மாது கடை குஷ்பு இட்லி குடல் குழம்பு | பட்டையை கிளப்பும் Sunday Special கடை

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 61

  • @jamburajan9274
    @jamburajan9274 Рік тому +8

    வணக்கம் மஹா பிரபு மீண்டும் ஈரோட்டிலிருந்து அருமையான சுவையில் இட் லி குடல் குழம்பு.முட்டை தோசை சுத்து கொழுப்பு குழம்பு நம் சகோதரர்களுக்கு விருந்தாக வழங்கிய உங்களைள பாராட்டி வாழ்த்துகிறேன் அருமையான ஸ்ரீ ஐயப்ப சாமி மெஸ் மல்லிகை பூ போன்ற இட்லி குடல் குழம்பு சாப்பிடட்ட கையுடன் மீண்டும் மாது ஹோட்டல் குஷ்பு இட்லி குடல் குழம்பு விருந்து சூப்பர் சார்.உண்மையிலேயே இட்லி சூப்பர் சார் பார்த்தவுடன் சாப்பிட தூண்டுகிறது சட்னி சாம்பார் பொடியுடன் ‌வெளுத்து கட்டலாம். நன்றி வணக்கம் சார்

  • @k.udhaykumaryadav2020
    @k.udhaykumaryadav2020 Рік тому +5

    மனோஜ் சார் உங்க பதிவு அட்டகாசம், very detailed review great sir 🎉

  • @maluu2367
    @maluu2367 Рік тому +8

    Manoj sir u are very honest and perfect in your reviews....today I went to erode amman mess anna nagar chennai...taste of all the dishes is exactly what u mentioned in your video...I really appreciate your honesty sir.i watched many other youtubers reviews and visited those restaurants but it is not the same ..good work.thank you

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 Рік тому +4

    அடேங்கப்பா இந்த சாலையிலேயே நான் ஒரு நாளைக்கு ஆறு முறை சென்று வருகிறேன் ஆனால் எனக்கு தெரியாத ஒரு கடையை தாங்கள் காண்பித்து விட்டீர்கள் இந்த வாரம் ஞாயிறு அங்கு தான் எங்களுக்கு நன்றி ப்ரோ

  • @ManiMani-yi3ek
    @ManiMani-yi3ek Рік тому +5

    அண்ணனுக்கு குடல் ரொம்ப பிடிக்கும் போல 🍜

  • @atabarayalambadhusha416
    @atabarayalambadhusha416 Рік тому +3

    Good food review Manoj bro. You tasted idly with Kudal kuzhambu. Keep on rocking.

  • @sherryjoshua629
    @sherryjoshua629 Рік тому +2

    Hello Mr. Manoj, I really hope you are taking care of your health. These food scares the living daylights out of me.. As much as you have made this as your day job, absolute paramount you taking care of your body.

  • @gowrisankarkailasam1375
    @gowrisankarkailasam1375 Рік тому +1

    Best review congratulations Mr.Manoj

  • @pari1998..
    @pari1998.. Рік тому +13

    இந்த வீடியோ பார்த்துட்டு வீட்டுக்கு போன எங்க அம்மா ரசம் அப்பளம் சொல்லுவாங்க பாருங்க அந்த நேரத்தில உங்கள திட்ட தோணும் சார் 😄

  • @nalamohamed3462
    @nalamohamed3462 Рік тому +1

    Kudal kulambu arumai bro 👌 👌 👌 👌 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 💕 idly super

  • @rajeshnvijo-dj7dk
    @rajeshnvijo-dj7dk Рік тому

    Annoying advertisement before I watch your lovely video.

  • @selvanayagam1384
    @selvanayagam1384 Рік тому

    எச்சில் ஊற வச்சிட்டிங்கனா இந்த வாரம் போயிடுரேன். From நஞ்சை ஊத்துகுளி, ஈரோடு

  • @richvoice666
    @richvoice666 Рік тому +6

    சினிமா டைரக்டர் மாதிரி சூப்பர் விளக்கம்.

  • @ananthakrishnanmuthusamy1086
    @ananthakrishnanmuthusamy1086 11 місяців тому

    Very nice and beautiful video

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Рік тому +1

    அருமை

  • @navyanandhanaofficial
    @navyanandhanaofficial Рік тому +1

    Your voice is really good. You can’t try it in dubbing?

  • @haasiniraja2711
    @haasiniraja2711 Рік тому

    Manoj sir அடிக்கடி sweet snacks online ல வாங்க சொல்லி ஒரு பதிவு போடுவீங்க. Gramango மாதிரி.
    அந்த link அனுப்புங்கள் சார்

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Рік тому +3

    மாமாஎங்கஊர்ங்க.அப்பாவின்நெருங்கியநண்பர்.ஆனால் நாங்கள் போன்செய்துமுதலில் சொன்னாலும்உணவகத்திற்கு7.30க்குள்சென்றுவிடவும் தாமதமானால்கிடைக்காது

  • @vijayanand5102
    @vijayanand5102 Рік тому

    Sir, coimbatore la irundhu bus la pona indha kadaiki epdi poradhu sollunga sir... Neenga sapduradhu paadha udanae vara Sunday polam apdi nu iruka.. But bus pona epdi poradhu nu details kudunga pls

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Рік тому +1

      Coimbatore to Erode bus la aeri Erode ticket eduthu Erode West MLA office (ஈரோடு மேற்கு தொகுதி MLA) kitta erakki vidungannu kelunga. Mostly, drop pannuvanga

  • @muralivijayangx4502
    @muralivijayangx4502 Рік тому +2

    சூப்பர் சார்..

  • @kamaleshwaran3527
    @kamaleshwaran3527 Рік тому +1

    Sir..plz Goa video upload....plz..

  • @Kolanji67
    @Kolanji67 Рік тому

    Very very super sir l follow u r every video nd I visit to shop tatabad, or rathinapuri biryani shop

  • @anandkeerthanraj
    @anandkeerthanraj Рік тому +1

    சூப்பர் சார் ❤❤❤

  • @BHAVANI123-B
    @BHAVANI123-B Рік тому

    Erode eppo vanthaianga

  • @sathishkumar6166
    @sathishkumar6166 4 місяці тому

    Sunday & Wednesday
    Nonveg iruku brother

  • @drponnuvel
    @drponnuvel Рік тому

    Quantity correct?

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +1

    சூப்பா்.. கறிசோறு👌

  • @saraba564
    @saraba564 Рік тому

    kusbhu idly la aamanuku seeds Yeast adigama serpqnga continuous a sapta sangu tan

  • @BellyToGilly
    @BellyToGilly Рік тому

    intha dish tirupur la enga kedaikum friends

  • @balusivanaya131
    @balusivanaya131 Рік тому

    சுத்துகொழுப்பு என்ன விலை சார்

  • @vasanthkumarjayaraman6753
    @vasanthkumarjayaraman6753 Рік тому

    Delicious by the looks

  • @kadhirbvk605
    @kadhirbvk605 Рік тому +2

    Nice Sir 💚

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 Рік тому

    Super

  • @u.balasubramaniamumaioruba6629

    சும்மாவே கூட்டம் செம்மும்.ஒங்க வீடியோ,ஒங்க வர்ணனை,நீங்க சாப்பிடுகிற அழகு......ஹும்.....நாங்க வெளியூர்காரங்க எல்லாம் நாக்க சப்புக் கொட்டிக் கொள்ள வேண்டிய துதான்......ஆனால் நாங்கள் அதை விரும்புகிறோம்...

  • @vijayaravi8845
    @vijayaravi8845 Рік тому

    Mathu anna super

  • @deepikaasai266
    @deepikaasai266 Рік тому

    Super tiffin

  • @Pavindran-sw8rd
    @Pavindran-sw8rd 3 місяці тому

    Dosa sudure ponnu yaaru ❤

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Рік тому

    Vera level vlogs

  • @BHAVANI123-B
    @BHAVANI123-B Рік тому

    Chapati supera irukum intha shopla

  • @vickys3vlog
    @vickys3vlog Рік тому

    Bro video super 😊😊😊

  • @balasubramaniamchettiyar8986
    @balasubramaniamchettiyar8986 Рік тому +1

    Super sir

  • @vimalap7199
    @vimalap7199 Рік тому

    super sir

  • @gowrishankarr3315
    @gowrishankarr3315 Рік тому

    My home is near this

  • @rkrk3721
    @rkrk3721 Рік тому

    அது என்ன குஷ்பு இட்லி?

  • @ganeshk5077
    @ganeshk5077 Рік тому +1

    Falalous ♥️💫💚

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 Рік тому

    Kuspoo feel

  • @sampathgopal2642
    @sampathgopal2642 Рік тому

    Good morning monoj sir 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @msmurugappan2126
    @msmurugappan2126 Рік тому

    IDLI MAVIL KOTTAIMUTHU SERTHAL IPPADIVARUM

  • @தருண்சுந்தர்ஃபேமிலி

    Ethe pol veetil samaithu saappidungal arogyam suththam sugatharam

  • @narayanansundhararajan8286
    @narayanansundhararajan8286 Рік тому +4

    Please avoid saying Kushbu idly anymore…this is also a kind of abuse to a lady’s appearance 😊

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Рік тому

    👍👍👍👍👍👍👍👍👍

  • @devakumarc53093
    @devakumarc53093 Рік тому

    🙆‍♀️

  • @rafaelstrickland8981
    @rafaelstrickland8981 Рік тому

    'promosm' 🌹

  • @sharans2381
    @sharans2381 Рік тому

    First like first comment

  • @inojansandran2006
    @inojansandran2006 Рік тому +1

    🖐🍌🍂
    🇱🇰

  • @multimediadiploma463
    @multimediadiploma463 Рік тому +1

    அருமை

  • @baburanganathan2729
    @baburanganathan2729 Рік тому

    Super sir