ராகி சிமிலி உருண்டை எள் உருண்டை பாரம்பரியமான முறையில்|Traditional Ragi Simili and Ellu Urundai tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 69

  • @vadipattiammasamayal4251
    @vadipattiammasamayal4251 26 днів тому +1

    ஆமாங்க சின்ன குழந்தையா இருக்கும் போதே பழகனும் 🎉என் பிள்ளைகள் வந்தா இன்னமும் செய்து தருவேன் எடுத்துட்டு போவாங்க👌👌

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  26 днів тому

      @@vadipattiammasamayal4251 ரொம்ப ரொம்ப நன்றிமா🥰🥰🥰🥰🥰🥰

  • @SimplyTamilHuntsville
    @SimplyTamilHuntsville 24 дні тому +2

    Hi ma 💐raagi simili urundai ,ellu urundai arumaiyana preparation ma 👌👌healthy and tasty💐thelivana seimurai vilakkam ma 💐 9:31

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  24 дні тому

      Thank you so much dear sister your comments motivat for me 🙏 🫶 ❤️ 😘 💕 😊 🙏

  • @RatnamKitchen
    @RatnamKitchen 25 днів тому +2

    அருமை அருமை மகள் வாழ்த்துக்கள் 👌

    • @RatnamKitchen
      @RatnamKitchen 25 днів тому +1

      super சூப்பர் வேரலெவல் அருமை அருமை

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  25 днів тому

      Thank you so much dear appa

  • @subaashinimohanraj2040
    @subaashinimohanraj2040 24 дні тому +1

    Wow yummy ellu urundai recipe👌👌👌❤️❤️❤️

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  24 дні тому

      Thank you so much dear sister your comments motivat for me 🙏 🫶 ❤️ 😘 💕 😊 🙏

  • @haseenartsiddiq
    @haseenartsiddiq 24 дні тому +2

    Arumai......
    😊😊😊😊😊😊😊
    Yum...

  • @rmmmusical
    @rmmmusical 25 днів тому +1

    Wow amazing recipe
    Very healthy and tasty
    🎉🎉🎉

  • @craft2n4u26
    @craft2n4u26 26 днів тому +1

    Healthy tasty recipes 👌👌👌

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC 24 дні тому +1

    அருமை 🎉🎉🎉🎉🎉

  • @abiumaiyal
    @abiumaiyal 24 дні тому +1

    Lk 👍 👍 Healthy and tasty recipe 😋 😋 9:31

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  24 дні тому

      @@abiumaiyal thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗 💚

  • @DhivyaTamil.lifememories
    @DhivyaTamil.lifememories 26 днів тому +2

    9:32 like As usual wonderful 😋 share❤ dear sudar sis💫🤗 keep rocking🎸🎶🎶 and take care🦋😘🙏

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 26 днів тому +1

    எள் உருண்டை சிமிலி உருண்டை suppermaa ❤

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  26 днів тому

      @@ammabanumakitchenvlog9114 thank you panumma 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @selvis7720
    @selvis7720 26 днів тому +1

    Lk ❤ Super tasty and Healthyyana எள் உருண்டை சிமிலி உருண்டை Semmaa
    இரண்டு உருண்டை தாங்கசகோதரி எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤🌷🌷 9:18

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  25 днів тому

      @@selvis7720 கண்டிப்பாக என் அன்பு சகோதரி

  • @DhivyaTamil.lifememories
    @DhivyaTamil.lifememories 26 днів тому +1

    Enga amma ipadi dhan prepare panni engaluku kudupanga sis neenga romba super'aah paninga nice share❤🤗💫👍

  • @RamusSamayal
    @RamusSamayal 26 днів тому +1

    Amazing Amazing friend 👌🏼👌🏼👌🏼 very very healthy snacks friend a lot of tips frnd mouthwatering frnd

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  25 днів тому

      @@RamusSamayal thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕

  • @rabiyacooking8150vilog
    @rabiyacooking8150vilog 25 днів тому +1

    வித்யாசமா இருக்கு நா இப்போதான் பாக்கறேன்.. தெளிவா ரொம்ப அருமை செஞ்சிர்கிங்க.. எள்ளு இடி சிமிலி உருண்டை இரண்டும் veralevel 👌👌👌😍😍😍🎉🎉🎉🎉

  • @k.sgr10
    @k.sgr10 26 днів тому +1

    Nice ❤

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  25 днів тому

      Thank you so much dear 🙏 😘 ❤️ 💖 💕 ♥️ 🙏 😘 ❤️ 💖 💕

  • @JothiPuthur
    @JothiPuthur 26 днів тому +2

    எள் உருண்டை சூப்பர் அம்மா 🎉🎉..

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  25 днів тому +1

      @@JothiPuthur thank you so much dear 🙏 😘 ❤️ 💖 💕

  • @SK-tc2rj
    @SK-tc2rj 25 днів тому +2

    எனக்கு எள் உருண்டை தான் தெரியும் இது புதுசா ஆரோக்கியமா இருக்கு சூப்பர் 9:31

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  25 днів тому

      @@SK-tc2rj thank you da thangam your support very very important to me Thank you so much dear 🙏 😘 ❤️ 💖 💕 😊 🙏 😘

    • @SK-tc2rj
      @SK-tc2rj 25 днів тому +2

      thank you love you sister ❤

  • @vadipattiammasamayal4251
    @vadipattiammasamayal4251 26 днів тому +1

    இரண்டு விதமான சிமிலி உருண்டை எள் உருண்டை ருசியானது சத்துக்களும் அதிகம் மிக தெளிவான விளக்கத்துடன் செய்தீங்க அருமையான பதிவு 👌👌👍

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  26 днів тому

      @@vadipattiammasamayal4251 உங்க அன்பான ஆதரவிற்க்கு நன்றி அமிமா

  • @mypetsmygarden
    @mypetsmygarden 25 днів тому +1

    சூப்பர் ஹெல்த்தி ஸ்நாக்ஸ்! 🥰 பாரம்பரிய ருசியையும் ஆரோக்கியத்தையும் இணைக்கும் இந்த ரெசிபி அருமை! மிக்க நன்றி!

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  24 дні тому

      Thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗 💚 😘 ❤️ 💖

  • @DhivyaTamil.lifememories
    @DhivyaTamil.lifememories 26 днів тому +1

    Ungaloda cooking always yummy and healthy sissy ma super❤🤗💫👍

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  26 днів тому +1

      @@DhivyaTamil.lifememories உங்களோட msg க்கு நான் எப்பவுமே waiting ✋️ thank you da🥰🥰🥰🥰🥰உங்கலோட உண்மையான coment எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

    • @DhivyaTamil.lifememories
      @DhivyaTamil.lifememories 26 днів тому +1

      @@SudarKarunaiprakasam Sorry sister heavy work in home and my amma home past 1 week adhunalathan na ungaloda previous video'ku comment panna mudiyala extremely sorry you are good friend and good soul that's y I love u so much🥰🫂😘❤💫

  • @fmsamayal1084
    @fmsamayal1084 26 днів тому +1

    பழைய நினைவுக்கு கொண்டு போறிங்க அழகான ஆரோக்கியம் நிறைந்த பதிவுகள் ❤❤❤

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  26 днів тому

      @@fmsamayal1084 thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕

  • @ckVlogs0.2
    @ckVlogs0.2 26 днів тому +1

    எள்ளுருண்டை எனக்கு ரொம்ப பிடிக்கும் சிஸ்டர்🎉🎉🎉🎉

  • @SamayalSannidhi
    @SamayalSannidhi 25 днів тому +1

    Healthy tasty 😋 recipe sister like done, taste nalla irukum sister ,😋😋 ammavum seivanga..

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  25 днів тому

      @@SamayalSannidhi thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗 💚 😘

  • @VikisKitchen1
    @VikisKitchen1 23 дні тому +1

    இளைத்தவனுக்கு எள் கொழுத்தவனுக்கு கொள் என்பது ரொம்ப உண்மை sister ❤❤❤ மிக தெளிவா இருக்கு ரெண்டு இனிப்பும் ❤❤❤ முழுக்க ரசித்தேன் ❤❤❤ நீங்க சொன்னது போல் சின்ன வயதில் இருந்தே இப்படி தான் சாப்பிடனும் எல்லாரும் ❤❤❤ சாக்லேட் வேனாம்னு சொல்லிருவாங்க கிட்ஸ் ❤❤❤

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  22 дні тому

      Thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗 💚 😘 ❤️ 💖 💕

  • @SudhaKani777
    @SudhaKani777 25 днів тому +1

    நம்ம பாரம்பரியமான எள்ளுருண்டை சிமிலி உருண்டை அருமையா ரெடி பண்ணிட்டீங்க தங்கச்சிமா செய்முறை விளக்கம் அருமை குழந்தைகளுக்கு ஏற்ற ஹெல்த்தியான லட்டு சூப்பர் தங்கச்சி மா ❤❤

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  25 днів тому

      @@SudhaKani777 thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗 💚 😘 ❤️

  • @kumarkalaskitchen1694
    @kumarkalaskitchen1694 24 дні тому +1

    Super sister 1st like 👍

  • @kappiyasvillagekitchen78
    @kappiyasvillagekitchen78 26 днів тому +1

    எள் உருண்டை இடித்து செய்தால் தான் சுவை அதிகம் 👌💐 ராகி சிமிலி அருமையான செய்முறை 💐 உண்மை தான், என் மகனும் கடை தின்பண்டாங்கள் விரும்ப மாட்டான் 😊 நாம் பழக்க படுத்துவது தான் 🙏 அருமையா சொன்னீங்க 🎉❤

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  26 днів тому +1

      @@kappiyasvillagekitchen78 thank you so much dear amma 😍 🙏 ❤️ 😘 💖 ♥️ 😍 🙏

  • @Subasrijamuna21
    @Subasrijamuna21 25 днів тому +1

    சிம்பிலி பிடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க சிஸ்டர் சூப்பர்❤🎉

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  25 днів тому

      @@Subasrijamuna21 thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗 💚

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods 26 днів тому +1

    ராகிஉரண்டையும்சிமிலிஉருண்டையும்காட்டியதற்குநன்றிஎனக்கு எலும்பு பிரச்சினைதான்.இதைகண்டிப்பாக உங்கசேனலை பார்த்து செய்கிறேன்.நீங்க perfecta செய்றீங்க..நன்றி

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  25 днів тому

      @@Bangloretosalemfoods thank you so much dear amma 😍 🙏 ❤️

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 26 днів тому +1

    லைக் எள் உருண்டை சிமிலி உருண்டை சூப்பராக செய்து காண்பித்தீர்❤🎉

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  25 днів тому

      @@Arasiveetusamayal thank you so much dear amma 😍 🙏 ❤️ 😘 💖

  • @노엘연주채널
    @노엘연주채널 24 дні тому +1

    👍🔔
    덕분에 귀한영상 보네요
    자주자주봬요😍😍😍
    구독 좋아요 누르고갑니다

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  24 дні тому

      நீங்க எப்பவும் வந்து பாருங்க, இன்னும் நிறைய வீடியோ வரும்😊

  • @anamikasamayal4555
    @anamikasamayal4555 26 днів тому +1

    லைக் எள் உருண்டை செய்முறை வித்தியாசமா ஈசியா இருக்கு எவ்வளவு நாள் கெடாம,இருக்கும்❤9:32

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  26 днів тому

      @@anamikasamayal4555 தண்ணியா வச்சிருந்தா இந்த மழைகாலத்துல ஒரு மாசம் வச்சுக்கலாம்.மற்ற நாட்கள் பத்து நாள் வச்சுக்கலாம்.செஞ்சு சாப்பிடுங்க இடுப்பு வலி அரவே இருக்காது. சுவை அடிச்சிக்க முடியாது thank you so much dear sister உங்க vedio க்காக waiting ✋️ ❤️ 😊 ♥️