கடைசி 20 வருடமாக விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாக இருக்கிறது, பெண் சுதந்திரம் ஆன் சுதந்திரம் என்று. பில்லகளுடய சுதந்திரம் பறிக்க படுகிறது, விவாகரத்து என்பது சுதந்திரம் கிடையாது, அது வலி. விவாகரத்துக்கு பிறகு நிம்மதியான வாழ்க்கை என்பது ஆணோ பெண்ணோ இருவருக்கும் வலிதான். தயவு செய்து இது மாதிரியான நிகழ்ச்சி நடத்தி பெண் சுதந்திரம் ஆன் சுதந்திரம் என்று பேசாதீர்கள்
don't underestimate women
Her words very powerful strong
Super mam,,u r great,,
Salute madam..
அந்த அம்மா சொல்வது சரியே என்றாலும் இவ்ளோ கடுமையான பேச்சுகள் தேவை இல்லை. அந்த அம்மாவுக்கு பொறுமை என்பதே கிடையாது போல.......
கடைசி 20 வருடமாக விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாக இருக்கிறது, பெண் சுதந்திரம் ஆன் சுதந்திரம் என்று. பில்லகளுடய சுதந்திரம் பறிக்க படுகிறது, விவாகரத்து என்பது சுதந்திரம் கிடையாது, அது வலி. விவாகரத்துக்கு பிறகு நிம்மதியான வாழ்க்கை என்பது ஆணோ பெண்ணோ இருவருக்கும் வலிதான். தயவு செய்து இது மாதிரியான நிகழ்ச்சி நடத்தி பெண் சுதந்திரம் ஆன் சுதந்திரம் என்று பேசாதீர்கள்
மிகவும் எழுத்து பிழை.ன, ள திருத்த வேண்டும்.
Super 💯
That blue sattai 😂nice troll 🎉🎉🎉🎉🎉🎉
troll பன்னுறத முதல்ல நிப்பாட்டுங்க.
இழிவான வார்த்தைகளை தலைப்பாக வைக்காதீர்கள்.
விவாகரத்து ஆன எத்தனை பெண்கள் நிறைவாக இருக்கிறாகள் என்று தெரியமா?
Avar sola vara visaytha yaruku puriyala
🤣🤣🤣🤣
😂😂😂🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🪓🪓🪓🪓 comedy uncle chodaaa