலில் இருக்கும் கண்ணியத்தை பார்த்தீர்களா
@@t.v.jayalakshmiganesan8393 na onnum thappa solalanga avanga you tube channel veachu irukanga so idula oru tricks dhan avanga channel nalla poganum nu avanga tips nalla solranga so video start la voice adigama irundhuchu ellarum mrng la keaka matanga sila per work la mudichu ngt la keapanga na avanga voice nalla illa nu solala voice balanced ah irundha keaka nalla irukum nu sonen avlo dhan pudicha avanga eathupanga illana vittida poranga idu oru negative comment illanga...nanum avanga tips regular ah keatutu dhan iruken
நளினி தங்களின் இயல்பான முறையில் பேசுவதே நன்றாக உள்ளது குரல் மாற்றம் செய்ய வேண்டாம், இதுவே கம்பீரமான குரல்,
,🌄😜🥰🤩
Tq
பச்சை மிளகாய் சேர்க்க கூடாது.
Ok