"இறப்பு பற்றி அன்றே ஞானி போல் பேசிய மாரிமுத்து - என் வாழ்க்கையே இதான்..." கலங்கவைக்கும் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • நடிகர் மாரிமுத்து கொடுத்த THROWBACK பேட்டி

    #marimuthu #ethirneechal #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 425

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 Рік тому +289

    இவரின் பேச்சில் எதார்த்தம் ரசிக்க வைக்கிறது. இவர் இன்று நம்மோடு இல்லையே என்ற ஆதங்கம் வருத்தமாக இருக்கிறது😭🙏

  • @செந்தமிழ்-ப5ப

    தங்களின் மறைவு... எனக்கு அதிர்ச்சியும் வருத்தத்தையும் அளிக்கிறது... ஆதி குண சேகரன்...i miss u 😢

    • @saivignesh.d484
      @saivignesh.d484 Рік тому

    • @davidraja6490
      @davidraja6490 Рік тому +1

      அதிர்ச்சி ஆகாதே மாரடைப்பு வந்துடும்

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப Рік тому +5

      @@davidraja6490 வந்த வந்துட்டு போகுது... நீங்க மட்டும் சாகாவரம் பெற்றவரா

    • @vijaysentamilselvan2581
      @vijaysentamilselvan2581 Рік тому

      ​​@@davidraja6490waiting for you same day

    • @non-brahmin-hindu
      @non-brahmin-hindu Рік тому

      ​@@davidraja6490உனக்கு வந்துடாம

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Рік тому +206

    Manam vittu அழுது விட்டால் நிச்சயம் heart attack வராது.இது விஞ்ஞான உண்மை.

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx Рік тому +1

      😭😭😭😭😭😭😭😭😭 v vl Miss U sir.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jayaramsathiya3881
      @jayaramsathiya3881 Рік тому +2

      appiti solla mitiyathu ..en husband romba aluvaru...sinna sinna visayakkukellam alavaru....34 vayasulaye ...erathuttaru heart attack than

    • @Harvin_444
      @Harvin_444 Рік тому

      ​@@jayaramsathiya3881sister feel pannathinga ❤

    • @subadra_ravichandran
      @subadra_ravichandran Рік тому

      Not completely true

  • @RubikscubiksBheroz
    @RubikscubiksBheroz Рік тому +103

    எனக்கு அழுகையாக வருது 😢😮😅😊😂❤மனசு வலிக்கு❤
    இறைவா எங்கள் அனைவரையும் காப்பற்ற வேண்டும் ❤️

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Рік тому +137

    கேள்விப்பட்டதும் மிகவும் கஸ்டமாகிருக்கிறது. RIP sir .🙏💐

  • @natchatraeximindia7245
    @natchatraeximindia7245 Рік тому +60

    எதிர்நீச்சல் பிரமோ எதிர்பார்த்த எங்களுக்கு இப்படி ஒரு செய்தி வந்தது ரொம்ப வருத்தமா இருக்கு 😢😢😢

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Рік тому +148

    நீங்கள் அழவில்லை,எங்களை அழவைத்த போய் விட்டீர்கள் தம்பி.

    • @tnpsc5954
      @tnpsc5954 Рік тому +1

      Advance RIP grandma

    • @knr5873
      @knr5873 Рік тому +1

      ​@@tnpsc5954enna ippidi posukkunnu sollitte...

    • @pradeepraja787
      @pradeepraja787 Рік тому +1

      Avunga appane sethathukku kooda alukatha vanukku naka yethuku alukanum nee moolaila ukanthu oppari vai

    • @lakshmi4086
      @lakshmi4086 Рік тому

      ​@@pradeepraja787அப்பன் அவன் அப்படி இப்படி மரியாதை இல்லாம பேசர. யாருனு நினைச்ச நாயே. எங்கள் ஊர் தலைவர் அவரு பிஜ்ஜிபோயிரும். 420 போலி ஐடி போடா ஒரமா

    • @lakshmi4086
      @lakshmi4086 Рік тому

      ​@@pradeepraja787 ஐடி p ஒரிஜினல் ஐடி ல வாடா நாயே

  • @SJvideos-SJ
    @SJvideos-SJ Рік тому +20

    எதிர்நீச்சல் சீரியலில் இவர் தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டார்

  • @deviselvakumar1532
    @deviselvakumar1532 Рік тому +124

    உங்கள் குரலை எங்களால் மறக்க ஃ முடியாது ,

  • @bhavanibhavani653
    @bhavanibhavani653 Рік тому +28

    என்னால் உங்க மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு உங்க ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் உங்கள் ஆத்மா உங்கள் மனைவி மற்றும் மகள் மகனுக்கு ஆறுதலையும் மனோதிடத்தையும் கொடுத்து வழி நடத்த வேண்டும்

  • @shaktyval
    @shaktyval Рік тому +20

    மாரிமுத்து சார் உங்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது 😭

  • @praveenakalai9606
    @praveenakalai9606 Рік тому +130

    மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு முடியல😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @davidraja6490
      @davidraja6490 Рік тому +1

      கோட்டர் அடிப்பா சரி ஆயிடும்

  • @dasinthmeeraa
    @dasinthmeeraa Рік тому +93

    மன கஷ்டங்கள் வரும்போது அடிக்கடி அழுதுட்டோம் அப்படின்னா பிரச்சனை இல்ல அதை அடக்கி வச்சிருந்தா தான் பிரச்சனை ..

  • @sowmicool7020
    @sowmicool7020 Рік тому +74

    உங்கள் எடத்துல வேற யாரையும் yosichu பார்க்க mudila miss u so much sir
    My family Yan appa amma unga fan உங்களுக்காகவே சீரியல் papanga miss u
    Rip sir

  • @RubikscubiksBheroz
    @RubikscubiksBheroz Рік тому +16

    இறைவா அவருக்கு மன அமைதியை கொடு 😢😮😅
    அவர்கள் கொடும்பத்துக்கு மனத்தைரிய ம்கொடு இறைவா 😢😮😅 இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் ❤️

  • @TaxiDriverTN20
    @TaxiDriverTN20 Рік тому +94

    எனக்கென்னவோ அந்த #தமிழா #தமிழா நிகழ்ச்சி #சாமியார்கள் சேர்ந்து #செய்வினை வச்சிட்டாங்களோனு தோணுது😢😢😢😢

    • @prabhur4930
      @prabhur4930 Рік тому +11

      Same doubt 🤔rip

    • @maheshwarisundar6569
      @maheshwarisundar6569 Рік тому +7

      Enakum apadithan thonuthu

    • @Amudhan234
      @Amudhan234 Рік тому +6

      கண்டிப்பா நானும் அதையே தான் நினைக்கிறேன் அவருக்கு ஜோதிடம் பிடிக்காமல் இருக்கலாம் அந்த ஜோதிட குசும்புக்காரங்கள எதிர்த்து பேசியிருக்கக் கூடாது ஏன்னா அவனுங்க எதையாவது பண்ணி விட்டுடுவானுங்க

    • @TaxiDriverTN20
      @TaxiDriverTN20 Рік тому +1

      @@prabhur4930 😭

    • @TaxiDriverTN20
      @TaxiDriverTN20 Рік тому

      @@maheshwarisundar6569 hmmm

  • @PairchiKoodam
    @PairchiKoodam Рік тому +55

    மிக வேதனையாக 😭உள்ளது, ஆழ்ந்த இரங்கல்கள் வருந்துகிறேன்

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Рік тому +23

    உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாத மனம் உடைய மாரிமுத்து. சரியானதை சரியாக பேசுவதை சீக்கிரமாக பறித்துக் கொள்கிறது இந்த இயற்க்கை

  • @sesuraj8558
    @sesuraj8558 Рік тому +48

    வெளிப்படையான நடிகர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

  • @mohanajagannathan8076
    @mohanajagannathan8076 Рік тому +34

    Straight forward person.... we miss u sir... RIP😭😭😭😭😭😭

  • @rithi581
    @rithi581 Рік тому +26

    உங்கள் குரல் இனி கேட்க முடியாது என்று நினைத்து பொழுது மனது வேதனை அளிக்கிறது. நாடகம் நடிக்கும் நடிகர் ஒருவர் என்று கடந்து செல்ல முடியவில்லை...ஏன் என்றால் எங்கள் வீட்டில் தினமும் ஒரு முறை யாவது உங்கள் டயலாக்
    சொல்லி கொள்வது உண்டு.... l miss you sir 😥😥😥💔💔💔

  • @rahularjunan7897
    @rahularjunan7897 Рік тому +27

    அப்பா நீங்க அழகுல நீங்க சொல்றதெல்லாம் கேட்டா எங்களுக்கு அழுகை வருது பொதுவா எனக்கு அழுகை வருது

  • @selvasathiya4751
    @selvasathiya4751 Рік тому +34

    இன்னமுமே இதை நம்ப முடியல ...ஏத்துக்கவும் முடியலப்பா....😟😟😥

  • @andrewsgunasekaran5303
    @andrewsgunasekaran5303 Рік тому +342

    ஒருவேளை அழுதிருந்தால் நீங்கள் இன்னும் சில வருடங்களுக்கு வாழ்ந்திருக்கலாம்😥

  • @Aarthi0506
    @Aarthi0506 Рік тому +6

    இது ஒரு கனவா இருக்க கூடாத😭🙏

  • @rgayathrigayu1572
    @rgayathrigayu1572 Рік тому +10

    Kastama iruku miss u gunasekaran sir 😭😭😭😭

  • @vk5972
    @vk5972 Рік тому +4

    உண்மை எதிர்நீச்சல் ப்ரோமா எதிர்பார்த்த எங்களுக்கு இன்று முழுவதும் கனத்த இதயமாகவே இருக்கிறது negative role ஐ கூட ரசிக்க வைத்தவர் ஆதி குணசேகரன் வாழ்க்கை மிகவும் சிறியது என்பதை நமக்கு உணர்த்திவிட்டு போய் இருக்கிறார்

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Рік тому +6

    நீங்கள் அழவில்லை ஆனா திரைஉலகும் எதிர் நீச்சல் சீரியலில் உங்கள் நடிப்பின் மூலமும் பொதுமக்களையும் அழ வைத்து விட்டீர்கள் 😢😢

  • @geethasoman7435
    @geethasoman7435 Рік тому +26

    Deepest condolences Sir... Awsome actor... RIP..😢

  • @sumathik-px6xy
    @sumathik-px6xy Рік тому +17

    Engala azhavachuteengale sir😢😢😢❤RIP 🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @testmailb4u
    @testmailb4u Рік тому +23

    Wishing you to be reborn in Japan as your wish. It will be fulfilled in Japan. You made us think, laugh and at last you went away to Japan as a new born. Best wishes in your new life Marimuthu sir

  • @BHUVANESWARI-eo1tn
    @BHUVANESWARI-eo1tn Рік тому +2

    அண்ணாாின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஈசனை பிராத்திக்கினறேன்..🙏

  • @yogisampath338
    @yogisampath338 Рік тому +1

    மன அழுத்தமே வாழ்வின் முதல் எதிரி. ஆழ்ந்த இரங்கல்கள் சகோதரரே வாழ வேண்டிய நல்லுள்ளம். இனி எங்கே காண்பது சகோதரா.

  • @vasanthamalligadhanasekara4660

    அதிகமான அளவில் perfectionஆக இருப்பவர்கள் இப்படித்தான்.we miss u sir RIP

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Рік тому +3

    மணம் ஏற்க்க மறுக்கிறது உங்கள் மறைவை செய்திகேட்டு மிகுந்த வேதனை அடைகிறேன்.

  • @svidhya7328
    @svidhya7328 Рік тому +8

    Thangave mudila ....evar maraivu....miss u gunasekaran sir

  • @kathiravanksk8714
    @kathiravanksk8714 Рік тому +2

    Ethirneechal AGS VOICE illa innaiku episode parthu yarellam varuthapattinga and eni vara episodes Ivaru illama nalla irrukadhu

  • @sfathimanazeem9051
    @sfathimanazeem9051 Рік тому +7

    எல்லாத்துக்கும் perfection, யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் ஓவர் perfection oda poitar, சிலரொட valkai eppadithan

  • @sharni888
    @sharni888 Рік тому +3

    A man full of pride. He is proud he worked hard n achieved EVERYTHING n is satisfied now. He says anyone from any circumstances can achieve all that one wants due to focus n DETERMINATION.

  • @truthfully8753
    @truthfully8753 Рік тому +10

    A mortal person has left immortal memories by his honest convictions. Heartfelt condolences to his family members and friends.

  • @mohamedarasath4111
    @mohamedarasath4111 Рік тому +35

    அவர் சொன்னது இப்ப ஞாபகம் வருது நான் செத்துப்போயிட்டா பத்தி சாம்பிராணி ஏத்தி வச்சு எனக்காக ரெண்டு சொட்டு கண்ணீர் விட மாட்டியான்னு சொன்னாரு உண்மையிலேயே அது நடந்துருச்சு 😢😢😢

    • @suganyagopinath7876
      @suganyagopinath7876 Рік тому +2

      Ama antha dialogue pannamale irunthu irukkalam

    • @jacinth51
      @jacinth51 Рік тому +4

      இன்னொரு இடத்தில் நெஞ்சு வலிக்கிறது மாதிரி இருக்கு. ஏதோ கெட்டது நடக்கப் போகுது.. என்றார் ..

  • @gomathymani1252
    @gomathymani1252 Рік тому +3

    எத்தர்த்தமான மனிதன் பந்தா இல்லாமல் பட்ட கஷ்டத்தை அழகாக சொல்லுகிறார்

  • @umabalaji3120
    @umabalaji3120 Рік тому +4

    போதிய ஓய்வு மற்றும் உறக்கம் அவருக்கு கிடைத்ததா?

  • @vasudevan1919
    @vasudevan1919 Рік тому +1

    உங்களுடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்.
    உங்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்😢😢😢.

  • @paramasivamg160
    @paramasivamg160 Рік тому +1

    என்னாயா... புகழின் உச்சியில் மறைந்தாயே... யுத்தம் செய் படத்தில் உன் நடிப்பு இயல்பு...

  • @mayilsamic.k114
    @mayilsamic.k114 Рік тому +6

    சாதனை படைக்க வேண்டிய காலத்தில் காலன் அழைத்துக் கொண்டான்... ஓம் சாந்தி 💐

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +2

    நல்ல நடிகர் நல்ல மனிதரைநாம் இழந்து விட்டோம்

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 Рік тому

    ஆஹா அப்படியே என் வாழ்க்கை மாமனிதன் மாரிமுத்து 😢😢😢😢😢

  • @aswinatman6303
    @aswinatman6303 Рік тому +14

    RIP Sir 😭😭😣😖
    ❤️ From My Heart 😔😔😔
    You Always Live Our Heart 😔💯

  • @nirmalp420
    @nirmalp420 Рік тому +3

    என்ன ஒரு அருமையான நடிப்பு.ஒரு சின்ன பையனுக்கு கூட இவர் பேசும் விதம் ரொம்ப பிடிக்கும். வேதனை.😭😭😭

  • @KingMaker-ud3us
    @KingMaker-ud3us Рік тому +5

    Miss u sir ungala marakave mudiyathu sir thirumpi vanthutunga sir neenga illama ethir neeshal serial kitaiyathu sir 😭😭😭😭

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Рік тому +1

    Awesome actor 😢😢

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h Рік тому +3

    இவர் பேசும் போது அழுகை வந்து நெஞ்சை அடைக்கிறது😭😭😭

  • @kumaresanr9321
    @kumaresanr9321 Рік тому

    சிறு வயது வாழ்க்கை தொடங்கி கடைசி வரை ஓடிய ஓட்டம் உழைப்பு அனைத்தும் படிப்பினை தங்கள் பிள்ளையின் தெளிவில் தெரிகிறது உஙகள் வளர்ப்பு

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl Рік тому +2

    அதி குண சேக்ரன் அண்ணா இனி தங்கள் எப்போது பார்ப்போம் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என் பணிவான 🙏🙏🙏🙏🙏

  • @VijayKumar-bn5oq
    @VijayKumar-bn5oq Рік тому +9

    Very very good human being and good heart man.... but 😢😢😢 RIP Mari Sir

  • @mathiyazhaganc1623
    @mathiyazhaganc1623 Рік тому

    மிகச்சிறந்த நல்ல மனிதர் நிச்சயமாக ஆண்டவர் இவரை அரவணைத்துக் கொள்வார்

  • @pradeeps4319
    @pradeeps4319 Рік тому +1

    அதிசயமா இருக்கு சார் rip 🙏🙏🙏🙏நம்பவேமுடியல 🙏🙏🙏😭😭😭

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Рік тому +3

    ஆழ்ந்த இரங்கல் ஐயா... 🙏🙏🙏

  • @behappyalways11
    @behappyalways11 Рік тому +52

    அய்யயோ நானும் இவரை மாதிரி தான். கண்ணீர் விட்டு அழுகாமல் எல்லாத்தையும் மனசுக்குள் வச்சு அமைதியாகவே இருப்பேன். என் அப்பாவும் அப்படி தான் இருந்தாரு. அவரும் heart attack ல தான் இறந்து போனார்

    • @rajakhss
      @rajakhss Рік тому +24

      நம்ம சமூகத்தில் ஆண் அழ கூடாது, அழுதால் ஆம்பள இல்லை னு சொல்லி சொல்லி நெஞ்சு வெடிச்சு சாக வெச்சுடுறாங்க😔😔 அழுகின்ற சூழலில் அழுதுடுங்க 😭😭

    • @fairosem
      @fairosem Рік тому +9

      ஏதாச்சு ஒரு சங்கடமான சூழ்நிலையிலே இருந்தீங்கன்னா மனச விட்டு அழுதுடுங்க அழுகாமல் மனசிலே போட்டு குழப்பிக்காதீங்க

    • @jamunasampathkumar8716
      @jamunasampathkumar8716 Рік тому

      Correct

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 Рік тому +2

      @@rajakhss well said brother. Aluthutta mana baram kurayum it's psychology..

    • @Amudhan234
      @Amudhan234 Рік тому +5

      தயவு செய்து தனியா ரூம்ல கூட மனசு விட்டு ஓஓஓஓஓன்னு அழுதுறுங்க உங்க மனசு பிரியா ரிலாக்ஸா இருக்கும் கோபம் வருத்தம் இருந்தா சயவு செய்து அழுதுடுங்க😢

  • @dhivyabharathimanojkumar9652

    கஷ்டபட்டு வாழ்ந்து முன்னேறி வரும் போது இப்படி ஒரு இழப்பு வந்துடுச்சு,,,,,யாரலையும் ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று,,, சாமி உங்க ஆத்மா சாந்தியடைய இறைவனை venduvathai தவிர வேறு எதுவும் செய்ய முடியாது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @MujibRahmanShaik
    @MujibRahmanShaik Рік тому

    தமிழை மிகவும் நேசித்ததால் இன்று தமிழகம் முழுக்க பேசும் தங்களின் தமிழ்ப்பற்று வாழ்க.

  • @mageshvks2443
    @mageshvks2443 Рік тому +7

    Good man, proud of you as a Tamilan, Rest in peace sir🙏

  • @jacinth51
    @jacinth51 Рік тому +1

    காலையில் செய்தி பார்த்து இ‌ன்னு‌ம் அதை நம்ப முடியாமல்
    இருக்கிறேன்.
    யாரையும் சும்மா சும்மா திட்டக் கூடாது....நான் எத்தனை முறை திட்டி இருக்கிறேன்.
    அந்த கதா பாத்திரத்தை. ஆனாலும் இன்னொரு குணசேகரன் யாராலும் இந்த அளவு நம் மனதில் இடம் பெறுவது சந்தேகம் தான்.
    😞

  • @srimuthuvelavangroup4549
    @srimuthuvelavangroup4549 Рік тому

    சோதிடத்தை விமர்சனம் செய்யும் போதும் தந்தை சொல் கேக்காதீர்கள் என்று சொல்லும் போது கோபம் வந்தது ஆனால் இந்த பேட்டியை பார்த்தவுடன் மனசு வலிக்கிறது ஆழ்ந்த இரங்கல்

  • @enbathamizh9927
    @enbathamizh9927 Рік тому +2

    Different person but really miss u Sir 😭😭😭

  • @sakthikumar4816
    @sakthikumar4816 Рік тому

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா..

  • @syedanoorjahanfarook9645
    @syedanoorjahanfarook9645 Рік тому

    Really I miss you marimuthu Bro. Insha Allah Allah save your family

  • @bismi4733
    @bismi4733 Рік тому +1

    நல்லா கத்தி அலுதிருக்கலாம் அலுகையினால் மனதிலுள்ள பாரம் குறையும் என்பார்கள் பெரியவர்கள் அழுகையும் ஒருமருந்துதான் ஐயா

  • @VidhyaSadhasivam
    @VidhyaSadhasivam Рік тому +5

    Miss you sir 😢😢😢😢😢😢

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 Рік тому +1

    போதும் மாரிமுத்து , சரியாகவே வாழ்ந்திருக்கிறீர்கள். என்ன உங்கள் குடும்பம் தாங்குவார்களா? உங்கள் வருங்கால பேரன் பேத்திகள் உங்களோடு உரையாட வம்பிழுக்க முடியாமல் வருந்துவார்கள். என்ன மொள்ளமாறி குடும்பத்தை அழிக்கும் சோதிடகாரன்கள் மனம் மகிழ்வார்கள். ஆனால் அந்த காணொளி பார்த்த பிறகுதான் உங்கள் மேல் அன்பும் மரியாதையும் வந்தது. இயற்க்கையின் செய்ல். அடுத்து நானாகவும் இருக்கலாம். அழுது பயண்இல்லை. ஏற்போம்.

  • @திராவிடதமிழர்விடியல்

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @KokilaKaruppusamy
    @KokilaKaruppusamy Рік тому +1

    உங்களை பாத் தலே ஒரு அழகு உங்கள் குரல் அழகோ அழகு

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Рік тому

    அருமையான மனிதர் 😞

  • @AGHF-z4p
    @AGHF-z4p Рік тому

    இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது 😭😭😭 குடும்பத்தில் ஏதோ ஒரு உறவு இழந்தது போல மனது கஷ்டமாக உள்ளது.நேற்றைய நாடகத்தில் பாதியில் இவருடைய கம்பீரக் குரல் ஒழிக்க வில்லை... அழுதுவிட்டேன்.நல்ல மனிதர், மனிதநேய மிக்கவர்.குடும்பத்தின் மீது அளவில்லாத அன்பு கொண்டவர்.என்னுடைய மனது ஏன் இவ்வளவு வேதனையாக உள்ளது என்றால், தன்னுடைய வெற்றியை முழுவதும் ருசிக்காமல் இறந்து போய்விட்டாரே... என்று.கடைசியாக தான் நடித்த படத்தில் தனக்கடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பாக போட்டோ எடுத்துள்ளார்.பார்க்க வேதனையாக உள்ளது. சனாதனத்தையும், மூடநம்பிக்கையையும் எதிர்த்து கேள்வி கேட்கும் போராளி,மன தைரியம் உள்ளவர். இனி என்று உங்களை காணப் போகிறோம்.. உங்கள் கம்பீர குரலை கேட்கப் போகிறோம் 😭😭😭 நமக்கே தாங்க முடியவில்லை..இவர் குடும்ப நபர்களை அந்த கடவுள் தான் ஆற்றி தேற்ற வேண்டும். இவர் முடிவு இவ்வளவு சீக்கிரம் முடிந்து இருக்க வேண்டாம்.மனசு ஆற மாட்டேங்குது.

  • @jayarajramya9157
    @jayarajramya9157 Рік тому +16

    May his soul rest in peace 😢

  • @vigithavijajarayavigitha4102
    @vigithavijajarayavigitha4102 Рік тому +1

    இது பொய்யாக இருக்காதா கேட்கவே முடியவில்லை. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

  • @cvajaleel1181
    @cvajaleel1181 Рік тому +3

    ஐயா நீங்கள் வாழ்ந்தது வாழ்க்கை அல்ல அது ஒரு வரலாறு..!

  • @Eeswaran07
    @Eeswaran07 Рік тому +1

    எங்க பக்கத்து ஊருகாரர்

  • @ragavansv
    @ragavansv Рік тому

    கண்ணீர் அஞ்சலி ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @ushajayapal6852
    @ushajayapal6852 Рік тому

    Eppadi cinima virku oru sivaji yo adu mathri serial illevar oru sivaji no one can replace his place rip sir

  • @saaramagesh9150
    @saaramagesh9150 Рік тому +1

    manathai Urugkum alavuku Nambave mudiyatha thanki kolla mudiyatha alavirku ...indraiku ungaludaiya maraivuu...Enn appa vu ku nadantha athee sambavam ungalukum nadanthu ullathu ....Jeeranika mudiyavillai ....Ethir pakavillai ....Enaku Migavum piditha nadigar nengal ...Nan Ethir neetchal parpatharku karanam aana oruvarr ...Naan paartha pagutharivalr silarill Ipothu nengalum oruvarr....Nengal kadavul idam sendru Unga manavi ,pillaigaluku palathaum ...Thairiyathaum vazkaiyai ethirkolum Thunichalaumm Neengal thaan koduka vendumm ....Migavumm Varunthukirenn .....🙏🙏 Ungalthu aanma Santhi anadaiya vendukiren🙏We miss you Gunasekaran♥

  • @vishnumoorthy8114
    @vishnumoorthy8114 Рік тому

    I love you so much G. Marimuthu sir

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Рік тому +3

    ஆண்கள் அழுவது கௌரவ பிரச்சினை என்று கருதுகிறார்கள..ஆனால்
    ஆண்கள் குறைந்த பட்சம் மழையில் செல்லும்போதாவது கொஞ்சம் மனதார அழது விடுங்கள் ..அழுவதும் இதயத்திற்கு ஒரு மருந்துதான்😢
    Rip 😂

  • @sivammari393
    @sivammari393 Рік тому

    கடின உழைப்பாளி...தன் விடாமுயற்ச்சியால் புகழின் உச்சியை அடைந்தவர்....அண்ணாரின் ஆத்மா இறைவனின் திருவடிகளில் சாந்தம் பெற இறைவனைப் பிராத்திகின்றேன்😢😢🙏🙏

  • @nagalakshmi6620
    @nagalakshmi6620 Рік тому +2

    😮😮😮😮😢😢😢😢😢😢 indhaammaaa aaaii famousa pona dialogue. Adhukkulla ippadiya😢😢😢

  • @swarnalayamchannel4519
    @swarnalayamchannel4519 Рік тому +1

    Arputhamana manithan....❤
    Ungaloda ilappu perum kavalai alithullathu😢

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +2

    தேனி மாவட்டம் வருசநாடு மலை குன்றுகள்

  • @Suriyavishnug
    @Suriyavishnug Рік тому

    Pakka speech.. he is very true!!

  • @proudhomeengineer1322
    @proudhomeengineer1322 Рік тому +14

    மனம் நம்ப மறுக்குகிறது .....

  • @suryapriyan9933
    @suryapriyan9933 Рік тому +5

    RIP😢😭 miss you sir😭😭

  • @RamaDevi-sc1ez
    @RamaDevi-sc1ez Рік тому +3

    UNFORGETTABLE MEMORIES WITH HIM UNEXPECTED LOSS❤

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 Рік тому +30

    துக்கத்தில் மனுவிட்டு அழுதுதீர்த்துவிடுங்கள் மன அழுத்தம் தீரும் மனதுக்குள் வைத்திருந்தால் மன அழுத்தம் அதிகமாகும்

  • @7_My_divine999
    @7_My_divine999 Рік тому +1

    💯 உண்மை தான் 😢😭😭😭😭

  • @amalamary1934
    @amalamary1934 Рік тому +1

    RIP sir , from Karnataka 😔

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Рік тому

    Very good human being and very smart man

  • @mohanprasath7899
    @mohanprasath7899 Рік тому

    15 km walk and education very hard work... nice human being...i like all movies Mr Mari Muthu sir..

  • @santhoshp2803
    @santhoshp2803 Рік тому +1

    பாவம் இறந்து விட்டார் எங்கள் தலைவன் ஆதிகுணசேகரன்❤❤❤❤

  • @jasmine.d147
    @jasmine.d147 Рік тому

    Really missing you sir, no one can replace you😢😢😢😢

  • @manirajmani5316
    @manirajmani5316 Рік тому +1

    ஆழ்ந்த கண்ணீர் இரங்கல்