October Month |Tirumala tirupati free darshan news |Tirumala tirupati updates |

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 101

  • @DhanalakshmiDhanalakshmi-o3h
    @DhanalakshmiDhanalakshmi-o3h 3 місяці тому

    ,செப்டம்பர் மாதம்தரிசனம்டிக்கெட்எப்பொழுதுஒப்பன்ஆகும்...சகோதரி

  • @balajiram9539
    @balajiram9539 3 місяці тому

    Pls explain about anga pradhishnam

  • @krajan2563
    @krajan2563 3 місяці тому +1

    வணக்கம்,நேற்று திருமலை தரிசனம் 5.30க்கு சென்று 9.30
    க்கு தரிசனம் செய்தேன். 4மணி நேரமாகியது.இன்று alamelumangaapuram கூட்டம் அதிகம்

  • @rameshsiva6285
    @rameshsiva6285 3 місяці тому +2

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏

  • @psrinivasan4213
    @psrinivasan4213 3 місяці тому +1

    🙏 Thank you sister today we got very nice dharshan in 1.1/2 hours ,as per your guidance we booked tickets in apstrc 300 rs dharshan.thankyou thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sevenhills-fy1lt
      @sevenhills-fy1lt 3 місяці тому

      travel at bus is compulsory aaaa

    • @psrinivasan4213
      @psrinivasan4213 3 місяці тому

      No sir, we went in the car. There no one asked about it

  • @vijihari5194
    @vijihari5194 3 місяці тому

    November month tickets opening dates solunga sister

  • @Senthilvel-b2h
    @Senthilvel-b2h 3 місяці тому

    Tickets is not available for apsrtc,

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 3 місяці тому +1

    முதன்மையாக தகவல் வழங்கியதற்கு நன்றிங்க.

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 3 місяці тому +1

    ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் ஆசியுடன் துணையுடன் ஜூலை மாத தரிசனத்திற்கு நாளை பயணம் 🙏🙏🙏

  • @soundararajanc5304
    @soundararajanc5304 3 місяці тому

    Good morning madam
    is open local temple darshan package by ttd online ? if possible when will open for october 2024 local temple package? or can we approach directly srinivasam/vishnu nivasam on our darshan day !!

  • @bhuviwari4234
    @bhuviwari4234 3 місяці тому +2

    Sister thirupathila room booking October monthkku epoadi book pannanum

    • @jayachandran6632
      @jayachandran6632 3 місяці тому

      @@bhuviwari4234 300rs ticket 23rd or 24th intha month ( July ) on the same day 3 0 clock online la room book pannikkalam..
      Room book pannanum na 2 members darshan ticket unga kitta irukkanum, illana room book panna mudiyaathu..

  • @velselvan8941
    @velselvan8941 3 місяці тому

    Liky tip yena nu theliva solunga sister..

  • @SriniVasan-cr1yj
    @SriniVasan-cr1yj 3 місяці тому +9

    சகோதரி அவர்களே, ஒரு சந்தேகம் உங்களிடம் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக கேட்கிறேன். 7-7-24 ஞாயிற்றுக் கிழமை அன்று ரூ.300 தரிசனம் டிக்கெட் இரவு 10மணி ஸ்லாட் புக்கிங் செய்துள்ளோம். உங்கள் வீடியோ ஒன்றில் பார்த்தேன், எந்த ஸ்லாட் புக்கிங் செய்திருந்தாலும் காலை 11am மணியிலிருந்து 12pm மணிக்கு தரிசனத்திற்கு சென்றால் அனுமதிப்பார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். நாங்கள் அன்று தரிசனத்திற்கு, காலை 11am - 12pm மணிக்கு சென்றால், எங்களையும் அனுமதிப்பார்களா? சொல்லுங்கள்.

    • @allinonettdupdatestamil
      @allinonettdupdatestamil  3 місяці тому +2

      ஆம் அனுமதிப்பார்கள்

    • @saravanansakthi9602
      @saravanansakthi9602 3 місяці тому +1

      நிச்சயம் அனுமதிப்பார்கள். காலை 10:00 மணிக்கு கூட போகலாம்.

    • @SriniVasan-cr1yj
      @SriniVasan-cr1yj 3 місяці тому

      🙏 நன்றி

    • @karthiks4256
      @karthiks4256 3 місяці тому

      இப்போது அப்படி அனுமதிப்பதில்லை தயவு செய்து சென்று ஏமாற வேண்டாம் அந்த ஸ்லாட் டைமுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக செல்லவும்

    • @Manikandanmgn
      @Manikandanmgn 3 місяці тому

      Sure... Bt Some time may refuse
      Depends on crowd

  • @day-to-day20
    @day-to-day20 3 місяці тому

    Apstc bus & ticket confirm akiruchu sis bus la kandipa poganum ma

  • @velselvan8941
    @velselvan8941 3 місяці тому

    Txz...for ur information

  • @RamKumar-mz2ek
    @RamKumar-mz2ek 3 місяці тому

    When will open October month ticket

  • @gopalgoapl678
    @gopalgoapl678 3 місяці тому

    Thanku 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @lalithamouli8420
    @lalithamouli8420 2 місяці тому

    Mam october darshanuku Vera option irruka mam..
    Book pana mudiyala ..

  • @Srihari-n5r
    @Srihari-n5r 3 місяці тому

    Thank you sister ❤

  • @drnithvin3717
    @drnithvin3717 3 місяці тому

    நன்றி நன்றி

  • @karthikeyan331
    @karthikeyan331 3 місяці тому +1

    Mam nan September 21st book pani iruka ennala October month 2week Saturday ticket book panna mudiyuma mam

    • @jayachandran6632
      @jayachandran6632 3 місяці тому +1

      Minimum one month apparam than ticket book panna mudiyum...
      Example September 21st book pannirruntha , october 21st apparama than book panna mudiyum. ..

    • @karthikeyan331
      @karthikeyan331 3 місяці тому

      ​@@jayachandran6632ok ji

  • @manomano4549
    @manomano4549 3 місяці тому

    மகளே, சேவை செய்ய எப்படி புக் செய்வது.
    வயது maximum என்ன?
    விவரிக்கவும்.
    நன்றி

  • @gainz1144
    @gainz1144 3 місяці тому

    How to book tickets for pushpa yagam?

  • @soundararajanc5304
    @soundararajanc5304 3 місяці тому +1

    Thank you madam

  • @Berlinkannan
    @Berlinkannan 3 місяці тому

    Padmavathi temple kalyanotsavam monthly monthly book pannalama illa 180days once thana sis

  • @sivam61
    @sivam61 3 місяці тому

    Hello sister yesderday 300 rs apsrtc ticket via 3hours time

  • @StarRonnycr7
    @StarRonnycr7 3 місяці тому

    Concession type il senior citizen kku mattum card number kodukka mudiyuthu but general public concession type il kodutthal card number enter panna mudiyala what card number kodukka I'm

  • @vinothchandiran3821
    @vinothchandiran3821 3 місяці тому

    Current crowd?

  • @honeycentinal7323
    @honeycentinal7323 3 місяці тому

    July month 13 date malai eri poi sami parka enna Panna vendum

  • @sahanak2017
    @sahanak2017 3 місяці тому +1

    அக்டோபர் மாதத்தில் 3 மாத குழந்தைகளுக்கான இலவச தரிசனம் இருக்குமா

    • @lathan1020
      @lathan1020 3 місяці тому +1

      பிரம்மோற்சவம் டைமில் மட்டும் இருக்காது மற்ற எல்லா நாட்களிலும் நீங்கள் தரிசனம் செய்யலாம்

  • @sevenhills-fy1lt
    @sevenhills-fy1lt 3 місяці тому

    Mam already i booked special entry dharsan ticket September 11th...if any chance for cancel that ticket and book dharsan on or before 11th October month special entry dharsan booking

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 3 місяці тому

    புதன்கிழமை இன்று காலை திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவிலில் heavy crowd

  • @AravindR-d7p
    @AravindR-d7p 3 місяці тому +1

    வணக்கம் அக்கா வாலண்டரி சேவா-க்கு பதிவு செய்தால் எந்த மாதிரி சேவை கிடைக்கும்?? நாம் தரிசனம் செய்யும் போது வாலண்டரி(காவி உடை) இருப்பவர்கள் கருவறை உள்ளே இருப்பார்களே அந்த இடத்திற்கு செல்ல என்ன செய்ய வேண்டும்??? இது அனைவருக்கும் உதவும் என்று நினைக்கிறேன் அக்கா plss konjam soluga

    • @allinonettdupdatestamil
      @allinonettdupdatestamil  3 місяці тому +1

      volunteer seva daily temple duty lucky dip nadathuvanga athula select aana temple ulla seva seiyalaam

    • @AravindR-d7p
      @AravindR-d7p 3 місяці тому +1

      @@allinonettdupdatestamil Thanks akka Karuvari ku ula ninu volunteer sava ku yenga yepo apply pananum?? pls explain akka

    • @lathan1020
      @lathan1020 3 місяці тому +1

      எல்லா இடங்களிலும் சேவா செய்ய வேண்டும் சாமி கிட்ட மட்டும் குழுக்கள் முறையில் சேவா கிடைக்கும்

  • @ravibalakrishnan6186
    @ravibalakrishnan6186 3 місяці тому

    Mam EDIP, senior citizen helper, 300 rs intha 3 tharinam September month book panierkom aadhhar checking problem varuma

  • @sumathisugumar6318
    @sumathisugumar6318 3 місяці тому

    சகோதரி பிரம்மோச்சவம் நாளில் அங்கபிரதட்சணம் உள்ளதா தெளிவு படுத்துங்கள்

  • @RameshKumar-i5m3f
    @RameshKumar-i5m3f 3 місяці тому

    Apsrtc September month ticket opening date சொல்லவும்

  • @mabha4772
    @mabha4772 3 місяці тому

    Mam மொட்டை போடும் இடத்தில் பூ முடி குடுகலமா?

  • @keerthivasansaravanan6401
    @keerthivasansaravanan6401 3 місяці тому

    சகோதரி எனக்கு ஒரு சந்தேகம் திருப்பதி நடைபாதை திறந்திருக்கும் நேரம் எனக்கு சொல்ல முடியுமா

  • @abiramiravikumar8988
    @abiramiravikumar8988 3 місяці тому

    Vip ticket yepdi vanguvadhu.vilakam sollunga sos

  • @anbazhagana1076
    @anbazhagana1076 3 місяці тому

    கருட சேவா டிக்கெட் பதிவு தேதி சொல்லுங்கள்

  • @madhu5986
    @madhu5986 3 місяці тому

    Sis sept month ku apsrtc bus dharsan ticket book pana mudiyala ...nit 12 clk pathan ....naraiya oor um try panan not available nu than varuthu 2 days ah try pandran entha oor um tickets kata matuthu

  • @gopalbhuvana7831
    @gopalbhuvana7831 3 місяці тому

    Next Wednesday crowd irukuma sis

    • @jayachandran6632
      @jayachandran6632 3 місяці тому

      @@gopalbhuvana7831 Perumal ku than theriyum..

  • @soundararajanc5304
    @soundararajanc5304 3 місяці тому

    ஆர்ஜித சேவா/ வெர்ச்சுவல் சேவா புக் செய்து கிடைத்தால், 300/- தரிசனம் டிக்கெட் 180 நாட்களுக்கு பிறகுதான் புக் செய்ய வேண்டுங்களா மேடம்!!

  • @jeyakumars2007
    @jeyakumars2007 3 місяці тому

    Akka na September month ku angaprathaksinam ticket book panniruken but accommodation tirumala booking kattala tirupati booking mattum than kattuthu. En akka

    • @jayachandran6632
      @jayachandran6632 3 місяці тому

      Minimum 2 members iruntha than room allotment kidaikkum. .

  • @kkvrao7313
    @kkvrao7313 3 місяці тому +1

    சிஸ்டர், பிரம்மோற்சவம் சமயத்தில் சீனியர் சிடிசன் தரிசனம் உண்டா இல்லையா என்பது தெளிவு படுத்தவும். ஓம் ஸ்ரீ வெங்கடேசாயநமஹ🙏

  • @kanmanishowbi4476
    @kanmanishowbi4476 3 місяці тому

    Garuda sevai eppo madem reply pls

    • @jayachandran6632
      @jayachandran6632 3 місяці тому

      Every month pournami. .. Evening after 6 o clock Garuda seva..

  • @rajendirank7816
    @rajendirank7816 3 місяці тому

    🙏🙏🙏

  • @maniajithkumar1546
    @maniajithkumar1546 3 місяці тому

    அக்கா வணக்கம் அக்கா

  • @lathan1020
    @lathan1020 3 місяці тому

    எங்களால் ஸ்ரீ வாரி சேவா செய்ய டிக்கெட் பதிவு செய்ய முடியவில்லை வேறு எந்த ஒரு ஆப்சன் இருந்தா சொல்லுங்க போன மாதம் நாங்கள் 300 தரிசனம் பார்க்க வந்தோம் எனக்கு மிகவும் உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் என்னால் சாமி தரிசனம் செய்ய போக முடியவில்லை என்னுடன் வந்த ஒருவர் தரிசனம் டிக்கெட்டில் பத்து லட்டு போட்டிருந்தோம அவரிடம் சாமி தரிசனம் லட்டு மட்டுமே கொடுத்தார்கள்

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 3 місяці тому +1

    திருமலையில் அன்னதானத்தில் காலை சிற்றுண்டி 8.00 -9.30 என்று நேற்றைய வீடியோவில் சொன்னீர்கள். அதில் ஒரு சின்ன திருத்தம்.10.30 வரை காலை டிபன் வழங்கப்படுகிறது.

  • @seenivaasank9715
    @seenivaasank9715 3 місяці тому

    செப்டம்பர் மாதம் புக் பண்ணின விர்ச்சுவல் டிக்கெட் டிக்கெட்டுக்கு அக்டோபர் மாதம் தரிசனம் டிக்கெட் கிடைக்குமா மற்றும் ரூம் புக்கிங் கிடைக்குமா

    • @saravanansakthi9602
      @saravanansakthi9602 3 місяці тому

      22/7/24 அன்று டிக்கட் ஓப்பன் செய்தால் நிச்சயமாக கிடைக்கும்.🙏

    • @chellamteacher
      @chellamteacher 3 місяці тому

      😂​@@saravanansakthi9602

  • @tamillovestatus675
    @tamillovestatus675 3 місяці тому

    No voice

  • @JeevaNantham-q8p
    @JeevaNantham-q8p 3 місяці тому

    Navambarmatamtikket300tarisanamventum

  • @aniruth8562
    @aniruth8562 3 місяці тому

    2nd view

  • @GomathiGomathi-mp1jw
    @GomathiGomathi-mp1jw 3 місяці тому

    அக்டோபர் தரிசனம் தேதி விபரம்

  • @venkatesantr4844
    @venkatesantr4844 3 місяці тому

    ரூம் புக்கிங் திருப்பதிக்கு ஒருநாளும் திருமலைக்கு ஒரு நாளாக இருந்தால் நன்றாக இருக்கும் தேவஸ்தான நிர்வாகத்திற்கு வேண்டுகோளாக வைக்கலாம்

    • @kkvrao7313
      @kkvrao7313 3 місяці тому

      ரூம் புக்கிங் ஒரே நாளில் இருந்தால் தான் திருமலை அல்லது திருப்பதி யில் ரூம் புக் செய்யலாம்🙏

    • @venkatesantr4844
      @venkatesantr4844 3 місяці тому +1

      திருமலையில் ரூம் புக்கிங் செய்யும் போது 100₹ மற்றும் 1000₹ என ரூம் வாடகையை செலுத்திவிட்டால் ரூம் புக்காகிவிடும் ஆனால் திருப்பதியில் விஷ்ணுநிவாசம் மாதவம் சீனிவாசம் மற்றும் தோலப்பாகார்டன் என வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வாடகை விகிதங்கள் உள்ளது இதை தேர்வு செய்வதில் காலதாமதம் ஆகிறது எனவே தனியான புக்கிங் தேதியிருந்தால் நலம்