பரிசுத்த வேதத்தை அவமதிக்கும் கள்ள ஊழியர்களை சபையே ஏற்றுக் கொள்ளாதீர்கள்...

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 19

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 8 місяців тому +7

    இந்த.... எசேக்கியா பிரான்சிஸ் சகோ. 1980 கால கட்டங்களில் ஆசீர்வாத இளைஞர் இயக்கத்தில் இருந்த போது ஏராளமான இளைஞர்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தார். அந்தோ.... இவரது நிலைமை இப்போது இப்படி மாறி விட்டதே. Fr.பெர்க்மான்ஸ் இவரது பின்னால் அணிவகுப்பது கொடுமையிலும் கொடுமை.😮😮😮😮

  • @ThamVelayu
    @ThamVelayu 8 місяців тому +2

    பழைய ஏற்பாட்டிலே ஏலியின் தாத்தா குருடர் அவர்கள் பிள்ளைகள் பலி படத்திலே தேவன் குருவாய் பாவம் செய்தார்கள் இப்பொழுது பிரதர் டிசிஎஸ் தினகரன் தாத்தா அவருடைய பிள்ளைகள் அவர்களைப் போலத்தான் இருப்பார்கள் எலியும் இறந்தான் அவன் பிள்ளைகளும் இறந்தார்கள் பாவத்திலே இறந்தார்கள் நாம் சாமுவேல் லாக எழுப்புவோம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக

    • @ThamVelayu
      @ThamVelayu 8 місяців тому

      தேவனுடைய பலிபீடத்தின் அவர்கள் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தார்கள் பின்னாளிலே அவர்கள் இறந்தார்கள் சாமுவேலை கர்த்தர் எழுப்பினார் இந்தகால சபைகளுக்கு சாமுவேல் தேவை தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @thayanidhinidi9124
    @thayanidhinidi9124 8 місяців тому +2

    அற்பனுக்கு வாழ்வு வந்தால் என்ற தமிழ் பழமொழிதான் ஞாபகம் வருகிறது.

    • @SMalliga-t1c
      @SMalliga-t1c 8 місяців тому

      ஆண்டவர் தண்டிப்பார் கட்டாயம்

  • @Packianathan-l6q
    @Packianathan-l6q 8 місяців тому +2

    எழைவிசுவாசிகளிடம்கடவுளேஇல்லைஎன்றுசபைகளேதீர்மாணிக்கும்போதுஉஊழீயர்களிடம்நாய்என்னபேயேஇருக்கும்

  • @samdaniel4524
    @samdaniel4524 8 місяців тому +1

    This fellow is very casually receiving the holy appam without any honour or respect. See how pathetic it is.

  • @SathiyaRavi-t5u
    @SathiyaRavi-t5u 8 місяців тому +2

    Devil spirit😔

  • @sugumano8491
    @sugumano8491 8 місяців тому

    Devil prophecy .

  • @selvarajl6345
    @selvarajl6345 8 місяців тому +2

    நீ நல்லா பைபிளை எடுத்து பிரசங்கம் பண்ணு உனக்கு பணம் காசு வந்து கொட்டும். வயிற்றெரிச்சல் பிடித்து போய் அடுத்தவனை நோண்டாதே.

    • @user-labarson03
      @user-labarson03  8 місяців тому +1

      நீ எல்லாம் ஒரு ஆளா? வெக்கமா இல்லையா சபையை சீரழிப்பவர்களுக்கு சப்போர்ட் பண்ண, நீங்கள் ஆராதிக்கும் இயேசு கிறிஸ்து பரிசுத்தர் அவரை அவமதிக்காதீர்.

  • @jayakaranjacob2214
    @jayakaranjacob2214 8 місяців тому

    PODA RASCAL

  • @Vimal-fk3ni
    @Vimal-fk3ni 8 місяців тому

    Unnoda phone number