FINALLY காவேரியை பார்க்க வரும் விஜய்💖

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 284

  • @srirevathi9099
    @srirevathi9099 21 годину тому +66

    விஜய் காவேரி காதல் ❤️(1-500* episodes)
    எனக்கு தெரிந்த பாணியில்🌹✍️✍️✍️
    தாத்தா பாட்டியின் கட்டாயம் தங்கையின் உயிரால் .. கையெழுத்திட்ட விஜய் காவேரி காகித பந்தம்❤️ ...
    கோவிலில் மூன்று முடிச்சு❤️ ..
    ஊதா சல்வாரிலும் கோட்சூட்டிலும்
    வரவேற்ப்பு மேடையில் நாடக தம்பதிகள்....
    திரையில் முன்னாள் காதல் ..
    காவேரி என் பொண்டாட்டி என்று கூறி அவள் பெண்மையை நிரூபித்த ஆண்ணழகனாய் அவள் மனதிற்குள் புகுந்தான் ❤️
    ஆரம்பத்தில் ....
    கொஞ்சி பேச தெரியாத கணவனும் திட்டி தீர்க்கும் மனைவியும் ஒரே அறையில் ஜோடியாய் வாழ்ந்த சிறைவாசம் ❤️...
    கொடையில் போட்டோஸ் எடுத்து உல்லாசமாய் பறந்த ஜோடி பறவைகள் எதிரியிடமிருந்து
    அடைகாத்து கொண்ட பறவைகளாக திரும்பி வந்தனர்❤️...
    ரெசார்ட்டில் ...
    விளையாட்டு முத்தமும் ஆங்கில முத்தமும் பரிமாறி ஆஹா கல்யாணத்தில் சங்கமமாயின❤️..
    சிவப்பு காரில்...
    செல்ல சண்டைகளோடும் கேலி கிண்டலோடும் பட்ட பெயர்களோடும் குறும்பு கார காதலர்களாக வேலை பயணத்தை தொடங்கினர்❤️
    முன்னாள் காதலனை காத்திருக்க சொன்னவன் காதல் சோகம் கேட்டு தலை சாய இடம் தந்த அன்னைமடியோடு அன்னகொடியாய் அவளை சேர்ந்து கொண்டான்❤️ ...
    தாலிகோர்க்கும் விழாவில்
    தாரத்திற்கு தாரமாய் காதலோடு காதல் கோர்த்து மருமகளும் மருமகனுமானர்கள்❤️ ...
    கொடைக்கு கோபித்து
    போன மனைவி ....தேடி போய் நெஞ்சோடு கட்டி அணைத்து காதலனாய் காதலை வெளிப்படுத்தினான்❤️ ...
    தாத்தாவின் உயிரை காப்பாற்றி அவன் காதலை அதிகப்படுத்தினவள் தங்கையின் உயிரை காப்பாற்றி நெஞ்சோடு அணைத்து கொள்ளும் காதலனை தேட ஆரம்பித்தாள்❤️...
    மச்சினிச்சியிடம் மனைவியின் காதலை உறுதிப்படுத்தியவன் மச்சினிக்கு திருமணம் செய்து வைத்து மனைவியை நெஞ்சத்தோடு இணைக்க வைத்தவன் ❤️...
    அவள் நேசித்தவர்கள் வெறுத்த போதெல்லாம் தன் கணவனை தேடி அணைத்து தன்னவனாக்கினாள்❤️..
    இசையோடும் ஆட்டத்தோடும் அவள் ஆசைப்பட்ட பொருட்களோடும் அவளது பிறந்தநாளை கொண்டாடியவன் கைக்கடிகாரத்தை அவள் கையில் கட்டி விட்டான்.... மல்லிப்பூவையும் அவள் கூந்தலில் சூடி கட்டி அணைத்து கொண்டான்❤️ ...
    கோலாகலமாக முடிந்த பிறந்தநாளில் ஊடலுடனும் கூடலுடனும் திருமண பந்தத்தை தொடக்கினார்கள்❤️..
    அதிகாலையில் முத்த பரிமாற்றங்களோடு எழுந்தவர்களுக்கு காத்திருந்தது இருள் பூசி சென்ற வெண்ணிலவு❤️ ...
    வெள்ளி மோதிர பரிசோடு தொடங்கிய கணவனின் பிறந்தநாள்..
    வீதியில் உலா வந்த வெண்ணிலவு சாட்சியாக அவன் தோளில் கை போட்டு அவனை ஈர்க்கும் பார்வையோடு பிடிக்குமா என்ற கேள்வியும் அவனின் புன்னகை பதிலும்..
    ஐ என்ற காதலின் தொடக்கத்தை மட்டும் சொல்லி அழுகையோடு கட்டி அனைத்தவள் அவன் எதிர்பார்த்த முத்தத்தையும் கொடுத்தாள் ... ❤️
    காலையில் காகித பந்தத்தை வெற்று காகிதமாய் கிழிக்க காத்திருந்தவனுக்கு இருள் பூசி சென்ற வெண்ணிலவை நிறுத்தினாள் ❤️...
    அவன் நேசித்த பழைய வெண்ணிலவை கூட்டி சென்றான் .. ❤️
    தூது சொல்லும் கைபேசியும் பேசாமல் நின்று விட்டது ...❤️
    ராவணனை தேடும் சீதையாக இல்லை
    ராமனை தேடும் சீதையாக விஜய்க்காக காத்திருக்கும் காவேரி❤️❤️❤️ .....
    ராமனாகவே வருவான் விஜய் ❤️❤️❤️....
    என்ற எதிர்பார்ப்பில் வீகா ரசிகையாக நான் ❤️...
    ✍️✍️✍️🌹🌹🌹

    • @saranyakannaiya5676
      @saranyakannaiya5676 20 годин тому +6

      Hi sis woooooow ungal varigal mikavum arumai 300 episode a onna paatha mathiri irunthathu. 🙏🙏🙏🙏🙏🙏 Itha padikkum pothu ennamo theriyala enna meeri enakku 🥹🥹 vanthathu. Ungalukku romba romba romba nandri sis 🫰🫰🫰🫰🫰 ungal varigal mikavum alagu❤❤❤❤❤

    • @AmirthaJonish
      @AmirthaJonish 20 годин тому +4

      Super comment yeanaku romba pidichiruku 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @bharanidevip1299
      @bharanidevip1299 20 годин тому +6

      Wow nice line MN kavithai yalutha theriyatha ankallaium Kavitha yalutha vaikkum kaviyam vika ivarkalukku nam eathanai natdak veandumnalum kathu iruppom avanum avalum santhippatharka

    • @rekhasubramani7828
      @rekhasubramani7828 20 годин тому +3

      Vere level ❤❤❤❤❤

    • @priyagayu8017
      @priyagayu8017 20 годин тому +5

      Unga oru oru line ku oru like poda aasai....bt oru like the poda mudinchathu...sorrryy❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhag3886
    @sudhag3886 22 години тому +16

    Porur la problem site la Kaverikku nethi la adi padarathu❤❤❤❤

  • @shinyvinsilin2016
    @shinyvinsilin2016 22 години тому +63

    அது வேற ஒன்னும் இல்ல 500 ஆவது எபிசோடை இன்ட்ரஸ்டிங்கா கொண்டு போகணும் இல்ல அதனால கொஞ்சம் எபிசோட்ஸ் கொஞ்சம் இழுத்து கொண்டு போறாங்க கண்டிப்பா நாளைக்கு விஜய் வீட்டுக்கு வரும்போது காவேரி அங்க இருக்க மாட்டாங்க நம்ம காமிக்கிறது அப்படி மேல காவேரி ஃபீல் பண்ணிட்டு இருக்கிற மாதிரி விஜய் எப்படா காவேரியே பாப்போம்னு ஓடி வர்ற மாதிரி காமிக்கிறாங்க எப்படியும் அந்த லேடி ஒருத்தன் கால் பண்ணாங்களா விஜய்க்கு அவங்க கண்டிப்பா காவிரிக்கும் கால் பண்ணுவாங்க சோ ஆபீஸ் வேலையா கண்டிப்பா காவிரி வெளியே போயிருவாங்க விஜய் வரும் போது வீட்ல காவேரி இருக்க மாட்டாங்க அப்படித்தான் சீன் வரும் வேணா பாருங்க😮😂😂😂

    • @rkrk5822
      @rkrk5822 22 години тому +9

      Porur prblm ku kaveri povanga.... Vj refresh aaaitu anga povaru labours fight la kaveri ku adi pada chance iruku...... That's their first meet up nu nenaikren

    • @Venkateswari-no9id
      @Venkateswari-no9id 22 години тому +4

      Yes அப்படி தான் வரும்னு நானும் நினைத்தேன் பா

    • @NJN-s1j
      @NJN-s1j 22 години тому +2

      @@Venkateswari-no9id today episode ethunenu sollunga paah

    • @GuruPrithvi-k4l
      @GuruPrithvi-k4l 21 годину тому +6

      😂😂😂yappidi pa correct aaa sollureenga 😂😂😂😂❤

    • @saranyakannaiya5676
      @saranyakannaiya5676 21 годину тому +9

      Namma pb sir m paari sir um paavam pa Nammaley story sollitom na avanga rendu perukkum velai illama poidum paathukonga😂😂😂😂😂😂

  • @ThamizhSuresh-w3m
    @ThamizhSuresh-w3m 22 години тому +22

    Avaru pakkavaradhu irrukattum namba aarva kolaru engeum pogama irruntha sari😔😔😔

  • @shazlyriyaza5079
    @shazlyriyaza5079 22 години тому +25

    Preview la vj sonna dialogue en wife ah first pakanumnu sonnada dhan oree aradal

    • @sak3731
      @sak3731 22 години тому +4

      Yes mathapadi athula onnu illa kilichu potru moment dhan
      Kaveri love pathi solrapo bg music pottu vidranga
      Ennatha sola

  • @MonishaKumaresan
    @MonishaKumaresan 17 годин тому +5

    Ore ori serial la pathu nanga padura padu iruke aiyoooo mudila samiii.2 weak ka kadhara vitttingaaa.ipovum pakka vidamattingaaa.mn pakra enga uyirukku neeenga dhaa uthravadham pb sir

  • @rkrk5822
    @rkrk5822 22 години тому +20

    Porur prblm ku kaveri povanga.... Vj refresh aaaitu anga povaru labours fight la kaveri ku adi pada chance iruku...... That's their first meet up nu nenaikren

    • @dripsfam
      @dripsfam 22 години тому +4

      Same thinking, next episodes they will not meet

    • @mmanimegalai342
      @mmanimegalai342 22 години тому +2

      Yes

    • @sak3731
      @sak3731 21 годину тому +4

      Kaveri already fresh up ah thane irukanga adipatta dress vera thane again dress mathitu office povangala paklam

    • @Nandhini_ed
      @Nandhini_ed 21 годину тому +1

      Blue saree la bts vanthuche, site ku blue saree la povanga pola , then ganga tailor shop , tomorrow paaka maatanga

    • @dripsfam
      @dripsfam 20 годин тому +1

      @@rkrk5822 yes blue saree scene iruku, nethila adipadumpodhu dhan meeting irukum

  •  22 години тому +16

    As usual repeated scenes, irritating, dragging episode today. PB sir can't tolerate anymore.

  • @Itsdivihere
    @Itsdivihere 22 години тому +11

    Eapa deii evalo nal dhan izhukadipingalo😂😂 preview pathu dhan cool eh anen😌finally tomorrow waiting ❤️vika face to face meet up☺️☺️

  •  22 години тому +14

    Nallikaavathu VIKA meet pannuvaangala......Illa athulium ethaavathu twist irukkumaa?

    • @amrithaamritha4207
      @amrithaamritha4207 22 години тому +2

      Twist irukum kandippa

    •  22 години тому

      @amrithaamritha4207 nammala mental aakkkaama vidamattanga pola....so irritating

  • @gops_here-k1h
    @gops_here-k1h 22 години тому +23

    En thalaivan ah kaattama yemaathitangle.. samalification ku oru preview🤧🤣

    • @Hanan-h4u
      @Hanan-h4u 22 години тому +7

      Athan da namma team...
      Thalaivan a katala nu sollida koodathae...athan😅

    • @gops_here-k1h
      @gops_here-k1h 22 години тому +8

      ​@@Hanan-h4u adhan adhan😂 team oda tactics😂 inaiku promo varadhukum high chances paakalam😁

    • @Hanan-h4u
      @Hanan-h4u 22 години тому +7

      @@gops_here-k1h aamaa daa...chance iruku...irunthalum ivanungala namburathu knjm kstm than😅.pakalam

    • @gops_here-k1h
      @gops_here-k1h 21 годину тому +7

      ​@@Hanan-h4u crct da....ipo insta pakkam pona.. madam office poirvanga... Sir aprm povaru bts la andha adi padra scene la dhan meet pannuvanga...adhudhan 500 nu pesitrukanga🤣🤣🤣🤣🤣🤣

    • @Hanan-h4u
      @Hanan-h4u 21 годину тому +9

      ​@@gops_here-k1hapdi mattum vanthichi...pb ayya seththaru😅😅
      Already irukuratha vida...innumum vaanguvaru

  • @anitha123.
    @anitha123. 22 години тому +15

    Morning keverikku intha raginiya pakka eppadi irukko therla enakku sema kaduppa irukku morning ye poiyum poi ithu mujilaya mulikkanum 🤦‍♀️🤦‍♀️

    • @anitha123.
      @anitha123. 17 годин тому +1

      @Rajeswari-tf1wh 🤣🤣

  • @DharunRithi
    @DharunRithi 22 години тому +13

    Yes sister today episode Vijay scene illa 😡😡😡😡😡waiting for tomorrow episode ❤❤❤❤❤❤

  • @shyamalas7313
    @shyamalas7313 22 години тому +11

    Tmr ku dha waiting 😉

    •  22 години тому +5

      Tomorrow VIKA meet irukkuma? Enakkennamo doubtaa irukku

    • @shyamalas7313
      @shyamalas7313 22 години тому +5

      Tmr illa na Wednesday dha ,promo vandha guess panna mudiyum,wait pannuvum 😉

    • @BreakTheCycle-f8w
      @BreakTheCycle-f8w 20 годин тому +1

      Definitely tomorrow Vijay come home to change his cloths no chance of meeting Kaveri.

  • @AarthyAarthy-ei6sl
    @AarthyAarthy-ei6sl 16 годин тому +3

    Sister today episode la kumaran and Vijay good Vijay think kaveri is my first priority

  • @sak3731
    @sak3731 18 годин тому +3

    Idhule writer kitta fans question kettadha sonnadhula vj kadhal alavu kaveri kadhal veliya sollale yen nu adhuku avar andha scene oda thodarchi irukum nu sonnaram aana inga episode la background music potu vitu kaveri pesuradha kamikranga
    Vijay oorle irukura ellarkitaiyum kaveri mukkiyam kaveri avlo love pannurenu solrar aana adhai rendu perum nera solramari scenes vaikamatranga
    Perusa romantic ah lam kekla nanga nerla parthu rendu vartha pesina indha track la oru thelivu kidaikum
    Inga pesurake 20nal aagumpola

  • @s04-m9i
    @s04-m9i 22 години тому +12

    Naan ellam en husband normal ah veliya pona le mobile pakkathula vachu iruppen ana serial ah romba over tha😢😢😢😢

    • @sak3731
      @sak3731 14 годин тому +2

      Adhan nijathile ippidi nadakadhu ivunga ippi scenes lam idhu serial nirubichite idhu mela iruka kuraika poranga apdiye real ah illatiyum konjamadhu reallity othuporamari irukunum ​@@Gayuthasi

  • @JayaRasamani
    @JayaRasamani 21 годину тому +5

    Mmm,,,innum oru poluthu poghanume 🥺🥺🥺🥺

  • @Vinusuresh677
    @Vinusuresh677 22 години тому +4

    thppana eg. ah irukku kettathu pannuravanga santhosama irukkuranga . Nallathu seiravanga, mathavangallukku nallathu mattum ninaikiravanga kastapaduranga

  • @Vinusuresh677
    @Vinusuresh677 21 годину тому +6

    Serial ippadiye pona TRP kku sanghu than. Serial pakkave pudikkala

  • @Hanan-h4u
    @Hanan-h4u 22 години тому +6

    Eppa...tmrw vachum avr wife a paakka uttingalae...athu poathum
    Nalaki ithu epi la varum thanae🤔
    Illa angayum ethachum filler a poatu lst a knjm katti poatu epi a mudichiruvingalaaa✌️

    •  22 години тому +5

      Tomorrow meet up doubt nu thonuthu...

    • @Hanan-h4u
      @Hanan-h4u 22 години тому +2

      Theriyum thane athu

  • @BreakTheCycle-f8w
    @BreakTheCycle-f8w 20 годин тому +3

    Thanks for the update and this week also I will not watch this serial. Someone jinxed us not to watch this serial…

  • @VaniSuren_6217
    @VaniSuren_6217 22 години тому +5

    Vj nd Kaveri will meet ah???🤞🏼

  • @venkatnachi9305
    @venkatnachi9305 19 годин тому +4

    Promo kooda podamudiyada alavukku appadi enna panranga nu puriyala? Oh vijayum kaveriyum inda vaara end la dan meet pannuvanga adoda todarum nu potruvinga apparam kaluvi kaluvi oothuvomnu bayamo adan precap vachu samadana paduthuringa ungala oru adi enna nallave adikanum mudiyala da yebba😂😂😂

  • @Nandhini_ed
    @Nandhini_ed 21 годину тому +5

    Fp admins intha Ragini character ku cute villi nu build up panni , she became intolerable. Cute a pandranu irritate panuthu .

  • @thangasvarisuppiah6778
    @thangasvarisuppiah6778 22 години тому +5

    Today,s episode No progrezs😢

    • @BreakTheCycle-f8w
      @BreakTheCycle-f8w 20 годин тому +2

      Yeppa intha Oru serial na pathuttu padera padu.. someone jinxed us not to stop watch this serial…

  • @sak3731
    @sak3731 22 години тому +10

    Adei epdiyo monday va otitinga rombo panringaiya
    Nalla vela preview potinga andha prieview naliku varuma or thursday varuma theriyala
    Illati ivaru vara nerathile prachanaiya pathi therinji ammini anga poirukuma

    • @rkrk5822
      @rkrk5822 22 години тому +5

      Porur prblm ku kaveri povanga.... Vj refresh aaaitu anga povaru labours fight la kaveri ku adi pada chance iruku...... That's their first meet up nu nenaikren

    • @sak3731
      @sak3731 22 години тому +1

      May be pa
      aana andha dress veraiya iruke kaveri already morning fresh up aagithane iryka vijay than ready aagi ponum ​@@rkrk5822

  • @jrcreative2645
    @jrcreative2645 19 годин тому +3

    Tdy epi enakku mattum boring ah irukku😔😔😔 Except that precap scene

    • @jrcreative2645
      @jrcreative2645 18 годин тому +2

      @Rajeswari-tf1wh appo naama innum one week wait pannanuma sis 😔😔😔

    • @s04-m9i
      @s04-m9i 18 годин тому +1

      Illai ulagathula ellorukkum boring 😴 😑 😒 than

    • @jrcreative2645
      @jrcreative2645 18 годин тому +1

      @s04-m9i sema kadupaguthu sis yeppidiyum intha week um pakka mattanga sis

    • @s04-m9i
      @s04-m9i 17 годин тому +1

      Mn maranthuranum ore kaduppa irukku

    • @jrcreative2645
      @jrcreative2645 17 годин тому +1

      @s04-m9i promo content illathathunala thaan promo podala pola sis

  • @FarookZahheer
    @FarookZahheer 16 годин тому +1

    Surjith quit aaittangala😢😢😢pls sollunga

  • @JeyaMathu
    @JeyaMathu 15 годин тому +1

    what will Ragini do to separat vijay from meeting Kaveri to morrow

  • @Gladies-xn9mi
    @Gladies-xn9mi 20 годин тому +1

    Vika magic ❤❤❤❤

  • @pradeebabala7596
    @pradeebabala7596 21 годину тому +3

    Vj papara illa avaru varumpothu ivanga site ku poiruvangala

  • @hemalathar8049
    @hemalathar8049 20 годин тому +5

    Promo la andha lady ku mattum epadi signal kedachichu. 🤔 I think construction site la daan meet pannuvaanga... Anaalum nambikkai illa..

  • @Sudhapriya-l3i
    @Sudhapriya-l3i 19 годин тому +2

    Couple voting eppidi vote pannanum you tube id sollunga mam please

  • @NandhiniMathu
    @NandhiniMathu 21 годину тому +1

    நாளைக்காவது அவங்க பாத்துப்பாங்களா

  • @KavithaKavi-c5w
    @KavithaKavi-c5w 20 годин тому +1

    Tomorrow Vijay kaveri meet panna mattigka irked pola

    • @BreakTheCycle-f8w
      @BreakTheCycle-f8w 20 годин тому

      Yes director want us to go mad he won’t allow Vika to meet at least this Thursday I guess. He thinks we’re fool to watch full episode…

  • @Vinusuresh677
    @Vinusuresh677 21 годину тому +2

    Romba kevalamana episode totally. Idhual promo vera hide panni vachukiranga.
    Ennakku oru comody than ninaippu varau vimal movie la vangatha votekku vote box kaval irupanga , vimal, s. k, Soori , pettiya thookitti poyeiruvanga apadiye vidya vidya kaval irupanga kadasila partha mothama 5 vote than vellunthurkkum. Adhuthiri irukku MN nellamai ippo .

    • @sak3731
      @sak3731 21 годину тому

      @@Vinusuresh677 hahaha

  • @KalaiKavin-f3w
    @KalaiKavin-f3w 18 годин тому

    What about kaveri's phone password.....😂

  • @Vinusuresh677
    @Vinusuresh677 22 години тому +2

    Ponga sister porumai illanthu poguthu