КОМЕНТАРІ •

  • @SivaPriya-on2be
    @SivaPriya-on2be 15 днів тому +2

    Hi Radha waitpannunga sikiram varuvinga don't worry 😌😌

  • @iyengarskitchen3808
    @iyengarskitchen3808 15 днів тому +2

    Meesho bag is nice.

    • @radha58933
      @radha58933 15 днів тому

      Thank you so much 😊😊

  • @Godhawari
    @Godhawari 15 днів тому +8

    Mamiyar than unga kooda varanganu ninaikiren.

  • @iyappanlatchuvlogs
    @iyappanlatchuvlogs 12 днів тому

    Hi sis how are you

    • @radha58933
      @radha58933 12 днів тому

      Hello sister I am fine sis u

  • @BhuvanaBhuvana-s7s
    @BhuvanaBhuvana-s7s 15 днів тому +1

    Meesho bag ..nice sis very usefull

    • @radha58933
      @radha58933 15 днів тому

      Thank you so much 😊😊😊

  • @annethajeearumugam-or2xu
    @annethajeearumugam-or2xu 15 днів тому +3

    Javvu mittaie mathiri iluthutu pore vediove

  • @AzarudeenMohamedrafick
    @AzarudeenMohamedrafick 15 днів тому +6

    Nenga treatment edunga sister..money epo vena earn panikklom..
    Intha age la treatment partha tha namma udambu support pannu..age aagi panuna nama udambu support panathu
    So nenga treatment panuga
    3rd person 1000 soluvanga adhala nenga potu yosikathinga

  • @mokeshwarraju
    @mokeshwarraju 15 днів тому +1

    சூப்பர் மா எனக்கு மேக்கப் போட்டாதான் கலர்புல்லாஇருக்குது விடியோ க்கு நல்லார்க்கு கண்டிப்பாக ஊருக்கு போவாய் கவலை படாதமா ❤

    • @radha58933
      @radha58933 15 днів тому

      ஓகே சிஸ்டர் ரொம்ப நன்றி

  • @tukkuthacomanman8495
    @tukkuthacomanman8495 15 днів тому

    🥰🥰 Nice bag🥰🥰 Meeso thana

  • @chinniv9646
    @chinniv9646 15 днів тому

    Amazon duffle bag parunga, expand pannalam, 500 to 800 rs nalla irukkum . lot of things store pannalam

  • @BhuvanaBhuvana-s7s
    @BhuvanaBhuvana-s7s 15 днів тому

    Sis tamilnadu la enga varinga chennai illa unga ooru sis sollunga enaku ungala parkanum innu asaya iruku but irundhalum enala vara mudiyathu reason for my baby iruka

  • @BhuvanaBhuvana-s7s
    @BhuvanaBhuvana-s7s 15 днів тому

    Rendume best tha sis yea inna ungaluiku oru bag unga kuda varangaluiku oru bag

    • @radha58933
      @radha58933 15 днів тому

      Mm ok sis 😊😊🤗

  • @ChinmayBeghera
    @ChinmayBeghera 15 днів тому +2

    😢😢😢

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 15 днів тому

    நன்றாக இருப்பார்கள் உங்கள் கனவு நிறைவேறும் அருமையான பதிவு ❤

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 15 днів тому +1

    👍👌🙏🙏🙏🙏💐💐💐💐

  • @razumeem3911
    @razumeem3911 15 днів тому

    பேக் சூப்பர் ரா இருக்குமா சிக்கிறாம வா மா நாங்க. எல்லாரும் வேயிட்பன்றோம் நீ தமிழ் நாடு வருதுக்கக

    • @radha58933
      @radha58933 15 днів тому

      Mm ok sis கண்டிப்பா வந்தனா மீட் பண்றேன்

  • @divyapillapan5258
    @divyapillapan5258 15 днів тому +2

    Hii Akka I am first command 💜💜

    • @radha58933
      @radha58933 15 днів тому

      Thank you so much 😊😊

  • @vkvlogs2011
    @vkvlogs2011 15 днів тому +1

    Rendu bag um super dear

    • @radha58933
      @radha58933 15 днів тому

      Thank you so much 😊😊😊

  • @ManickamKanjana
    @ManickamKanjana 15 днів тому

    ❤️❤️❤️

  • @ElgaRodrigo
    @ElgaRodrigo 15 днів тому +1

    Hi radha wait pannunga ellam sariyakum. Gbu ❤🎉❤

  • @anuchlm2114
    @anuchlm2114 15 днів тому +4

    நீங்க பிரஸ்ட் நார்மல்ஆ பேசுங்க சரியா...கொஞ்சி கொஞ்சி பேச வேணா....ஒரிஜினலா இருங்க

    • @radha58933
      @radha58933 15 днів тому

      நான் எப்பவுமே இப்படித்தான் சிஸ்டர் பேசுவேன்

    • @PalaniPalani-qs8wq
      @PalaniPalani-qs8wq 15 днів тому

      ஏன் உனக்கு வலிக்கிதா

    • @anuchlm2114
      @anuchlm2114 15 днів тому

      @@PalaniPalani-qs8wq ஏன் உனக்கு இன்னிக்கிதா உண்ட நான் சொன்னா

    • @anuchlm2114
      @anuchlm2114 15 днів тому

      @@radha58933 ரொம்ப செயற்கையா இருக்கு....நார்மல்ஆ பேசுங்க

  • @sheikmohamedsheikmohamed
    @sheikmohamedsheikmohamed 15 днів тому

    Hi sister saptengala Amma hi❤

    • @radha58933
      @radha58933 15 днів тому

      Sapna sis negaa saptgila sister

  • @BhuvanaBhuvana-s7s
    @BhuvanaBhuvana-s7s 15 днів тому

    Hii sis

  • @soundharyav607
    @soundharyav607 14 днів тому

    Unga hus ungaluku selavu panama vera yaruku panuvanga radha namaku baby venum na hospital poi than aganum odamba pathu than aganum selavu ivlo aguthu avlo aguthu nu videos la solathenga sis

  • @kubraroshan7018
    @kubraroshan7018 15 днів тому +3

    Sis unga mamiyar ra kudikettu porigala 😅

    • @radha58933
      @radha58933 15 днів тому

      🤗🤗🤗🤗

    • @Maggi_Nailarts121
      @Maggi_Nailarts121 15 днів тому

      Tamilnaduku Unga husband vanthu ungala kootitu poga poraru naan kandu pidichiten

  • @SowmiyaA-g5b
    @SowmiyaA-g5b 15 днів тому +4

    Cringe

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 15 днів тому +2

    ஆய் ராதா நீ வாங்கிய பேக் ரொம்ப நல்லா இருக்கு..
    சரி சரி உன் கணவன் அனுப்பியதை ஒன்றும் சொல்ல வேண்டாம்..
    அந்த பையன் பார்த்து வாங்கி இருந்தால் பரவாயில்லை.
    இன்னோரு மனிதன் மூலம் வாங்கி தானே கொடுத்தார் ஒன்றும் சொல்ல வேண்டாம் மனசு கஷ்டமா இருக்கும்..
    நீ தமிழ் நாட்டுக்கு போகும் போது சாரி உடுத்த வேண்டாம் ராதா.
    நீ dress உடுத்தி இருக்கும் போது சின்ன பிள்ள மாதிரி இருக்கும்..
    பரவாயில்லை உனது ஊருக்கு போகும் போது அப்படி போ.
    இங்கு வந்த பிறகு இந்த மாதிரி கழிச்சலில் இரும்மா..
    உனக்கு மூச்சு எடுக்க முடியாமல் இருந்தா கண்டிப்பா பார்க்க வேண்டும்..
    சில வேலை வாதம் அல்லது குளிர் இப்படி இருந்தாலும் அப்படி இருக்க முடியும்..
    நீ காலையில சோறு கஞ்சி குடிக்க வேண்டாம்..
    அது ரொம்ப குளிர் அவர்களுக்கு ஓகே..
    தமிழ் நாட்டில் யாரும் இப்படி காலையில் கஞ்சி குடிக்க மாட்டார்கள்..
    வெயில் காலத்தில் வயல் நிலம் என்று தொழில் செய்பவர்கள் தான் அதிகம் குடிக்க நான் பார்த்து இருக்கேன்..
    நீ வேரு எது சரி செய்து சாப்பிடுமா..
    உன் உடம்பு கவனம்..
    கண்டிப்பாக உன் அம்மாவை பார்க்க கடவுள் துணை இருக்க வேண்டும் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲.
    தவறு செய்யாத மக்கள் யாரும் இல்லை உலகின்..
    உன்னை உனது குடும்பத்தில் மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்..
    நானும் ஒரு தாய் தான்..
    மன்னிக்கும் குணம் தாய்க்கு மட்டுமே..
    நன்றி ராதா கவணம்.

  • @kavithak4816
    @kavithak4816 15 днів тому

    Nee pesapothu oru int kodutha mamiyar kuda tamil natukku variya radha

  • @ungalukkaga5270
    @ungalukkaga5270 15 днів тому

    Tamilnadu ku ean poringa sister

  • @Ams-s9c
    @Ams-s9c 15 днів тому

    எப்ப சிஸ்டர் கிளம்புறீங்க

    • @radha58933
      @radha58933 15 днів тому

      January 2 sis

    • @Ams-s9c
      @Ams-s9c 15 днів тому

      @@radha58933 ஓகே சிஸ்டர்