КОМЕНТАРІ •

  • @pandidurai_c8173
    @pandidurai_c8173 4 роки тому +2

    Very good video.
    In my view " if Dostoyevsky born in Another country he's more famous than leo Tolstoy 👍

  • @nivethashri8568
    @nivethashri8568 4 роки тому +2

    Wow..., information bro

  • @udhayakumarts8858
    @udhayakumarts8858 4 роки тому +3

    அருமையான தேவையான பதிவு

  • @tdeepak1991
    @tdeepak1991 2 роки тому

    Semma

  • @rammoorthy5323
    @rammoorthy5323 Рік тому

    அருமை நண்ப

  • @mahibalan4340
    @mahibalan4340 4 роки тому +2

    👌👌👌

  • @karthikeyan-bl2yh
    @karthikeyan-bl2yh 4 роки тому

    Nice bro.

  • @dr.marysuresh7063
    @dr.marysuresh7063 3 роки тому

    Good

  • @victoriad6837
    @victoriad6837 4 роки тому

    👍

  • @donbilla654
    @donbilla654 4 роки тому +2

    இன்னமும் நடுங்குகின்றேன். அந்த நூலை நினைக்கும்போது. கண்ணீர் மட்டுமல்ல இரத்தம் கூட வரும், அந்த நூலை படிக்கும்போது. "என் வாழ்வாதாரத்தையே அழித்து விட்டீர்கள் இருந்தும், நான் எந்த இந்துவின் மீதும் தாக்குதல் நடத்தவில்லையே. ஏன் என்னை தாக்குகின்றீர்கள்? என்னை விட்டு விடுங்கள்" என்று கண்ணீர் மல்க அந்த மாற்று மதத்தை சேர்ந்த நபர் அழுகின்றார். அதற்கு யாதொரு பதிலும் கூறாமல் தங்கள் வேலையை பாரபச்சம் பார்க்காமல் வன்முறையை செயலாற்றுகின்றனர்.
    தனக்கு கீழ் தான் மற்றவர்கள் என்ற போதை நடவடிக்கையா அல்லது உச்சியிலே இருப்பதால் யாதும் நிகழ்த்தலாம் என்ற மனப்போக்காக? என்று யார் கண்டது. உயர பறப்பதாலேயே உசுரைப் பறிப்போம் என்ற மனப்பாங்கு கொடுரமானது.
    கொலையாளன் நாடாள, பாமரன் ஆசனம் போட, படித்தவன் ஒத்து ஊத நடு நாயகர்கள் நியாயம் தவற, தவறால் விளையும் கண்ணீரும் இரத்தமும் இம்மண்ணிற்கு உகந்தது என்று கூறும் அறிவற்ற ஆட்களின் வன்முறை ஆட்டத்தை காண விரும்பும் நாண மற்ற கருணை உள்ளங்களின் நடவடிக் கைகளை படம் பிடித்து எழுதிய ரானா ஆயூப்பின் 3 ஆண்டுகாலா தேடலே இந்த புத்தகம்