30 ஆண்டுகள் கழித்து மன்னிப்புக் கேட்ட AVM சரவணன்! ACTOR RAJESH LIFESTYLE TALKS

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 147

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 4 роки тому +5

    மிக அருமையான பதிவு.
    செய்த தவறை உணர்ந்து அதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள ஒரு பெரிய மனதும் பக்குவமும் வேண்டும். இதை மிகக்கற்றறிந்த மாகா மேதையான திரு. ராஜேஷிடம் காண்கிறேன். அவர் நீடூழி வாழ பிரார்த்தனை செய்கிறேன்.
    அடுத்து திரு. சரவணன் அவர்கள். எவ்வளவு பெரிய பாரம்பரியமான குடும்ப த்திலிருந்து வந்தவர். பல முறை எதையும் மறைக்காமல் அவர் பேசியதை கேட்டுறிக்கிறேன். அருமையான மனித நேயம் மிக்க மனிதர்.
    திருமதி. விஜயாம்மா அவர்கள். அவர்கள் நடித்த பல படங்களை பார்த்திருக்கிறேன். கோவமாக நடிக்க வேண்டிய காட்சியில் கூட அவரிடம் நான் கோபத்தின் வெளிப்பாட்டை காண்டதில்லை.
    சிறந்த பண்பாளர் விஜயாம்மா அவர்கள்.

  • @vaspriyan
    @vaspriyan 4 роки тому +5

    கே.ஆர்.விஜயா அவர்கள் நலமாக சுகமாக இருப்பதை தங்கள் மூலமறிந்து மகிழ்ந்தேன்.தாங்கள் குறிப்பிட்ட அனைவர் குணநலன்களும் இப்போதுள்ளவர்களுக்கு பாடம் போல் அமைந்த அவசியமான செய்தியாகும்.சிறப்பான காணொளி.

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 3 роки тому +1

    மக்களுள் தெரிந்து கொள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக உதாரணங்களுடன் உணர்த்தும் நீங்கள் ஒரு மக்கள் ஆசான்

  • @praburaj9114
    @praburaj9114 4 роки тому +9

    Sir you are absolutely correct.KR.Vijaya Amma patri matravargal sollumbodhu ungalaipol enakkum miga kavalaiyaga irundhadhu..TQ sir..nandri

  • @arunnath9895
    @arunnath9895 4 роки тому +17

    பன்பினை பராட்டும் பன்பாலர் திரு ராஜேஸ் தங்களின் பகிர்வு கேட்க்கும் போன்றோர் பன்பை பின்பற்றுவது நிச்சயம் கேட்க வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி

  • @natarajansomasundaram1542
    @natarajansomasundaram1542 4 роки тому +29

    அய்யா உங்கள் நடை, செய்தியை பகிர்ந்து கொள்ளும் பாங்கு, அடுத்தவர்களுக்கு காட்டும் நன்றி, மரியாதை போன்றவற்றை நாங்களும் கடைபிடிப்போம்
    நன்றி வணக்கம்

  • @sankarankoteeswaran745
    @sankarankoteeswaran745 4 роки тому +8

    வழக்கம் போலவே இந்த காணொளியும் பண்புள்ளம் கொண்டவர்களின் நேர்மறை எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி ராஜேஷ் சார்.மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 роки тому +26

    விஜயா அம்மா வை பற்றி தாறுமாறாக , யூடியூப் சேனல் களில் வருவது , மனதிற்கு சிறு சங்கடத்தை கொடுக்கிறது , நீங்கள் நன்றாக தெளிவுபடுத்தினீர்கள்

    • @raghavansubramanian6777
      @raghavansubramanian6777 3 роки тому +1

      Kutty padminithan Karanam. Avanga indecenta Avanga UA-cam channela solli irukanga.

    • @chandram7109
      @chandram7109 2 роки тому +1

      Yogendra Mackvana vai Theriyuma

  • @vanmekanathan6339
    @vanmekanathan6339 3 роки тому +2

    K r vijaya அம்மா பற்றி சொன்னது அருமை ஐயா

  • @shanthirh1767
    @shanthirh1767 4 роки тому +4

    Really happy that K.R.Vijaya Amma is doing very well.We were all very worried when there was some rumours about her.Thankgod Longlive Mam.with health and wealth.

  • @visalakshikrishnan3127
    @visalakshikrishnan3127 3 роки тому +2

    Thanks sir. KR vijayamma பத்தி நீங்க உண்மை சொன்னதுக்கு. பொறாமை பிடித்தவர்கள் ஏதோ சொல்லட்டும். சூரியனை பார்த்து நாய் குரைக்கது.

  • @ksiva99
    @ksiva99 4 роки тому +3

    நல்ல பதிவு. நன்றி அய்யா.
    உங்கள் பண்பு உள்ளம் நேர்மை உண்ணதம், நல்ல மனிதம் காப்போம்!

  • @shanmugam2143
    @shanmugam2143 4 роки тому +2

    வணக்கம். ரிஷி மூலம் நதி மூலம் பார்க்க முடியாது. என்பார்கள். உங்கள் பதிவுகளை காணும் போது எல்லா தகவலும் கிடைக்கிறது.

  • @ravisamy95
    @ravisamy95 2 роки тому

    🙏 பண்பாளர்களை பாராட்டும் உயர்ந்த பண்பாளர் திரு.ராஜேஷ் அவர்கள் தமிழர் அனைவருக்கும் u Tube வாயிலாக உன்னத சேவை செய்து வருகிறார். நீடூழி வாழ்க.திரு.AVM. சரவணன் அவர்கள் எழுதிய முயற்சி திருவினையாக்கும் புத்தகத்தை பரிந்துரை செய்யுமாறு வேண்டுகிறேன்.தன் தந்தையிடம் இருந்து பயின்ற மாணவனாக அழகாக இளைஞர்களை பயிற்றுவிக்கும் வகையில் எழுதிய பொக்கிஷமாக நான் கருதுகிறேன். 🙏

  • @vegisami7316
    @vegisami7316 4 роки тому +14

    ராஜேஷ் சார் கேப்டன் விஜயகாந்த் பற்றியும் அவருக்கும் உங்களுக்குமான நட்பு பற்றி சொல்லுங்க சார் !

  • @manoannur1087
    @manoannur1087 2 роки тому +1

    உங்களுடைய பேச்சுக்கள் யாவும் எங்களையும் திருத்திக் கொள்ள உதவியாக உள்ளது

  • @harsanram8763
    @harsanram8763 3 роки тому +1

    உங்களின் பண்புகள் என்னை வியக்க வைக்கிறது

  • @ravi.kravi.k2065
    @ravi.kravi.k2065 3 роки тому +1

    அய்யா வணக்கம், தங்களின் பேச்சு அற்புதம், தேடித்தேடி அருமையான விஷயங்களை அல்லிக் கொடுக்கிறீர்கள். வாழ்க வளமுடன். என் குருநாதர் திரு. ராமநாதன் என்பவர் ஒருவரை நேரில் பார்த்தவுடன் அவரின் ஜாதகம் அப்படியே சொல்லுவார், அவரது பிறந்த எண் அல்லது விதி எண் குருவே சொல்லுவார், தாங்கள் அவரை சந்திக்க வேண்டும், இது போலவே 10 வீடியோ போட்டு விட்டால் கூட முடியாது. K. ரவி, B. Sc., MA. Yoga 8610628778

  • @devasena7925
    @devasena7925 4 роки тому +23

    அண்ணா... நீங்கள் ஓரு பொக்கிஷம்...நிறைய பகிருங்கள்... அறிந்து கொள்கிறோம்... நன்றி 🙏🙏🙏

  • @ramachandranmanickam6985
    @ramachandranmanickam6985 2 роки тому

    உங்களின் வாழ்க்கை வரலாறை எழுதினால் மிக சிறப்பான பதிவாகும் அனுபவங்களின் குவியல் நீங்கள்

  • @shanthikrishna7669
    @shanthikrishna7669 4 роки тому +30

    காமராஜர் படத்தை மேலே வையுங்கள் ஐயா

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 Рік тому +1

    K.r.vijaya madam evergreen actress.

  • @summerwind3217
    @summerwind3217 4 роки тому +29

    ராஜேஷ் uncle pls interview k. r. Vijaya அம்மா one time

    • @marimuthuramanathan8435
      @marimuthuramanathan8435 4 роки тому +2

      இந்த நேர் கானலைக் கான ஆவலாக உள்ளேன்.

  • @srinivasann4126
    @srinivasann4126 4 роки тому +2

    Thank you for your really nice speech, each and every one is liking your good behavior and intelligence.....
    Thank you,
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM

  • @kumara3412
    @kumara3412 4 роки тому +1

    சிறப்பான பண்புள்ள தகவல்கள்,சிறப்பு ஐயா.

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 4 роки тому +1

    Super Sir palaya nenaivugal ungal vailaga katpathrku thank you so much Sir...... Anakum josieyathil nabikai undu..... By Cbe sister.....

  • @saravanakumar536
    @saravanakumar536 Рік тому +1

    பண்புடையார் என்று தொடங்கும் குறள் நினைவிற்கு வந்தது. நன்றி திரு ராஜேஷ்.

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 4 роки тому +12

    I am fan to your speech sir !!

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 роки тому +4

    Thanks a lot 🙏🙏🙏

  • @hotelchitra7392
    @hotelchitra7392 4 роки тому +3

    ராஜேஷ் சார் தான் செய்த தவறுகளை மற்றவர்கள் செய்ய வேண்டாம் என்று தான் நினைவு கூறுகிறார்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 роки тому +1

    Thanks

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 4 роки тому +1

    Sri Rajesh is an asset to our society. Hats off to you Sir

  • @rajakesevan1646
    @rajakesevan1646 4 роки тому +1

    Sir, ungal ella video vum parthen, ellam super, i like very much, 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthasarawanan8886
    @vasanthasarawanan8886 4 роки тому +1

    I'm so happy to know Amma K. R Vijaya is doing well. I was very worried about her. Her devotional movies were a part of my childhood. I used to think she is Amman herself. I'm truly elated. ❤️❤️❤️❤️sending much love n well wishes from Malaysia

  • @meerabeeve6134
    @meerabeeve6134 4 роки тому +11

    Rajesh sir, your speech is better than Kutty Padmini and Bailvan. Tks.

    • @bamabama339
      @bamabama339 4 роки тому +1

      Rajesh speech is very positive.

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 4 роки тому

    மலரும் நினைவுகள். அருமையான பதிவு. இன்னும் . தொடர்க | புதிய செய்திகளை தருக.

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 3 роки тому

    பண்பு மிக்க , நற்பதிவு ஐயா 🙏
    - ஸ்ரீரமா, எழுத்தாளர்

  • @jayaramanvenkataraman6066
    @jayaramanvenkataraman6066 4 роки тому +3

    We feel proud and blessed to have a Gem amongst us. Long live to have more experiences tobe shared with us.

  • @anandc3974
    @anandc3974 4 роки тому

    Nice rajesh sir, still you are worrying that what you did mistakenly to big people you are such a big person and big heart sir. Would like to meet in person.

  • @munmydin2747
    @munmydin2747 4 роки тому

    Sir rajesh I'm so inspired, mel makkal mel makkalai... who will openly ask sorry now days not even own kids seeing ego ....great sir

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +3

    நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதரும் கூடகாரணம் அடிப்படையில் ஆசிரியரல்லவா. சிறை படம் ஒன்று போதும் அவரது நடிப்பின் பெருமையை கூற. தமிழ்திரையுலகம் தவறவிட்ட நல்ல நடிகர்

  • @mrcraft4730
    @mrcraft4730 3 роки тому

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 2 роки тому

    God will give akka 20 more years living with us.

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 роки тому +5

    K.R.Vijaya great actress from the begining .Unable to comment as neither palm print nor birth number

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 4 роки тому

    Nandrigal sir I learned more from you.

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 4 роки тому +2

    உங்கள் குரல்நடிப்பு எல்லாமும் நடிகர் திலகம் சாயல் நல்ல நடிகர்ஸார் நீங்கள் வாழ்த்துக்கள்

  • @aravindr7565
    @aravindr7565 4 роки тому +1

    Sir, wondering your speech, verygood, beautiful sir, like you very much sir,

  • @specificman7113
    @specificman7113 Рік тому

    K.R Vijaya Evergreen Actress ♥️♥️♥️♥️♥️♥️♥️👍♥️👍♥️👍♥️♥️👍♥️♥️👍♥️👍♥️👍♥️♥️👍♥️♥️

  • @lakshmimuthukrishnan9980
    @lakshmimuthukrishnan9980 4 роки тому +1

    Ur respectable person

  • @elangovanelango5988
    @elangovanelango5988 4 роки тому

    அருமையான பதிவு..

  • @Saipavan2010
    @Saipavan2010 2 роки тому

    Thanks a lot for knowing about legends

  • @vjeeva123
    @vjeeva123 4 роки тому +6

    மிக நன்று அண்ணா...நடிகை காஞ்சனா பற்றி கூறுங்கள்..

  • @sivalingarajapalanisamy7181

    Very Good old Memories

  • @arunb8841
    @arunb8841 4 роки тому +1

    @1:50, I've always thought that the guy looked like your relative. Thanks a lot for confirming that he's your younger brother, sir:)

  • @boopathiraja6186
    @boopathiraja6186 4 роки тому +6

    மிக அருமை சார்

  • @joswalazaras3376
    @joswalazaras3376 4 роки тому +2

    மிகச் சிறப்பு...

  • @ushakumaripv5730
    @ushakumaripv5730 3 роки тому

    What is the name of the song in the intro.?

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 4 роки тому +1

    MR Sridhar is a Great Director, His movies are memorable

  • @JayaKumar-jd7ye
    @JayaKumar-jd7ye 4 роки тому

    Ayya dear mr Rajesh sir I love you

  • @jasimiyan2133
    @jasimiyan2133 4 роки тому +1

    கே ஆர் விஜயா அவர்களின் உண்மை நிலையினை கூறியமைக்கு ரொம்ப நன்றி சார்.

  • @prabagarann8647
    @prabagarann8647 4 роки тому +1

    மிகச்சிறந்த பண்பாளர் திரு ராஜேஷ்.

  • @sreekeshnair.s208
    @sreekeshnair.s208 4 роки тому

    great speech. i am your fan of your speech, thoughts and need good essential good videos from you sir

  • @hariharaputhiran6492
    @hariharaputhiran6492 4 роки тому +2

    suppar anna arumai arumai suppar 👍👍👍👌👌🌷🌷🌷🌹🌹🌹

  • @வள்ளலார்வடலூர்

    சினிமா நாகரிகம் பற்றி மேலும் சொல்ல வேண்டும்.. நன்று

  • @bharath2046
    @bharath2046 4 роки тому +5

    Thala Team ku 🙏👍👍👍👍

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 2 роки тому

    Akka krv and nadigar thilagam Jodi occupied Tamil cinema for about 20 years in the period 1980 to 2000.

  • @nature8178
    @nature8178 4 роки тому +4

    Annae Vadanaatu payjaamaa coat poodaama verum sattai pootu tamilarghala ghavurava paduthungha

  • @hamsaniyaz7280
    @hamsaniyaz7280 3 роки тому

    T. NAGAR ல் எந்த இடத்தில் K. R. விஜயா வீடு ULLADHU Sir. 🤔

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 роки тому +4

    Mgr sir vittu sapadu pathi sollungaa sir. Mgr Sir annan pathiyum sollungaa sir. Mgr sir cinema la jaichatakaparam avaga Amma va yappadilaa pathukunarunnu sollungaa sir

  • @mohansundararajarao4127
    @mohansundararajarao4127 4 роки тому

    People of same profession will defend each other.

  • @sasthasiva4679
    @sasthasiva4679 4 роки тому

    Nice speaker

  • @ushasatyamurthy7499
    @ushasatyamurthy7499 4 роки тому

    Very humble Rajesh sir

  • @saibaba4434
    @saibaba4434 4 роки тому +3

    SUPER 👌🌹

  • @saralingam9888
    @saralingam9888 4 роки тому

    Sorry sir. Incidentally I am watching today sir. Today is Aug 6th.

  • @aravindr7565
    @aravindr7565 4 роки тому +2

    Long live with happiness rajeshsir, god makes you and bless you sir, always watching your videos, thankyou sir.

  • @deepika0873
    @deepika0873 4 роки тому

    Ayya neraya puriya vaikirikal neegal kuruvadhu miga sari 10 yrs or 15 varudam kazhlithu sila vishayam puriyum neegal kuruvadhal naangal payan perukirom

  • @sumanbalaiah9554
    @sumanbalaiah9554 4 роки тому +2

    Ayya....en appa amma ku pidiththa nadigar neengal....

  • @saravananyasodha759
    @saravananyasodha759 4 роки тому

    ராஜேஷ் சார் நீங்க சொன்ன அந்த டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார் அந்தப் படம் சக்திவேல் கரெக்ட் தானே சார் வருஷத்தை மட்டும் மாற்றி சொல்லி விட்டீர்கள்

  • @janakama3532
    @janakama3532 4 роки тому

    KR Vijaya gave an interview in Telugu channel ABN to RadhaKrishnan three years ago.
    She gracefully avoided saying anything inappropriate of her co-stars, however much the host kept prodding.
    It is a lost character these days, with many cine people and journalists making money speaking of personal info about lives of actors and technicians.

  • @amyrani7960
    @amyrani7960 4 роки тому

    Thanks for sharing about k r vijaya, UA-cam la, thapu..thapa.. news pidaranga. kaniyama vazhaltha oru manushi!

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 4 роки тому +1

    First like after watching Rajesh sir video.

  • @arajeshwari287
    @arajeshwari287 4 роки тому +1

    Super sir

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 4 роки тому +2

    தமிழர்களின் நன்றியுடைமையைப் பற்றி வ.உ.சி.குடும்பத்தாரிடம் கேள்.

  • @sivabarathi6660
    @sivabarathi6660 4 роки тому

    Sir neenga great

  • @Trade392
    @Trade392 4 роки тому

    Ayyavidam selfie edupavaruku oru kodi parisu. Romba kashtam.

  • @pknarayanan482
    @pknarayanan482 4 роки тому

    You are like annaparavai nallanavatrai mattum eduthu kadaipidikirargal. Vazhgha valamudan. Neril parkum vaippu kidaikkavillai. You are an encyclopedia

  • @ranga0645
    @ranga0645 4 роки тому +2

    Speed 1.25 x
    U can better

  • @vaidehimns9160
    @vaidehimns9160 4 роки тому +1

    "குமுதம் சிநேகிதி"ல புன்னகை அரசியோட தொடர் வருது அதுல, அவங்களே அவங்கள பத்தி நிறைய விஷயம் சொல்லி இருக்காங்க...ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு... அதை வாங்கி படிங்க...

  • @ksmohankumar6214
    @ksmohankumar6214 4 роки тому

    Rich in heart also

  • @ArunArun-ri1wz
    @ArunArun-ri1wz 4 роки тому

    🙏

  • @Shameerah_Abdulsalam
    @Shameerah_Abdulsalam 4 роки тому +7

    16:05 title contend

  • @umasasi3586
    @umasasi3586 4 роки тому

    Excellent

  • @ArunArun-ri1wz
    @ArunArun-ri1wz 4 роки тому

    Hi sir

  • @PraveenKumar-qi3iw
    @PraveenKumar-qi3iw 4 роки тому

    Audio is low

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 4 роки тому +2

    The real punnagai arasi in Tamil cinema

    • @m.kaliappanm.kaliappan7450
      @m.kaliappanm.kaliappan7450 3 роки тому

      இவரு நமக்கு கிடைத்து மாபெரும் பொக்கிஷம் ஐயா!

    • @m.kaliappanm.kaliappan7450
      @m.kaliappanm.kaliappan7450 3 роки тому

      இவரு நமக்கு கிடைத்து மாபெரும் பொக்கிஷம் ஐயா!

  • @bamabama339
    @bamabama339 4 роки тому +1

    Neengalum uyarnda manidhar than.

  • @aru2279
    @aru2279 4 роки тому

    I guess i knew which 1985 released movie was it.

    • @vijayaanandn4624
      @vijayaanandn4624 4 роки тому

      Which movie sir

    • @aru2279
      @aru2279 4 роки тому

      @@vijayaanandn4624 Better not to disclosed it.Respect to Actor Rajesh.

    • @divinegoddess_3
      @divinegoddess_3 4 роки тому

      @@vijayaanandn4624 Mudhal Mariyadhai

    • @vijayaanandn4624
      @vijayaanandn4624 4 роки тому

      @@divinegoddess_3 thanks sir

  • @samuelshyamrajasekar5737
    @samuelshyamrajasekar5737 4 роки тому +1

    Hi

  • @malarvaniannamalai4838
    @malarvaniannamalai4838 4 роки тому

    Lost weights Sir

  • @angelinapurvapriya9871
    @angelinapurvapriya9871 4 роки тому +3

    Mudhal Mariyadhai!