இல்லத்தரசிகளுக்கு வரபிரசாதமாக வந்தது புதிய கிரைண்டர்...

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. Download Sathiyam Android App :
    play.google.co...
    Download Sathiyam iOS App
    itunes.apple.c...
    Hit the Red Subscribe Button for more Updates :
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    Website: www.sathiyam.tv
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Google+: google.com/+Sat...

КОМЕНТАРІ • 961

  • @saraassaadhi9342
    @saraassaadhi9342 5 років тому +3

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @moorthygounder4776
    @moorthygounder4776 5 років тому

    Brother 10 years munnadi vanthalum kulavi Kalla thukki than grinder saikka mudiyum Ana indha grinder kulavi Kalla edukkamaliye appadiye saikka mudiyudhu THIS IS NEW SUPER MODEL. HATS OF YOU . WHERE IS YOUR SHOP

  • @pakathuveetuponnu7477
    @pakathuveetuponnu7477 5 років тому +3

    🌷அருமை 🌷

  • @ranjanavairavan257
    @ranjanavairavan257 5 років тому +1

    சிறந்த கண்டுபிடிப்பு... வாழ்த்துக்கள்.

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 5 років тому +5

    Wow hats off to mr.raja for this new model grinder. Really edula andha thengai thruval and grinder top ah saikara madhiri vachi irukuradhuu is superb and very helpful. Nijamavae edula maavu valikuradhu valichadhuku aprm clean panradhuu romba kashtam adha purinjikittu avar try panni pudhu model kandupudichi irukaruu. Really its great very good mr.raja my best wishes to you.
    God bless ur family.

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 5 років тому

    மகிழ்ச்சி.ஒற்றை குழவிக்கல் உள்ள சாய்த்தெடுக்கும் கிரைண்டர் சிறியது கிடைக்குமா ? தயவு செய்து டேபிள் டாப் அல்ட்ரா LG யாரும் வாங்கி விடாதீர்கள் !.முன்பு இருந்த தரம் தற்சமயம் இல்லை.சர்வீஸ் சரியில்லை.உதாரணம் நாங்கள் திருச்சி மங்கள் &மங்கள் கடையில் தான் பல வருடங்களாக அனைத்து சாமான்களும் Fridge உட்பட வாங்கிக் கொண்டிருக்கிறோம்.2007 ல் அல்ட்ரா LG table top கிரைண்டர் வாங்கி சிங்கப்பூருக்கு எமது மகளுக்கு கொடுத்திருந்தோம்.வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் உபயோகப்படுத்தினோம்.நான்கு முறை பெல்ட் மற்ற இதர சிறிய சாமான்கள் சிங்கப்பூரிலேயே மாற்றிக்கொண்டோம்.தற்சமயம் புது அல்ட்ரா எல் ஜி டேபிள் டாப் கிரைண்டர் வாங்கிச்சென்றோம்.விரைவில் மாவு சூடாகிறது.இந்த கிரைண்டர் வாங்குவதற்கு முன்னால் திருச்சி மங்கள்&மங்கள் சர்வீஸ் சென்டரில் பழைய அல்ட்ரா கிரைண்டர் சர்வீஸ் செய்ய வேண்டும், புதிய கிரைண்டர் வாங்கி சிங்கபூர்க்கு அனுப்பி விட்டு பழைய கிரைண்டரை கொண்டு வர ரூ2000 ஆகிறது.கொண்டு வந்தால் சரி செய்யலாமா(கிரைண்டர் மெதுவாக ஓடியதால்)எனக் கேட்டதற்கு கொண்டு வாருங்கள் எனச் சொன்னதினால் சிங்கப்பூரிலிருந்து பழைய அல்ட்ராLG டேபிள் டாப் கிரைண்டர் கொண்டு வந்து கொடுத்து சர்வீஸ் செய்ய கொடுத்ததில் பெல்ட் மட்டும் மாற்றிக்கொடுத்து அதற்குரிய பில் வாங்கிக்கொண்டார்கள்.கண்டென்சர் மாற்றவில்லை.கண்டென்சர் மாற்றியிருந்தால் வேகமாக இயங்கியிருக்கும்.சர்வீஸ் சென்டர் மெக்கானிக் கிரைண்டர் மேல் மூடியை கழற்றும் போது சைடில் உள்ள ரவுண்ட் பிளாஸ்டிக் சிறிது உடைந்து போய் விட்டது.அதனால் மாவும் அவ்வப்போது வெளியே தெறிக்கிறது.இந்தகிரைண்டருக்கெல்லாம் தற்போது ஸ்பேர் பார்ட்ஸ் வருவதில்லை என அசால்ட்சாக பதில் சொல்கிறார்கள்.பல கோடி ரூபாய் போட்டு தொழில் நடத்தும் முதலாளிகளுக்கு விசுவாசமான ஊழியர்கள் இருந்தால் தான் அனைவரும் நன்றாயிருக்க முடியும்.இதே லஷ்மி கிரைண்டர் வீட்டிற்கு வாங்கி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.நான்கு முறை பெல்ட் மாற்றியுள்ளோம்.ஒரு முறை கண்டென்சர் மாற்றியுள்ளோம்.கோவையில் LG அல்ட்ரா கிரைண்டர் சர்வீஸ் செண்டர் விலாசம் மற்றும் மொபைல் No கிடைத்தால் தயவு செய்து எமது வாட்ஸ் No 9443590740 க்கு அனுப்பி வைக்கவும்.

  • @divwithinaus9115
    @divwithinaus9115 5 років тому +3

    I have this already in Australia . Got 3 years back

  • @JagaJaga-jz5ze
    @JagaJaga-jz5ze 5 років тому

    நன்றி. ஜயா

  • @thegoldencity4986
    @thegoldencity4986 4 роки тому +10

    வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு
    தின்னு கூலிகள் ஏதோ உளறுவார்கள்

  • @Bhasha3623
    @Bhasha3623 3 роки тому

    Awesome sir. Congrats.

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 5 років тому +5

    Congrats sir very useful fr all ladies working women ,house wifes thank ur this video

    • @merrickorion1954
      @merrickorion1954 3 роки тому

      a tip : you can watch movies at Flixzone. Me and my gf have been using them for watching a lot of movies recently.

    • @kamarimarley617
      @kamarimarley617 3 роки тому

      @Merrick Orion Yea, been watching on flixzone for months myself :D

    • @julianreese6021
      @julianreese6021 3 роки тому

      @Merrick Orion yea, have been using Flixzone for since december myself :)

  • @BaluBalu-sw9te
    @BaluBalu-sw9te 4 роки тому

    Super.usefullthings

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 5 років тому +18

    திறமை அருமை அருமை பாராட்டுக்கள்

  • @call_me_saaruusaaruu177
    @call_me_saaruusaaruu177 5 років тому +2

    பெரிய கிரைண்டரை பொருத்தவரையில் சாய்த்து மாவை எடுக்கும் கிரைண்டர் இதுதான் முதல் வடிவமைப்பு மற்றபடி புதிதாக ஒரு மாறுதலும் இல்லை விலை என்ன என்பதையும் சொல்லிவிட்டாள் நன்றாக இருக்கும்.

  • @johnr2813
    @johnr2813 5 років тому +8

    யோவ்... இப்படி சாய்ச்சு எடுக்குறதெல்லாம் 1993லயே எங்க வீட்டுலயே பயன்படுத்திஇருக்கோம்...
    இதெல்லாம் ரொம்ப பழசு...

    • @maniasiva
      @maniasiva 5 років тому

      john john ok ok eppo markets no more this type all come again again

    • @usmankutty4977
      @usmankutty4977 4 роки тому

      சார் எங்க சார் வாங்கினிங்க போண்நம்பர் தெரியபடுத்துங்க சார்

  • @velmuruganrajagopal8379
    @velmuruganrajagopal8379 3 роки тому

    It is awesome ...!

  • @subas7987
    @subas7987 5 років тому +3

    Hands some sir good effort
    Congratulations and keep Rocky ....

  • @m.harish9c606
    @m.harish9c606 4 роки тому

    Congradulations sir

  • @saravanans2718
    @saravanans2718 5 років тому +12

    30 years ago itself we bought a wet grinder in this model.
    Still it's running
    It's Shantha wet grinder.

  • @pankajavallirajagopal4720
    @pankajavallirajagopal4720 5 років тому

    Very good

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 5 років тому +27

    Kitchenai அடைக்காமல் இப்போதிருக்கும் சின்ன அளவுகளில் கிடைக்குமா, இந்த வசதி இப்போதிருக்கும் கிரைண்டர் களில் ஒரே குழவி வைத்து தயாரித்தால் நல்லாருக்கும்

    • @pradhimom6031
      @pradhimom6031 5 років тому

      Yes nanun athe than keka ninaichen

  • @magimuthu1729
    @magimuthu1729 3 роки тому

    வாழ்த்துகள்.என்ன விலை... எங்கு கிடைக்கும்.

  • @DTHFRESHFOOD
    @DTHFRESHFOOD 5 років тому +26

    ஏற்கெனவே டில்டிங் கிரைண்டர் இருக்கே என்று எல்லோருக்கும் குழப்பம் ஆனா இது ஒரு கல் டில்டிங் கிரைண்டர் மார்க்கெட்ல கிடைப்பது ரெண்டு கல் டில்டிங் கிரைண்டர்.

    • @shivaperiasamy5698
      @shivaperiasamy5698 5 років тому +1

      DTH FRESH FOOD single stone machine is also available. Tilting machine is also available. So there us no real innovation. No need to give such a build up. It's just advertisement by manufacturer through sathyam channel. If you really want to innovate why not incorporate an oil expeller attachment to existing grinder ?

    • @ranjithjith8913
      @ranjithjith8913 5 років тому +1

      How much?

  • @jesinthamary8468
    @jesinthamary8468 4 роки тому

    Thanks u sir

  • @Kikzkika
    @Kikzkika 5 років тому +268

    எல்லாரும் இது பழசு எங்கள்ட ஆல்ரெடி இருக்குனு சொல்றீங்க சரி, பழைய மாடல் ல (1980s) கிரைண்டர சாய்க முடியாது, கல்ல கழட்டி வெளில எடுகணு, அப்போ தான் மாவு எடுக்க முடியும். டேபிள் டாப் பழசு, பட் அது வேறு இது வேறு.... இது பழைய மாடல் கிரைண்டர் கு புது வடிவம்...
    இது தான் இங்க சொல்ல வராங்க... பொறுமையா பார்த்த பழசு எது புதுசு எது என்று புரியும்...!!!!!

    • @Hyrun-xo7wi
      @Hyrun-xo7wi 5 років тому +5

      Super answer

    • @aswinram6953
      @aswinram6953 5 років тому +3

      எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இதன் விலை என்ன? உங்க போன் நம்பர் சொல்லுங்க

    • @Kikzkika
      @Kikzkika 5 років тому +4

      @@aswinram6953
      அதை தாங்கள் சோழ ராஜ அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.... 😅

    • @Tanisha_dragoz
      @Tanisha_dragoz 5 років тому

      Well said👍

    • @Shabinathara
      @Shabinathara 5 років тому +3

      What is the price

  • @MuthuKumar-li1nd
    @MuthuKumar-li1nd 2 роки тому

    How much and how many liters... Need dis old mode vthtilting Hats off.. Himachal Pradesh possible to courier... My அம்மா used dis type of grinder 👌👍👍👍

  • @abraham.svincent5930
    @abraham.svincent5930 5 років тому +137

    ஐயா இந்தமாதிரி கிரைண்டர் ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பே
    சாந்தி டில்டிங் கிரைண்டர் என்ற
    பெயரில் கோவையில் புழக்கத்தில் இருந்து என்ன அது
    பெண்கள் நின்று கொண்டு ஆட்டும் படி சற்று உயரமாக இருக்கும் இப்போது இது சற்று
    குள்ளமாக இருக்கிறது அவ்வளவுதான் வித்தியாசம்.

    • @muthushiv
      @muthushiv 5 років тому +4

      Well said. Just some free publicity

    • @edwinrejo7522
      @edwinrejo7522 5 років тому +5

      நீங்கள் கூறுவது உண்மை தான் நான் பார்த்திருக்கிறேன் பகக்கத்துவீட்டில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இருந்து

    • @kalaiselvis716
      @kalaiselvis716 5 років тому +4

      Enga veetulayum 25 varusamaa irukku
      Itha vida super ah irukkum
      Kal ah ellam thooka vendiyathu illa

    • @shobanabalakrishnang7952
      @shobanabalakrishnang7952 5 років тому +6

      But Shanta tilting grinder la rendu kallu irukkum in round shape like table top.cbe la lakshmi grinder also romba famous 20 Yrs bak. avangalum tilting model vittaanga.
      Ippo Ivar solradhu enna naa...
      Pazhaya otha kal grinder model i tilt panraa maadri panni irukkaar nu solraar.....
      Adhu idhu varai yaarum pannalai nu ninaikiren.
      Coconut scrapper also already vandhaachu

    • @sindhuja.esindhuja.e3777
      @sindhuja.esindhuja.e3777 5 років тому

      Abraham.S Vincent a

  • @daisyvalan9932
    @daisyvalan9932 5 років тому

    Bad comments pathi kavalai vendam aavangala velavetti illathavanga useless pombalainga kastam evangaluku puriyathu sapida mattutha theriunm really your products super all the best

  • @PAARVAIGAL
    @PAARVAIGAL 5 років тому +173

    இது என்னடா புது புறலியா இருக்கு!
    மனசாட்சிய தொட்டு சொல்லுங்கப்பா!! இது போல கிரைண்டர் இதுக்கு முன்னாடி வந்ததே இல்லையா!!

    • @kamalnathan6471
      @kamalnathan6471 5 років тому +1

      😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😃😃😃😃😃😃😃😃

    • @sakthiperumal4066
      @sakthiperumal4066 5 років тому +5

      Nee patha amapa orukodi pa

    • @True2ur_heart
      @True2ur_heart 5 років тому +1

      🙌

    • @UshaRani-qg6kj
      @UshaRani-qg6kj 5 років тому +1

      Happy

    • @Siva40005
      @Siva40005 5 років тому +8

      Ippadi sachu patha theriyum kallu kela vilum ... Intha grinder la kallu kela vilathu

  • @venkateshwaran7843
    @venkateshwaran7843 5 років тому +1

    Awesome..அருமை

  • @ammnammn7074
    @ammnammn7074 5 років тому +3

    Romba nalla irukku anna super

  • @kulothungans1433
    @kulothungans1433 5 років тому

    புதிய முயற்சிகள்-பாராட்டலாம்!

  • @shankarv8680
    @shankarv8680 5 років тому +6

    இது பழைய கிரைண்டர் இந்த டைப் கிரைண்டர் நான் 1995 ல் டில்டிங் கிரைண்டர் என மயிலாடுதுறை யில் வாங்கினேன், பின் அதை 2005 ல் எக்சேஞ் ஆப்பரில் டேபிள் டாப் கிரைண்டராக மாற்றினேன். இதெல்லாம் 22 வருடத்திற்கு முன்பே வந்துவிட்டது.

  • @bhavanipradeep3304
    @bhavanipradeep3304 5 років тому +2

    Already i am using old is gold

    • @maniasiva
      @maniasiva 5 років тому

      Bhavani Pradeep now

  • @vedha8592
    @vedha8592 5 років тому +16

    கல்லு சுத்துதோ என்னவோ , grinder cleaning முடிச்சதும் தல சுத்திருது 🤣

  • @thendralvinc6550
    @thendralvinc6550 5 років тому +1

    Yen yarumae purinjikala... Avar sonadhu old model tan ana inda madiri tilting pana mudiyadhu. Nariya quantity araikalam. Sekrama heat agadhu..... Comments panradhuku munadi first grinder epdi use panrdhu vetla irukura amma kita kelunga

  • @shivasiva9140
    @shivasiva9140 5 років тому +37

    வணக்கம் வாழ்க"" தமிழ்,,நமது பாரம்பரிய ,ஆட்டுக்கல் ,, உரல் ,, அம்மி,, இதில் அரைச்சி சமையல் ,செய்தனர் ,, நமது பாட்டிமார்கள், அப்போது மனிதன் ஆரோக்கியமாக இருந்தான் ,நோய்கல் இல்லாமல்,, நமது ,பாட்டி ,சுக பிரசுவத்தில்,, 10 குழந்தைகளுக்கு மேல் பெற்றார்கள் ,இதை மறுக்க முடியுமா ,, ஆனால் இன்று ஒரு குழந்தை பெறுவது ,, கடினம் ஏன்?அதிலும் சுக பிரசவமா ,,கிடையாது ,,??? அனைத்தும் ஆப்ரேசன் ,, இதற்க்கு காரணம் நமது பாரம்பரிய முறைகளை கடைபிடிக்கமால் இருந்தது,, சிந்தியுங்கள் ,, மக்களுக்கு நல்லதை தருகிறோம் என்று சொல்லி ,,இப்படி சோம்பரிகளாக. மாற்றுவது என்பது தான் வளர்ச்சியா ? இது பெறும் தனியார் முதலாலிகளின் லாபத்துக்கு உறுதுணையாக செயல் படும் முறை. நமது உழைவன் உருவாக்கிய ,ஆட்டுக்கல் ,உரல்,அம்மி, இது போன்றவற்றை வாங்கி பயன் படுத்துங்கள் வாழ் நாள் முவதும் நோய் இல்லாமல் வாழலாம் ,,,வாழ்க தமிழ்,,,நாம் தமிழர்

    • @indhuuvaraj7761
      @indhuuvaraj7761 5 років тому +4

      Nengalum mudithavarai cycle allathu nadanthu sellungal ungal udambukku nallathu

    • @fmzmadinashaikh1361
      @fmzmadinashaikh1361 5 років тому +4

      Bro eppa naama yedu sonnalum yaarukkum mandaila yeraathu....unmaiyyagave paarambariyathin arumaiyum Avasiyamum evargalukku puriyave puriyaathu....naam muyartchi saivom...

    • @fathimajaffer7381
      @fathimajaffer7381 5 років тому +3

      Vettilum vellai saidu office poi vellai saibavarku grinder mixie oru varaprasadam .idhai oru pennal than purindukolla mudium.

    • @jilka007
      @jilka007 5 років тому

      உங்க பாட்டி பெத்த 10 la எத்தணை 3 வயசுக்கு மேல தங்கிச்சு கண்ணா? எல்லாமே சொன்னா அப்போ அது 20 பெத்து இருக்கும். Appallam life expectancy was just 35 years.

    • @chelvyn
      @chelvyn 5 років тому

      @@jilka007 That's not true! People lived longer and healthy life back then!
      It is a myth created by medical service industries and the likes!

  • @kabilakabilan9515
    @kabilakabilan9515 4 роки тому

    Very nice

  • @thansheerrahman1767
    @thansheerrahman1767 3 роки тому

    3 ltr grinder kedaikkuma? Kedaikkumna rate evlo

  • @angelmaryd2631
    @angelmaryd2631 4 роки тому +29

    இந்த கிரைண்டர் எங்கு விற்கிறது தெரியப்படுத்த வேண்டும் முகவரி தகவல்

    • @mohamedsiddiq3106
      @mohamedsiddiq3106 4 роки тому +4

      மேடம் உங்க போண் நம்பர் குடுங்க அல்லது எணது வாட்சாப் வாங்க எங்க கடைக்கி வந்தே வாங்கலாம் ஒருவாரம் முண்ணாடியே ஆர்டர் குடுக்கணும் திருச்சியில் கடை 9842995117 சித்தீக்

    • @arulmatharasi9328
      @arulmatharasi9328 4 роки тому +8

      விலை,கிடைக்கும் இடம் பகிரவும்.

    • @kuppanvasantha3160
      @kuppanvasantha3160 4 роки тому +1

      ;hmm cxcxczc;்;bb;@@mohamedsiddiq3106

    • @mohamedsiddiq3106
      @mohamedsiddiq3106 4 роки тому +1

      @@kuppanvasantha3160 இது எண்ணங்க புரியவே இல்லையே

    • @manimekalaiashokkumar6543
      @manimekalaiashokkumar6543 4 роки тому

      @@arulmatharasi9328 n

  • @craftincoconutshell2356
    @craftincoconutshell2356 3 роки тому

    Super grinder
    I support you

  • @bsriram6255
    @bsriram6255 5 років тому +3

    Nothing new about this. There was a company which was manufacturing this type of grinders under "Shanta Tilting Wetgrinder". I understand sowbhagya/premier also had similar one.

  • @venkatesana8621
    @venkatesana8621 4 роки тому

    Super. Super. Super
    Thank you sir

  • @BalaMurugan-ov2ex
    @BalaMurugan-ov2ex 5 років тому +19

    Wow nalaruku anna super

  • @arunpalani16
    @arunpalani16 5 років тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா நானும் கோயம்புத்தூர்க்காரன் தான் தயவு செய்து உடனடியாக
    பேடன் ரைட்ஸ் ( patent rights ) வாங்கிகொள்ளவும் முதலாளி பயலுக இருக்காங்க பத்திரமாகயிருங்க நன்றி

  • @jayalakshmimurugesan6073
    @jayalakshmimurugesan6073 5 років тому +3

    இந்த மாதிரி கிரைண்டர் 9 வருடத்திற்கு முன்பே வந்து விட்டது ஆனால் தேங்காய் துருவல் ‌மட்டும் இல்ல.

  • @greenlandmettur3374
    @greenlandmettur3374 4 роки тому

    Already. Nan unga channelai subscribe seiduviten very useful your channel for ladies.Grinder video super.

  • @karthikeyanisubramaniam1881
    @karthikeyanisubramaniam1881 5 років тому +9

    சாந்தா டல்டிங் வெட்கிரைண்டர். அரைத்திடும் விதத்தில் வந்தது புதுமை. ஆகா அருமை. (இது அந்த பழைய சாய்க்கும் கிரைண்டரின் விளம்பர பாடல்.)

  • @rathi7462
    @rathi7462 5 років тому

    Super......eanna vilai ..karuril kidaikkuma

  • @sagulhameedjamal7472
    @sagulhameedjamal7472 4 роки тому +9

    இது 25-30 வருடங்களுக்கு முன்னாடி சாந்தா வேட் கிரைண்டராக.....ஆடி முடிந்தது.!?

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 4 роки тому

      சாந்தா வெட் கிரைண்டரில் இந்த சாய்த்து மாவை எடுக்கும் மாடல் கிடையாது என்று நினைக்கிறேன்.

    • @Mary-ib5th
      @Mary-ib5th 3 роки тому

      உள்ளது

  • @muthumuthumuthu5135
    @muthumuthumuthu5135 5 років тому

    SUPER. THANKS

  • @id4j7mob17
    @id4j7mob17 4 роки тому +4

    "மாவு தல்லி, அல்லி, பென்கல்" என்று ல,ள இரண்டையும் கிரைன்டரில் போட்டது போல் சிதைத்து விட்டார் குரல் கொடுத்தவர்

    • @sethuraman1197
      @sethuraman1197 4 роки тому

      What's the price of this grinder which is essentially needed to purchase

  • @nalinisathiyanarayanan4641
    @nalinisathiyanarayanan4641 3 роки тому

    Vow very nice. How can we get it in chennai

  • @Sarathkumar-lt8gi
    @Sarathkumar-lt8gi 5 років тому +11

    News potavan samayal kattu pakkam ponathey illa pola. Ithu eppayo vanthuchi. Antha grinder eh palasagi innonu vaangi potu irukku.

    • @puratchimanik4957
      @puratchimanik4957 5 років тому

      Neenga romba povingalo first kanna check pannunga appa than nalla theriyum different.appo ullathukum ippo ullathukum.

    • @Sarathkumar-lt8gi
      @Sarathkumar-lt8gi 5 років тому +1

      @@puratchimanik4957 Photo venumna eduthu anupanuma? Antha palaya grinder la groundnut seperating machine eh senji vechi irukku ipo.

  • @gayathrikanniappan5533
    @gayathrikanniappan5533 4 роки тому

    Please send the rate of the grainder

  • @id4j7mob17
    @id4j7mob17 5 років тому +6

    3.55ல் 'கள்ளை' எடுக்காமல் மாவு எடுக்கலாம் என்கிறார் வர்ணனையாளர்...
    இது என்ன தமிழ் ?

    • @rangarajan2676
      @rangarajan2676 5 років тому

      99% Thamizh namma oorule ippadithan. Paalhu enrudhan sollugirargal. idhil sila naaigal thamizhanai thamizhan thaan aalanumaam

  • @prafullachandramundhe2796
    @prafullachandramundhe2796 5 місяців тому

    2 lit. Prise .and availabili in pune ( Maharashtra)

  • @gopikrishnanpalanisamy6053
    @gopikrishnanpalanisamy6053 5 років тому +22

    Tiltable grinders are invented long before itself......

    • @JoKitchen
      @JoKitchen 5 років тому +1

      GOPIKRISHNAN PALANISAMY yes Shantha tilting

  • @kdfriends7182
    @kdfriends7182 5 років тому

    Super 😊😊😊👌avoid plastic use to wood stand

  • @JaCkSpArRoW-ss7hw
    @JaCkSpArRoW-ss7hw 5 років тому +31

    Adei enga veetla saichu thanda maava edupanga...10 varusham ah iruku antha grainder

    • @manchusri3335
      @manchusri3335 5 років тому +1

      Penkal arakkikal Alka vara good idea

    • @hamfaifar4946
      @hamfaifar4946 5 років тому

      But I think it was with two stones not sure

  • @msathya3297
    @msathya3297 4 роки тому

    Very nice 👌👌👌

  • @jhansirani9393
    @jhansirani9393 5 років тому +14

    இதுல எலி புகுந்து கொண்டு பன்ற ரகலை இரக்கே?
    Old model but modified with tilting facility...

  • @hamfaifar4946
    @hamfaifar4946 5 років тому

    Everybody are telling about the tilting grinder is old but that had 2 side Rolling Stones not like this single stone .so please support things like this .and I am not sure weather the maavu will heat in that or not . This is the regular old model now in tilting style .please check google for Santha tilting wet grinder see the stone type and comment .

  • @mayalashmi2686
    @mayalashmi2686 5 років тому +158

    அலோ இந்தமாதிரி மாடல் 8 வருடம் முன்பே வந்துடுச்சி நீங்கள் என்ன புதுசா சொல்றிங்கா 😂அந்த கிரைண்டர் பெயர் சௌபக்கியா கிரைண்டர் 😂😂😂😂😂😂😂

    • @balabala9471
      @balabala9471 5 років тому +7

      Maya Lashmi athu vera ithu vera

    • @balabala9471
      @balabala9471 5 років тому +4

      Maya Lashmi 8 varudathuku munnadi ngrathala maranthuteenge pola atha nalla pathutu apro itha parunga apotha purium athu vera ithu veranu

    • @puratchimanik4957
      @puratchimanik4957 5 років тому +8

      Ada lusu pulla antha grinderla saika mudiyathu ithu kooda theryalaya unaku.unaku olunga mave aata theriyathu uthula aduthavan kandu pudichatha kora Vera solra 😂😂😂

    • @karthikk9200
      @karthikk9200 5 років тому +2

      23 years back model

    • @mdkd8486
      @mdkd8486 5 років тому +3

      SANTHA tilting wetgrinder 1987 la vanthuduchu pa,

  • @poornajayanthi
    @poornajayanthi 4 роки тому

    Congratulations

  • @muniyamuthu7918
    @muniyamuthu7918 5 років тому +3

    How much?

  • @veluaruna4568
    @veluaruna4568 5 років тому

    Supr sir very useful grainder

  • @priyaprakash4185
    @priyaprakash4185 5 років тому +7

    Price & door delivery

  • @meenakavi7734
    @meenakavi7734 4 роки тому

    Congrats

  • @sundariyer3192
    @sundariyer3192 5 років тому +17

    இந்த மாடலிலும் அவரே கல்லை தூக்கி வெளியே எடுத்து தான் கழுவுகிறார்!

  • @prabhaskitchensmfashions
    @prabhaskitchensmfashions 5 років тому

    என்ன விலை sir?? Evalo idam venum grinde ruku??? Chinna kuzhaviya irukuma?? Wait evalo irukum kuzhavi??

  • @jeishlibin2504
    @jeishlibin2504 5 років тому +29

    Ithu old grinder....

    • @ranir3982
      @ranir3982 5 років тому

      Reat enna

    • @joshjoy1979j
      @joshjoy1979j 5 років тому +2

      Idathan nanum sonnen boss nan pota comentku oru alu video nalla parunkuran.

    • @balabala9471
      @balabala9471 5 років тому

      joshua benjamin athatha nanu solre 2 perum nalla video parunga

    • @msms871
      @msms871 5 років тому +1

      Old grinder saykka mudiyathu kolaviye thukkittutha mavu koranum saythu korutha grindarum erukku athu teble top 3 kall grinder etha mathiri elle

    • @poongodis3202
      @poongodis3202 3 роки тому

      @@ranir3982 iiiii

  • @thaamaraimalar
    @thaamaraimalar 5 років тому +1

    30 வருஷம் முன்னாடியே இதை வாங்கி யூஸ் பண்ணினேன். சாந்தா வெட் கிரைண்டர். 20 வருஷம் கழித்து அம்மாவிடம் கொடுத்தேன்.இப்போவும் ஓடுது.

  • @sundariyer3192
    @sundariyer3192 5 років тому +4

    'கள்ளை' தூக்கி எடுக்க வேண்டாமா? 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

    • @sumathigunamani5346
      @sumathigunamani5346 3 роки тому

      கள்ளை அல்ல கல்லை முதலில் தமிழ் கற்கவும்.😂😂

    • @sundariyer3192
      @sundariyer3192 3 роки тому

      @@sumathigunamani5346 ...
      அட கிறுக்கு சுமதி, அந்த பொம்பளை வீடியோவின் 3.55 ஆவது வினாடியில் 'கள்ளை' என்று சொல்கிறாள். அதை தான் நானும் கிண்டல் அடித்து 'கள்ளை' என்று inverted coma போட்டு எழுதி இருக்கிறேன். நீ எனக்கு தமிழ் கற்றுக்கொடுக்க வராதே. உன் பொது அறிவையை கூட்டிக்கொள்ள வழியை தேடு. அதே சமயம் முந்திரிக்கொட்டை மாதிரி, என்ன எழுதியிருக்கிறேன் என்பது கூட புரியாமல் கமென்ட் போட வரும் உன் ஆவலை குறைத்துக்கொள். பல்லை காட்டி இளிக்க வேண்டியது (உன்னை பார்த்து/உன் அறிவை பார்த்து) நாங்கள் தான்! இதோ பார், இப்போது நான் உன்னை பார்த்து சிரிக்கிறேன்!😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @selvipa8203
    @selvipa8203 5 років тому +1

    'Shantha tilting wet grinder' - covai based company - was used by me in Early 1990s... U can refer old ads..'சாந்தா tilting wet grinder... அரைத்திடும் விதத்தில் வந்ததோர் புதுமை...' So it's an already existing model...

    • @Neha44559
      @Neha44559 3 роки тому

      இந்த கிரைண்டர் கோவையில் எங்கு கிடைக்கும்

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd 5 років тому +3

    PLS try lift option two side vertical. Lift cleaning very easy.
    Still not innovation.
    Women are struggling.
    Hydraulic lifting stone. Grinding easy.
    This msg pls forward our monster of Coimbatore industries.

  • @chakravarthi4323
    @chakravarthi4323 5 років тому

    Vegetable cut panradha adhoda attach panna nallarukkum

  • @razakshahulrazak4575
    @razakshahulrazak4575 5 років тому +8

    தம்பி இந்த மாடல் எங்கு கிடைக்கும் என்ன விலை தயவு செய்து பதில் தரவும்

  • @sharumathiabi9804
    @sharumathiabi9804 5 років тому

    I'm already use it

  • @mumtajmoorthy7071
    @mumtajmoorthy7071 5 років тому +7

    Wrong information , this type of grinder came in 1987

  • @girirajgovindaraj6975
    @girirajgovindaraj6975 5 років тому +1

    From where do we get to procure this grinder?. What's the price?. Guarantee period???

  • @senthilkumars2525
    @senthilkumars2525 5 років тому +22

    சார் கடை எங்த இடத்தில் இருக்கு சொல்லுங்க சார்

  • @selvivm
    @selvivm 5 років тому +1

    Sowbagya tilting grinder.i used nearly 10 years

  • @vigneshsaravanapriyan8379
    @vigneshsaravanapriyan8379 5 років тому +4

    Itha epdi vangurathu number ethum eruntha sollunga

  • @dineshkumard5754
    @dineshkumard5754 5 років тому

    super.very.nice

  • @joshjoy1979j
    @joshjoy1979j 5 років тому +67

    Idu palaya type hotel la 10 years before use pannitanga. Ippo puthusu soli unga Chanel vachu comedy pannitanga

    • @salomzstudiosphotography6317
      @salomzstudiosphotography6317 5 років тому +6

      Apdila palaiya grinderla saika mudiyathu nalla paruya videova

    • @behumbleandbesimplebehumbl629
      @behumbleandbesimplebehumbl629 5 років тому +8

      அன்பு சகோதரரே, பழையதை தூக்கி எறிந்து என்ன சாதித்து உள்ளோம் கொஞ்சம் சிந்தியுங்கள் அன்பரே?
      நாம் தொலைத்தது :
      கையால் எழுதும் கடிதம் அதில் அன்பு, நினைவு இருந்தது, தாத்தா பாட்டி, அம்மா அப்பா அண்ணன் தங்கை என பல சொந்தங்கள் கூடிய உறவுகள் தொலைந்து போனது, ஆண்ட்ராய்டு போன் உறவுகளை சிதைத்து, பிரித்து, அந்தரங்களை அசிங்கப்படுத்தி நாம் நம்மை ஏமாற்றி கொண்டு பெருமையாக சுற்றி திரிந்து foreign products மோகத்தால் நம் ஆரோக்கியத்தை இழந்து, பைத்தியமாக ஊர் மெச்ச போலியாக பெரியோர்களை தூக்கி எறிந்து வாழ்ந்து இந்த மிகச்சிறிய சின்ன வாழ்க்கையில் என்னத்த அடைந்தோம், ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து, யாரையும் மதிக்காமல் பிறர் மனம் புண்பட பேசி யாரையும் நேசிக்காமல் இப்படி வாழ்ந்து எதை அன்பரே சாதித்து விட்டோம். முடிந்தால் வாழ்த்துங்கள் திரு, பெருமதிப்பிற்குரிய joshua penjamin அவர்களே. மிக்க நன்றி நான் சொன்னது தவறு என்று உங்களுக்கு தோன்றினால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.
      கல்லில் அறைக்கப்படும் மாவு, மசாலா உடலுக்கு நல்லது இது எல்லோருக்கும் தெரியும் புரியும்

    • @joshjoy1979j
      @joshjoy1979j 5 років тому +1

      @@salomzstudiosphotography6317 innum 19--- serila irukinga polla

    • @splavanya
      @splavanya 5 років тому +1

      Yes. Shantha tillting wet grinder nu ore song kooda iruku

    • @50jerome85
      @50jerome85 5 років тому +2

      Adhu double rollers ulladu . Ithu puthusu than

  • @vengateshcv2910
    @vengateshcv2910 5 років тому

    super anna வாழ்த்துக்கள்

  • @True2ur_heart
    @True2ur_heart 5 років тому +23

    Ellam ok.. ivalo periya kalla yarru thookuradhu.... .
    Maavu business panravangaluku correct gens handle pannalam...
    Ladies naala mudiyadhu..

    • @jasmidurai6613
      @jasmidurai6613 5 років тому

      ladies ala mudiyathu nu yar soinnanga ladies alaium eailam mudium

    • @Ppprasathhh
      @Ppprasathhh 5 років тому +1

      எங்க வீட்ல பண்றாங்களே....

    • @True2ur_heart
      @True2ur_heart 5 років тому

      👌👏

    • @mrpraha11
      @mrpraha11 5 років тому +1

      Correct

    • @ramachandran7337
      @ramachandran7337 5 років тому

      Ss correct

  • @jeyapeter8794
    @jeyapeter8794 3 роки тому +1

    What isits name? Where to buy in chennai

  • @onlymeinmyworld5001
    @onlymeinmyworld5001 5 років тому +9

    என்ன ஒரு உலக மகா கண்டுபிடிப்பு டா சாமி...

    • @dk-yu2mk
      @dk-yu2mk 5 років тому

      😂😂😂😂😂

    • @akilakumar3784
      @akilakumar3784 5 років тому

      Oruthar ulaipai madhipom ...kindal pannamal irupom ..

  • @chandarasekaran4957
    @chandarasekaran4957 4 роки тому

    Super excited

  • @keerthisha2010
    @keerthisha2010 5 років тому +3

    “Paarambariya grinder “- grinder Eppa paarambariya porul aachu 🧐

  • @monisha9989
    @monisha9989 5 років тому

    Ithu Enna rate varum sir Nalla kandupudipu sir congratulations

  • @ngbaladvillanzz2076
    @ngbaladvillanzz2076 5 років тому +20

    Dei yenna Da evelo days ahh coma irundhinga🤣🤣🤣

    • @ngbaladvillanzz2076
      @ngbaladvillanzz2076 5 років тому +2

      @@BOOSTYOURFAITH19 🤣🤣🤣ama bro
      Content ila pavam
      Trending videos um ila Pola

    • @sowndhusiva5224
      @sowndhusiva5224 5 років тому +1

      Good

    • @lifeisdream7382
      @lifeisdream7382 5 років тому +1

      NG Bala D'Villanzz 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😆😆😆😆😆

  • @PepperPepper-it8ry
    @PepperPepper-it8ry 4 роки тому

    அருமை அண்ணா

  • @gowthamjothiramalingam6911
    @gowthamjothiramalingam6911 5 років тому +31

    Lusu payalugala.....enga veetla 5 varusha indha grinder dhaanda irukku....

    • @kamalnathan6471
      @kamalnathan6471 5 років тому +2

      Enga veetla 15 varushama irukku.ippo dhan maathanum

    • @priyananda6892
      @priyananda6892 5 років тому

      Andha grinder tilting vasadhi irukkadhu, ivar idhula Pudhusa titing add panni irukkar...

    • @gowthamjothiramalingam6911
      @gowthamjothiramalingam6911 5 років тому

      Tilting irukku....

    • @A2DAngel
      @A2DAngel 5 років тому

      @@gowthamjothiramalingam6911 kuzhavi Kalla thookkama tilt Panna mudiyuma sir unga grinder la? 🤔😲

  • @panneerselvam3717
    @panneerselvam3717 4 роки тому

    Ok congratulations. Price sir.

  • @vaishusenna3521
    @vaishusenna3521 5 років тому +4

    Adapavingala idhu 10 years ku munnadiye hotel la vachirukanga

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 5 років тому

    Vazhuthukkal Bro

  • @puratchimanik4957
    @puratchimanik4957 5 років тому +14

    Intha landu pidipuku dislike panninavam negative va pesuravan pesura ellarum romba arivalinga,Ada lusu pakkingala neengalam eppo than da thiruntha poringa,appo ulla grinderla saikrathu thenka thuruvrathu ellam illa,but intha modela ithellam iruku first kanna thoranthu parunga loosu pakkingala,oruthan oru vithyasama evala kashta pattu kandu pidichu irukan avana paaratalana kooda paravala,neeyelam kalaikra paru athu than thanga mudila.neenga ellarum ethuku use illanu ithule therithu.oru aaniya kooda ungalala pudunga mudiyathu.neeyelam karuthu Vera solra ,thu.

    • @rohiniraj1508
      @rohiniraj1508 5 років тому

      I'm inin

    • @jilka007
      @jilka007 5 років тому

      சூப்பர் சூப்பர், அப்போ நானும் விஞ்ஞானி தான். Switcha போட்டா குண்டு bulb எரியும்னு கண்டு பிடித்து விட்டேன். இதற்க்கு என் கடின உழைப்பு மற்றும் அறிவியல் ஞானம் தான் காரணம்.