Varalakshmi Vratham பூஜை அலங்காரம் |

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 408

  • @moumiandbro...214
    @moumiandbro...214 3 місяці тому +131

    நீங்க கூறுவது போல என் வரலட்சுமி பூஜையில் படிப்படியான வளர்ச்சியை அம்பாள் எனக்கு அருள் புரிந்து கொண்டு இருக்கிறார்... உங்கள் விளக்கம் உண்மை நன்றி குருவே....

    • @tamilpoojadecoration8599
      @tamilpoojadecoration8599 3 місяці тому +7

      உண்மை எனக்கும் அதே போல் வளர்ச்சி மிகவும் நன்றாக இருக்கிறேன் அதற்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏

    • @KalaiyarasiKathiravan-cy1wj
      @KalaiyarasiKathiravan-cy1wj 3 місяці тому +3

      ஆம் உண்மை என் வாழ்விலும் வளர்ச்சி கண்டு வருகிறது நன்றி இந்த உண்மையை உணர்த்தியதற்க்கு

    • @kalpanadevi-no4vx
      @kalpanadevi-no4vx 3 місяці тому +5

      அருமை அருமை அருமையான விளக்கம் எந்த யாரும் இவ்வளவு தெளிவாகவும் இவ்வளவு வெள்ளம் இவ்வளவு கள்ளம் கபடம் இல்லாமல் எவ்வளவு விளக்கமாகவும் தன்னுடைய பூஜையை பற்றி நான் என்ன செய்கிறேனோ அதை அப்படியே அடுத்தவர்களுக்கு யாரும் இந்த மாதிரி சொல்ல மாட்டார்கள் தான் செய்வது வேற யாருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லுவார்கள் பூஜை செய்வது நான் செய்வது அருமையாக விளக்கம் அளித்தார் மிக மிக நன்றி மிக்க நன்றி

    • @Jeevithaparasu
      @Jeevithaparasu 3 місяці тому

      True sir

    • @swathikaswathika9037
      @swathikaswathika9037 3 місяці тому

      Uedupola

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 3 місяці тому +23

    🙏 யாரும் இவ்வளவு விவரம் சொன்னது இல்லை. நிறைய தெரிந்து கொண்டேன். ரொம்ப நன்றி. 🙏

  • @Yogithashorts
    @Yogithashorts 3 місяці тому +340

    💯 உண்மை.நான் ரெம்ப கஷ்டப்பட்டு 4 வருடங்களுக்கு முன் இந்த பூஜை செய்ய ஆரம்பித்தேன்.கவரிங் நகைபோட்டு வரலக்ஷ்மி அழகு படுத்தினேன்.இன்று தங்க நகையில் அழகுபடுத்த போறேன்.இதை பார்க்கும் அனைவரும் இந்த பூஜையை செய்யுங்கள்

  • @umamakeshwari14
    @umamakeshwari14 3 місяці тому +18

    No need to see any other videos after this excellent demo sir.thank you so much

  • @jeyanthir4783
    @jeyanthir4783 3 місяці тому +9

    உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு ஐய்யா,,, எல்லாத்தையும் வெளிப்படையா சொல்லிடிங்க... ரொம்ப ரொம்ப நன்றி....

  • @maheejaya
    @maheejaya 3 місяці тому +5

    No one will tell all these secret of their poojai. You are just Awesome Guruji.
    Ellarum chinna chinna tips solli tempt panni, avanga kita consult panna vara veipanga.
    But neenga real Mahalakshmi sevagar. Eliyavargalum amma vin arulai pera anaithu vazhigalum tharuvadharkku nandrigal Kodi...

  • @sridevik9662
    @sridevik9662 Місяць тому +1

    Well explained guruji ❤❤❤ Thank you Thank you Thank you 😊

  • @ramuratha3260
    @ramuratha3260 3 місяці тому +13

    பெரும் பேறு பெற்றோம்....... குருஜி..........லோட் of thanks திருவருள் டிவி............ Waiting தமிழ் slogas

  • @saranyam8164
    @saranyam8164 3 місяці тому +33

    ஏழு வருடங்கல உங்கள் பதிவு பார்க்கிறேன் குருஜி உங்கள் ஆலோசனை போலவே வீடு அமைத்திருக்கிறேன் என் மனமார்ந்த நன்றி குருஜி

  • @krithib1714
    @krithib1714 3 місяці тому +3

    Thanku Guruji.Goddess varamahalaoshmi bless my family and everyone.She is really great.remove all obstacles

  • @parameswariravi4719
    @parameswariravi4719 3 місяці тому +13

    அருமை அருமை அருமையான பதிவு மனமகிழ்ச்சி அடைகின்றது சொல்ல வார்த்தைகள் இல்லை ஐய்யா அம்மா இருவர்க்கும் வணக்கம் நன்றி நன்றி நன்றி

  • @PJ.369
    @PJ.369 3 місяці тому +3

    வணக்கம் ஐயா சென்ற ஆண்டு முதல் முறை வரலஷ்மி பூஜை செய்து மிகவும் நல்ல முறையில் இருக்கின்றேன் 🙏🙏🙏🙏

  • @swathipriya9800
    @swathipriya9800 3 місяці тому +92

    Pacha arisi
    Jaathikkai
    Pachai karpooram
    Vasambu
    Yelakkai 2
    Kraambu 4
    Vaal milagu
    Manjal kizhangu
    Lemon🍋
    Paasi paruppu
    Parambariya Gold
    Sri chakram
    Muthu
    Vilvam illai
    Silver thaamarai
    Silver vaazhai thaar
    Gubera key
    Kumkum poo
    Kubera enthram coin
    Meen kuriyeedu silver
    Diamond ring
    Aadi perukkil vangiya gold
    Maavilai
    Manjal thengai
    Moonjil stick
    Amman face
    Pattu pavadai
    Jewels
    Flowers (malligai, marikozhundhu, thaamarai, jaadhimalli, vilva ilai)
    Valampuri sangu
    Kuthu vilakku
    Archanai (thulasi,vilva ilai, maruthaani ilai, maa ilai, arasa ilai)
    Neivedyam (kalkandu pongal boiled with milk not Water, idly, poorana kozhukattai, paal paayasam, akkaradisal, ulundhu vadai without onion)
    Fruits (mango, berikkai, madhulai)
    Nuts

    • @parameswarisaravanan9497
      @parameswarisaravanan9497 3 місяці тому +2

      Lots of thanks dear❤....

    • @renukaprakash8613
      @renukaprakash8613 3 місяці тому +1

      Thank u

    • @jayanthi7011
      @jayanthi7011 3 місяці тому +9

      காதோளை கருகமணி போடுவாங்க குருஜி நீங்கள் சொல்லவில்லை

    • @swathipriya9800
      @swathipriya9800 3 місяці тому +1

      @@jayanthi7011 illa... Avar enna enna potaro, adha apdiyae type pannitu vandhean... Endha minutes laa soldraaru nu soldringala... Orumura check pandren...

    • @tamilstudenttipsandtrips6353
      @tamilstudenttipsandtrips6353 3 місяці тому

      @@swathipriya9800ilanga avanga podhuvaga kadholai karugumani serpanga, but guru ji solla la nu soldranga. U have covered everything Guru ji has said, Thank you 🙏🏽

  • @kavithashanmugam9387
    @kavithashanmugam9387 Місяць тому

    Vanakam guruji ❤arumai arumai vilakam super,, nandrigal iyya

  • @vasanthikumaresan4637
    @vasanthikumaresan4637 3 місяці тому +3

    Super guru. Nalla vathiyar Nandri guru. Ambal ungalukku nalla ayulai kodukkattum. Endrum vaxhga.

  • @navabharathi515
    @navabharathi515 3 місяці тому +2

    Tku swathi priya for ur complete msg for Vara Lakshmi Pooja.and tku guruji

  • @SasikalaM-wr9ol
    @SasikalaM-wr9ol 3 місяці тому +1

    Unmai than neengal solvathu Pol padi padi yahga ambal arul purinthal enaku🙏🙏🙏urarvu poorvamaga urarnthen

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux 3 місяці тому +5

    விளக்கமாக பதில் கொடுத்தீர்கள்❤❤❤❤

  • @vasanthipalanichamy
    @vasanthipalanichamy 3 місяці тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.. நன்றி

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 3 місяці тому +1

    அருமை யான பதிவு.குருஜி..நன்றி.❤❤🙏🙏🙏🪔🪔🪔🔥🔥🔥

  • @Invisibletruths369
    @Invisibletruths369 3 місяці тому +1

    Nandrigal kodi... Guruji.. Nobody tells this much secret to all..

  • @premasubramanian1486
    @premasubramanian1486 3 місяці тому

    Well explained, Thank you so much Swamiji

  • @rekhasuresh4266
    @rekhasuresh4266 3 місяці тому +18

    நெய்வேய்த மந்திரம் தமிழில்
    நல் அமுதே,நலம் தருகின்ற அமுதே,தேவருக்கு வாழ்வைவெல்லாம் தந்த அமுதே, எம் மகாலட்சுமியின் திரு அமுதே. என் ஆயுளை முழுவதும் நிறைவு செய்கின்ற அமுதே உமக்கு சமர்பணம்.

  • @swathikrishh
    @swathikrishh 3 місяці тому +5

    Arasi 5 Kai pidi,
    1 jadhikai 1 pachai karpuram vasambu 2 elakai 4 krambu vaal Milagu manajal kilangu elamichai pasiparupu parambaraya nagai , adi peruku nagai , Sri chakram kasu , karupu muthu , ven Muthu , vilvam ( silver or green ) silver mango , thamarai malar ( silver ) , Vazhai tharar , kubera Savi , kunguma poo , kubera nanaiyam with kuberan enthram , eratai meen silver , diamond jewel , Adi peruku ku vangina jewels inside kalasam

    • @Padmabaskaran9999
      @Padmabaskaran9999 3 дні тому

      Kubera savi eppdi irrukum sister

    • @swathikrishh
      @swathikrishh 3 дні тому

      @ Avanga video la katirupanga da ..pause pani screen shot eduthukonga .. search in google with image da .. I couldn’t find anywhere in local shops here ..

  • @nandinis.pillay4399
    @nandinis.pillay4399 3 місяці тому

    Excellent 👍 Varalaxmi pujai explained clearly with satisfaction 😊

  • @Bhuvi827
    @Bhuvi827 3 місяці тому

    Thank you so much. தெளிவான விளக்கம்

  • @banupriya6534
    @banupriya6534 3 місяці тому +2

    Extraordinary video,learn a lot,thanku to all,🙏🙏🙏

  • @Kumuthavallinatchiyar13
    @Kumuthavallinatchiyar13 3 місяці тому +31

    வணக்கம் குருஜி நீங்கள் சொல்வது உண்மை 5வருஷம் ஆச்சி இந்த பூஜா ஆரம்பிச்சி அப்போ நா கவரிங் நகைல்லாத அம்மன் அஹ அலங்காரம் பண்ண ஆனால் இப்போ அம்மன் முகத்தை வெள்ளியில் வாங்கிர்க்க தங்கத்தில அலங்காரமும் பண்ண போற ரொம்ப நன்றி குருஜி ♥️♥️🙏

  • @lifestyleofpavi
    @lifestyleofpavi 2 місяці тому

    மிக்க நன்றி குரு தேவா🙏

  • @suganthiharini7826
    @suganthiharini7826 3 місяці тому

    Thank you so much for your video guruji I'm going to do fifth varalakshmi Pooja this year I'm following ur instructions past four years especially mahalakshmi poojas I'm very happy waiting for ur next video guruji

  • @shanthirs22
    @shanthirs22 3 місяці тому

    Arumai. Vaazhga valamudan

  • @mahalakshmi563
    @mahalakshmi563 3 місяці тому +9

    நமஸ்காரம் குருஜி நீங்கள் சொல்லும்போது நன்றாக புரிகிறது குழப்பம் வராத மாதிரி சொல்றிங்க. ரொம்ப நிதானமாக சுத்த தமிழ் மொழியில் நீங்கள் சொல்லுவது கேட்க இனிமையாக இருக்கிறது. உங்க எல்லா youtube ஆன்மீக பூஜை பார்த்து நான் நல்லா இருக்கேன் குருஜி. 🙏🙏🙏

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 3 місяці тому +5

    வணக்கம் குருஜி நான் 10 வருடங்களாக பூஜை செய்து வருகிறேன் ஆரம்பத்தில் மிகவும் எளிமையாக செய்தேன் ஒவ்வொருவருடமும் நான் வளர்ச்சிஅடைந்து இன்றக்கும் அம்பாளுக்கு தங்கம் வெள்ளியில் அலங்காரம் செய்து அன்னை வழிபாடுகிறேன்
    மிகவும் நன்றி குருஜி அன்னை எப்படி வழிபடவேண்டும் என்று கூறினீர்கள் நன்றி 🙏 குருஜி 🙏

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 3 місяці тому

    Super Anna ur way of explaining is 👍🏻

  • @anithar1201
    @anithar1201 3 місяці тому +3

    அருமையான பதிவு நன்றி சார்

  • @easytamilpoojas
    @easytamilpoojas 3 місяці тому

    மிகவும் அருமை நன்றிகள் கோடிகள்

  • @lishu-ow4du
    @lishu-ow4du 3 місяці тому +1

    You are Divine and spiritual pokissam Guruji, it was excellent Demo, thank you for your Awesome Guidance sir.

  • @JayanthiRajendran-w9r
    @JayanthiRajendran-w9r 3 місяці тому

    Romba Romba nanri guruji yanakku 4
    varusa kanavu varalaxmi pooja
    pannanumnu avala vasathi illaiyenu romba kavala pattutu irundha indha pathivu enaku payanulla pathiva.irukku vellikelamaila naanu pooja panniruva guruji.

  • @prabavathyr3970
    @prabavathyr3970 3 місяці тому +9

    அனைத்து பொருள்களும் சிறியதாக இருப்பதனால் வீடியோவில் தெளிவாக தெரியவில்லை, அருகில் காண்பித்தாள் நன்றாக இருந்திருக்கும்.

    • @KumarKumar-l5p9c
      @KumarKumar-l5p9c 3 місяці тому

      Yes naanum atha thaa 😢ninaichen athu mattum kadupa iruku

  • @purnimaiyer6033
    @purnimaiyer6033 3 місяці тому

    🙏 Guruji Nice Explainattion of things which is used in Kalasham we followed only written and given by parents.🙏👌

  • @durgakrishnan3272
    @durgakrishnan3272 3 місяці тому +16

    Sathya seelan sir ta inum naraya pokisammana visiyangala neraya iruku atha veliya kondu Vara intha channel ku romba nandri Sola varthaiye illa .avara nerla poi paka mudila nalum intha channel mulam pakura pakiyam kidachuruku.antha puniyam kandipa intha channel ku madam kum antha puniyam poi seiramum💫🙏

  • @revathyr9413
    @revathyr9413 3 місяці тому

    I am going to celebrate this year.
    Your advice is very helpful to me
    Guruji

  • @shanthisrinivasan191
    @shanthisrinivasan191 3 місяці тому

    அருமையான விளக்கம் நன்றி

  • @saaisplayz_721
    @saaisplayz_721 3 місяці тому

    Guruji Vanakkam,
    I learned many meaning full things from you to do proper Poojai. Also I have understood the mistakes whatever I have done in my life.
    From now I will never repeat those mistakes.
    God has shown you to us 🙏.
    Nandri Guruve🙏

  • @Sasirekha-r1e
    @Sasirekha-r1e 3 місяці тому +2

    அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @revacreation21
    @revacreation21 3 місяці тому +2

    Waaw super 🎉🎉🎉🎉🎉👌👍🙏 ஸ்ரீ வரலக்ஷ்மி துணை 🙏

  • @manisaran1770
    @manisaran1770 3 місяці тому

    மிக அருமை

  • @radhagowri8983
    @radhagowri8983 3 місяці тому

    அருமையான பதிவு. கேள்வியும் நானே பதிலும் நானே. 🎉

  • @sripriyar4721
    @sripriyar4721 3 місяці тому +2

    Guruji,Lakshmi thayarukku thali poda vendum allava? Nextday(saturday) maasapirappu varugiradhu,kalasam edukkalama? Pls answer seiyavum.

  • @gambikabathi1364
    @gambikabathi1364 3 місяці тому

    Thank you gurugi . 🙏detailed explanation video va pakumpothu romba magizhichiyaga ullathu. Ambal uyirotamaga irukiral thanks gurugi🙏

  • @sena3573
    @sena3573 3 місяці тому

    அருமை யான செய்திகள் மிக்க நன்றி ஐயா.

  • @Meera-bh7oz
    @Meera-bh7oz 3 місяці тому +1

    Very nice latha Subramanian mam nice tips from Sataya selan sir 👌

  • @gowjanarathinakumar1287
    @gowjanarathinakumar1287 3 місяці тому +2

    மிக மிக நன்றி ஐயா மற்றும் ஒரு சில எங்கள் சந்தேகத்தை கேட்ட அம்மா அவர்களுக்கும் நன்றி.

  • @gogisthanjay2510
    @gogisthanjay2510 2 місяці тому

    Mikka nanriiiii guruji🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🩷🩷🩷

  • @sumathielumalai4086
    @sumathielumalai4086 3 місяці тому

    Our Guruji is always Ultimate ❤🙏🙏❤️

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 3 місяці тому +6

    மிகவும் அழகாக உள்ளது. பச்சரிசி இட்லி, பச்சரிசி மாவு தயாரித்து கொழுக்கட்டை . கடைமாவு கூடாது.🎉 தாங்கள் குடும்பமாக பூஜை செய்ய கடவுள் அருள்புரியவும் வாழ்த்துக்கள்.🎉 அதை காணவும் விழைகிறேன்.🎉 வளத்துடன் வாழ்க 🎉 ஜெய் ஸ்ரீ ராம்.

  • @rajeswarir6495
    @rajeswarir6495 3 місяці тому

    Ayya unkal pathivukal anaithum arumai. Muthan muthalil intha nonbu irubavarkal eppadi, enna enna porutkal podalam ayya.

  • @chandrayt9432
    @chandrayt9432 3 місяці тому

    Thank you guru ji koadi nandri thank you tiruvarul tv 🙏🙏🙏🙏

  • @leenasblendthetrend3146
    @leenasblendthetrend3146 3 місяці тому +2

    Same here... first time na kalasam vachen 21 per koopten kesari prasadham. 2nd time uruvama vachen 3 adi la 35 per kupten 5 pradadham kuduthen. Apro konjam problem itundhen so again kalasam vachi 7 per kooptu avanga yellarkum yela potu vada payasathoda sapadu Potten. Ippo 4th varsham yendha korayum illama innum nalla pannidanum. Amma..

  • @gowrisakthivel5599
    @gowrisakthivel5599 3 місяці тому

    அருமையான பதிவு ஐயா.நன்றி ஐயா.நன்றி மேடம்❤❤❤

  • @meena.k8842
    @meena.k8842 Місяць тому

    Super gurunadha ❤❤

  • @KarpagamK-ho9by
    @KarpagamK-ho9by 3 місяці тому

    Vera level G nanrigal kodi

  • @jamunarani5653
    @jamunarani5653 3 місяці тому

    My guruji,s always good hearted

  • @arasivinothkumar276
    @arasivinothkumar276 3 місяці тому

    No words guruji Nandri

  • @jayalakshmi4490
    @jayalakshmi4490 3 місяці тому +1

    Super guru jee thank you so much 🙏🙏🙏🙏😊😊

  • @sreehari2960
    @sreehari2960 3 місяці тому +1

    வர லஷ்மி விரதம் கும்பிட ஆரம்பித்த ற்கு பிறகு படிப்படியாக வளர்ச்சி தான் என் அனுபவத்தில் உண்மை

  • @indiranimuthu9648
    @indiranimuthu9648 3 місяці тому

    கோடானு கோடி நன்றிகள்....

  • @indiraindira8188
    @indiraindira8188 3 місяці тому

    நன்றிகள் கோடி குருஜி....வெற்றிலை பாக்கு கலசத்தில் போடுவது பற்றி சொஸ்லுங்கள்குருஜி..🙏🙏🙏🙏🙏

  • @Santhalakshmi-hq5zh
    @Santhalakshmi-hq5zh 3 місяці тому +1

    நன்றிகள் கோடி🙏 ஐயா

  • @deebapriyasivakumar7064
    @deebapriyasivakumar7064 3 місяці тому

    அருமையான விளக்கம்

  • @Bharathi-t5g
    @Bharathi-t5g 3 місяці тому

    குருவே பாதம் வணங்குகிறேன் 🙏🙏✨✨👏

  • @jayamalarmunusamy8684
    @jayamalarmunusamy8684 3 місяці тому

    Tq Guru so kind of you.

  • @sripriyar4721
    @sripriyar4721 3 місяці тому

    Guruji,kalasathukku mangalyam poda vendama? Nextday maasapirappu varugirathu kalasam edukkalama?Pls reply me.

  • @kavithakavitha-ib4ip
    @kavithakavitha-ib4ip 3 місяці тому

    Sir, your message is beautiful, I will definitely fallow it, I have an doubt,I used to keep kalasham regularly on Fridays, I used add water,pacha kairpuram,aalaka,vativaru, manjalthulu, inside it, s ds wrong, should I make any changes

  • @deekshnasathish1067
    @deekshnasathish1067 3 місяці тому

    No words sir super valga valamudan sir

  • @Sanjivika
    @Sanjivika 3 місяці тому

    Super sir thealivana vilakam ❤😊🙏🙏🙏

  • @sumathijayapaal2194
    @sumathijayapaal2194 2 місяці тому

    Kethara Gowrie nombhu veetil eppadi edupathu ithu Pol demo video podavum .nandr i

  • @naturestrength1971
    @naturestrength1971 3 місяці тому

    💐🌷🙏Thank you so much for this wonderful video 🎉your always great 🙏

  • @manimekalaig2116
    @manimekalaig2116 3 місяці тому

    Excellent explanation sir

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 3 місяці тому +2

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @deviraju1696
    @deviraju1696 3 місяці тому +1

    உண்மைதான் ஐயா நானும் அப்படி தான் நினைத்தேன் இப்போது இந்த பதிவை பார்த்த பிறகு தான் புரிந்தது எனக்கு என் 2டு மகள்கள் மிகவும் நன்றாக படித்து மூத்தவள் மூன்று பட்டங்கள் படித்து முடித்து இப்போது ஒரு நல்ல வேலையில் இருக்கிறாள் இளையவள் இரண்டாவது பட்ட படிப்பை படித்து கொண்டிருக்கிறாள் கல்வி செல்வத்திற்கு எந்த குறையும் இல்லை தான்ய லட்சுமி க்கும் எந்த குறையும் இல்லை ஐயா கூறுவது போல பொருட் செல்வமும் மிக விரைவில் வந்து சேரும் என்று மிகவும் தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி நம்பிக்கையுடன் இந்த வருட வரலட்சுமி விரதத்தை சிறப்பாக செய்து முடிப்பேன் என் மனதிற்கு தெளிவு தந்த ஐயா உங்களுக்கு கோடி நன்றி 6:00 5:15

  • @arunkumar.n0827
    @arunkumar.n0827 3 місяці тому

    மனமார்ந்த நன்றி குரு ஜி 🙏

  • @Parimala-d3m
    @Parimala-d3m 3 місяці тому +1

    Naanum varalakshmi pooja kadantha 7varusam vanangi varukirean ammbal engalai nandraga vaithullal

  • @ashwaths1510
    @ashwaths1510 3 місяці тому

    Swamy can you please guide us for vinayagar chaturthi Pooja also🙏❤️

  • @SakthivelEnterprises
    @SakthivelEnterprises 3 місяці тому

    Arumai ayyaa

  • @NEELASUNDARIN
    @NEELASUNDARIN 3 місяці тому

    நன்றிகள்

  • @TamilSelvi-dr1sk
    @TamilSelvi-dr1sk 3 місяці тому

    Rompa nanri sami

  • @MadhusujaS
    @MadhusujaS 3 місяці тому

    Very well explained. Thank you.
    What to do with the rice and saree after the ppoja? Do we use it at home?

  • @indiraindira8188
    @indiraindira8188 3 місяці тому +8

    உண்மை குருஜி...அடியேன் முதலில் படம் வைத்து பூஜை செய்தேன்..பிறகு கலசம் வைத்து முகம் வைத்து செய்தேன்.நல்லா வைச்சிருக்கா அம்பாள்..விளக்கமாக பொருளை போடும் போது சொல்லியதில் நன்றி குருஜி..வெற்றிலை பாக்கு பற்றி பேச வில்லை..நன்றி நன்றி....ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepikakushaldass1827
    @deepikakushaldass1827 3 місяці тому +1

    Excellent Video.. Thank you so much..

  • @kanmaniandaaryan9598
    @kanmaniandaaryan9598 3 місяці тому

    Thank you for the information guruji. I have a doubt when to remove that thali kayiru

  • @Ramani-ps5fb
    @Ramani-ps5fb 3 місяці тому +1

    மிக்க நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻

  • @renukadevi2767
    @renukadevi2767 3 місяці тому

    நன்றி குருஜி 🙏🏽

  • @thanusri3745
    @thanusri3745 3 місяці тому +1

    Sir thank you very much for ur explanation but I have a doubt first noombu kayiru manjal kizhanku should be there or not n when it should be removed
    Next I remove godess on Sunday whether I can take it on that day. Kindly reply sir.

  • @sdhanam3690
    @sdhanam3690 3 місяці тому

    Mahalaxmi Nombu ku can we add onion garlic for making food please reply me

  • @bhuvan4803
    @bhuvan4803 3 місяці тому

    Thank you so much 🎉🎉🎉

  • @jayanthyprajith5807
    @jayanthyprajith5807 3 місяці тому +1

    Kodana kodi Nandrigal❤

  • @rohith.g5559
    @rohith.g5559 3 місяці тому +1

    Nandrigal guruji very useful tips

  • @ramprabha4722
    @ramprabha4722 3 місяці тому

    Arumai arumai arumai 🙏🏻🙏🏻🙏🏻

  • @revathyr9413
    @revathyr9413 3 місяці тому

    Excellent advice