நன்றி அம்மா அழகான போதனை எனது நான் என் சரீரத்தை அழகில் ஆரோக் கியதில் கவனம் எடுப்பது இல்லை இந்த நாள் எனது வாழ்வில் தேவன் அறிவு அன்பு செய்தபடீயால் ஸ்தேரத்திரம் அம்மா நீங்கள் தேவன் ஊழியத்தில் வளர வாழ்த்துக்கள் ஆமென் 🙏🙏🙏🙏🙏
🙏அதிகாலை ஜெபத்திற்குப் பிறகு உங்கள் செய்தியை கேட்கும் போது கர்த்தர் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் பேசுவதையும், பதில் தருவதையும் உணருகிறேன், கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் எடுத்து பயன்படுத்த ஜெபிக்கிறேன்.... 🙏
Wonderful message, I am learning more lessons from most of Sister's preaching. May God continue to bless you and increase your wisdom, knowledge insight. Thank you Sister.
அம்மா இன்று இந்த பதிவால் நான் செய்யும் ஒரு தவறை உணர்ந்தேன். ஞானம் பெற்றேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் ஒரு இந்து. இருப்பினும் இயேசுவை என் அப்பாவாக ஏற்றுக் கொண்டேன்.
Thank God for today's messages from sister God bless your ministry and your family I am really interested to listen good message , it was comfortable to my soul Thank God God will keep sister health and her family safe the days of the land in the Earth God bless you Ameen
Testimony ; Aunty its wonderful msg , intha video 9 months ku munadi potrukkinga but na ipo pakumbothu enoda current situationkku apt ah irunthathu , na oru answerkaga jesuskita wait pannittu iruntha ,inaiku na romba sornthu pona intha video vanthuchu pakanumnu oru thought vanthathu heartla . Full video patha jesus answer to me . Praise god , all the glory to jesus 🥰
நானும் என் கணவர் மாறிடுவாங்கனு நினைச்சேன் But கடைசி வரை அவர் மாறாமலே இறந்துட்டாங்க. ஏன் இந்த சின்ன வயசுலேயே எனக்கு இவ்வளவு பெரிய இழப்பு. அவரோடு வாழ்ந்த போதும் சந்தோஷம் இல்ல இப்பவும் அவர் இல்லாம என்னால சந்தோஷமா இருக்க முடியல. எனக்கு சின்ன இரண்டு பெண்பிள்ளைகள் இதனால் என் வாழ்க்கையும் என் பிள்ளைகளின் வாழ்க்கையும் எப்படி இருக்குமோ? என்ற பயம், சோர்வு எனக்குள் எப்பவும் இருக்கு. But இன்றளவு கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு Prayer பண்ணிட்டு வரேன். உங்க Msg எனக்கு ஆறுதலாகவும், புதிய பெலனாகவும் இருக்கு. நன்றி.! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
சீக்கிரம் கர்த்தர் என்க்கு நியாயம் செய்வார் ❤❤❤❤❤❤
நன்றி அம்மா அழகான போதனை எனது நான் என் சரீரத்தை அழகில் ஆரோக் கியதில் கவனம் எடுப்பது இல்லை இந்த நாள் எனது வாழ்வில் தேவன் அறிவு அன்பு செய்தபடீயால் ஸ்தேரத்திரம் அம்மா நீங்கள் தேவன் ஊழியத்தில் வளர வாழ்த்துக்கள் ஆமென் 🙏🙏🙏🙏🙏
Amen thank you Jesus 😢
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏
Amen. Praise God for this Wonderful Message
Thank you sister
Good messages thank you 🙂
Amen praise the Lord ...❤
Very useful for me sister.......kathar yennodu pesinar intha situation kul Nan kaadenthe pogiran.
Thanks amma
Thank you Jesus……
Praise the lord 🙏 amma
என்ன அற்புதம். எனக்கென சரியான விளக்கம்.
Thanks my father
Amen amen ....🙏
this are truth. ☺☺☺☺god is good all the time
Very very precious 😍amazing excellent 👏😀👌👍message Sister 👏amen
Romba Nandri Amma..intha seithi enakku romba pirayojanama irukku.karththarukku Magimai undavathaga 🙏👍😍 AMEN 🙇♀️🙇♀️🙋 🙋🙋🙋🙇♀️🙏
N.Dnasrahihi👍♥️🙏🙏🙏🙏👍👍👍😥😥😥😥🙏🙏🙏👍👍
🙏அதிகாலை ஜெபத்திற்குப் பிறகு உங்கள் செய்தியை கேட்கும் போது கர்த்தர் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் பேசுவதையும், பதில் தருவதையும் உணருகிறேன், கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் எடுத்து பயன்படுத்த ஜெபிக்கிறேன்.... 🙏
Amen
Super Word sister.
Amen Amen
Aunty thanks for your msge mostly I heard ur msge it's useful to me and others
Aunty very useful & interesting jolly message
Amen nala pidhave🙂
Very good message
Unga varthaiya kekum pothu manasu rmba lesa erukum sis unga varthiya thinamum keakapan amma thank u amma nandri thagapanaaaaaaaaaaaaaaaaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma super
ennaipelapatuthuga Appa Amen 🙏
Wonderful message, I am learning more lessons from most of Sister's preaching.
May God continue to bless you and increase your wisdom, knowledge insight.
Thank you Sister.
🙏 Amen
அம்மா உங்கள் ஆராதனை மனதுக்கு ஆருதலாக இருக்கு ஆமேன்
I was touched by your sermon, thank you Lord 🙏.
Amen
Amen
Hallelujah
🙏amen
Amen Amen 🙏🙏
Amen thank jesus 🙏🙏🙏
அருமையான பதிவு
Thank you so much God answered through bible verse n message for my current sitution
Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇸🇦
Praise the Lord 💜💚🌹🙏👏🙏👏👏🙌🙏
ஆமென்
Praise the Lord. Woundfull messages.
God very you. The 🙏🏻🙏🏻🙏🏻
Excellent speech Sister.
Thank you Holy spirit God.
Iam from Sri Lanka Jaffna.
Amma neenga enakku kidacha❤ pokkisam
Ungalooda karthar irunthu ennooda peasiddu irukkaaru sthothiram
Praise the lord blessed message thank lord
அம்மா இன்று இந்த பதிவால் நான் செய்யும் ஒரு தவறை உணர்ந்தேன். ஞானம் பெற்றேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் ஒரு இந்து. இருப்பினும் இயேசுவை என் அப்பாவாக ஏற்றுக் கொண்டேன்.
ஆமென்
நன்றி அம்மா
Amen.Hallelujah
Than you Jesus 😊😁👏🤲✍️
Amen ! Thankyou sister
😭 I am completely cured now amma,praise the lord , hallelujah,you have renewed my heart ❤
God bless you sister very useful message for me, God bless you your ministry sister thank you...
Thank you Jesus
What a wonderful message thank u Jesus
Kindly bless my family
Unite all my family member s
Forgive us each other and guide me and my kids and guide them in the right path for
Thank God for today's messages from sister
God bless your ministry and your family
I am really interested to listen good message , it was comfortable to my soul
Thank God
God will keep sister health and her family safe the days of the land in the Earth
God bless you
Ameen
Prasie the lord
Thank you Jesus super message 🙏 sister
ஆமென் ஆமென் ஆல்லோலுயா நன்றி யேசு
சோர்ந்து காணப்பட்ட எனக்கு இந்த மெசேஜ் மிகவும் பிரயோஜனமாக இருந்தது. சீக்கிரத்தில் என்னுடைய விஷயத்தில் நியாயம் செய்யப்போகிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏
V
புது பெலேன் உங்கள் msg ல் பெற்று கொ ன்டனே நன்றி sister
உங்கள்ஆயுள் கர்த்தர் பெ றுக செய்ய வேண்டும் god bless u sister
Amen
Appavum makanum drinks adittaittank eppadi santhosham
Very powerful and encouraging God's message through you. May God bless you abundantly
👍👍👍👍
ஆமென் ஸ்தோத்திரம் ✝️🛐
Praise the lord Good message to me
Praise the Lord Amen 🙏🏻🙏
ஆமென்...ஸ்தோத்திரம்....
Praise the Lord Amen
Amen 🙏 good advice for Jesus
Very good message from god to all of us through the powerful leader sister
Praise to jesus... vungal mulam tevan ennai pelappatuthinan sister... thank you sister tevan ennum vungalai vallamayai payanpatuthuvaraka amen amen 🙏🤝
Thagku
Thank you jesus.. Praise the Lord...amen
Wonderful message thank you sister🙏
Ennodu pesinatharkkai nanri appa
Dear sister please pray for our family God will deliver us from evil spirit wiiill bring to jesus hallelujah amen
Amen praise the lord 🙏🙋🙏
Correct ma Enaku ea life kurithu sorvu
Thank you amma na romba sorva iruthen unga message ennaku useful ah iruthathu thank you jesus
Wonderful message which is really apt for my situation
Such a blessed message! So clear points explained so well! Thank you sister! May God bless your ministry more !
🙏
Glory be to God
Tq
Wonderful message Pr.amma
Praise the Lord.
Your msg give strength and cure my weary 😊
Thank u mother amen
Yes this masage for me.......
Praise the lord Very useful Msg aunty god bless you your ministry
Praise the lord i am blessed to hear ur God's message,thank u lord
Amen jesus
I am so happy and proud to have you
Thank you for the encouraging msg sister.
Amen Amen Amen inimel Eppothum sornthupokaamal Jebikkavendum Devan kirubai Tharavendum
Love You Jesus
Amen amen thank you Jesus glory to god thanks load thank you Jesus 🙌🙌🙌🙌🙌🙌🙌👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen naan visuvasikiren Yesuvey
Praise the Lord amma unga teaching kaga tq ma mostly yarum ippadi solli thara mattangama but nenga romba azhaga solli tharinga ma thanks ma
Praise the lord sister
Praise the Lord God blessing yours
Testimony ; Aunty its wonderful msg , intha video 9 months ku munadi potrukkinga but na ipo pakumbothu enoda current situationkku apt ah irunthathu , na oru answerkaga jesuskita wait pannittu iruntha ,inaiku na romba sornthu pona intha video vanthuchu pakanumnu oru thought vanthathu heartla . Full video patha jesus answer to me . Praise god , all the glory to jesus 🥰
Amen Appa
நானும் என் கணவர் மாறிடுவாங்கனு நினைச்சேன் But கடைசி வரை அவர் மாறாமலே இறந்துட்டாங்க. ஏன் இந்த சின்ன வயசுலேயே எனக்கு இவ்வளவு பெரிய இழப்பு. அவரோடு வாழ்ந்த போதும் சந்தோஷம் இல்ல இப்பவும் அவர் இல்லாம என்னால சந்தோஷமா இருக்க முடியல. எனக்கு சின்ன இரண்டு பெண்பிள்ளைகள் இதனால் என் வாழ்க்கையும் என் பிள்ளைகளின் வாழ்க்கையும் எப்படி இருக்குமோ? என்ற பயம், சோர்வு எனக்குள் எப்பவும் இருக்கு. But இன்றளவு கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு Prayer பண்ணிட்டு வரேன். உங்க Msg எனக்கு ஆறுதலாகவும், புதிய பெலனாகவும் இருக்கு. நன்றி.! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
கர்த்தர் உருக்கமான இரக்கத்தால் உங்களை மேன்மைபடுத்துவார்.பயப்பட வேண்டாம்.
Um vasanam en manamazhilchi
Amen.....🙏😔
This message is for me only amma whatever ur tell everything happened in my life
God bless you Amma...Halleluyah ...