முருகா..முருகா..என்றால் உருகாதோ உன்தன் உள்ளம்..தெய்வீக பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா அவர்களின் தெய்வீக குரலில் பாடும் எம் ஐயன் முருகப் பெருமானின் புகழ் பாடும் இப்பாடலை கேட்க கேட்க மனம் உருகிடும்.
முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம் ! வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாராயோ ?? ஒருகால் உரை செய்தாலும், உன் பாதம் நினைந்தாலும், அருளே தந்திடும் கந்தா, அல்லும் பகலும் நான், முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம் ! வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாராயோ ?? அறியாது நான் செய்த பிழையால், நீ வெறுத்தாயோ? அன்பே வடிவம் கொண்ட, ஐயா! நீ சினந்தாயோ? சிறியேன் என் குறையெல்லாம், பொறுத்தே, அருள் செய்வாய்!!! செந்தில் மாநகர் வாழும் தேவாதி தேவனே !!!!
முருகன் உருகுககிறாரோ இல்லையோ இப்பாடல் கேட்கும் அனைவரும் உருகி விடுவார்கள் அம்மா...!❤❤❤
முருகா..முருகா..என்றால் உருகாதோ உன்தன் உள்ளம்..தெய்வீக பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா அவர்களின் தெய்வீக குரலில் பாடும் எம் ஐயன் முருகப் பெருமானின் புகழ் பாடும் இப்பாடலை கேட்க கேட்க மனம் உருகிடும்.
முருகனின் உள்ளத்தை உருக்கி நம் அருகில் நின்று கந்தன் கண்முன்னே காட்சியுற செய்த M.S. அம்மாவிற்கு நமஸ்காரங்கள். கண்மூடி கந்தனை ரசிக்கவாம்.
Beautiful aalaapanai, song and everything! Really great !salute to this legend
Super Keerthanai...
Wonderful singing by ms
Very good lyrics
This song brings about devotional feeling in us
மனதிற்கு அமைதியாக உள்ளது மிக அருமை
My go-to music....now i am at peace
ஆதரவளித்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!
முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம் !
வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாராயோ ??
ஒருகால் உரை செய்தாலும், உன் பாதம் நினைந்தாலும்,
அருளே தந்திடும் கந்தா, அல்லும் பகலும் நான், முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம் ! வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாராயோ ??
அறியாது நான் செய்த பிழையால், நீ வெறுத்தாயோ?
அன்பே வடிவம் கொண்ட, ஐயா! நீ சினந்தாயோ?
சிறியேன் என் குறையெல்லாம், பொறுத்தே, அருள் செய்வாய்!!!
செந்தில் மாநகர் வாழும் தேவாதி தேவனே !!!!
Thank you for your effort🙏
Thank you very much for post the lyrics
நன்றி ஐயா Subramanian.G
Thank you 🙏
Goosebumps!
Soulful rendering. Infact no words to tell.
ஆதரவளித்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!
Super saveri
Wonderful
Enna thalam intha pattu pls tell me some one
Misra chapu.7 aksharas. தகிட தகதிமி
Ma