Ponniyin Selvan Unknown FACTS! வந்தியத்தேவனுக்கு 5 மனைவிகளா? 😲 Ponniyin Selvan History

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 581

  • @UngalAnban
    @UngalAnban  2 роки тому +33

    ▶ பொன்னியின் செல்வன் in 1 hour: ua-cam.com/video/gvzFPJx3Cuk/v-deo.html
    ▶ ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தது யார்?? ua-cam.com/video/bEAyvwXqhqU/v-deo.html
    ▶ வந்தியத்தேவன் - குந்தவை கல்வெட்டு: ua-cam.com/video/7ONQfLlgNi8/v-deo.html
    ▶ ராஜேந்திர சோழன் யார்? ua-cam.com/video/t1R0ZMp8FUo/v-deo.html
    🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours

    • @jj-qf5ls
      @jj-qf5ls 2 роки тому

      AA a

    • @geethageetha8854
      @geethageetha8854 2 роки тому

      Hemanth sir muthalla sonna kathai thai than karpabnai enrdlum manathil pathinthu vitathu sir..

    • @DevaDeva-ch2ni
      @DevaDeva-ch2ni 2 роки тому

      நந்தினி சூழ்ச்சியால் பார்த்திபன். கந்தமாறன் கொல்லுவார்கள்

    • @gowsickragupathi2188
      @gowsickragupathi2188 2 роки тому

      Hi bro, why nandhini always helps vandhiya thevan..What is the reason behind?

  • @BalaKrishnan-vn5bn
    @BalaKrishnan-vn5bn 2 роки тому +139

    உண்மை வரலாறு க்கும் வரலாற்றுப் புனைவு நாவலுக்கும் உண்டான வித்தியாசங்களை மிகத்தெளிவாக சொன்னீர்கள் ✌️பராந்தக சோழர் காலம் தொட்டே அடையமுடியாத மணிமுடியையும் செங்கோலையும் ராஜேந்திர சோழர் எவ்வாறு அடைந்தார் என்பதை ஒரு காணொளியாக பதிவிட்டால் அனைவருக்கும் அது நன்றாக இருக்கும் 😊இதுபோன்ற பல வரலாற்று காணொளிகளை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன் 👍உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழரே👏👏

    • @renukagokul1543
      @renukagokul1543 2 роки тому +4

      கல்கியின் மகன்‌கி.ராஜேந்திரன் அவர்கள் எழுதிய வேங்கை யின் மைந்தனின் எவ்வாறு பாண்டிய‌மணிமுடியும் வாரமும் கொண்டு வந்தனர் என்று எழுதியுள்ளார்

    • @kavithasureshgandhi1020
      @kavithasureshgandhi1020 2 роки тому

      @@renukagokul1543 l

    • @ramanankannan2322
      @ramanankannan2322 2 роки тому

      ​@@renukagokul1543
      எழுத்தாளர் அகிலன் எழுதிய வரலாற்று புனைவுப் புதினங்கள் வேங்கையின் மைந்தன் மற்றும் கயல்விழி.

  • @purushothaman4340
    @purushothaman4340 2 роки тому +8

    ராஜ ராஜ சோழன் என்று சொல்லும் போதே உடல் சிலிர்க்கிறது 🔥

  • @isai..tanjai
    @isai..tanjai 2 роки тому +54

    கல்வேட்டு போல உங்கள் இந்த பதிவுகளும் காலம் போற்றும் காவியமாகும் சார் வாழ்த்துக்கள் 💐

  • @lifeismirror
    @lifeismirror 2 роки тому +17

    அண்ணா உங்கள் குரலில் கேட்கும் கதை அதில் உள்ள ஆச்சிரியத்தை தூண்டுகிறது 🔥❤️

  • @kamalaayyappan5466
    @kamalaayyappan5466 2 роки тому +3

    Mr.Hemant's dialogue delivery....அற்புதம் அதி அற்புதம்.என்ன கம்பீரமான குரல்.ஒரு salute to him.

  • @duraimurugan2896
    @duraimurugan2896 2 роки тому +2

    பொன்னியின் செல்வன் கதையை நீங்கள் கூறிய விதமும் உங்கள் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது. படத்தை திரையில் காண்பதற்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.👍👍🌹💐🌹💐💐

  • @rationalnasim
    @rationalnasim 2 роки тому +29

    பொன்னியின் செல்வர் பிற்காலத்தில் இராஜராஜ சோழரி என்ற பெயருடன் சிங்காதனம் ஏறியபோது "ஈழத்து ராணி" என்று அவர் அழைத்த மந்தாகினி தேவிக்காக தஞ்சையில் ஒரு கோயில் எடுப்பித்தார். அது சில காலம் "சிங்கள நாச்சியார் கோவில்" என்ற பெயருடன் பிரபலமாக விளங்கி வந்தது. நாளடைவில் அதன் பெயர் திரிந்து "சிங்காச்சியார் கோவில்" என்று ஆயிற்று
    மந்தாகினி உண்மையான கதாபாத்திரம்.

  • @nishak1870
    @nishak1870 2 роки тому +2

    Ponniyin Selvan unga Chanel pathu than enaku pudichathu.. ipo vandhiya thevanum... 💖

  • @seelandhoss2463
    @seelandhoss2463 2 роки тому +1

    மிக்க நன்றி சகோதரரே🙏🙏🙏நாவலின் சந்தேகங்களை விளக்கியதற்கு வாழ்ந்துக்கள்👍👍👍👍

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 2 роки тому +8

    This is how a video should be...neither more nor less !
    Superbly done, both content wise and presentation wise 👌 👏 👍
    Very much appreciated 🙏

  • @siddiqguru6793
    @siddiqguru6793 2 роки тому +3

    ரொம்ப நன்றி அண்ணா .....💝💝💝💝💝💝💝💝💝😍

  • @sissystimes
    @sissystimes 2 роки тому +1

    பொன்னியின் செல்வன் படித்து அதை ஆராய்ந்து தெளிவாக புரிய வைத்ததற்கு நன்றி 👌

  • @shanthisweety8018
    @shanthisweety8018 2 роки тому +8

    anna ungaloda effort pakkum pothu verum youtube likes subscribe kaga panna mari illa..i think you love tamil culture more its great to see u in media .engala mari aalukaloda doubts clear pannave neenga porantha mari irukku thank u so much for ur effort

  • @sushmitharajendran444
    @sushmitharajendran444 2 роки тому +8

    வந்தியத்தேவன் 😍🙈

  • @mahendranmahendran7098
    @mahendranmahendran7098 2 роки тому +5

    இன்னும் சில உண்மைகள் கல்வெட்டுகளில் மறைந்து இருக்கிறது.... இனிமேல் உன்மைகள் வெளியே வரும்......

  • @udayakumarimc5526
    @udayakumarimc5526 2 роки тому +6

    Your tamil pronunciation, presentation are totally awesome! Amazing videos, expecting more from you.... all literature lovers will be definitely impressed.....

  • @2sridhark
    @2sridhark 2 роки тому +2

    BTW, it is also a pleasure to listen to Anban Hemanth with his immaculate Tamizh pronunciation.

  • @jeyamanoj7631
    @jeyamanoj7631 2 роки тому +6

    Semma chithapa 👌👌👌 . Very unexpected answers . But still having more doubts.

  • @sssenthamizhselvi608
    @sssenthamizhselvi608 2 роки тому +3

    Anna Unga videos athavathu neenga podra historical story's and novels and about kings because I love history and cultural ethics ithemaathiri niraya videos podunga Anna I am eagerly waiting 🙂🙂🙂🙂🤩🤩🤩🤩🙏🙏🙏🙏🙏👀👀👀👀

  • @gnanambigaivasudevan
    @gnanambigaivasudevan 2 роки тому +3

    பொன்னியின் செல்வனில் கல்கி கூறி சென்ற இந்திர ஆரத்தையும்,மணிமுடியையும் ராசேந்திர சோழர் வென்று கைப்பற்றுவதை அகிலன் வேங்கையின் மைந்தன் என்ற நாவலாக எழுதியிருப்பார்.ஞானபீட பரிசு பெற்ற அந்த நாவல் மிகவும் அருமையாக இருக்கும்.சோழரை விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

  • @senthilkumaran2982
    @senthilkumaran2982 2 роки тому +10

    Awesome Hemanth, what a clear expression and facts given in a nice sequence. Great narration makes it interesting, keep going.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      Thank you so much Senthil! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @minuanand5888
    @minuanand5888 2 роки тому +5

    I heard this story from my grandfather when I am 12 but I forgot something and didn't understand something. From your videos I learnt a lot. Thank you so much brother. Your videos are awesome. Continue your contribution towards saying history. All the best for future.

  • @ramamanik746
    @ramamanik746 2 роки тому

    Rompa nalla thyelivaga purindthathu thank u manamarntha vazththukal

  • @ShaliMahesh
    @ShaliMahesh 2 роки тому +4

    முதல் காணொளியாக காலையில் எழுந்தவுடன் பார்த்தது. வழக்கம் போல் தெளிவான விளக்கத்துடன் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      (குடும்பத்துடன் பார்த்தீர்கள் போலும்?) நன்றி Shalu! 😊

    • @ShaliMahesh
      @ShaliMahesh 2 роки тому

      @@UngalAnban உங்களிடம் குறிப்பிட மறந்துவிட்டேன். என் குழந்தைகளும் உங்களின் தீவிர ரசிகைகள்.

  • @cringetheking2794
    @cringetheking2794 2 роки тому +2

    0:03 yes, Out standing video for pooniyin selvan..... 😍

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 2 роки тому +20

    Mani mudi n ratna haram were brought back by Rajendra cholan. One can read Vengayin maindan novel written by Akilan to know the details. Also writer Vikraman in his novel Nandipurathu Nayaki has written about Vandiyathevan and how he was treated after the death of Aditya karikalan. Both the books are really awesome.

  • @balajivnb
    @balajivnb 2 роки тому +10

    4:08 mandhagini ku eezhathupatta nachiyar nu oru kovil katti irupar raja raja cholan avaroda ஆட்சி காலத்தில். So, Manthagini is somewhere true.

  • @vetri8570
    @vetri8570 2 роки тому

    Nenga pesratha vachu nala theriyuthu anna... Nenga tamil and athoda history ah evlo love pandringanu...

  • @NJLIFESTYLE807
    @NJLIFESTYLE807 2 роки тому +1

    செம இன்ட்ரஸ்டிங் அண்ணா படிக்க படிக்க ரொம்ப ஆர்வமாக இருக்கின்றது 🙏🙏🙏 இதெல்லாம் கேட்கும் போது நம்ப அந்த லோகத்துக்கே போயிட்டு வர மாதிரியே இருக்காங்க அண்ணா

    • @cjk9211
      @cjk9211 Рік тому

      என்ன தமிழர்களோ! மாக்ஸிம் கார்க்கி எழுதிய அம்மாவோ எதுவோ புத்தகத்திருவிழாவுல மூணே நாள்ள ஆயிரம் காப்பி வித்துச்சாம்.!! நல்ல தேசப்பற்று..என்ன தமிழர்களோ!!!!!

  • @shyamujes6588
    @shyamujes6588 2 роки тому +1

    Wow amazing Seriously ur explainations are very clear .... Too good description details are loved it and liked it Anna 👍 Hatsoff to u for ur work

  • @sunarajasingh9084
    @sunarajasingh9084 2 роки тому +13

    Love your informative videos Hemanth. When did you start getting interested and reading the temple inscriptions?

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      Thank you so much! 😊 Since the past few years.
      You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @chitrabalamuruganb8776
    @chitrabalamuruganb8776 2 роки тому

    Neenga solra vidham super bro and unga tamil உச்சரிப்பு super

  • @svparamasivam9741
    @svparamasivam9741 2 роки тому +1

    Hemanth vaazhthukkal Thambi.
    Unique presentation. You are making people to learn History and Literature. Nice.jaihindh

  • @bhavatharinir4709
    @bhavatharinir4709 2 роки тому +1

    Can't wait please upload the video as soon as possible anna

  • @sampath8630
    @sampath8630 2 роки тому +2

    மதிப்புக்குரிய சகோதரருக்கு வணக்கம் சோழ மன்னர்களுடைய வரலாறு கூறுகிற பொன்னியின் செல்வன் கதை அருமைகளும் அருமை கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கும் போல் தோன்றுகிறது நீங்கள் கூறும் விதம் அருமையிலும் அருமை தகவல்களுடன் ஆதாரத்தையும் திருவாலங்காடு செப்பேடு உடையார் குடி செப்பேடு தஞ்சாவூர் கல்வெட்டு விளக்கி கூறுவது அருமை நீங்கள் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @suprisegamerbro2546
    @suprisegamerbro2546 2 роки тому

    Romba super ah pesrenga editing romba nalarku

  • @Harish_M_YT
    @Harish_M_YT 2 роки тому +1

    சகோ சமீபத்தில் உங்களோட அனைத்து காணொளிகளையும் பார்த்தேன் மிகவும் அருமை சொல்ல வேண்டுமானல் உங்களின் தமிழ் ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.ஆனாலும் உங்கள் சேனல் இரண்டு லட்சம் பேர் மட்டுமே உள்ளனர் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.நீங்கள் தொடர்ந்து இதுபோன்று தமிழர் வரலாறுகளை பதிவிடுங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்❤️💐

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @chandrasekar4
    @chandrasekar4 2 роки тому

    Interesting. Thanks

  • @preeths05
    @preeths05 2 роки тому +15

    This is my thought.. Alwarkadiyan and vanthiyathevan( cholas) were asked to take away the precious treasure of pandyas from Sri Lanka . And this part became the lead for the movie Ayirathil oruvan where Anita ( pandya) comes in search of a pandya treasure which was stolen from cholas. Am I right?

  • @loveTan90
    @loveTan90 2 роки тому +1

    Thalaiva neee vera level....thank you so much many doubts cleared

  • @giritharanselvarajah1979
    @giritharanselvarajah1979 2 роки тому +2

    Hai bro, your research and explanation is super and easy to understand.... Thank you bro ..

  • @karthikarajkumar3282
    @karthikarajkumar3282 2 роки тому +2

    Great work..... Keep rocking..... Still we expect more videos.....

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      Thank you so much Karthika! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @subikaselvam5236
    @subikaselvam5236 2 роки тому

    Spr anna ..full story pathamari iruku unga videos ellame spr

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @panimalar558
    @panimalar558 2 роки тому

    Fantastic explanation sir....good job.Hats off you for your incomlarable hard work ......!👑

  • @sivasubramaniashwinth8608
    @sivasubramaniashwinth8608 2 роки тому

    Really happy about the 4th question

  • @saisuresh3958
    @saisuresh3958 2 роки тому +1

    Awesome Hemanth, what a clear expression and facts given in a nice sequence. Great narration makes it interesting, keep going....

  • @nraj6320
    @nraj6320 2 роки тому +1

    Ponniyin Selvan story soopper

  • @saroo7497
    @saroo7497 2 роки тому +2

    Beautifully presented...your voice and presentation style is very impressive...
    Why we don't have any of the forts or palaces of chila kings, including Aditya karikalans Golden palace, whereas their temple stand tall even now.

  • @ManojKumar-iu8pk
    @ManojKumar-iu8pk 2 роки тому

    ஒவ்வொரு விஷயமும் தெள்ள தெளிவா விளக்கி உள்ளீர் நன்றி ஐயா

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 2 роки тому

    Superb. Awaiting further details brother. Thanks

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      Thanks😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @Vijayalakshmi-kb4ze
    @Vijayalakshmi-kb4ze 2 роки тому +1

    மிகவும் அருமையான விளக்கம் ஹேமந்த் 💐 வாழ்த்துக்கள் 💐

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @gajagaja3181
    @gajagaja3181 2 роки тому +1

    மிகவும் நன்றி பிரதர்

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @sarathkumar0742
    @sarathkumar0742 2 роки тому +1

    நன்றி தோழர்❤

  • @liefy4600
    @liefy4600 2 роки тому +1

    Your team excellent sir, உங்களுடைய பயணம் தொடர வேண்டும்....seeera, சோழ, பாண்டியன் வரலாறு மிக aarumayaga solluringa அய்யா.,..

  • @sathyavignesh8292
    @sathyavignesh8292 2 роки тому +2

    Great narration 👌👌👌if possible pls explore Cambodia temple ... Cholas to Thailand....lot of scripts found there ...

  • @sbaustx
    @sbaustx 2 роки тому +36

    Wonderful Hemanth, very organic and the presentation is pristine. your tamil diction is splendid. my little kids can understand very well as we live in US. i already told them the story but your videos really emphasize what they learnt. you had definitely done some good research like kalki. thanks a lot and keep doing what you are doing. Awesomeness!!

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +6

      Thanks Santhosh! I'm glad your kids are enjoying my videos too! BTW, I live in Toronto :)

    • @sbaustx
      @sbaustx 2 роки тому +5

      @@UngalAnban That's cool. I live in Texas. PS books were sitting in my shelves for many years and i just read it in a span of 3 weeks almost non-stop. trigger is surely the upcoming movie. Your graphics is cool. Love your interest. May be you can do a video on the confusion on who is the real father of nandini. though it says veera pandiyan it could be karuthiruman ??

  • @btsiswaryamahalakshmi5298
    @btsiswaryamahalakshmi5298 2 роки тому +2

    Nanaum vanthiyadevan fan pa💜💜super🤩

  • @kamalaayyappan5466
    @kamalaayyappan5466 2 роки тому

    My children being in North they know only spoken Tamil.Even they are able to understand his language delivery.Good.Very good.

  • @cparthiban
    @cparthiban 2 роки тому

    Awesome bor....nice presentation, please proceed digging more information...Thanks for the interesting video

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee 2 роки тому

    பல நூற்றாண்டுகள் கடந்தாலும் உங்கள் பதிவுகள் அனைத்தும் வரலாற்று காவியங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumarayyapan2635
    @sivakumarayyapan2635 Рік тому

    Anna next generation ku truth words aa eduthutu ponga...adhu ungalala mudiyum...

  • @nithi2363
    @nithi2363 2 роки тому +20

    Rajendra cholan won the Srinlanka and the king Mahindha to bring Crown and Rathna Haram of pandiyas.. Every ponniyin Selvan fans should read the another novel Vengaiyin maindhan.. It's an amazing novel like PS..

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 2 роки тому +1

    அருமை அருமை

  • @2sridhark
    @2sridhark 2 роки тому +2

    Nice video.
    I also enjoyed your 1 hour video on the novel.
    However, it is not a fiction as you say in the beginning but a fictionalized historical novel.
    In other words, it is a fiction based on historical facts.
    Characters like Nandini and some others are imagined but a lot of other characters did exist in reality and were imagined to have a role in the novel to suit their title and position.
    It is amazing how Kalki could weave together a story that has romance, bravery, comedy, suspense all in one!

  • @anantharamann2646
    @anantharamann2646 2 роки тому

    அருமையான குரல்..
    நன்றி நண்பரே

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @malachandrasekharan7849
    @malachandrasekharan7849 2 роки тому

    Beautiful information.

  • @lavanyaa.rlavanyaa2727
    @lavanyaa.rlavanyaa2727 2 роки тому +1

    Balakumaran ayya's "udayar" ... can u narrate for us... Tamil mozhi uccharipu is too good... sir.. hats off Hemanth sir

  • @wingsoffire4153
    @wingsoffire4153 2 роки тому +4

    கடலூர் மாவட்டமும் வரலாற்று சிறப்பு மிக்க ஊர்.

  • @allithilagar9039
    @allithilagar9039 2 роки тому

    Looking forward eagerly 👍

  • @padayappaaaru7515
    @padayappaaaru7515 2 роки тому

    Anna naa neraya therinjikitte, ponniyin selvan um paaththe, thnx. Inum niraya yedhir pakkuran.
    Iam Dhivya from srilanka.

  • @babu.n2991
    @babu.n2991 2 роки тому

    Bro,ethu Romba awesome ma erunthuchuu bro,ethu mari ramayanam, Mahabharatham video podunga 🔥very excited ❤️

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      😳😳

    • @babu.n2991
      @babu.n2991 2 роки тому +1

      Bro UA-cam la 1 hours video pathathu ella onga video thaa 1 st pathurukka,enthaa concept,onga voice, grafix ellam super bro,skip 1 sec kuda skip pannave ella promise,same ethe mari story ramayanam,mahabharatham podunga plss 🥰😍❤️

  • @vinithi2431
    @vinithi2431 2 роки тому

    Excellent explaination

  • @kalpanadas9342
    @kalpanadas9342 2 роки тому +1

    Very interesting. I read this epic when I was in high school studying in Kolkata. Those days it used to come as weekly chapters in Kalki magazine. Thanks for giving such detailed description of events as I have almost forgotten most of it.

  • @Kathambamdurai
    @Kathambamdurai 2 роки тому +4

    All your videos and information are very impressive. I am addicted to your videos. Learning more details about Cholo history from videos. Keep sharing the details to know more. Thank you very much.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 2 роки тому

    Hemanth ur videos makes goosebumps... interesting facts .

  • @logeshwaran6110
    @logeshwaran6110 2 роки тому +1

    Wow 🥺👌🏻🙏🏻

  • @kamalaayyappan5466
    @kamalaayyappan5466 2 роки тому

    Superb presentation.

  • @malikyasinj8892
    @malikyasinj8892 2 роки тому +3

    Pooniyin selvan part 2 varuma, bro cholas pathium video podoga bro.

  • @tajnotpm6281
    @tajnotpm6281 2 роки тому

    Thank you very much for this precious information. I haven't read the book yet.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @santhosh7813
    @santhosh7813 2 роки тому +1

    Bro aduthu velpari💥 story podunga bro pls ❣️velpari naval fans like 👇

  • @santhiya666
    @santhiya666 2 роки тому +1

    Enaku piditha channel and voice and her attitude like gentleman 🔥

  • @DNRP-d6r
    @DNRP-d6r 2 роки тому +7

    Excellent to say the least. Thank you for your contribution to the Tamil community.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +2

      Thanks so much! Please share this with your friends! :)

    • @DNRP-d6r
      @DNRP-d6r 2 роки тому

      I do not have Tamil friends. But I will share your English videos with others to give them the knowledge and understanding about a great civilization that has lost its glory in the annals of history.

  • @gandhimathi4242
    @gandhimathi4242 2 роки тому

    Ella videoum pathuden.....ungalathan enaku tamilar varalaru padipatharku interst vanthuruku sir...u r really great..hats off❤

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      அருமை!! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @gandhimathi4242
      @gandhimathi4242 2 роки тому

      Hmm...Kandipa sir

  • @nalinive
    @nalinive 2 роки тому

    Love dis video ♥️ Great!

  • @srikantha9532
    @srikantha9532 2 роки тому +1

    11:24 goosebumps...⚡

  • @travelwithpavimk
    @travelwithpavimk 2 роки тому +1

    அருமை அண்ணா

  • @suseelamoorthy4767
    @suseelamoorthy4767 2 роки тому

    அருமை.. தெளிவான தமிழ் உச்சரிப்பு ...தொடர்க! தங்கள் பணி.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @ayyappanr9613
    @ayyappanr9613 2 роки тому

    அருமை சகோதரா👌🙏🏾🙏🏾

  • @முனைவர்.ச.சரவணகுமார்

    உண்மையாக சோழனுடைய வரலாறை நேரடியாய் காண்பது போல் கண்களுக்கும் மனதிற்கும் மிக நெருக்கத்தை ஏற்படுத்தித் தருகிறது உங்களுடைய சொற்களும் உங்களுடைய காணொளி நன்றி வாழ்க வளமுடன் உங்களை தொடர்பு கொண்டு உரையாட வேண்டும் என்று விருப்பம் கொள்கின்றேன் உங்களுடைய கைப்பேசியில் கிடைக்குமா நண்பரே வாழ்க வளமுடன் கோவையிலிருந்து சரவணக்குமார் தமிழ் பேராசிரியர்

  • @lathagopal8697
    @lathagopal8697 2 роки тому

    மிகவும அழகாக பதிலளித்துள்ளீர்கள்

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 2 роки тому +1

    அருமை அண்ணா 🙏😍

  • @amirthavarshini7825
    @amirthavarshini7825 2 роки тому +2

    Such a flawless narration neenga pesama enku professor ah vanga brooo 🔥🎉😅

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +3

      😆😆 I actually do work at a university as a part-time professor :)

    • @amirthavarshini7825
      @amirthavarshini7825 2 роки тому

      @@UngalAnban 😳🙄🔥 really apoo unga students la topper ah than irupanga 😁

    • @meenahema8068
      @meenahema8068 2 роки тому

      Super paa

  • @ig_pugazh
    @ig_pugazh 2 роки тому +52

    பாண்டியப் பெண்ணாக ஒரு கதாபாத்திரத்தை சித்தரித்து அவள் தவறான முறையில் இருப்பதாக காட்டுவது எந்த விதத்தில் ஞாயாம் அண்ணா...

    • @ajithpalani5449
      @ajithpalani5449 Рік тому +14

      கண்டிப்பாக நியாயம் இருக்கிறது சகோ....ஏனென்றால் பொன்னியின் செல்வன் சோழர்கள் பற்றிய நாவல்...சோழர்களின் எதிரி பாண்டியர்கள்,சேரர்கள் ....அதனால் எதிரி கூட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை எதிரியாக சித்தரிப்பது தவரல்லவே.......

    • @vivekanand3346
      @vivekanand3346 Рік тому +12

      ​@@ajithpalani5449 ​​@Ajith Palani தவறல்வே.! அருமையான பதில் சகோ, ஆனால் நீங்கள் குறிப்பட்டிருந்த 'தவரல்லவே' மூலமாகவே உங்கள் தமிழ் பலம் தெளிவாகிற்று😂😂 உங்களுடைய எதிரியை நீங்கள் தவறாக சித்தரிக்களாம் ஆனால் அவர்கள் வீட்டு பெண்களை எப்படி தேவடியாக்களாக சித்தரிபப்பிர்கள், இழந்த ராஜியத்தை பெற இது ஒன்றே வழியெனில் கி.பி 900களிலேயே பாண்டியர்கள் ஆட்சிக்கு வந்திருப்பார்கள் 1300 வரை தாமதபடுத்தியிருக்கமாட்டார்கள் அதிலும் இந்த சித்தரிப்பில் கேவலப்படுவது சோழர்களே எப்படியானால் ஒரு பெண்ணின் பின்னால் சென்ற சோழ மணிமுடி சாய்ந்தது எவ்வளவு பெரிய கேவலம் , வரலற்றை நன்றாக படியுங்கள் கி.மு காலங்களிலேயே பாண்டியர்கள் பல கடல் வழி மார்க்கங்களை பயன்படுத்தியவர்கள் மட்டும் அல்ல அதனை கண்டுப்பிடித்தவர்கள் வணிக நோக்கங்களுக்காக மட்டும் போர்த்தொடுக்க அல்ல, ஆனால் அந்த வழிதடத்தை உபகோகித்து ராஜஜேந்திரன் நாடுகளை கைப்பற்றினான். கி.மு 900களில் பாண்டிய தேசத்தை முழுமையாக கைப்பற்றிய சோழர்கள் பாண்டியர்களின் உயர்வான மணிமுடி சூடும் இடத்தை தரமட்டமாக்கினார் ஆனால் அதே உக்கிரத்தோடு 400 ஆண்டுகளுக்கு பின் வென்ற பாண்டியன் நினைத்திருந்தால் இன்று தில்லை சிதம்பரம் இருந்திராது.

    • @vivekanand3346
      @vivekanand3346 Рік тому +2

      ​​@Ajith Palani ​​@Ajith Palani தவறல்வே.! அருமையான பதில் சகோ, ஆனால் நீங்கள் குறிப்பட்டிருந்த 'தவரல்லவே' மூலமாகவே உங்கள் தமிழ் பலம் தெளிவாகிற்று😂😂 உங்களுடைய எதிரியை நீங்கள் தவறாக சித்தரிக்களாம் ஆனால் அவர்கள் வீட்டு பெண்களை எப்படி தேவடியாக்களாக சித்தரிபப்பிர்கள், இழந்த ராஜியத்தை பெற இது ஒன்றே வழியெனில் கி.பி 900களிலேயே பாண்டியர்கள் ஆட்சிக்கு வந்திருப்பார்கள் 1300 வரை தாமதபடுத்தியிருக்கமாட்டார்கள் அதிலும் இந்த சித்தரிப்பில் கேவலப்படுவது சோழர்களே எப்படியானால் ஒரு பெண்ணின் பின்னால் சென்ற சோழ மணிமுடி சாய்ந்தது எவ்வளவு பெரிய கேவலம் , வரலற்றை நன்றாக படியுங்கள் கி.மு காலங்களிலேயே பாண்டியர்கள் பல கடல் வழி மார்க்கங்களை பயன்படுத்தியவர்கள் மட்டும் அல்ல அதனை கண்டுப்பிடித்தவர்கள் வணிக நோக்கங்களுக்காக மட்டும் போர்த்தொடுக்க அல்ல, ஆனால் அந்த வழிதடத்தை உபகோகித்து ராஜஜேந்திரன் நாடுகளை கைப்பற்றினான். கி.மு 900களில் பாண்டிய தேசத்தை முழுமையாக கைப்பற்றிய சோழர்கள் பாண்டியர்களின் உயர்வான மணிமுடி சூடும் இடத்தை தரமட்டமாக்கினார் ஆனால் அதே உக்கிரத்தோடு 400 ஆண்டுகளுக்கு பின் வென்ற பாண்டியன் நினைத்திருந்தால் இன்று தில்லை சிதம்பரம் இருந்திராது.

    • @utchimakali3999
      @utchimakali3999 Рік тому

      @@vivekanand3346 i

    • @ramalingamanbazhgan7803
      @ramalingamanbazhgan7803 Рік тому +1

      ​@@vivekanand3346 குறை கூறும் முன் உங்கள் தமிழையும் கவனிக்க வேண்டும். அவர் தட்டச்சு செய்யும் போது typo error அல்லது auto correction ஆகி இருக்கலாம்... உங்களுக்கும் அப்படியே.. ஆனால் அது ஏதோ தமிழ் தெரியாது என்ற அர்த்தத்தில் குறை சொல்லுவது சரியல்ல

  • @uservlog3920
    @uservlog3920 2 роки тому +1

    Kandha maran sister Manimegala pathi. Solluga

  • @Dhiyaneshabinash2020
    @Dhiyaneshabinash2020 2 роки тому +3

    Hai bro

  • @sathyasri2883
    @sathyasri2883 Рік тому

    You are a great sir Your all videos is very useful...

  • @trichyjpcreations9581
    @trichyjpcreations9581 2 роки тому

    Anna plz anna Ponniyin Selvan real story sollunga anna plzz... Neenga story sollura vithamae semmaiya iruku plz anna sekkiram real story sollunga anna...

  • @vijayavenkatesan9834
    @vijayavenkatesan9834 2 роки тому +1

    Excellent information with evidence continue your work.Awesome

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @karthikkarthik-dr8uy
    @karthikkarthik-dr8uy 2 роки тому

    அருமையான பதிவு