இதனால் தான் இத்தனை நாளாக வீடியோ பதிவேற்ற முடியவில்லை

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • இதனால் தான் இத்தனை நாளாக வீடியோ பதிவேற்ற முடியவில்லை

КОМЕНТАРІ • 158

  • @SivaKirushnapillai
    @SivaKirushnapillai Місяць тому +11

    நான் 35k subscriber இருக்கும் போதிருந்து பின் தொடர்கிறேன் உங்கள் செய்திகள் அனைத்தும் தரமானவை உங்கள் உடல்நலத்தை பேணவும்

  • @TheTamilnwes
    @TheTamilnwes Місяць тому +8

    சங்கவி உங்கள் உடலும் உள்ளமும் நலமாக இருக்க பிராத்திகிறோம்!

  • @mathanthevan6352
    @mathanthevan6352 Місяць тому +9

    வாழ்த்துக்கள் சிஸ்ரர் உங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றிதான் மகிழ்ச்சி அதேநேரம் உங்கள் உடல் நலத்தையும் கவனத்தில் கொண்டு உங்கள் சேவையை தொடருங்கள்
    🙏🤝🙏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Місяць тому +8

    சகோதரி பூரண குணமடைய இறைவன் அருள் புரிவார், உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉,

  • @SivamaliniMali
    @SivamaliniMali Місяць тому +4

    பூரண குணமடைய இறைவன் அருள் புரிவார் சகோதரி.உங்கள் பணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @sivarajahkandiah905
      @sivarajahkandiah905 Місяць тому +1

      பூரணகுணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 Місяць тому +5

    Congratulations.
    நீங்கள் பூரண குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.🎉😂

  • @AnustanAnustan-xm6dj
    @AnustanAnustan-xm6dj Місяць тому +5

    இது உங்கள் திறமைக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் மேலும் பல சாதனைகளை தொடரட்டும்

  • @kalatharma8723
    @kalatharma8723 Місяць тому +4

    நீங்கள் உடல் நலம் மனநலம் நலமாக இறை அருள்பெற்று நலம் வாழ வழ்த்துகிறொம்❤❤

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i Місяць тому +1

    சகோதரி,கர்த்தர்தாமே தங்களுக்கு மிகவிரைவில் நல்லசுகமும்ஆரோக்கியமும் தந்து,மிகவிரைவில் தங்கள் சேவை தொடர கிருபை செய்வாராக!!!🙏

  • @King-kw8op
    @King-kw8op Місяць тому +1

    சங்கவி, மிகவும் சந்தோஷம்😀வாழ்த்துக்கள்💐 நீங்கள் மென்மேலும் உயர இறைவன் துணை புரிவார். உடல் நலத்தில் கவனம் எடுங்கள்💖

  • @user-zy9vg1bw5p
    @user-zy9vg1bw5p Місяць тому +1

    சகோதரி வாழ்த்துக்கள். நீங்கள் பூரண குணமடைய இறைவனைப் பிராத்க்கிறேன்.

  • @Entertaiment616
    @Entertaiment616 Місяць тому +1

    தொடர்ந்து குணமடைந்து சமூக சேவை தொடர இறைவனைப் பிராத்திக்கின்றேன். சங்கவி, விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள்.விரைவில் மக்கள் முன்னிலையில் தோன்ற வேண்டும்.
    யி

  • @Jesuthasan-qz9ui
    @Jesuthasan-qz9ui Місяць тому +1

    வாழ்துக்கள் சங்கவி நீர் குணம் பெற அன்னை மரியாளிடம் வேண்டுகிறேன்.

  • @Gajan.bala04
    @Gajan.bala04 Місяць тому +1

    சங்கவி 100,000 சந்தாதாரர்களை அடைந்தமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரி.......நன்றி....

  • @nathanpacki3993
    @nathanpacki3993 Місяць тому +4

    சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்
    எனவே உங்கள் உடம்
    பைபார்த்து நிகழ்ச்சிகளுக்கு வாருங்கள். அதுவரை
    நாம் பொறுத்திருப்போம்

  • @Aranee24
    @Aranee24 Місяць тому +2

    Congratulations good luck dear மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.உங்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.சத்தான உணவுவகைகளைசாப்பிடுங்கள்.டொனிக் வாங்கிக் குடியுங்கள்.நன்றி அன்புடன் தாஸ் அங்கிள்

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 Місяць тому +6

    உடலும் உள்ளமும் நலமாக நாங்கள் ஆண்டவனை வேண்டுகிறோம் முதலில் உடல்நலத்தை பேனுங்கள் நலமானதும் காணொளிகள் போடலாம் நீங்கள் உங்கள் இலட்சியத்தில் முதல் படியில் வெற்றி பெற்று விட்டீர்கள் எமது வாழ்த்துக்கள் மகளே

  • @user-nf2kq1qi3u
    @user-nf2kq1qi3u Місяць тому +1

    Shangavi ,
    Please take enough rest. Don't work very hard, for now.
    Take care and God bless 🙌 🙏 ❤️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Місяць тому +1

    உடல் நலம் மிக முக்கியம் உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள்

  • @ThayalinyThayagaran
    @ThayalinyThayagaran Місяць тому

    உங்களுடைய உண்மைத்தன்மைக்கும், நேர்மைக்கும் மட்டும்தான் இப்பரிசை கடவுள் தங்களுக்கு வழங்கியிருக்கிறார் எனவே இதுபோல் என்றும் பயனியுங்கள் இதைவிட எதிர்பாராத மகிழ்சியான பல வற்றை கொடுப்பார்.

  • @mohamednaleem6203
    @mohamednaleem6203 Місяць тому +1

    நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ இறைவன் துனை

  • @KamalKamal-mz1me
    @KamalKamal-mz1me Місяць тому

    நீங்கள் நலமுடன் இருக்க இறைவனை வேண்டு கின்றேன்

  • @karurajess2491
    @karurajess2491 Місяць тому

    பூரண குணமடைய வாழ்த்துக்கள்❤❤

  • @sasikalalambotharan
    @sasikalalambotharan Місяць тому

    ஓஓஓ நல்ல காலம் கொஞ்சம் இருந்திருக்கு .நீங்கள் நோயால் வாடிய ,வறுமையில் வாடிய உறவுகளை காப்பாற்றிய புண்ணியம் அதுதான் உங்களை காப்பாற்றியது …
    தங்கா❤❤❤,
    அஞ்சா நெஞ்சம் உனக்கம்மா!
    பாரதி கண்ட புதுமைப்பெண்ணை
    உன்னில் கண்டேனம்மா!
    ஊடக தர்மம் அறிந்த
    உன்னத பெண் நீயம்மா!!
    உடல் நலம் தேறி வர
    இறையருள் வேண்டி
    இன்னும் பல வெற்றிகளோடு
    இன்பமாய் நீ வாழ வாழ்த்துகிறேன்..
    உன் உடன் உறவு….
    சசி UK

  • @SuthanvarmanSuthanvarman
    @SuthanvarmanSuthanvarman Місяць тому +1

    Congratulations

  • @user-qu4iy6cn6g
    @user-qu4iy6cn6g Місяць тому +4

    உடல் நலத்தில் மிகவும் அவதானம் செலுத்தவும்

  • @RajanChellaiya
    @RajanChellaiya Місяць тому

    வாழ்த்துக்கள் சகோதரி. தங்களுடைய உடல்நலத்திலும் கவனம் தேவை 🎉🎉

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Місяць тому +3

    முதலில் வாழ்த்துக்கள்! உடல்நலத்தில் கவனமாக இருங்கள். வாழ்க வளமுடன்!

  • @parthipanparthi3995
    @parthipanparthi3995 Місяць тому +2

    10000 Viewers வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉
    உடல் நலத்திலும் கவனம் தேவை.

  • @Kim69788
    @Kim69788 Місяць тому

    Congratulation Sister 👏🏽👏🏽🌷🌷 get well soon, and everything will be fine.👍🏻🇩🇪

  • @KuganKugan-yu5pk
    @KuganKugan-yu5pk Місяць тому +1

    சங்கவி ஒரு லட்சம் subscribers வாழ்த்துக்கள் தங்கையே. நன்றாக சாப்பிடுங்கள், உடல் நலத்தை நன்றாக கவனியுங்கள்.உங்களுக்காக pray பண்ணுகிறேன்.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 Місяць тому

    Congratulations for sister Sangavi. Very soon you get Well and WE pray God for your health. From Germany

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 Місяць тому

    Congratulation thank you sister everything🙏👏👏👏💐💯👍❤🙏

  • @user-uj6pb3cg9z
    @user-uj6pb3cg9z Місяць тому

    சளி இருந்தாலும் இந்த பிரச்னைசனை வரும் ஓய்வு எடுங்கோ, வாழ்த்துக்கள் ❤️❤️

  • @kandasamyjeyachandran120
    @kandasamyjeyachandran120 Місяць тому +1

    மகளே உங்கள்.உடல் நலம்பெற France வில்லியே லு பெல் துர்க்கா புர ஶ்ரீ துர்க்கை அம்மனின் ஒளிமயமாண அருளும்,
    நான் வணங்கும் 210 சித்தர்களின் ஆசீர் வாதங்களும் கலை பத்திலும் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ் பெற்றவன் சிவ பித்தன் ,இசைக்கே றாஜா,சாம கானம் இசைத்து சிவனையே மகிழ்வித்தவன் என் முப்பாட்டன் என் குலத்தலைவன் ஈழவேந்தன் இராவணேஸ்வரன் ஆசீர்வாதங்களும் கிடைக்க வேண்டி
    மகளே
    வீர வேங்கையாக இந்த விசமிகள் வாழும் தளத்தில் போராடி வெற்றி பெற்தற்காக வாழ்த்துகின்றேன் வளத்துடன் வாழ்க
    ஓம் ஜெய் குருவே வாலைத்தயே துணை 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💖

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg Місяць тому

      She is not a doctor, scientist, philanthropist, or teacher, not even helping youtuber except either gossiping or unreliable analysis about everything everywhere. Filthy money doesn't go far.

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj Місяць тому

    Purana kunamadaija eraivanai pirarththikkinnen🙏

  • @SjSaje-wl2ib
    @SjSaje-wl2ib Місяць тому

    இனி வரும் காலங்களில் உடல் நலம் பேணி சிறப்பாக கிடைக்கக்கூடிய வகையில் உங்கள் சமூக பணி தொடர வாழ்த்துக்கள் தேடாத இடம் எல்லாம் தேடினேன் உங்கள் காணோலியை நலம் பேணி வாருங்கள் ❤❤❤🎉 ஈழ தமிழன் எஸ் ஜெ சாஜி

    • @shangavitheicon
      @shangavitheicon  Місяць тому

      மிக்க நன்றிகள் மீண்டு வருகிறேன்.

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 Місяць тому +2

    கடவுளே ஏன் எங்கள் சகோதரிக்கு மட்டும் இப்படி

  • @sri078
    @sri078 Місяць тому

    100.000 வாழ்த்துக்கள் .அருள்பெற்று நலம் வாழ வழ்த்துகிறொம்

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi Місяць тому

    Good.❤

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 Місяць тому +1

    உடல் நலத்தைப் பேணுங்கள் சங்கவி.

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Місяць тому

    🌷 Nice 🌷 நீங்கள் நலம் பெற இறைவன் என்றும் அருள் புரிவார் 🫂 Take Care 🫂💐🧡

  • @BM-cw7nh
    @BM-cw7nh Місяць тому

    மிக்க மகிழ்ச்சி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🙏🤝👏👏👏👏💪👌🥰🎈❤️🎈🎈🎈🎈👏👏👏👏 மேலும் அடுத்து ஒரு மில்லியன் ஆதரவுகள் விரைவில் பெற்று கொண்டாட முன் கூட்டிய வாழ்த்துக்கள். மேலும் உங்க உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள், விரைவில் முழுமையான ஆரோக்கியம் பெற்று மீண்டு வர வேண்டும் என்று வேண்டுகிறோம்🙏🙏🙏 மற்றும் உடல் நலம் சார்ந்து தொடர்ந்து தவறாது கிளினிக் சென்று செய்து வாருங்கள், இலங்கையில் அதிகமான சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவாசம் சம்பந்தமான(மூச்சு திணறல்) பிரச்சனைகள் எதிர்கொள்கிறார்கள், அங்கு புவி மண்டலம் மாசுபடல் காற்றில் அதிகம் என்று சமீப காலமாக ஒரு கணக்கும் உண்டு. பார்த்து கூடிய அளவில் மாஸ்க் பாவியுங்கள். நன்றியுடன் ஹரன் 😔🇩🇰🙏🇱🇰

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Місяць тому

    நல்லதே நடக்கும் வாழ்த்ததுகள் சகோதரி ❤❤❤❤❤❤❤!

  • @vadijega1720
    @vadijega1720 Місяць тому

    Take care sangavi. You will be ok soon. God bless you.

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Місяць тому

    ❤️🌷🌷❤️. Swiss super ❤️❤️

  • @baskaramoorthysinnathamby8418
    @baskaramoorthysinnathamby8418 Місяць тому

    Nalamudan..eruka
    Kadavulai..vendukeren..

  • @theva_Americas
    @theva_Americas Місяць тому

    Congratulations 👏 take rest and come back strong

  • @somasundaramjeyatheeswaran1049
    @somasundaramjeyatheeswaran1049 Місяць тому

    Congratulations 🎉
    Look after your self
    Well soon

  • @sarmabuvanesan5710
    @sarmabuvanesan5710 Місяць тому

    Get well soon and be strong 💪
    No worries about gender
    Keep it up and move on

  • @user-ir3iy5kz8r
    @user-ir3iy5kz8r Місяць тому

    God bless you.

  • @paramraja9289
    @paramraja9289 Місяць тому

    Congratulations dear sister shangavi the icon health is very important be carful dear sister al the best 👍👍👍👍❤️❤️❤️

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i Місяць тому

    அன்பு வணக்கம் தங்கச்சி 🙏🙏சிறப்பு 👌வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏100k

  • @user-op2el9db8y
    @user-op2el9db8y Місяць тому

    God bless you. Look after yourself. Congratulations 👏💐🎉🎊🎈🤞

  • @mathidevi6221
    @mathidevi6221 Місяць тому

    Congratulations 🎉🎂💐👏👏👏

  • @ranjinikuladasan9219
    @ranjinikuladasan9219 Місяць тому

    Hi don't worry Get well soon God Bless you

  • @user-qu4iy6cn6g
    @user-qu4iy6cn6g Місяць тому

    வாழ்துக்கள் அம்மா!100,000 ❤❤❤

  • @georgehorton3293
    @georgehorton3293 Місяць тому

    Get well soon sister.

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 Місяць тому

    Take care yourself god bless you

  • @user-bh3gh3sw3q
    @user-bh3gh3sw3q Місяць тому

    Happy

  • @menorah5354
    @menorah5354 Місяць тому

    Congratulations 🎉❤ shangavi.... wish you all the best for 1 million subscribers 🎉❤ God Bless you ❤

  • @mathuvanthy
    @mathuvanthy Місяць тому

    Congratulations Shangavi...... take care.... God bless you mma....

  • @thambykeesa9019
    @thambykeesa9019 Місяць тому

    Asthma ? Allergy? or lungs capacity ? but saturation is very important every lives I pray for your early recovery

  • @ramcumarkanapathipillai3584
    @ramcumarkanapathipillai3584 Місяць тому

    COngrats Sangavi take care ur health
    Hopefully you will be OK very soon.

  • @thulabahadevisathiyaparan6655
    @thulabahadevisathiyaparan6655 Місяць тому

    ஒவ்வொருநாளும் காலையில் மூச்சு பயிற்சி செய்யுங்கள் .இந்த பயிற்சி செய்து வந்தால் 3 மாத்த்தில் வித்தியாசம் காண்பீர்கள் .நீங்கள் சின்னபிள்ளை தராலாமாக முடியும்

  • @rameshthangavel
    @rameshthangavel Місяць тому

    பூரண குணமடைய இறைவன் அருள் புரிவார்

  • @georgeasservatham794
    @georgeasservatham794 Місяць тому

    Congratulations Get well soon, God bless you

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d Місяць тому

    உடல் நலம் பெற வேண்டும் 🙏🙏

  • @Home1294.
    @Home1294. Місяць тому

    Your very very good woman ❤god bless you always sister ❤

  • @AnushkaSuresh26
    @AnushkaSuresh26 Місяць тому

    வாழ்த்துக்கள் ❤️100k

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 Місяць тому

    வாழ்த்துக்கள் மகள்🎉🎉🎉🎉🎉🎉

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 Місяць тому

    Nalathey nadakum sankavi valthukkal

  • @pathmanathansivagnanavel6400
    @pathmanathansivagnanavel6400 Місяць тому

    Take care & Get well soon . God is with you .

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Місяць тому

    நாங்க யாரும் உங்க வீடியோவுக்கு காத்திருக்கவில்லை... கவலை வேண்டாம்

  • @daludaluxja9735
    @daludaluxja9735 Місяць тому

    Vaalka valamudan

  • @santhirasekaramajantha6440
    @santhirasekaramajantha6440 Місяць тому

    Congratulations sister ❤udal நிலை parunko

  • @veeradeepan
    @veeradeepan Місяць тому

    Congratulations
    Keep looking after you health

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw Місяць тому +1

    தங்கை சங்கவி சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் உங்கள் உடல் நலத்தை கவனியுங்கள்
    உங்கள் குரலை கேட்கும் போது கவலை யாக உள்ளது ❤ சிங்க பெண் சங்கவி உங்கள் பணி தொடர வேண்டும்

  • @donaldsundersingh6546
    @donaldsundersingh6546 Місяць тому

    Get well soon and may God bless you.

  • @vasavankandiahpillai8256
    @vasavankandiahpillai8256 Місяць тому

    Congrats, get well soon 🎉

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti Місяць тому

    Congratulations sister god bless you take care

  • @SivaKirushnapillai
    @SivaKirushnapillai Місяць тому

    வாழ்த்துக்கள் சங்கவி❤❤🎉🎉🎉

  • @umajeyaraj4705
    @umajeyaraj4705 Місяць тому

    Congratulations ❤for100k

  • @user-bh3gh3sw3q
    @user-bh3gh3sw3q Місяць тому

    Happy birthday akka

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 Місяць тому

    1000 000 valthukal

  • @thamyraj9631
    @thamyraj9631 Місяць тому

    Get well soon, God bless you ❤

  • @jayanthijeyabalasingam7067
    @jayanthijeyabalasingam7067 Місяць тому

    Get well soon Shanghai ❤

  • @kanapathippillairajenthira5288
    @kanapathippillairajenthira5288 Місяць тому

    நலமுடன் வாழ்க

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 Місяць тому

    God blessed don’t worry about your health take care ❤

  • @sivananthanrajah
    @sivananthanrajah Місяць тому

    ❤நீ௫ய்வாழ்க❤🎉௬கம்வ௫ம.பயபாடாதீர்❤❤❤❤

  • @srikanthanmanchula5363
    @srikanthanmanchula5363 Місяць тому

    Congrats.Get well soon

  • @suganthasugantha3725
    @suganthasugantha3725 Місяць тому

    Congrajulation sister.

  • @jeyganthiphaskaran9635
    @jeyganthiphaskaran9635 Місяць тому

    Get well soon dear

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg Місяць тому

    KARMA ! Mr.Thiyagi.

  • @user-qe2rr7eu6w
    @user-qe2rr7eu6w Місяць тому

    Valththukkal seekkiram kunamadaivinka josikka vendam😂

  • @user-gg7cc4dc1d
    @user-gg7cc4dc1d Місяць тому

    Congratulations sister get well soon

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Місяць тому

    வாழ்த்துக்கள் சங்கவி

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Місяць тому

    My prayers for u shangavi

  • @vilvarajahpoothapillai7911
    @vilvarajahpoothapillai7911 Місяць тому

    Good luck

  • @theivalojiniyogeswaran3081
    @theivalojiniyogeswaran3081 Місяць тому

    Congratulations 👍