Це відео не доступне.
Перепрошуємо.

John Gospel Tamil Question & Answer | Book of John Gospel | Tamil Bible Question & Answer | TBStv...

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2020
  • #tamilbiblequiz #gospelofjohnquiz #biblequestion&answer
    John Gospel Questions Answered This video is very useful for reading the Bible and understanding the contents of the Bible to meditate on it.
    #tamilbible #johngospel #tamilbiblequeston&answer
    Please Like, Comment, Share, Subcribe....
    / @tbstv1989
    Tamil Bible Christian Movies....
    / @tcmtv5125
    Contact Us ;
    / josephruth42

КОМЕНТАРІ • 70

  • @daisyrani4151
    @daisyrani4151 Рік тому

    Veryuseful

  • @Rosy-tu9hv
    @Rosy-tu9hv 7 місяців тому

    God bless you

  • @antonyxavier5763
    @antonyxavier5763 3 місяці тому

    Very good

  • @Emily-bs7qh
    @Emily-bs7qh 15 днів тому

    நன்றி

  • @thangamanipushpalatha4552
    @thangamanipushpalatha4552 7 місяців тому

    Super👌

  • @Rosy-tu9hv
    @Rosy-tu9hv 7 місяців тому

    Superb

  • @lydiavictoria2495
    @lydiavictoria2495 8 місяців тому

    Good

  • @maryisabella5536
    @maryisabella5536 11 місяців тому

    🙏 Praise the Lord...
    யோவான் 19 : 26. அருகில் நின்று
    கொண்டு இருந்தவர்களில் தன்
    அன்பு சீடர் யோவானும் நின்றுக் கொண்டு இருப்பதாக உள்ளது.

  • @Jesmitha40
    @Jesmitha40 4 місяці тому

    Yovan🥰

  • @PersiyalArulnathan
    @PersiyalArulnathan 5 місяців тому

    Veri

  • @estherthomas4481
    @estherthomas4481 Рік тому

    உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்

  • @jasaarthis9689
    @jasaarthis9689 10 місяців тому +1

    Glory to jesus❤️..

  • @aarthinebho5390
    @aarthinebho5390 2 роки тому +3

    tqs to anna coming sunday bible exam so use full

  • @nareshnaresh6202
    @nareshnaresh6202 2 роки тому +1

    Thanks lord

  • @SKDANIEL722
    @SKDANIEL722 2 роки тому +2

    Please put video related questions of John CHPT for மத்தியர்

  • @esakkuduraipandi7737
    @esakkuduraipandi7737 2 роки тому +1

    ஆமென் ஆமென் ஆமென்

  • @malumalu3630
    @malumalu3630 2 роки тому +1

    Really super bro.....Amen...

  • @bethelshoppingcenter7359
    @bethelshoppingcenter7359 3 роки тому +6

    It is super. please do many books.we can learn more things in this.

    • @tbstv1989
      @tbstv1989  3 роки тому

      Please Check This Channel All Videos

  • @sherinsweeta9052
    @sherinsweeta9052 2 роки тому +1

    Nice

  • @Steve-fk5sl
    @Steve-fk5sl 3 роки тому +2

    Super

  • @dhasdhas9306
    @dhasdhas9306 2 роки тому +1

    Thankyou bro . It is very useful for me

  • @creativemusic4795
    @creativemusic4795 2 роки тому +2

    Thanks anna

  • @angelheph4721
    @angelheph4721 2 роки тому +3

    Praise the lord....thankq so much bro ..i like very so much bible quiz ..can learn some more ...god bless u abundantly bro continue this ministry ...jesus with u today n always

  • @SKDANIEL722
    @SKDANIEL722 2 роки тому +1

    Thank you bro. Very useful for preparation of next year bible Quest

  • @bakia1226
    @bakia1226 Рік тому

    Jesus Name Thank you very much 🙏

  • @Heartvlogs77
    @Heartvlogs77 Місяць тому

    Hi 😁 anna

    • @tbstv1989
      @tbstv1989  Місяць тому

      jeph3990@gmail.com Please Email

  • @miltonjs458
    @miltonjs458 Рік тому

    Super 👌

  • @satyakumaritimothy3535
    @satyakumaritimothy3535 Рік тому

    Very useful.
    But please avoid spelling errors.That will render the quiz even more useful.
    Thank you.

  • @creativemusic4795
    @creativemusic4795 2 роки тому +1

    Best bro

  • @chitrasharma4354
    @chitrasharma4354 2 роки тому

    Amen amen amen i trust my jesus I love my dad jesus amen amen amen amen amen amen amen

  • @shanthisundaram8190
    @shanthisundaram8190 2 роки тому

    யோவான்

  • @Swetha15018
    @Swetha15018 Рік тому

    Anbana sheeshan semon dhana varum

  • @franchiskadapatta1887
    @franchiskadapatta1887 3 роки тому +2

    சர்பம்

  • @franchiskadapatta1887
    @franchiskadapatta1887 3 роки тому

    85 .90

  • @christychristy3573
    @christychristy3573 Рік тому

    How many questions is in this video?

  • @livinggodministries3587
    @livinggodministries3587 Рік тому

    ஞானம் : "கிருபையின் பிரமாணம்" என்றால் என்ன? என்பதை தெளிவாக சொல்லுங்கள் சகோதரா🙏.

    • @tbstv1989
      @tbstv1989  Рік тому +1

      கிருபையின் பிரமாணம் என்றால் மனிதர்களிகிய நம்முடைய பாவ நிலையை அறிந்த தேவாதி தேவன், இயேசு கிறிஸ்துவாக இந்த பூமிக்கு வந்து மனிதர்களின் பாவ தண்டனையை ஏற்று நமக்காக அவர் பலியானார். நாம் நம்முடைய பாவத்திற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கும். நாம் இயேசு கிறிஸ்து என்னுடைய பாவத்திற்காக மரித்தார், அடக்கம் செய்யப்பட்டார், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். என்பதை முழு மனதோடு விசுவாசித்து அவரை நம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டால் அந்த தேவாதி தேவன் பாவிகளாய் இருந்த நம்மை இயேசு கிறிஸ்துவினால் நம்மை மன்னித்து அவருடைய பிள்ளைகளாய் ஏற்றுக்கொண்டு நம்முடைய மரணத்திற்கு பிறகு நாம் தேவனோடு நித்திய காலமாய் வாழ்வோம். இந்த பிரமாணத்திற்கு பெயர் தான் கிருபையின் பிரமாணம் இது தேவனே ஏற்ப்படுத்தினார். பரிசுத்த வேதாகமத்தின் சாரம்சம் இதுவே...

    • @livinggodministries3587
      @livinggodministries3587 Рік тому

      @@tbstv1989 ஞானம்: பாவம் என்றால் என்ன? இயேசு கிறிஸ்து மரித்தது மக்கள் செய்த பாவத்திற்காக? செய்து வருகிறது பாவங்களுக்காகவா? அல்லது இனி மேல் செய்யப் போகும் பாவங்களுக்காகவா? "பாவத்தின் சம்பளம் மரணம்" அந்த மரணத்தை இயேசு கிறிஸ்து அடைந்து விட்டார் என்றால் பிறகு ஏன் மனிதர்களுக்கு மரணம் வருகிறது? மரணம் என்பது கடவுளுக்கு கிடையாது என்பது யாவருக்கும் தெரியும். இயேசு கிறிஸ்து உலக மக்களுக்காக உண்மையாகவே மரித்தாரா? இல்லையா? மரித்தார் என்றால் அவர் கடவுளால்ல. மரிக்கவில்லை என்றால் மீட்பர் என்பது உண்மை இல்லை. இதில் எது உண்மை என்று தயவு செய்து சொல்லுங்கள் சகோதரா🙏

    • @tbstv1989
      @tbstv1989  Рік тому +1

      பொறுமையோடு வாசிக்கவும்...
      பாவம் என்றால் நம்மை படைத்த தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமை இந்த பாவம் முதல் மனிதனாகிய ஆதாமின் மூலம் இந்த பூமிக்கு வந்தது. அந்த பாவம் ஆதாமிற்கு பிறகு வந்த எல்லா மனித இனத்தையும் சூழ்ந்துக்கொண்டது.
      ரோமர் 5:14
      ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது;
      ஒரு மனிதன் இயேசுகிறிஸ்துவை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டால் அவனுடைய கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் ஆகிய அனைத்து பாவங்களுக்காக அவர் பலியானார்.
      1 யோவான் 1:7
      இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
      பரிசுத்த வேதாகமம் சொல்லுவது இரண்டு மரணத்தை சொல்லுகிறது ஒன்று உடல் ரீதியான மரணம், மற்றொன்று ஆத்தும ரீதியான மரணம். உடல் சம்மந்தமான மரணம் அனைவருக்கும் பொது,
      எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:27
      அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
      ஆனால்! ஆத்தமா ரீதியான மரணம் என்பது மனிதன் தன்னுடைய பாவத்திலே மரிப்பவர்களுக்கு மட்டும்.
      வெளிப்படுத்தின விசேஷம் 20:13-14
      யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
      இயேசுகிறிஸ்து முழு தெய்வீக தன்மை உடையவர், அவர் ஏன் நம்மை போன்ற மனிதனாக வந்தார் என்றால், முதல் மனிதன் மூலமாக பாவ கறைப்படிந்த மனுகுலத்தை நிவர்த்தி செய்யவும், மனிதர்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக சிலுவை பலியை நிறைவேற்றவும்,
      2 கொரிந்தியர் 5:21
      பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
      தேவாதி தேவன் மனிதனாக வரவேண்டியதாய் இருந்தது. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு கிடையாது.
      பிலிப்பியர் 2:6-7
      அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
      இயேசு கிறிஸ்து நமக்கு மீட்பர் என்றால் விலை கிரையமாக எதையாவது கொடுத்து மீட்டார் என்று அர்த்தம் தானே அந்த விலை கிரையம் அவர் நமக்காக ஜீவனை கொடுத்தார்.
      1 யோவான் 3:16
      அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்;
      இந்த செயல் மனுகுலத்தின் மீது தேவன் வைத்த அன்பை நமக்கு விளங்க செய்கிறது. இது மனித அறிவினால் புரிந்துக்கொள்வது கடிணம், ஆனால் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தால் புரியும்.

    • @livinggodministries3587
      @livinggodministries3587 Рік тому

      @@tbstv1989 அருமை,👌. தங்களின் மதிப்புமிக்க பதிலுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏.வேத வசனங்களால் பேசுகிறேன். ❤️ஞானம்: என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள், நீ அறிவை வெறுத்தாய், நீ உன் தேவனுடைய வேதத்தை(கற்பனைகளை) மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன். என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள், அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள், அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்.
      என் ஜனங்கள் என்னைவிட்டு விலகுகிற மாறுபாட்டைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை உன்னதமானவரிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை. என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள், ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய தேவனை விட்டுவிட்டார்கள், தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள். மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய்..... ஆராதனை செய்கிறார்கள். ஞானம் கேடகம், திரவியமும் கேடகம், ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும், இதுவே அறிவின் மேன்மை.
      இதினிமித்தம், என் ஜனங்கள் தேவனுடைய நாமத்தை அறிவார்கள்,
      மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.மேலும் சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைபண்ணப்பட்டு, அவன் வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைப்பார்க்கிலும் ஞானமே உத்தமம் என்கிறேன்.
      "ஆகயால் இன்று அவருடைய சத்தத்தை கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களை கடினப்படுத்தாதிருங்கள்".
      (ஓசியா 4:6, ஏசா 5:13, ஓசியா11:7, ஏரே 2:13,மத்15:9, பிர 7:12, ஏசா 52:6, லூக் 11:9, கலாத் 1:11, பிர 9:16.) அவருடைய ஆவி இவைகளை சேர்த்தது.🙏

    • @tbstv1989
      @tbstv1989  Рік тому

      நன்றி... வசனங்களை வரிசைப்படித்திய உங்கள் பதிவு அருமை

  • @user-pf4sp8eq2q
    @user-pf4sp8eq2q 2 роки тому +1

    Anna inda chapter la yesu evlo time pithava nu solli irukaru nu vasana proof oda sollunga na..plzzz

    • @tbstv1989
      @tbstv1989  2 роки тому +1

      ஏறக்குறைய 102 முறை இயேசுகிறிஸ்து பிதா என்று கூப்பிடுகிறார்.

  • @franchiskadapatta1887
    @franchiskadapatta1887 3 роки тому

    27

  • @Steve-fk5sl
    @Steve-fk5sl 3 роки тому

    First viewer

    • @tbstv1989
      @tbstv1989  3 роки тому

      Praise the Lord Brother...

  • @bennetprabu3294
    @bennetprabu3294 3 роки тому +2

    Wonderful

  • @franchiskadapatta1887
    @franchiskadapatta1887 3 роки тому

    யூ தாஸ் ஸ்கறியொத்

  • @Chikku_shalini
    @Chikku_shalini 3 роки тому

    Youe fol

  • @franchiskadapatta1887
    @franchiskadapatta1887 3 роки тому

    நானும் நியம்திர்பதிலை

  • @franchiskadapatta1887
    @franchiskadapatta1887 3 роки тому

    இல்லை

  • @franchiskadapatta1887
    @franchiskadapatta1887 3 роки тому

    மோசே

  • @franchiskadapatta1887
    @franchiskadapatta1887 3 роки тому

    தேவ ஆட்டுக்குட்டி

  • @sherinsweeta9052
    @sherinsweeta9052 2 роки тому +1

    Super

  • @ruthruthlakshmik287
    @ruthruthlakshmik287 3 роки тому +1

    Good