இசக்கி அம்மன் ரொம்ப நல்லவள் அவளை பேய்னு சிலர் சொல்லுவாங்க. அது தவறு அவள் கருணை யே உருவாக கொண்டவள். இவள் கதை மிகவும் சோகமானது.இயக்கிகள் நிறைய உண்டு. 1.நீலி இசக்கி. (மூத்தவள்) 2.மாவுஇசக்கி(சுடலைமாட சாமி மனையாள்) 3. ஆட்டுகார இசக்கி (புருஷா தேவி) 4.குலைவாழை இசக்கி. 5.அக்காள் தங்கை இசக்கி (செண்பகம்.நீலா தேவி) இப்படி நிறைய இயக்கிகள் உண்டு. இயக்கிகள் என்பது இசக்கி யாக மாறியது.
சிவனே உன்மையான தெய்வம் அவரை தான் வணங்க வேன்டும் இது எல்லாம் தப்பு. இதற்கு ஆதாரம் சிலை செய்பவர் இவளவு நாள் சிலை செய்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது தான். சிவனை வணங்கி பலன் பெறுங்கள்.❤❤❤❤❤
அப்புறம் என்ன மயிருக்கு நீ சாய் பாபா வ profile ல வச்சு இருக்க கோமாளி பயலே உனக்கு சிவனை பிடிக்கும் என்றால் நீ கும்பிடு அது விட்டுட்டு வேற தெய்வம் எல்லாம் சும்மா கிம்மா ன்னு பேசிட்டு இருந்தா மரியாதை இருக்காது
இங்கே ஒன்னு சொல்ல விரும்புகிறேன். இயேசு யார் அவர் ஒரு வாதை. இறந்த ஆன்மா. அவ்ளோதான். அவரை நீங்கள் கடவுள் ஆக வணங்கி வருகின்றார்கள். கடவுள் ஒருவரே அவர் ஈசன் மட்டுமே. மற்ற அனைவரும் தெய்வங்கள்.தேவர்கள். தேவதைகள். இவர்களுக்கு கீழே தேவாதைகள். வாதைகள். இயக்கிகள். இவர்கள் மக்களை நல் வழி படுத்துகிறார்கள். பைபிளில் என்ன சொல்லி ருக்குனு போய் பாருங்கள். இயேசு நல்ல மனிதர் அவர் ஈசனை வணங்கும் முறையை சொல்லி இருக்கிறார். உண்மையில் இயேசு பெயர் என்ன(ஈசா நபி) இவர் பெயரில் ஒரு ஈசன் இருக்கிறார். எல்லா மதத்திலும் மூட நம்பிக்கை இருக்கும். அதை நாம் தான் கூர்ந்து பார்த்து விலகி நிற்க்க வேண்டும். இந்து மதத்தில் பலி இடுவது தவறு தான் அதை நானும் தவறு என்று தான் சொல்லுகிறேன். சிலை என்பது என்ன வென்று புரிந்து கொள்ள வேண்டும். மனிதன் தான் ஆசை பாசங்கள் உண்டு தெய்வங்களுக்கு இல்லை. அதனால் மனிதன் தெய்வத்தை எப்படி காண வேண்டும் என்று ஆசை படுகிறானோ அப்படி தான் நம் முன் வருகின்றனர். கடவுள் இப்படி தான் என்னை வணங்க வேண்டும் என்று ஆசை கொள்ள வில்லை. ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும். இதை தான் எல்லா தேவதைகளும் சொல்கின்றனர். இப்படிக்கு முன்னாள் csi கிறிஸ்தவன். 🙏 ஓம் சாந்தி
கடவுள் க்கு உருவம் இல்லை... அவரை யாரும் பார்த்ததும் இல்லை...பார்க்கவும் முடியாது. சிலை செய்வதும் அதை வழிபடுவதும் தவறு... பாவம்....இந்த பூமியில் கோடிக்கணக்கான அசுத்த ஆவிகள் சுத்தி கொண்டு இருக்கிறது... அவைகள் சிலைகளுக்கு உள்ளே புகுந்து கொண்டு சில காரியங்களை செய்யும்... ஆனா மனிதன் அதை புரிந்து கொள்ளாமல் கடவுள் என்று நினைத்து அதை வணங்குகிறான்...ஆதி யில் இருந்தே சாத்தானுக்கு ஒரு மிக பெரிய ஆசை உண்டு.. அது எல்லாரும் தன்னை வணங்க வேண்டும் என்று... அதை மனிதர் கள் மூலம் நிறைவேற்றி க் கொள்கிறான்.....இது மத பிரச்சாரம் இல்லை... உண்மை... யோசித்து பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.... புரியாதவர்கள் திட்டி ரிப்ளை செய்வார்கள்....
ஆம் அய்யா மண்பாண்டம் செய்யும் குயவர் இனமும் பூனூல் அணிவார்கள் இவர்கள் பிரம்மாவின் வாரிசாக இருப்பதாக மக்கள் நம்புகின்றனர் . இவர்கள் பிராமணர்களை விடவும் உயர்ந்தவராக பிரம்ம புராணம் சொல்கிறது.
Oru thadava ethavathu Essakki amman koviluku poi unaku thairiyam iruntha inga type pannuna athey varthaiya sollitu va ava munnala ninnu. Apo theriyum avaluku sakthi iruka illayanu.
@@lakshmisankar400 hahaha bro unga amman ku kovil poi pesuna than power kedaikuma inga irunthu sonna kaathu kekkatha🤣🤣🤣 dei athu verum kali mannu pommai da enn ippudi mutta pasangalave irukkinga
@@sijin_binu280 hi bro, naanga muttal thaan. But you are very clever. Athey cleveroda appadiye kovil kita poi sollunga. Payam thana unmaiyavey. Payatha kamikama clevera reply msg. Pannirukeenga.
Haha payama na thayriyama thana cmnd pannren ennn unga sami ku kovil Kulla mattum than power varuma inga irunthu cmnd pannuna unga samiku power work aagatha 🤣🤣 innum kaatuvaasinga maariye irukkinga ley apparam eppudi bro naadu munnerum 😣😣
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
🤣🤣🤣🤣🤣உருட்டுனா woods air உன்னை சப்போர்ட் பண்ணனுமா
@@ThirumalaiGautham srm rria
மிகுந்த சக்தியுள்ள தெய்வம்
முப்பந்தல் இசக்கியம்மன் 🙏🙏🙏🙏🙏
@thenextgeneration3750unkaluku irunthuchu na koviluku ponka kunamakkum Bro
நாட்டார் தெய்வங்கள் யாரையும் கைவிடுவதில்லை, யாரையும் தாழ்த்துவதும்இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா ஈஸ்க்கியம்மன் மகன் நான்💯
சென்னையில் அம்பத்தூர் கள்ளிகுப்பம் ஓம் சக்தி நகரில் இசக்கி அம்மன் கோவில் நிறுவப்பட்டுள்ளது
Isakkiamman very powerful goddess..
குல தெய்வம் எல்லாம் மண்சிலைகள் தான் .குதிரை,யானை,
முனியப்பன் உள்ளிட்ட பல . இந்த கலைஞர்களை அரசு ஊக்கதொகை வழங்க வேண்டும்.
Athu verum mann pommai than
@@sijin_binu280 இல்லை மண்ணில் தான் முதலில் தெய்வ சிலை இருந்து பின்னர் தான் கல் சிலை வந்தது
அக்கா. செண்பகவல்லி
தங்கை. நீலா பிள்ளை
மேலாங்கோடு
எங்க ஊரு நாகர்கோவில் slang☺️☺️
Yes... Namma Kanyakumari district slang🤩🤩🤩🤩. கேக்கும் போது தேன் வந்து பாயுது காதினிலே ....🤩🤩🤩🤩
Ipo athuku enna
Ipa adhuku ennangra😂
Ingathan kumarakoil la
@@mani3086 Ama sis
இசக்கி அம்மன் ரொம்ப நல்லவள் அவளை பேய்னு சிலர் சொல்லுவாங்க. அது தவறு அவள் கருணை யே உருவாக கொண்டவள். இவள் கதை மிகவும் சோகமானது.இயக்கிகள் நிறைய உண்டு.
1.நீலி இசக்கி. (மூத்தவள்)
2.மாவுஇசக்கி(சுடலைமாட சாமி மனையாள்)
3. ஆட்டுகார இசக்கி (புருஷா தேவி)
4.குலைவாழை இசக்கி.
5.அக்காள் தங்கை இசக்கி (செண்பகம்.நீலா தேவி)
இப்படி நிறைய இயக்கிகள் உண்டு. இயக்கிகள் என்பது இசக்கி யாக மாறியது.
Sago, Esakki Amman story share pannunga ellarukum therinjukattum.
@@mnvn mm kandipa bro
ஓ இயக்கி தான் இசக்கியா? இயக்குவதால் வந்த காரண பெயரா இயக்கி. Very beautiful name
Crt 💕
சிவன் தான் உண்மை தெய்வம்❤
Behindsukku valthukkal
நல்ல கைவண்ணம்
உங்க பிள்ளைகளுக்கும் செய்கற்று கொடுங்கள்
Esakkiamma namaha
Sudalaimadsamy namaha
அருமை
My kula deivam Arul mihu Seevalaperi sudalaimadsamy at Tirunelveli
Super 🙏🙏🙏
Awesome...comparer done good job
அருமை ....love from srilanka
Aprm Bro srilanka la போராட்டம் lam apdi poguthu??
@@hemakumargangsterhk3274 poraattam la poikittuthaa irukku but gotta tha poramaathiri illa bro
@@vjsujandhanuvlogs avana serupala adichu veliya thorathunga bro
@Thanush 🤣🤣🤣🤣🤣
Thumbnail ல எதோ மர்மம் நு சொன்னீங்களே
கடைசி வரை என்ன அது நு சொல்லவே இல்லை🙄
வள்ளியூர்......💪
Nagercoil 🔥
En தாத்தா kovil silai seivar.... Anal indru engal yarukum antha kalai theriyathu....
Nice talent 🙏🙏
Super ungakala ketasa varam
Sema friends
Engha ooru . 💞💞.melomcode.. kumarakovil 💞💞💞💞💞
Supper
🙏🏻🙏🏻🙏🏻
Bro one time pambai Senthil Anna va interview panu ga pls
nanga seivom tenkasi side
anna address anupunga
Avar ariya vanderi..yenna poonal potrukaaru😁..naam tumbler💪💪💪
நல்ல ஒலருர man நீ
சிவனே உன்மையான தெய்வம் அவரை தான் வணங்க வேன்டும் இது எல்லாம் தப்பு. இதற்கு ஆதாரம் சிலை செய்பவர் இவளவு நாள் சிலை செய்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது தான். சிவனை வணங்கி பலன் பெறுங்கள்.❤❤❤❤❤
அப்புறம் என்ன மயிருக்கு நீ சாய் பாபா வ profile ல வச்சு இருக்க கோமாளி பயலே
உனக்கு சிவனை பிடிக்கும் என்றால் நீ கும்பிடு
அது விட்டுட்டு வேற தெய்வம் எல்லாம் சும்மா கிம்மா ன்னு பேசிட்டு இருந்தா மரியாதை இருக்காது
நீ சிவனை வணங்கி இப்போ எந்த மாவட்டத்திற்கு கலெக்டரா இருக்க
23:40 enakkumtherium😂😂😂
🌻🙏🙏🙏🌻
👏👏
Intha maan meethum...mannin poorva deivangal meethum konda paasam..solli migai agathu.
Bro avanga no plzz silai venum
Can anyone please provide horse maker contact number for temple near thiruvannamalai.
Ethu Kanyakumari kumaracovil keta
இங்கே ஒன்னு சொல்ல விரும்புகிறேன். இயேசு யார் அவர் ஒரு வாதை. இறந்த ஆன்மா. அவ்ளோதான். அவரை நீங்கள் கடவுள் ஆக வணங்கி வருகின்றார்கள். கடவுள் ஒருவரே அவர் ஈசன் மட்டுமே. மற்ற அனைவரும் தெய்வங்கள்.தேவர்கள். தேவதைகள். இவர்களுக்கு கீழே தேவாதைகள். வாதைகள். இயக்கிகள். இவர்கள் மக்களை நல் வழி படுத்துகிறார்கள். பைபிளில் என்ன சொல்லி ருக்குனு போய் பாருங்கள். இயேசு நல்ல மனிதர் அவர் ஈசனை வணங்கும் முறையை சொல்லி இருக்கிறார். உண்மையில் இயேசு பெயர் என்ன(ஈசா நபி) இவர் பெயரில் ஒரு ஈசன் இருக்கிறார். எல்லா மதத்திலும் மூட நம்பிக்கை இருக்கும். அதை நாம் தான் கூர்ந்து பார்த்து விலகி நிற்க்க வேண்டும். இந்து மதத்தில் பலி இடுவது தவறு தான் அதை நானும் தவறு என்று தான் சொல்லுகிறேன். சிலை என்பது என்ன வென்று புரிந்து கொள்ள வேண்டும். மனிதன் தான் ஆசை பாசங்கள் உண்டு தெய்வங்களுக்கு இல்லை. அதனால் மனிதன் தெய்வத்தை எப்படி காண வேண்டும் என்று ஆசை படுகிறானோ அப்படி தான் நம் முன் வருகின்றனர். கடவுள் இப்படி தான் என்னை வணங்க வேண்டும் என்று ஆசை கொள்ள வில்லை. ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும். இதை தான் எல்லா தேவதைகளும் சொல்கின்றனர். இப்படிக்கு முன்னாள் csi கிறிஸ்தவன். 🙏 ஓம் சாந்தி
👌
Correct ah sonninga
😍
Bro entha oru address pls
Puliyurkurichi, kumarakoil Junction, Nagercoil. His name is Tulasi
may the glory of sanatana dharma remain same in tn
save our culture from radical dmk -islamic and conversion missionaries groups
god eveing
Silai seiyum thozhilali illa sirpi
Tomba Nerthiya andha annan panraanga. Romba Alaga ituku nae
ஆவுடை ஆர்மி
இந்து கடவுள்னா மட்டும் உருட்டுனா woods airக்கு அமானுஷ்யமா தெரியும் போல
Amam unmai kadavul
சொன்னானுகளே அந்த சைக்கிள் கதைய என்கிட்டயும் சொன்னானுகளே😝😛
Anna valliyoor than contact number thanga anna
கடவுள் க்கு உருவம் இல்லை... அவரை யாரும் பார்த்ததும் இல்லை...பார்க்கவும் முடியாது. சிலை செய்வதும் அதை வழிபடுவதும் தவறு... பாவம்....இந்த பூமியில் கோடிக்கணக்கான அசுத்த ஆவிகள் சுத்தி கொண்டு இருக்கிறது... அவைகள் சிலைகளுக்கு உள்ளே புகுந்து கொண்டு சில காரியங்களை செய்யும்... ஆனா மனிதன் அதை புரிந்து கொள்ளாமல் கடவுள் என்று நினைத்து அதை வணங்குகிறான்...ஆதி யில் இருந்தே சாத்தானுக்கு ஒரு மிக பெரிய ஆசை உண்டு.. அது எல்லாரும் தன்னை வணங்க வேண்டும் என்று... அதை மனிதர் கள் மூலம் நிறைவேற்றி க் கொள்கிறான்.....இது மத பிரச்சாரம் இல்லை... உண்மை... யோசித்து பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.... புரியாதவர்கள் திட்டி ரிப்ளை செய்வார்கள்....
அப்புறம் எப்படி இயேசு வுக்கு சிலை வைக்கிறீங்க
@@vijaykumarvijaykumar4 ide thought Islam la adanal daan silai vanakkam illai.... Piragum neenga yarai vananginalum ungal ishtam...ungalukku ungal maargam engalukku engal maargam enru quranil ulladu....
@@allahmaalik4861 ஆமாம் நண்பரே அவர் அவர்களுக்கு அவர்கள் மதம் பெரியது...
@@vijaykumarvijaykumar4 ம்... சிலை எந்த ரூபத்தில் எந்த பெயரில் இருந்தாலும் தவறு தான்...
@@mnvn நீ சொல்றதும் சரி தான் டா...எந்த பெயரில் இருந்தாலும் அது எந்த ஊரில் இருந்தாலும் சிலை வணக்கம் பாவம் தாண்டா டேய்... சரி யா டா..
இவர்களும் பூணூல் அணிவார்களா?
ஆம் அய்யா மண்பாண்டம் செய்யும் குயவர் இனமும் பூனூல் அணிவார்கள் இவர்கள் பிரம்மாவின் வாரிசாக இருப்பதாக மக்கள் நம்புகின்றனர் . இவர்கள் பிராமணர்களை விடவும் உயர்ந்தவராக பிரம்ம புராணம் சொல்கிறது.
@@jakkammakaalimanthirigam9167 எந்த பிராமணர்களும் இவர்கள் காலில் விழுந்து பார்த்ததில்லை
ஆனால் கோவில்களில் வேலை செய்பவர்கள்தானே இதை அணிவார்கள்... இவர்கள் ஏன் அணிகிறார்கள்?
@@mohanrajg1041 sago, Mann paandam, Thacchu vela seiyura Assari, Sila Naavithargal ellaraum poonai poduvaanga.
@@mnvn பூணூல் அணிவற்க்கு என்ன அர்த்தம்?
Avanaga no iruka silai vangha
Kotturuvam
Ennenna solraanga paarunga😂 #uruttuwoods
Lol hez wearing punal like brahkin but they eat non veg..strange
Hahaha mannu pommai ithulam 🤣 ithuku poi enna Sakthi irukkum mutta boys
Oru thadava ethavathu Essakki amman koviluku poi unaku thairiyam iruntha inga type pannuna athey varthaiya sollitu va ava munnala ninnu. Apo theriyum avaluku sakthi iruka illayanu.
@@lakshmisankar400 hahaha bro unga amman ku kovil poi pesuna than power kedaikuma inga irunthu sonna kaathu kekkatha🤣🤣🤣 dei athu verum kali mannu pommai da enn ippudi mutta pasangalave irukkinga
@@sijin_binu280 hi bro, naanga muttal thaan. But you are very clever. Athey cleveroda appadiye kovil kita poi sollunga. Payam thana unmaiyavey. Payatha kamikama clevera reply msg. Pannirukeenga.
Haha payama na thayriyama thana cmnd pannren ennn unga sami ku kovil Kulla mattum than power varuma inga irunthu cmnd pannuna unga samiku power work aagatha 🤣🤣 innum kaatuvaasinga maariye irukkinga ley apparam eppudi bro naadu munnerum 😣😣
@@sijin_binu280 தம்பி போங்க ஆங்குட்டு jesus great மட்டும் சொன்னா நம்புவிங்க
6M subscribers வரவே வராது 💯💯
Useless behindwoods - waste
Poonul potrukan ariya parpan
Dai muttalpayallai poonul Brahmins mattum tha podanumnu kedayathu yarvendumanalum podalam
uruttu 😂
Allavaya solluringa?
Ama unga Uruttu use panni petrol price reduce pannunga.. Saudi la solli..
Please provide manufacturer contact number!