ரொம்ப நன்றி புதிய தலைமுறை ஊடகத்திருக்கு 💪💪💪💪💪💪💯💯💯💯💯💯 அண்ணன் பிறந்தநாள் அன்று சிறப்பான பதிவுகள் காண்பித்து மனம் நெகிழ்ச்சி அடைத்தது நன்றி, ஆனந்த கண்ணீர் வருகிறது, நாம் தமிழர் கட்சி, சீமான் அண்ணன் சார்பில் கோடான கோடி நன்றிகள் 💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💪💪
@s.gabrialnicholas5966 🤣🤣🤣🤣.... என்னடா இது யாரு எழுதி கொடுத்து இப்புடி பேசுறீங்க.. , நாம் தமிழர் கட்சியில் சிறுவர்கள் பேசுவது போல் நீங்கள் பேசுங்கள்...... எல்லாம் சினிமா பைத்தியம் 🤣🤣🤣🤣🤣
எதோ கவுன்சிலர் கூட ஜெயிக்கவில்லை ஆயிரம் விமர்சனம் என் அண்ணன் ஆனால் தமிழ் தேசியவாதிக்குதான் புரியூம் எங்கள் முன்னோற்கள் எடுத்து தோற்று போன தமிழ்தேசியத்தை சீமான் என்ற ஓற்றை மனிதன் அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சி மாற்றி உள்ளான் நமக்காக குரல் ஓருவன் இருகிறான் அவன் என் அண்ணன் ❤ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ❤ உண்மையாக நிற்போம் உறுதியாக நிற்போம் உயிர் உள்ளவரை நிப்போம் 🔥
@@yugathisnarayanasamy1553 வரலாறு பேச மாட்டேன் என்று ஏன் சொன்னான் விஜய்? யோசித்து பார்தாயா நீ படித்தால் நீயூம் என் தம்பிதான் கூத்தாடி கூத்து விடிந்தால் போச்சு எழுதி வைத்துக்கொள் விஜய் திராவிட கட்சி உடன் கூட்டணி வைப்பான் ஊழலை அழிப்பான் 🤣🤣🤣🤣
புரட்சி வாழ்த்துக்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எம் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களி நாம் தமிழர் கட்சியின் வளர்ந்த கதையை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல 🎉❤🎉❤
மக்கள் நலனை மட்டுமே முழு மூச்சாக கொண்டு. கூட்டணி சமரசம், பணம் ஏதும் இன்றி மக்களுக்காக தனி ஒருவனாக கொள்கைகளை உருவாக்கி போராடுபவர் சீமான் மட்டுமே. மக்கள் உணரவேண்டும்
திராவிட தமிழன் அல்ல''''திமிழின தலைவன் பிரபாகரனின் பிள்ளைகள் நாம் தமிழர் தன்னிகரற்ற தனித்துவம் வாய்ந்த தமிழர் இயக்கம் தமிழர் திருநாட்டில் தமிழர் நல்லாட்சி எங்கள் சீமான் அண்ணனுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
ஆகச் சிறந்த ஒரு தலைவன் சீமான் ❤. சீமானை எதிர்ப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், அவர் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான் போராடிக்கொண்டிருக்கிறார் என்பதை மறுக்க இயலாது.அவரை நீங்கள் எதிர்க் கலாம் ஆனால், அவர் கொள்கைகளை ஒருபோதும் எதிர்க்க இயலாது. இது சத்தியம்!!!
நாம் தமிழர் கட்சி பாதையில் 8 வருடமாக பயணிக்கின்றேன் இதில் இருக்கும் கொள்கை பிடிப்பும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி கட்சியின் இளைஞர்கள் மக்கள் சிந்தனையோடு பொதுநலம் சார்ந்தும் இயற்கை பாதுகாப்பு நில பலம் பாதுகாப்பு சுய ஒழுக்கம் வரலாற்று பெருமை தமிழர்களின் நிலப்பரப்பு அனைத்து உயிர்களுக்கும் ஆன ஒரு அரசியல் புரிதல் உணர்வால் கலந்தது இதற்கு முன்னால் நானும் திரை கூத்தாடிய தான் இருந்தேன் தற்போது நிலத்தை பாதுகாக்கும் ஒரு வீரனாக மாறிவிட்டேன் என்னைப் பெற்ற தாய் தந்தையின் உணர்வை எனக்கு உணர்த்தியது இந்தத் தமிழ் உணர்வு ரத்தமும் சதையுமாக என் தமிழ் இன வரலாற்றை சுமந்து கொண்டு பயணிப்போம்
நான் 2012 இல் இருந்து நாம் தமிழரில் இருக்கிறேன் கட்சி ஆரம்பம் முதல் இன்று வரைக்கும் எந்த கொள்கையிலும் யாருக்காகவும் கொஞ்சம் கூட சமரசம் இல்லாத தண்ணிகாரில்லா தலைவர்வரின் தம்பி அண்ணன் சீமான் அவர்கள் என் உயிர் உள்ளவரைக்கும் உன்னோட பயணிப்பதில் எனக்கு மிகவும் பெருமை என்னால் இன்று நிறைய பேர் கட்சி இணைந்து வாக்கு செலுத்துகிறார்கள் என்றும் செலுத்துவார்கள் நாம் தமிழர்கள் என்று இருப்பதால் மற்றவர்கள்க்கு ஒரு தீங்கும் வராது தமிழ் நாட்டை தமிழர் ஆள வேண்டும் அனைவரும் பாதுகாப்பாக நிம்மதியா வாழலாம் 👌🏾🙏🏾🙏🏾🙏🏾2026 வெல்லும் 🙏🏾
என்றென்றும் கொண்ட கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல் 🙏 தமிழினம் தலை நிமிர்ந்திட எம் தானைத் தலைவனால் அடையாளம் காணப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்🌹🙏❤
நாம் தமிழர் அண்ணன் சீமான் வாழ்க இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் எங்கள் அரசியல் ஆசான் செந்தமிழன் சீமானுக்கு நாம் தமிழர் ரொம்ப நன்றி புதிய தலைமுறை ஊடகத்திற்கு நாம் தமிழர்
என் அண்ணன் தொண்டைதண்ணி வறள வறள கத்தி கத்தி தொண்டையில் புண்ணோடு இரத்தம் கசிய…மக்கள் நலனுக்காக மழை வெயில் பாராமல் திராவிடத்தின் தடைகளையும் அவதூறுகளையும் தனது நெஞ்சுரத்தாலும் பேச்சின் வீச்சாலும் தகர்தெறிந்தார்💥கட்சி தொடங்கிய நாள் முதல் இன்றுவரை தனித்தே போட்டியிடுகிறார் அது தான் அவரின் துணிச்சல் 💪🏿 வரித்துக்கொண்ட கொள்கையிலிருந்து சற்றும் தளராமல் யாருடனும் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் களத்தில் வரிப்புலியாய் பாய்கிறார் அந்தப் பாய்ச்சல் நிச்சயம் முதல்வர் நாட்காலியில் அண்ணனை அமர்த்தும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை வாழ்க தமிழ்த்தேசிம் வளர்க நாம் தமிழர் 🐅🔥💪🏿
கொள்கைகளில் சமரசமின்றி போராடும் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள். உலகத் தமிழர்களின் பேராதரவோடு நிச்சயம் 2026 இல் ஆட்சி அமைப்பார். இலங்கை மலையகத் தமிழன்❤
எங்கள் தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் 💐🎂💐 என் தமிழ் தேசியம் போல் வாழ்க வளர்க 🎉🎂🎉 நாம் தமிழர் 💪🐅💪 புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் 🙏 எங்கள் தமிழ் தேசியத்தின் தலைமகன் சீமான் அவர்களையும் நாம் தமிழர் கட்சியையும் பற்றியும் மிக அருமையாக எடுத்து சொல்றீங்க 💪🙏💪
என் உயிர் அண்ணன் சீமான் கூட்டணி இல்லை பணம் தரவில்லை நேர்மையான முறையில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் போராளியாக தொடர்ந்து வர்ந்து வருகிறார்... உறுதியாய் வெல்வோம் நாம் தமிழர் எல்லா உயிர்களுக்கும் அரசியல்
நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மை உழைப்பு நேர்மை சமரசம் அற்ற கொள்கை தமிழ்நாட்டின் ஊழலை ஒழிக்க வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்ற உறுதிப்பாடு ❤️❤️❤️. எங்கள் அண்ணன் மாவீரன் சீமான். உறுதியாக அவருக்கு வெற்றி. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா❤️🌹🌹🌹🌹,
என்னுயிர் அன்னை தமிழ் பெற்றெடுத்த என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு இனிய அகவை தின வாழ்த்துகள் நாம் தமிழர் கட்சி கட்டாயம் வெற்றி நிச்சயம் இலக்கு ஒன்றுதான் தமிழர்களின் நம்பிக்கை
நீங்கள் சீமானை தவிர்க்கலாம் ஆனால் அவர் வைத்த தத்துவங்களை தவிர்க்கவே முடியாது❤ கொள்கைத் தலைவன் அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்❤
தமிழின வரலாற்றின் ஒப்பற்ற தமிழ் தேசிய தலைவர் என் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் இவர் போன்ற எவரும் இனிமேல் தமிழினத்திற்கு கிடைக்காத மகன் கொள்கைத் தலைவன் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் என்ற கொள்கை தான் எனக்கு பிடித்த ஒன்று அதிலும் தமிழ் தேசமே நமது தேசம் தமிழர்களுக்கான நாடு தமிழர்களுக்கு உரியது 🎉❤🍰🍫🎂🧁
பல கோடி ரசிகர்கள் இருக்கும் விஜய் ஐ... கொள்கைக்காக எதிர்த்து . என் உயிரில் கலந்துவிட்டார்.. அண்ணன் சீமான்❤❤❤❤❤❤
😂😂😂😂😂
அந்த ஆண்மையே சீமான் 🔥 வளர்ச்சி
❤🎉
Ava paithyam maathiri pesura seeman
Vaaila Vada sudura paithyam
Tamil Desiyam ❤
தமிழ்தேசிய அரசியல் ஒரு நாள் வென்றே தீரும்🔥
❤
No chance 100,%
@@danielajithandabitimes5433தெலுங்கனுக்கு அப்படி தோன்றும்
அது TVK தளபதி யால் மட்டுமே முடியும்...
வாழ்த்துக்கள் தம்பி
ராவணன் நாடு என்கிற ராமநாதபுரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் 🎉❤
🙌
துணிச்சலான கட்சி நாம் தமிழர்
இனிய அகவை நாள் வாழ்த்துகள் சீமான் அண்ணா,, கொள்கை தலைவன்
கொள்கை தலைவன் என் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி புதிய தலைமுறை ஊடகத்திருக்கு 💪💪💪💪💪💪💯💯💯💯💯💯 அண்ணன் பிறந்தநாள் அன்று சிறப்பான பதிவுகள் காண்பித்து மனம் நெகிழ்ச்சி அடைத்தது நன்றி, ஆனந்த கண்ணீர் வருகிறது, நாம் தமிழர் கட்சி, சீமான் அண்ணன் சார்பில் கோடான கோடி நன்றிகள் 💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💪💪
❤
நாம் தமிழர் கட்சி....வாழ்க வளர்க.....சீமான் புரட்சியாளர் தமிழ்நாட்டின்...எதிர்காலம்.......🙏
கொள்கை தலைவன் என் அண்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
ஆகச் சிறந்த நடிகர் அதிக ரசிகர்கள் கொண்ட விஜயைக்கூட கொள்கைக்காக எதிர்த்த எனது ஆருயிர் அண்ணன் சீமான் பக்கம் நாங்கள் நிற்போம் நான் ஈழவன் ❤
ஆளும் கட்சியையே விஜய் எதிர்க்கிறார் . சீமானை விஜய் எதிரியாக நினைக்கவில்லை .
Nakkal mattum seivaar@@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 🤣🤣🤣🤣.... என்னடா இது யாரு எழுதி கொடுத்து இப்புடி பேசுறீங்க..
, நாம் தமிழர் கட்சியில் சிறுவர்கள் பேசுவது போல் நீங்கள் பேசுங்கள்...... எல்லாம் சினிமா பைத்தியம் 🤣🤣🤣🤣🤣
@@GjTrendingNews 👍🤣🤣
@@s.gabrialnicholas5966
சிரிப்பு காட்டாத 😂
நான் இலங்கை மலையகம் அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤❤❤💪💪💪
யாழ்ப்பாணம் வா நீங்க
மலையகம் எங்கு உள்ளது மலேஷியாவில்.
எதோ கவுன்சிலர் கூட ஜெயிக்கவில்லை ஆயிரம் விமர்சனம் என் அண்ணன் ஆனால் தமிழ் தேசியவாதிக்குதான் புரியூம் எங்கள் முன்னோற்கள் எடுத்து தோற்று போன தமிழ்தேசியத்தை சீமான் என்ற ஓற்றை மனிதன் அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சி மாற்றி உள்ளான் நமக்காக குரல் ஓருவன் இருகிறான் அவன் என் அண்ணன் ❤ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ❤ உண்மையாக நிற்போம் உறுதியாக நிற்போம் உயிர் உள்ளவரை நிப்போம் 🔥
சிறப்பான பதிவு
😂😂😂
@@shebagakannuanbuselvan3073 🙌🏻❤️ நாம் தமிழர்
❤
@@yugathisnarayanasamy1553 வரலாறு பேச மாட்டேன் என்று ஏன் சொன்னான் விஜய்? யோசித்து பார்தாயா நீ படித்தால் நீயூம் என் தம்பிதான் கூத்தாடி கூத்து விடிந்தால் போச்சு எழுதி வைத்துக்கொள் விஜய் திராவிட கட்சி உடன் கூட்டணி வைப்பான் ஊழலை அழிப்பான் 🤣🤣🤣🤣
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.. அரசியல் ஆசான் எங்கள் அண்ணா செந்தமிழ் சீமான்.... தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க...
அண்ணன் செந்தமிழன் சீமான் அகவை தின வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
My Family Vote 2026 CM Seeman Annan NTK ❤️❤️❤️
👍👍👍👍
👃👃👃👃
எனது குடும்ப வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே
@@dharanikumar1530 😭😭😭😭😭😭😭
@@singaravelanvelan7423 இதுல அழறத்துக்கு என்ன இருக்கு.
ஊடக வெளிச்சம் தான் நம் குறையா இருந்தது இப்போது இருக்கிறது இது தான் நம் காலம் அண்ணா 🔥🙌🏻 இறங்க வேண்டும் பந்த பாசங்களை துரந்து 🔥
இது Digital media... தொலைகாட்சியில் போட மாட்டார்கள்
@@ramanujamparamasivam3954 சீமான் ஆயிரம் விமர்சனம் செய்து உள்ளார் அவன் தலைப்பில் விவாதம் தொலைக்காட்சி நடந்தது இல்லை இப்போது நடக்கிறது 🙌🏻❤️
@@ramanujamparamasivam3954 சீமான் வளர்த்துவது பெரிய விசயம் இல்லை சீமான் என்று ஒருவன் இருக்கிறான் என்று தெரிய படுத்தினால் போதும்
@@ramanujamparamasivam3954போடலனாலும் பரவாயில்லை நண்பா சமூக வலைதளம் போதும்
நீ யார இரு எவனா வேணாலும் இரு நாம் தமிழர் கொள்கைக்கு முன்பு திராவிட கொள்கைகள் சிறு துரும்பு மட்டுமே....
புரட்சியாளன் அண்ணன் சீமான் ❤❤❤🔥
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணன் செந்தமிழ் சீமான்👑🐯🔥
Nam antru tamil nadai alkirumo antru than prantha nall
பல்லுயிர்க்குமான தமிழ் தேசிய அரசியல் நாம் தமிழர் ✨❤️🔥🎙️✨❤️🔥🎙️✨❤️🔥🎙️✨ Happy birthday Annan சீமான் 🔥
புரட்சி வாழ்த்துக்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எம் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களி நாம் தமிழர் கட்சியின் வளர்ந்த கதையை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல 🎉❤🎉❤
மக்கள் நலனை மட்டுமே முழு மூச்சாக கொண்டு. கூட்டணி சமரசம், பணம் ஏதும் இன்றி மக்களுக்காக தனி ஒருவனாக கொள்கைகளை உருவாக்கி போராடுபவர் சீமான் மட்டுமே. மக்கள் உணரவேண்டும்
💪🔥🌾🎉🥳🎂💐🇰🇬தமிழ் தேசியத்தின் ஒற்றை நம்பிக்கை என் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🇰🇬💐🥳🎉🎂🌾🔥💪
திராவிட தமிழன் அல்ல''''திமிழின தலைவன் பிரபாகரனின் பிள்ளைகள் நாம் தமிழர் தன்னிகரற்ற தனித்துவம் வாய்ந்த தமிழர் இயக்கம் தமிழர் திருநாட்டில் தமிழர் நல்லாட்சி எங்கள் சீமான் அண்ணனுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
தமிழதேசியத்தை பல லட்சம் இளைஞர்கள் மனதில் எற்றியவர்...
அன்பு அண்ணனுக்கு இனிய தமிழ் தாலாட்டு நாள் வாழ்த்துக்கள்
ஆகச் சிறந்த ஒரு தலைவன் சீமான் ❤. சீமானை எதிர்ப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், அவர் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான் போராடிக்கொண்டிருக்கிறார் என்பதை மறுக்க இயலாது.அவரை நீங்கள் எதிர்க்
கலாம் ஆனால், அவர் கொள்கைகளை ஒருபோதும் எதிர்க்க இயலாது. இது சத்தியம்!!!
நாம் தமிழர் கட்சி பாதையில் 8 வருடமாக பயணிக்கின்றேன் இதில் இருக்கும் கொள்கை பிடிப்பும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி கட்சியின் இளைஞர்கள் மக்கள் சிந்தனையோடு பொதுநலம் சார்ந்தும் இயற்கை பாதுகாப்பு நில பலம் பாதுகாப்பு சுய ஒழுக்கம் வரலாற்று பெருமை தமிழர்களின் நிலப்பரப்பு அனைத்து உயிர்களுக்கும் ஆன ஒரு அரசியல் புரிதல் உணர்வால் கலந்தது இதற்கு முன்னால் நானும் திரை கூத்தாடிய தான் இருந்தேன் தற்போது நிலத்தை பாதுகாக்கும் ஒரு வீரனாக மாறிவிட்டேன் என்னைப் பெற்ற தாய் தந்தையின் உணர்வை எனக்கு உணர்த்தியது இந்தத் தமிழ் உணர்வு ரத்தமும் சதையுமாக என் தமிழ் இன வரலாற்றை சுமந்து கொண்டு பயணிப்போம்
ஆருயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நான் 2012 இல் இருந்து நாம் தமிழரில் இருக்கிறேன் கட்சி ஆரம்பம் முதல் இன்று வரைக்கும் எந்த கொள்கையிலும் யாருக்காகவும் கொஞ்சம் கூட சமரசம் இல்லாத தண்ணிகாரில்லா தலைவர்வரின் தம்பி அண்ணன் சீமான் அவர்கள் என் உயிர் உள்ளவரைக்கும் உன்னோட பயணிப்பதில் எனக்கு மிகவும் பெருமை என்னால் இன்று நிறைய பேர் கட்சி இணைந்து வாக்கு செலுத்துகிறார்கள் என்றும் செலுத்துவார்கள் நாம் தமிழர்கள் என்று இருப்பதால் மற்றவர்கள்க்கு ஒரு தீங்கும் வராது தமிழ் நாட்டை தமிழர் ஆள வேண்டும் அனைவரும் பாதுகாப்பாக நிம்மதியா வாழலாம் 👌🏾🙏🏾🙏🏾🙏🏾2026 வெல்லும் 🙏🏾
# கொள்கை தமிழன். அண்ணன் சீமான் 💪💪💪💪
மாஷா அல்லாஹ் ❤
அண்ணன் சீமான் அகவை தினம் நல் வாழ்த்துகள் நாம்தமிழர் தமிழ்தேசியம் ஆட்சி அடுத்த முதலமைச்சர் 2026ல ❤
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சீமான் அண்ணா❤❤
என் மனம் கவர்ந்த தலைவன் சீமான் அண்ணன் ஒருவர் மட்டும் தான் 😍😍😎😎
தமிழ் தேசிய சரித்திர நாயகன் அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நன்றி புதிய தலைமுறை.....
திரு சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழகத்தில் இனி தமிழன் தான் ஆள வேண்டும் ஆட்சி அதிகாரத்தில்
என்றென்றும் கொண்ட கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல் 🙏 தமிழினம் தலை நிமிர்ந்திட எம் தானைத் தலைவனால் அடையாளம் காணப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்🌹🙏❤
NTK ❤
நாம் தமிழர் அண்ணன் சீமான் வாழ்க இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் எங்கள் அரசியல் ஆசான் செந்தமிழன் சீமானுக்கு நாம் தமிழர் ரொம்ப நன்றி புதிய தலைமுறை ஊடகத்திற்கு நாம் தமிழர்
வீரமான கட்சி நாம் தமிழர்❤
கொள்கைத்தலைவன் செந்தமிழன் சீமான் ❤❤❤இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா
Seeman❤
Ntk❤❤❤
தமிழ் தேசிய பேராசான் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤
என் அண்ணன் தொண்டைதண்ணி வறள வறள கத்தி கத்தி தொண்டையில் புண்ணோடு இரத்தம் கசிய…மக்கள் நலனுக்காக மழை வெயில் பாராமல் திராவிடத்தின் தடைகளையும் அவதூறுகளையும் தனது நெஞ்சுரத்தாலும் பேச்சின் வீச்சாலும் தகர்தெறிந்தார்💥கட்சி தொடங்கிய நாள் முதல் இன்றுவரை தனித்தே போட்டியிடுகிறார் அது தான் அவரின் துணிச்சல் 💪🏿 வரித்துக்கொண்ட கொள்கையிலிருந்து சற்றும் தளராமல் யாருடனும் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் களத்தில் வரிப்புலியாய் பாய்கிறார் அந்தப் பாய்ச்சல் நிச்சயம் முதல்வர் நாட்காலியில் அண்ணனை அமர்த்தும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை வாழ்க தமிழ்த்தேசிம் வளர்க நாம் தமிழர் 🐅🔥💪🏿
Uruttu uruttu pathi uruttu
@@nisathchity8575தற்குறி அறிவற்ற மடையன்
பாரட்ரயா இல்லை
ஏதோ வஞ்ச புகழ் ச்சி மாதிரி தெரிகிறது
சீமான் அண்ணாவை பற்றியும் நாம் தமிழர் கட்சியை பற்றியும் பதிவிட்டமைக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றி... அனைத்தும் உண்மை...நாம் தமிழர்
எங்கள் அரசியல் ஆசானுக்கு எங்கள் மனமார்ந்த அகவை தின வாழ்த்துக்கள்... அண்ணன் சீமான் நூற்றாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் 🙏
ரொம்ப நன்றி
புதிய தலைமுறை தொலைக்காட்சி பதிவுக்கு
எல்லா அரசியல் கட்சிக்கு குடுக்கும் முக்கியத்தை இவர்க்கும் இவர்க்கும் கொடுங்கள்
இலக்கு ஒன்றே!!
நம் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர் ❤️
தனது கொள்கைகளை நிலையாக நிறுத்தி தனித்து உறுதியுடன் இருக்கும் சீமான் தமிழருக்காக இன்று வரை போராடும் தலைவர் சீமான்
மிக்க நன்றி புதியதலைமுறை, சீமான் அண்ணனின் உண்மையான அரசியலை மக்கள் இனியாவது புரிந்துகொள்ளட்டும்
அருமை...👌சிறப்பு...👍👏
கொள்கைத்தலைவன் செந்தமிழன் சீமான் ஆருயிர் அண்ணன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Bro
Its very clear bro🎉🎉🎉
சீமான் ❤❤❤ இனிய பிற்தநாள் வாழ்த்துகள்🎉🎉🎉
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் உயிர் அண்ணா
தமிழ்த்தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க
நாம் தமிழர் நாம் தமிழர்
💪💪💪🇰🇬🇰🇬🇰🇬💪💪💪
நன்றி புதிய தலைமுறை க்கு உள்ளது உள்ள படியே வாழ்த்துக்கள்
நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நாம் தமிழர் உருவான வரலாற்றைக் கூறியதற்கு நாம் தமிழர் கட்சி தக்கலை ஊராட்சி ஒன்றியம் ❤❤❤❤
நாம் தமிழர்❤❤❤❤❤❤❤ தமிழ் தேசியம்.. நாளை தமிழர்களின் விடிவுகாலமும், பொற்காலம் நமது அண்ணன் திரு சீமான் கையில்....🎉🎉🎉🎉❤
இனிய பிறந்தநாள்👍💪💪💪 வாழ்த்துக்கள் அண்ணன் 🎉❤❤ இலங்கையில் இருந்து தமிழன் 🎉❤❤
சீமான் அண்ணா ஒருவர் மட்டும் போதும் தமிழ்நாடு வளர்ச்சிடைய 🙏🙏🙏🙏இவர் மட்டும் தான் தமிழ் த்தலைவன் 🙏🙏🙏❤❤❤🎉🎉🎉
கொள்கைகளில் சமரசமின்றி போராடும் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள். உலகத் தமிழர்களின் பேராதரவோடு நிச்சயம் 2026 இல் ஆட்சி அமைப்பார். இலங்கை மலையகத் தமிழன்❤
தமிழ்த்தேசியத்தின் ஒட்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ""💐💐💐
எங்கள் தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் 💐🎂💐 என் தமிழ் தேசியம் போல் வாழ்க வளர்க 🎉🎂🎉 நாம் தமிழர் 💪🐅💪 புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் 🙏 எங்கள் தமிழ் தேசியத்தின் தலைமகன் சீமான் அவர்களையும் நாம் தமிழர் கட்சியையும் பற்றியும் மிக அருமையாக எடுத்து சொல்றீங்க 💪🙏💪
Happy birthday to our Anna.
Love from Tamil Eelam.
என் உயிர் அண்ணன் சீமான் கூட்டணி இல்லை பணம் தரவில்லை நேர்மையான முறையில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் போராளியாக தொடர்ந்து வர்ந்து வருகிறார்... உறுதியாய் வெல்வோம் நாம் தமிழர் எல்லா உயிர்களுக்கும் அரசியல்
வாழ்க தமிழ்
எங்கள் அருமை அண்ணன் சீமான். தமிழர்களின் எதிர்கால நம்பிக்கை ❤. பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉
தமிழர்களின் தன்னம்பிக்கை பெற்ற தமிழ் மகன் செந்தமிழன் சீமான்
சிங்கம்🐓🏹🎤
நன்றி புதிய தலைமுறை 🙏
கொள்கை தலைவன் என் அண்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.❤🧡
அறத்தின் வழி நின்று நமது முன்னோர்கள் வாழ்ந்தது உண்மையாக இருந்தால் நாம் வெல்வோம் சத்தியமாக வெல்வோம்💯💯💪🏻💪🏻
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா❤
நாம் தமிழர் கட்சியின் அரசியல் தான் தமிழ்நாட்டுக்கு தேவை ❤❤❤❤🎉
நாம் தமிழர் கட்சி ❤
என் அண்ணன் சீமான் பக்கம் நாங்கள் எப்போதும் இருப்போம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️
என்றுமே தத்துவம் அதைக்கொண்டு சரியாக பயணிக்கும் தலைவனே மக்கள் மனதில் நிற்க்க முடியும் எங்கள் அண்ணன் சீமான்
அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤
நாம் தமிழர் இனிய அகவை தின வாழ்த்துக்கள் அண்ணா 🐅🔥🔥🔥🐅
சீமான் 🎉❤
வந்தான் ஒருவன் வந்தான்...தமிழ்,தமிழர்களுக்காக🤴🔥✊️💪என்றும் எங்கள் உயிர் அண்ணன் சீமான் வழியில்..🤴🔥✊️💪🙏🫂
இனிய
பிறந்த நாள்
வாழ்த்துகள் அண்ணா
புதிய தலைமுறைக்கு
வாழ்த்துகள்
Seeman... ❤❤
நாம் தமிழராக ஒன்றினைவோம்❤
நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம் ❤️அண்ணன் சீமான் வாழ்க,,,, ❤️
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான் ❤
உண்மை உழைப்பு நேர்மை சமரசம் அற்ற கொள்கை தமிழ்நாட்டின் ஊழலை ஒழிக்க வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்ற உறுதிப்பாடு ❤️❤️❤️. எங்கள் அண்ணன் மாவீரன் சீமான். உறுதியாக அவருக்கு வெற்றி. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா❤️🌹🌹🌹🌹,
நாம் தமிழர் நாமே தமிழர் நான் இலங்கை
என்னுயிர் அன்னை தமிழ் பெற்றெடுத்த என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு இனிய அகவை தின வாழ்த்துகள் நாம் தமிழர் கட்சி கட்டாயம் வெற்றி நிச்சயம் இலக்கு ஒன்றுதான் தமிழர்களின் நம்பிக்கை
இனமேல் நாம் தமிழரை பேசாமல் இருக்க முடியாது.
வாழ்க தமிழ் தேசியம் வளர்க நாம் தமிழர்
💪💪💪💪💪💪💪
நாம் தமிழர் கட்சி வெல்லும் 🦾🦾🦾🦾🦾🐅🐅🐅🐅🐅🐅⛳
கொள்கைச் சிங்கம் அண்ணன் சீமான் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ பல்லாண்டு வாழ்க.
நீங்கள் சீமானை தவிர்க்கலாம் ஆனால் அவர் வைத்த தத்துவங்களை தவிர்க்கவே முடியாது❤ கொள்கைத் தலைவன் அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்❤
நன்றி புதிய தலைமுறை we Proud ❤
என்றும் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வழியில் அன்புடன் தம்பி தீரன் செந்தில்குமார்
Thx. I am only looking for seeman Anna NTK
From Switzerland
வாழ்த்துக்கள் சீமான் அவர்களே....❤
நெல்லை மறவன் இசக்கி...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் ஆசான். நாம் தமிழர் 🔥
❤️🔥அகவை வாழ்த்துக்கள் அண்ணா........ நாம் தமிழர் 💐💐